A K பெரியசாமி அண்ணன் குரல் யாராலும் அடிச்சிக்க முடியாது
@POPE_AUDIO_LOVE3 жыл бұрын
Aama bro
@periyasamik11962 жыл бұрын
பெரியசாமி அவர்களே என் பெயர் ஆர் கே பெரியசாமி உங்கள் நடிப்பை பார்த்தேன் மிக அழகாக நடித்திருக்கிறீர்கள் எனக்கும் கலை ஆர்வம் உண்டு ஆனால் எனக்கு அது கிட்டவே இல்லை என்ற வருத்தம் இருந்தது ஆனால் எனது விலாசத்தில் எனது பெயரில் ஒருவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது என்பதை மிக மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
@srravichandran35082 жыл бұрын
Thangaraj voice - armoniyam fantastic
@elangovanelangovan69652 жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@vvSamy-qj1ku3 жыл бұрын
😭😭😭
@BCSSHARMILAG2 жыл бұрын
குரல் வளம் நன்றாக தான் இருக்கிறது ஆனால் மகமாயி நாடகத்தில் கோட்டை பெருமாள் கோனார் ஒரு நாட்டின் அரசர் அவர் ஏன் கையேந்தி பிச்சை எடுக்க வேண்டும் குழந்தை வரம் இல்லை என்று மடிப்பிச்சை வாங்கலாம் பணம் பிச்சை வாங்கலாமா ஏன் எதற்காக நடிகர்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை மக்களிடத்தில் நாடக நடிகர்கள் என்று மிகப்பெரிய மரியாதை இருக்கிறது அதை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம்