இப்படி பட்ட நல்ல தலைவன் மீண்டு வந்து தமிழ்நாட்டை ஆள வேண்டும். இறைவா உம் கையில் உள்ளது. நன்றி .
@charlescharles97562 жыл бұрын
அவர் ஒரு முறையாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும்,
@sathishdev14272 жыл бұрын
மக்களுக்காகவே உழைத்த ஒரு உத்தமர் கேப்டன் விஜயகாந்த்
@balap38972 жыл бұрын
விஜயகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார்
@ramasamyr90732 жыл бұрын
மக்களை நம்பினார். எதிரிகளை ......எதிர்க்க மறந்து விட்டார்.
@bruceleeraja41162 жыл бұрын
வாழும் எங்கள் தெய்வம்மே
@satheeskumarm45832 жыл бұрын
என்றும் கேப்டன் வழியில் வாழ்க கேப்டன் வளர்க தே.மு.தி.க👍
@sakthivelkaliyamoorthy43902 жыл бұрын
எங்கள் தலைவர் போல் எவரும் இல்லை இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை
@subbuvaisu18672 жыл бұрын
மிகவும் சிறந்த மனிதர் எங்கள் captain...
@balubalu-qf2ex2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்
@soundararajan79482 жыл бұрын
அந்த ஆண்டவன் மீது குற்றம்மா, இல்லை இந்த மக்கள் மீது குற்றம்மா ,எது என்று தெரியவில்லை, இருந்தாலும் நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் விஜயகாந்த் ,அவர் நன்றாக இருந்தாலே போதும்
@karubbiahmanickam95862 жыл бұрын
என்றென்றும் அன்புடன் கேப்டன் விஜயகாந்த்
@PrinceBharathi15152 жыл бұрын
எந்த ஊடகங்கள் இவரை கேலி செய்ததோ அதே ஊடகங்கள் தான் இன்று இவரை கொண்டாடுகிறது.நல்ல மனிதர் யா இவரை இப்படி பண்ணி இருக்க கூடாது. எனக்கு இவர் பேர் கேட்டாலே அழுகை வருகிறது
நல்லவர்களுக்கு எப்போதும் இந்த சமூகத்தில் இடம் கிடையாது அதனால் தான் தமிழ்நாடு சுடுகாடாக மாறி வருகிறது
@soundar42702 жыл бұрын
சரிங்க தெலுங்கு . விஜயகாந்த் 2016 தேர்தலில் தனியா நிற்க அதிமுகவிடம் வாங்கிய 800 கோடி பத்தி தெரியுமா
@sabari86052 жыл бұрын
@@soundar4270 தமிழ்நாட்டில் ஊழல் செய்யாத உத்தமனை கொஞ்சம் சொல்லு பார்க்கலாம் திமுக ராசா ஊழலை விடவா அதிகம்
@sabari86052 жыл бұрын
@@soundar4270 ஸ்டாலின். ஜெயலலிதா. எம்ஜிஆர் கருணாநிதி இவங்க எல்லாம் என்ன சாதி தம்பி துய தமிழர்களா
@aboorvamary2048 Жыл бұрын
True💯
@ananthparams53212 жыл бұрын
The great man கேப்டன்.... இந்த நிலைக்கு மீடியாவும் ஒரு காரணம். The real திராணியார்
@gayathri90skids742 жыл бұрын
உண்மை
@murugadoss35672 жыл бұрын
எல்லோரையும் வாழ வைத்த இந்த நல்ல கம்பீரமான மனிதனை இப்போ இந்த நிலையில் பார்க்கும் போது கண் கலங்குகிறது 😢 😢 😢 🙏 🙏 .....#போங்கடா நல்லா இருந்தப்போ அவரை வாழவிடாம இப்போ எல்லா முடிந்த பிறகு வந்து வாழ்த்தி பேசிட்டு இருக்கீங்க 😢 😢 😢 🙏 🙏 🙏
@Binzdigital2 жыл бұрын
awn dhesa dhurohi
@RDJ786462 жыл бұрын
இந்த ஊடகங்கள் தானே முன் ஒரு நாள் அந்த மனிதரை கேலி செய்தது இன்று அவர் வரலாற்றை கூறுகின்றது
@Neppoliyan.2 жыл бұрын
உண்மை தான்
@hafa20112 жыл бұрын
Media is money making industry.
@prabhuprabhu69432 жыл бұрын
உண்மை
@வாழ்கவளமுடன்-ந1ம2 жыл бұрын
இந்த மீடியாக்கள் மீது எப்போவும் கோவம் போகாது... எனக்கு..
@RaviKumar-zn3bi2 жыл бұрын
Kasuuku koovuravanuga thana indha medias
@sabari86052 жыл бұрын
சிறந்த குடிமகன் என்கிற விருது இந்தியாவில் யாரிடம் உள்ளது என்பது தெரியவில்லை ஆனால் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் உள்ளது
@baluraju11382 жыл бұрын
Avar nallavarunu solringala illa vere ethum solringala
@sivanathansivanathan17682 жыл бұрын
வள்ளல் விஜயகாந்த். மக்களை உண்மையாக நேசித்த தலைவர் விஜயகாந்த். இவ்வுலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்து நிற்க்கும்.
@sivanathansivanathan17682 жыл бұрын
2005 ல் மாநாட்டுடன் துவங்கப்பட்ட கட்சி தேமுதிக அதில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்தனர். அந்த பெருமை கேப்டன் விஜயகாந்த் ஒருவருக்கே கிடைத்தது. 2006 =8.78% 2009=11.65%
@sivanathansivanathan17682 жыл бұрын
தமிழ் சினிமா நடிகர்களில் அதிகமாக சொந்த படம் தயாரித்து அதிக வெற்றிகளை கொடுத்தது விஜயகாந்த் மட்டுமே
@sivanathansivanathan17682 жыл бұрын
1984 to 2004 வரை மாஸ் ஹீரோ விஜயகாந்த். இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக வருமானம் ஈட்டியதும் அவர்தான். நடிகர்களில் பொதுமக்களுக்கு அதிக உதவிகள் செய்ததில் முதல் இடத்தில் இருப்பவர் விஜயகாந்த் .
@monikaglaston631811 ай бұрын
சோறு போட்ட நல்ல மனுஷன், யாருக்கும் அழாத கண்கள் இன்று கண்ணீரில் 😢
@ArunaNaidu-zd6cf11 ай бұрын
Yes 👍 😢
@kubenthiran.s88902 жыл бұрын
நல்ல மனிதர் விஜயகாந்த்
@PATHI17052 жыл бұрын
பாழாப்போன ஊடகங்கள் அவரை சிதைத்து விட்டது
@viratkodi76982 жыл бұрын
Unmaiii
@ilavarasisivaprakasam74628 ай бұрын
Yes 💯
@thangaraj.rponraj.t18322 жыл бұрын
நல்லவர் நலமுடன் இருக்க கடவுளை வேண்டுகிறோம்
@PATHI17052 жыл бұрын
சினிமாவில் நடிப்பை காட்டியவர் அரசியலில் நடிப்பை காட்டாதவர்
@Kodurangal_Kodumaigal2 жыл бұрын
Exactly
@murugadoss35672 жыл бұрын
கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை 😢 😢 😢 🙏 🙏
@fasithfasithfasithfasith74192 жыл бұрын
👍👍👍
@மக்களின்குரல்-ப4ண2 жыл бұрын
, 😪😪😪😪😪😪
@manikandanr23282 жыл бұрын
ஆம்
@rakeshsrinivasan28492 жыл бұрын
Yes
@PATHI17052 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@ramarramar42322 жыл бұрын
கலியுக கர்ணன் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugadoss35672 жыл бұрын
கேவலம் ஒரு TRP க்காக அன்று இதே மனிதனை அசிங்க படுத்திய ஊடகங்கள் தான் இப்போ அதே TRP க்காக புகழ்ந்து பேசிட்டு இருக்கு 😡 🙁 🔥 🔥 ..#இனிமேல் பேசி எந்த பயணும் இல்லை 👎 😢 😢.... #இறுதி காலத்தில் அந்த மனிதனை நிம்மதியாக வைத்திருக்க அந்த கடவுள் பாதங்களை வணங்குகின்றேன் 😢 😢 🙏 🙏 🙏
@Edhal93442 жыл бұрын
உண்மை நண்பா
@murugadoss35672 жыл бұрын
@@Edhal9344 🙏 ❤️ ❤️ 🙏
@ushas198711 ай бұрын
Miss u sir
@balrajbalraj231111 ай бұрын
நீங்கள் கூறுவது கோடி மடங்கு உண்மை இந்த டிவி காரனாக தான் விஜயகாந்த் உடையஉண்மையான உண்மைதெரியாமல் போச்சு
@SenthilSenthil-th4mj2 жыл бұрын
நல்லவர்களை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது என் கண்களில் கண்ணீர் வருகிறது
@ganapathyvg78662 жыл бұрын
sokkathangam yen தலைவர் விஜயகாந்த்
@தமிழ்-ள3வ2 жыл бұрын
நான் திமுக காரண் தா,இருந்தாலும் விஜயகாந்த் அவர்கள் சொந்த வாழ்க்கை யானாலும் அரசியல் வாழ்க்கையானலும் தூய்மையான கை என்றால் அது கேப்டன், மனிதநேயம் கொண்ட சிறந்த மா மனிதர் விஜயகாந்த்❤️
