அல்லாஹு அக்பர். 🤲பலகாலம் முஸ்லீமாக வாழ்ந்தவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் என் அன்பு தங்கை பாத்திமா வுக்கு கிடைத்ததை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் இறைவன் மிக மிகப்பெரிய வன்.
@mohamedissouf17242 жыл бұрын
யா அல்லாஹ் எல்லாம் உன் அருள் அல்ஹம்துலில்லாஹ்.
@nooredinismail96362 жыл бұрын
இந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காதது .உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இறைவன் ஒருவனே
உங்களைப்பார்த்து நாங்கள் பொறாமை கொள்கிறோம் நேற்று தான் இஸ்லாத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தீர்கள் இன்று காபாவில் போர்த்தக்கூடிய துணிகளில் உங்கள் பங்கை இறைவன் வைத்துள்ளான் நாங்கள் பல ஆண்டுகளாக இஸ்லாத்தில் இருக்கிறோம் அந்த பாக்கியத்தை இறைவன் எங்களுக்கு தரவில்லை நம் இறைவன் மிகப்பெரியவன் அல்லாஹ் அக்பர்❤❤❤❤
அல்லாஹ் மிகப்பெரியவன் ..... அருமை சகோதரி என் கண்கள் கலங்கின... அல்லாஹ் உஙகளுக்கு பரகத் செய்வானாக.... அமீன் அமீன் யா ரப்புல் ஆலமீன்....🤲🏻🤲🏻🤲🏻
@saleemabdul46322 жыл бұрын
மாஷா அல்லா அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்
@habeebkhan11742 жыл бұрын
Aameen !
@shemeerrm91242 жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பில்ஆலமீன்
@mohammadmeeran67202 жыл бұрын
Madam,You are very special to Allah.
@syedriyasudeen56592 жыл бұрын
ஆமீன் 😭
@nazeerbasha89132 жыл бұрын
Masha allah ,subhanallah, பாக்கியமோ பாக்கியம் ,மிகப்பெரும் நற்பாக்கியம்.உங்கள் வாழ்க்கையில் இறைவன் கொடுத்த மிக பெரும் கண்ணியம். Always keep us in ur dua pls
ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர்.... உங்களுக்கு அல்லாஹ்வின் அழகிய அங்கிகாரம் கிடைத்துவிட்டது என்று நான் நம்புகிறேன். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
@its_me_kazhiSeyed2 жыл бұрын
கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது.ماشاء الله
@Wanet7862 жыл бұрын
அல்லாஹ் தங்களை தேர்ந்து எடுத்து விட்டான். ஆகப் பெரும் பாக்கியம். அல்ஹம்துலில்லாஹ்.!!!!
@ramishashyrin32192 жыл бұрын
மாஷா அல்லாஹ்! அல்லாஹ் எங்களுக்கும் இந்த நற்பாக்கியத்தை தந்தருள வேண்டுகிறோம்!
@sharifadhaniya81802 жыл бұрын
Ameen
@qacteam41232 жыл бұрын
ஆமீன்
@ahamedshahjahan1432 жыл бұрын
INSHA ALLAH
@amreshmuzzammil36582 жыл бұрын
Aameen
@haitharali682 жыл бұрын
ஆமீன்
@richoosminhaj15552 жыл бұрын
மிகவும் பாக்கியம் உள்ளவர் நீங்கள். மாஷாஅல்லாஹ்
@mansurmansur73952 жыл бұрын
கண்களில் கண்ணீர்தான் வருகிறது....
@ahmedbuhari95362 жыл бұрын
Yes🤲🏻
@aaliyacassim25062 жыл бұрын
மாஷா அல்லாஹ் 😍😍👍🏻. சுப்ஹானல்லாஹ். சகோதரி பாத்திமா என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. உங்களுக்கு அல்லாஹ் எவ்வளவு பெரிய பாக்கியத்தை தந்து இருக்கிறான். 🤲 யா அல்லாஹ் எங்களுக்கும் இந்த புனித பூமியில் கால் வைக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன் 🤲.
