Parithapangal video பார்த்து விட்டேன் 😂😂கோபி❤சுதாகரன்❤ உமாபதி ❤ உங்க ரசிகை💐💐👌🤣🤣
@sureshnarayanan8170Ай бұрын
vera level punch sir.."SHOT VAIKUM PODHU SAAKADAIYUL VIZHUNDITAAR" ..ppaah sirichi sirichi vayiru valikkudhu sir 🤣🤣
@thiagarajannc3308Ай бұрын
Super nanba ❤❤❤❤
@thiagarajannc3308Ай бұрын
Super nanba sema keep it up ❤❤
@hcicoach2336Ай бұрын
Thalaivaukku world sarcasm day nu onnu vechu, award kudunga pa … Ayiyo yo yo, Vera mari vera mari…. Nee sai thala.
@chellakand7714Ай бұрын
லட்டு பவன் பவர் ஸ்டார் எல்லாம் காலி. இப்ப எங்க பார்த்தாலும் சத்யா ராஜ் shorts தான் வருது. சத்யராஜ் ஊன் உடம்புல பெரியார் ஆவி இறங்கி விட்டதுயா. ஒரே சார்ட் சார்ட் டா வருது. எல்லாமே சூப்பர் short.😀
@chandrasekarbalasubramania1361Ай бұрын
👍
@Mahalakshi-tk4svАй бұрын
Gobi sudhakar lattu video paththavanga oru laikku podunga
@albertdevadoss6027Ай бұрын
உனக்கு எதுக்கு லைக்கு போடணும் மஹா. 😂😂
@DiwanMaideen-ci5joАй бұрын
Respected bro umapathi sir and your open press meet about deleting video's about kopi sudhakar and journalist voice arrest by criminal politicians and thanks to KING 24*7 media vison ok go
@sambuganavarna3546Ай бұрын
பிராமணர்களால் “மஹா பெரியவா” என்று வணங்கப்பட்ட மறைந்த காஞ்சி மட சரஸ்வதி சாமியின் நெருங்கிய சீடரும், இந்து மத மூத்த ஆச்சாரியாருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சரியர் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது” புத்தகத்தில் (நக்கீரன் வெளியீடு) பக்கங்கள் 285-286 கீழ்கண்டவாரு எழுதியுள்ளார்: Quote இன்றைய திருப்பதி பண்டைய காலத்தில் அங்கு வாழ்ந்து வந்த மலைவாசிகளின் மலை காளி அம்மன் கோயிலாக இருந்தது, பிறகு அது சைவ சமையத்தோரால் சிவன் வழிப்பாட்டுத்தலமாக மாற்றப்பட்டு, பிறகு வைஷ்ணவ மத குரு ராமானுஜத்தின் சூழ்ச்சியால் பெருமாள் கோயிலாக இரவோடு இரவாக மாற்றப்பட்டு விக்ரகத்துக்கு நாமம் சாத்தப்பட்டது. ஆனால் இன்னமும் கல்லால் செய்யப்பட்ட அந்த விக்ரஹத்தில் பின் புறம் ஒரிஜனல் அம்மனின் பின்னலிடப்பட்ட சடை அப்படியே இருக்கிறது. நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். கோயிலின் பூர்விக சொந்தக்காரர்களுக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மொட்டையடிக்கும் தொழிலை கொடுத்து அவர்கள் வாய்களை அடைத்துவிட்டனர் Unquote காசியிலும், மதுராவிலும் அகழ்வாராய்ச்சி கேட்கும் சங்கிகள் திருப்பதியிலும் அகழ்வாராய்ச்சி செய்ய ஒத்துக்கொள்வார்களா??
@avrplasticspolymersavr435Ай бұрын
It may be North Indian lobby to get contract to supply Ghee to Thirupathy placing allegations against the South Indian suppliers.Flooding North Indian suppliers, traders , contractors towards south may be a proof for the lobby.
@srinivasanpartha3826Ай бұрын
பிண்ணி பெடலெடுத்துட்டாரு… Extreme Sarcasm …. ROFL when he said “பிரதமர் நான் மனுசனே இல்ல….” And stopped for a second and said “தெய்வம் சொன்னாருலா….”😂😂😂😂😂😂
@AshokKumar-ux6nbАй бұрын
இல்ல தெரியாம தான் கேட்டுக்கிற போட்டற விடியோ எல்லாம் போட்டுட்டு இப்போது வந்த மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்றலு எப்படி கோபி சுதாகர் 😂😂😂😂 இது நியாயம
@vasanthisenthilkumar48Ай бұрын
Rowdy அரசியல்.
@NiranjanKumar-iq1huАй бұрын
Bro how to contact you? Need to take video for shop opening
@allwynchristopher7912Ай бұрын
What Karthi said there is nothing wrong, This Pawan Kalyan is just taking scope of the situation and wanted to politics with it.
@visalek9912Ай бұрын
Unfortunately uneducated actors should not rule any country
@vetridinagar1665Ай бұрын
China santhegam entha 'G' ah ketinga???
@SiRAJBUQURАй бұрын
கோபி சுதாகர் 👍
@RameshKumar-mq6qlАй бұрын
Umapathi dmk govt la yaru merratanathu
@sureshnarayanan8170Ай бұрын
THIDEER SANGHI AVADHARAAM PAVAN KALAYAN ...NAATIN SAABAKEDU!