@karthikeyanv77792 жыл бұрын
உண்மையான கேப்டன் எங்கள் தெய்வம்
@manikandanmanikandan53242 жыл бұрын
நல்லவர்களை கடவுளும் மனிதரும் வாழ விடுவதில்லை திரு விசயகாந்த் அவர்கள் நலமுடன் வாழ ஈசனை வேண்டுகிறேன் சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏❤️❤️❤️
@c.muruganantham2 жыл бұрын
வணக்கம் சார் விஜயகாந்த் சார் அவர்களைப் பார்த்தலே கண் களங்குது எவ்வளவு தில்லான மனிதர் இந்த மாதிரி போட்டோவை தயவுசெய்து போடவேண்டாம் 🌹🌹🌹🙏
@trichyboysmedia571110 ай бұрын
இப்போது நினைக்கும் மக்கள் அன்று முற்றுப்புள்ளியாக கேப்டனை முதல்வர் ஆக்கி இருந்தால் இன்று தமிழ் நாடு வல்லரசு நாடாக இருந்து இருக்கும் மக்களே சிந்தியுங்கள் இரண்டு கட்சியை உடைத்து கேப்டனுக்கு உங்கள் வாக்கு அதுவே அவர்க்கு நீங்கள் செய்யும் மவுன அஞ்சலி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இருந்தாலும் கேப்டன் இறந்தாலும் கேப்டன் என்றும் என்றென்றும் கேப்டன்
@RajuRamachandranp2 жыл бұрын
தமிழக முதல்வராக ஆவார் என்று என்னியவர்கள் எத்தனை பேர்
@mohanakrishnanv40292 жыл бұрын
நான் என்னை ஏமாற்றியது தலைவர் கேப்டன் இல்லை தமிழ் மக்கள்தான்
@aboorvamary2048 Жыл бұрын
Me😭😢
@arunayyapillai27292 жыл бұрын
One & Only Captain is Non-Other than Our தலைவர் விஜயகாந்த்
@balatimepass15222 жыл бұрын
நான் ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கை இயன்றதை செய் இல்லாதவர்க்கே.என் தலைவன் சொன்னது
@lakshmikandhanr32292 жыл бұрын
கேப்டன் நல்ல தலைவர்
@muthukumaran12112 жыл бұрын
தேமுதிக தொண்டன் என்பதில் பெருமையடைகிறேன்
@srinivasan-qx1ym2 жыл бұрын
I love my capton
@Lakshmanan01232 жыл бұрын
இவர் ஆட்சி இருந்திருந்தா தமிழகம் நல்லா இருந்திருக்கும்
நான் பார்த்த முதல் நல்ல மனிதன் நீங்கள் மட்டும் தான் நிஜமா உஙகளப்போல ஆளு இந்த நாட்டை ஆள விடாமல் இருப்பது மிகவும் கஷ்டமா இருக்கு 😭
@sachinraga47642 жыл бұрын
உண்மையான உயர்ந்த மாமனிதர்
@ajithg12422 жыл бұрын
தலைவன் விஜயகாந்த்.. ♥️♥️😎
@paleypandiya41152 жыл бұрын
நான் வேனா சொல்லறேன் இந்த விடூயோ மிக அதிக பார்வை பெறும் . ஏனெனில் அவர் அப்போது காலம் கடந்தாவராக இருப்பபார். தாமதமான மனிதாபிமானம் வாழ்க
@Prithika_As_Preethi11 ай бұрын
💔🥺உன்மை... காலம் கடந்துவிட்டார்... ஏற்றுக்கொள்ள முடியவில்லை...😭
@SureshKumar-jc7cs11 ай бұрын
😢😢😢
@சிவமுருகன்சு2 жыл бұрын
ஏழைகளின் தெய்வமே வாழும் வள்ளலே உங்கள் ஆட்சியில் வாழ தமிழர்களுக்கு கொடுத்துவைக்கவில்லை நல்லவன் வாழ்வான் நீங்கள் பூரண நலம் வாழ என்றென்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@arjunkalliappan37172 жыл бұрын
I M thala fan but I always love and respect vijaykanth sir from Malaysia
@syedali56322 жыл бұрын
நான் பெரிதும் நேசிக்கும் தலைவர் கேப்டன் விஜயகாந்த் நீடோடி பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
@stressbursterxd49612 жыл бұрын
வரலாற்று தலைவன்....மக்களால் ஏமாற்ற பட்ட தலைவர்....😭
@prathapv75532 жыл бұрын
Comments entered by 70's , 80's and 90's kids. I am from 90's . My family members all are Vijayakanth sir fan... we always miss you on screen and off screen. 😢
@kumaresan.mkumaran93042 жыл бұрын
கேப்டன்ஒருநல்ல மனிதர்.
@sathyasathya520911 ай бұрын
கேப்டன் சார் போல நாமும் வாழ வேண்டும்
@vijaygeorge77872 жыл бұрын
அருமையான பதிவு கேப்டன் வாழ்க
@moorthyvajjiravel78252 жыл бұрын
வாழும் போது குறை கூறுவார்கள் செயல்பாடு குறையும் போது புகழ்வார்கள் இது தான் இன்றைய உலகம்
@PrakashPrakash-xh1pj2 жыл бұрын
Captan enrum mass hero 🤴🌾🌾🌾🙏🙏🙏NALLAIRUKKANUM iraiwa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌿🌿🌿👍👍🐘🐘🐘
@Bhuvi28202 жыл бұрын
.இவர் எப்பவும் நலமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@RainaBala311 ай бұрын
Rip captain😭... We miss you🥺💔உங்களை போன்று ஒரு நல்ல மனிதர் இனி பிறக்கபோவதில்லை.. என்றும் மக்களின் நினைவில்....🙏
@sujingaming76592 жыл бұрын
நல்ல மனிதர் எங்கள் கேப்டன் ❤❤
@kiruba97022 жыл бұрын
நல்லவர் 😍
@Ganesh-oj2ui11 ай бұрын
மற்றொரு காமராஜரை இழந்து விட்டோம்😢😢
@muthalagua17122 жыл бұрын
I love விஜயகாந்த் 🙏😭
@collector21222 жыл бұрын
MGR க்கு பிறகு அரசியலில் இவரை போன்ற நல்லவரை பார்த்ததில்லை
@jaikumarrajendran34092 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் நன்றாக ஆகிதிரும்பி வர வேண்டும்
@marimuthueswari59532 жыл бұрын
ஜாதிகள்இல்லையடிபாப்பா.எங்கள்கேப்டனின்புதுமொழி
@kandibanelalucky13432 жыл бұрын
Vijaykanth sir always live in the heart 💖 of tamil people.
@sangisangeetha76352 жыл бұрын
Vijayakanth nalla manithar
@chandiranchandiran52972 жыл бұрын
உண்மையான மனிதருக்காக உண்மையை எடுத்து சொன்ன news 7 க்கு நன்றி
@sundarsundar63602 жыл бұрын
நல்லவர் வல்லவர்
@dhineshraina33192 жыл бұрын
Yendrum captain ❤️
@proudastamilanasweindian2 жыл бұрын
Proud to be a fan of Captain sir u are the real hero
@priyaayyappan434711 ай бұрын
வாழ்க கேப்டன் புகழ் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@g.gnanappragasamg.gnanappr67062 жыл бұрын
Greatest puratchi kalaignar vijayakanthavargal
@VIJAYARAJ.M2 жыл бұрын
தங்க தலைவன் எங்கள் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏🙏
@antonyryman49262 жыл бұрын
வாழும் மனிதக் கடவுளே... நீங்கள் நலமுடன் வாழ கண்ணீரோடு இறைவனை வேண்டுகிறேன்🙏😥🙏
@kalaiarasikasilingam28992 жыл бұрын
One and only, my captain, real DHARMAN , long live with blessed health
@muruganp48392 жыл бұрын
நான் கேப்டனின் தீவிர தொண்டன் 🙏🙏
@கிணறுவெட்டும்2 жыл бұрын
கேப்டன் இப்போ நலமாக இருந்தால் கேப்டன் தான் முதலமைச்சர்
@r.k.r36692 жыл бұрын
தமிழ் நாட்டின் அஞ்சாத சிங்கம் .... கேப்டன் விஜயகாந்த் ....❤🙏🙏🙏
@Satheshrpm2 жыл бұрын
ஒரு நல்ல தலைவர்..... 🙏
@vinaynandhuvn70072 жыл бұрын
மாமனிதர்...
@keshavrajagopal66902 жыл бұрын
அவரை போன்று ஒரு மனிதர் இல்லை மிகபெரிய மனிதர் 😭😭😭😭😭😭 தாங்கமடிலயே Captain வாங்க
@pazhanivel35932 жыл бұрын
அருமையான பதிவு
@vijayraj348411 ай бұрын
சினிமாவில் நடித்தவர் நிஜத்தில் நடிக்க தெரியாதவர்..❤😢
@prabupk16572 жыл бұрын
CAPTAIN IS ALWAYS GREAT 💕💕💕💕💕
@jasvin17022 жыл бұрын
யாணை இருந்தாலும் ஆயிரம் பொண் .இல்லைனனும் ஆயிறம் பொண். என்ருமே கேப்டன் கேப்டன் தான்