@sheikahamedsheikahamed41102 жыл бұрын
Aameen ya rabal ahlameen
@hishamhussain6092 жыл бұрын
Aameen
@mohammedbrothers68532 жыл бұрын
இதனை பார்த்து அழுது விட்டேன் மாஷா அல்லாஹ்
@വീരകേരള2 жыл бұрын
Everyone is God 🙏🏻 Himself..Aham Brahmasmi.. Consciousness
@prkumarr2 жыл бұрын
பெரும் பேறு வாழ்த்துக்கள் சகோதரி.
@haseenanazar62842 жыл бұрын
👍
@mansurmansur73952 жыл бұрын
அல்லாஹ்வின் நாட்டம்... எவ்ளோ பெரிய பாக்கியம் 😭😭😭😭
@meeranmeeran64702 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@sameennasar8462 жыл бұрын
மாஷா அல்லாஹ் இந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காது உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன் ..சகோதரி நீங்கள் வெற்றி அடைந்து விட்டீர்கள் அல்லாஹ்வின் கிருபையால் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் அடைந்து விட்டீர்கள் அல்லாஹு அக்பர்
@mushrafsiraj68122 жыл бұрын
அல்லாஹ் அக்பர் 🤲🤲🤲
@Vibesquad72 жыл бұрын
மாஷா அல்லாஹ் இந்த பாக்கியம் கிடைப்பது நினைத்தால் கண்களில் ஆனந்த கண்ணீர் சகோதரி 💐💐💐. அல்லாஹ் தான் நாடியோரை நேர் வழி செலுத்துகிறான்...
@lohorufseyaduwappu22792 жыл бұрын
சுபகானல்லஹ். எல்லாப் புகழும் ஓர் இறைவன் அல்லாஹ்வுக்கே. உங்களுக்கு கிடைத்திருக்கும் பாக்கியம் மிகவும் விசாலமானது. வாழ்த்துக்கள். பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 👍🤲🌹🤲🌹
@zahrazawahir33742 жыл бұрын
Subahanalla உங்கள் பொறுமை க்கு கிடைத்த பரிசு அல்லாஹ்வின்
@shahinsikder92632 жыл бұрын
Many Hindu are being converted to Islam in Bangladesh
@azmiyasameen75702 жыл бұрын
மிகப்பெரிய பாக்கியம் சகோதரி... யாருக்குமே கிடைக்காதது... கண்கள் கலங்கி விட்டது ....அல்லாஹ் எவ்வளவு இரக்கமுள்ளவன்.... எங்களுக்காகவும் நிறைய துஆ செய்து கொள்ளுங்கள்...
@mohammedabdullah38662 жыл бұрын
Mashallah..Alhamdulillah, no words to express,Allahu Akbar..i remember a hadees, whoever talks proud about Allah, Allah give them pride, i see this in live, she from past few months talking about Islam very proudly, Alhamdulillah
@SulaiMan-qr6ml2 жыл бұрын
Masha Allah, அல்லாஹ் மிகப்பெரியவன். எங்களில் ஒவ்வருவரும் புனித காபாவின் போர்வயை தொடுவதே பெரியவிசயம். அல்லாஹ்வின் மிகப்பெரிய அருளாக நினக்கும் வேளையில்.அல்லாஹ் swt உங்களை இந்த நிகழ்வின் மூலமாக அங்கீகரித்துள்ளான் மேலும் கன்னியபடுதிஉள்ளான். Bhaarakallah
@mydeenpathu64112 жыл бұрын
இறைவனின் நூர் என்னும் ஒளியைக் கொண்டு கபுர்களை வெளிச்சமானதாகவும், அவனுடைய விசாலமான சகல சம்பத்துகளைப் போன்று விசாலத்தையும் கேளுங்கள் அனைவருக்காகவும். இன்ஷா அல்லாஹ் இரக்கமுள்ள ரப்பு நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக..... ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
@AbdulKader-eq2vb2 жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன் யாருக்கும் காணக் கிடைக்காத பாக்கியம் அல்லாஹ் உங்களுக்கு எளிதாக தொட்டு பின்ன கிடைத்து உள்ளது சுபுஹானல்லாஹ் ❤
@மனிதன்-த9ன2 жыл бұрын
யாருக்கும் கிடைக்காத பாக்கியம் சகோதரிக்கு கிடைத்து உள்ளது வாழ்த்துக்கள்
@natharnathar75112 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன் இந்தப் பாக்கியம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்
@yusufhabil43742 жыл бұрын
Tears floated my eyes 😢 you honoured islam , Allah honoured you . Let Allah accept ur hajj
@arshaaseea75182 жыл бұрын
சகோதரி காணொளி பார்த்து என் கண்கள் கலங்கியது! இஸ்லாத்தில் இணைந்த கனமே உம்ரா செய்யும் பாக்கியம் கிடைத்தது மட்டும் அல்லாமல்!காபா வில் உங்கள் கை வண்ணம் சேரும் படியும் இறைவன் வழிவகுத்துள்ளான் என நினைக்கும் போது உடல் சிலிர்க்கின்றது! சுப்ஹானல்லாஹ்!யா அல்லா நீயே மிகப் பெரியவன்!
@lakshminarayanankrishnaiye86232 жыл бұрын
Sincere devotion,Sabarimala you are blessed at the Gods place
@Aynul42542 жыл бұрын
இது மிக பெரிய பாக்கியம் பார்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்
@wahithshahith80662 жыл бұрын
இவர் அல்லாஹ்வை கண்ணியப் படுத்தினார் அல்லாஹ் இவருக்கு மிகப்பெரிய பாக்கியத்தை தந்தருளிய இருக்கிறான். மாஷா அல்லாஹ்
@vsghssjcsgsjaja96242 жыл бұрын
அல்லாஹு அக்பார் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் சகோதரி பாத்திமா சபாரிமலாக்கு கிடைத்தது நான் அழுத்திட்டேன் ஓர் முஸ்லிமாக இருந்தும் அந்த புனித தலத்துக்கு போக கிடைக்கல்லேயே யா அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள் றஃமானே சகோதரி எங்களுக்கும் துஆ செய்யுங்கள் நீங்க இஸ்லாத்தை நன்றாகவே புரிந்து ஈமான் கொண்டுள்ளீர்கள் அல்லாஹ்வுடைய அன்புதான் அந்த இடத்தில் நீங்கள் போவதற்கு காரணம்
@sundarabaivarghese81872 жыл бұрын
இறைவனின் அன்பை நினைக்கும் போது புல்லரிக்கிறது...
@rhamanrahman42882 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது இந்த பாக்கியம் யாருக்கும் கிடை க்காது அந்த அல்லாஹ் வுக்கு நன்றி சாெல்லனும் எல்லா மக்களுக்காவும் துஆ செய்யுங்கள்
@momtodaysmenu15882 жыл бұрын
Masha Allah .. I cried literally 😭.. Allahu akbar
@AsifAhmed-by5zj2 жыл бұрын
உண்மையான ஈமானுக்கு கிடைத்த பரிசு அல்லாஹ் உங்களை மேலும் பொடித்துக் கொள்வாயாக ஆமீன்...எங்களுக்கும் காபா வை தரிசிக்க கூடிய பாக்கியத்தை வல்ல ரஹ்மான் அருள் புரிய துஆ செய்யுங்கள் சகோதரி.. இன்ஷா அல்லாஹ்...,
@jghilal12 жыл бұрын
ஆனந்த கன்னீர். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
@saleemabdul46322 жыл бұрын
மாஷா அல்லா அக்கா இவ்வளவு பெரிய பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது ரொம்ப சந்தோஷம் எனக்கு கண்கள் கலங்குகிறது துவா எங்கள் எல்லோருக்கும் செய்யுங்கள்
@sap67922 жыл бұрын
Best moments ever. Eyes full of tears. May you live long Fathima
@smrafismrafi32 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி எல்லாம் வல்ல ரஹ்மான் உங்களுக்கு அருள் நிறைந்த பாக்கியங்களை மென்மேலும் வழங்குவானாக ஆமீன்... தாங்களுக்கு கிடைத்த இந்த மாபெரும் பாக்கியத்தை கண்டு என் கண்கள் கலங்கியது... நம் உலக முஸ்லீம்கள் அனைவர்களுக்காகவும் துவாச் செய்யுங்கள்... அல்ஹம்துலில்லாஹ்...
@NavMan6932 жыл бұрын
Very impressive! It was not you who chose Islam, it's Allah who took you among the best.. Masha Allah.
@mydeenpathu64112 жыл бұрын
மாஷா அல்லாஹ்........ இறைவன் தங்ளுக்கு தந்துள்ள ஈமானை நினைத்த மலைப்பே சற்றும் எங்கள் மனதில் மாறாத நிலையில், இன்னும் உங்கள் ஈமானின் யகீன்(உறுதிப்பாட்டி)னைப் பார்க்கும் போது, என்னவென்று சொல்வது சகோதரி? மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இம்மையில் இறைவன் தங்களை இவ்வளவு கண்ணியப் படுத்தியுள்ள வல்லரஹமான், மறுமையிலும் கண்ணியப்படுத்தியருள்வானாக..... ஆமீன்!!!! சகோதரி, அனைத்து மூஃமீனான முஸ்லீம் ஆண், பெண் அனைவருக்கும் இம்மை மறுமை நலவுகளுக்காக வேண்டி துஆ செய்யுங்கள். கபுராளிகளுக்கு கியாமத் வரை மண்ணறை வேதனையை விட்டுப் பாதுகாப்பு கிடைக்கவும், அவர்களது மண்ணறைகளை சுவர்க்கத்தின் மணம் கமழும் சுவனப் பூஞ்சோலைகளாக ஆக்கியருளவும் ஈருலக அதிபதியாகிய அர்ஹமுர் ராஹிமீனாகிய அல்லாஹுத் தஆலாவிடம் மனுமுறுகி துஆச் செய்யுங்கள் சகோதரியே.......
@fareethdeen83592 жыл бұрын
Mashallah அல்லாஹுதஆலா மிக பெரியவன்
@khajanoorudeen32482 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதரிக்கு பெ௫ம் பாக்கியத்தை வல்ல இறைவன் வழங்கியுள்ளான் வாழ்த்துக்கள் சகோதரியே
@தமிழ்வணக்கம்-ஞ8ர2 жыл бұрын
அல்லாஹு அக்பர் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
@wahabibrahim64352 жыл бұрын
மாஷா அல்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சகோதரி பாத்திமா சபரி மாலாவிற்கு அல்லாஹ்வின் அருள் மென்மேலும் கிடைக்க படைத்தவனிடம் வேண்டிக்கொள்கிறேன் ஆமின் எம் சகோதரியை அல்லாஹ் சொர்க்க வாசியாக ஆக்கியருள்வானாக ஆமின்
@mdhussain97242 жыл бұрын
அல்லாஹு அக்பர்...Masha Allah♥️
@samsudeensams68132 жыл бұрын
சகோதரிக்கு கிடைத்த பெரும் பாக்கியமே இன்ஷாஹ் அல்லாஹ் உங்கள் மார்க்க பணி மென்மேளும் தொடர என் வாழ்த்துக்கள்
@thegreenerykitchen72372 жыл бұрын
Eyes full of tears when I am seeing...subhanallah
@rafeeqnisha5849 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரகாதஹீ சகோதரி உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த இந்த பாக்கியத்தை உங்களுடைய சகோதரிகளான எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் துவா செய்யுங்கள் ஆமீன் ஆமீன்
@amazingxpress27752 жыл бұрын
Masha Allah அல்லாஹ் மிக அறிந்தவன் மிக பெரியவன் அல்லாஹ் அக்பர்
Masha'allah Sister... Thabarakallah....my eyes tearful.... subhanallah lahavla walaquvatha illa billahi aliyul aleem.... it's a great blessing
@muhdadnan89822 жыл бұрын
🤲🤲🤲
@noorbashabashir25772 жыл бұрын
சகோதரி நான் கண்கலங்கி விட்டேன் அல்லாஹ் மாபெரும் கிருபை யாளன்
@rajahussainibrahim10342 жыл бұрын
மாஷா அல்லாஹ். அல்லாஹ் மிகப் பெரியவன்.
@syedriyasudeen56592 жыл бұрын
சகோதரிக்கு கிடைத்திருக்கும் இந்த மாபெரும் பாக்கியம் நம்மில் எத்துணை பேருக்கு பிறவியிலேயே இஸ்லாமியராக பிறந்திருந்தும்....... யா அல்லாஹ் இவரின் ஈமானை மட்டுமல்லாது அனைவரின் ஈமானையும் திடப்படுத்திடுவாய் மௌத்திலும்....
@asanpandiyan18172 жыл бұрын
Ya Allah perum pakkiyam, saparimala Fathima athistasali , 🤲🥺
This incident would have made her forget all the troubles she faced during her travel! God Is Double Great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@haseenanazar62842 жыл бұрын
👍
@fareedahjabbar73632 жыл бұрын
பாஷா அல்லாஹ் அல்லாஹ் ஹு அக்பர்கிளிப்பைப் பின் செய்வதற்கு அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். பின் செய்யப்படாத கிளிப்புகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும்.
@ak.majithabegum9712 жыл бұрын
மிகப்பெரிய பாக்கியம். அல்ஹம்துலில்லாஹ்
@thinkbig17742 жыл бұрын
Masha Allah 😭😭😭 Goosebumps
@kabarkhancardamomview52182 жыл бұрын
AKKA. என் அன்புகலந்த ஈத் முபாரக். நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகள்!
சகோதரி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நாம் கனவு கண்டதுதான் இன்று நடக்கிறது. இன்னும் அளப்பறிய சேவைகள் புரிவதற்கு அல்லாஹ் நிச்சயமாக துணை புரிவான்.
@shanrockzz4022 жыл бұрын
mashaallah mashalallah Allah ungalai nesikurar 🎉🎉❤❤❤❤❤❤❤
@sharifadhaniya81802 жыл бұрын
True🌹🌹🌹🌹🌹🌹
@Kumaresan123522 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@haseenanazar62842 жыл бұрын
👍
@thamilarasan92572 жыл бұрын
இனி இந்த சபரிமாலா சகோதரியும் சமமாக நடத்த படுவார் இஸ்லாம் எல்லோருக்கும்மான மார்க்கம்
@shazlishazli36082 жыл бұрын
100%
@byrosekhan86802 жыл бұрын
100% true brother
@abuadnanadirai65452 жыл бұрын
இது எல்லோருக்கும் கிடைக்ககூடிடிய பாக்கியம் அல்ல. அல்லாஹு உங்களை பொருந்திக்கொண்டான் சகோதரி.
@mohamedzeckria7232 жыл бұрын
மாஷா அல்லாஹ் 🤲 அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் 🤲
@imthiyasabdulmajeed18592 жыл бұрын
அல்லாஹ் அக்பர் . அல்ஹம்துலில்லாஹ் இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதை அல்லாஹ் உங்களுக்கு நாடியுளான் இறைவன் தான் நடியதை எவராலும் தடுக்க முடியாது என்பது உண்மை இதேபோல் எங்களுக்கும் கிடைக்க தூவாச் செய்யுங்கள் சகோதரி நீங்கள் மிகப்பெரிய பாக்கிய சாலி என்பதை அல்லாஹ் நிறுபித்துவிட்டான் வாழ்த்துக்கள்.
@abdulkader51502 жыл бұрын
Alhamdulillah... Allah s.w.t. has given you a great blessing, Sister Fathima....