காப்பீட்டு நிறுவனங்களுக்கு IRDAI போட்ட உத்தரவுகள் Health insurance claim new rules

  Рет қаралды 15,724

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 45
@sivaerode05
@sivaerode05 7 ай бұрын
அப்படியே மருத்துவமனைகளுக்கும் ஒரு கடிவாளம் போட்டால் நலம்
@muralic7649
@muralic7649 7 ай бұрын
இதுக்குள்ள எப்படி பூந்து வெளிவரலாம்னு எல்லா ***காரங்களும் வழி கண்டு பிடிச்சிருப்பாங்க. யார்கிட்ட!!
@sundaramsenthilkumar3772
@sundaramsenthilkumar3772 7 ай бұрын
வெளிநாட்டில் அரசு நடத்தும் காப்பீட்டு முறையினை இங்கு கொண்டு வரமுயற்சிக்க வேண்டும்.தனியாரை காட்டிலும் அரசுதுறை காப்பீட்டில் , அரசு மருத்துவமனையில் தரம் உயர்த்த வேண்டும்.தனியார் மருத்துவமனையில் காப்பீட்டு க்ளைம் விகிதாசாரம் ஒன்று போல இருக்க வேண்டும்.
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 7 ай бұрын
66 வயதுக்கு மேல் எல்லா இன்ஷுர்ன்ஸ கம்பனி பிரிமியம் ஓய்வு பெற்ற மக்கள் மிது மிக அதிகமாக உள்ளது. அதை IrDA குறைக்க செய்தால் நன்றாக இருக்கும்
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 7 ай бұрын
முதலில் பாலிசியின் விதிகளை பிராந்திய மொழிகளில் தர வேண்டும் ஆங்கிலத்தில் மெடிக்கல் லாங்குவேஜ் இல் உள்ளது... விதிகள் காத்திருப்பு காலம் எல்லாம் தெளிவாக இருக்க வேண்டும்
@venkatrman
@venkatrman 7 ай бұрын
I heard that no insurance co respecting Ihe IRDA guidance. Let us wait and see
@ksundar4649
@ksundar4649 7 ай бұрын
Health insurance company not telling the truth. Deductible class not explained to policy takers
@gangadharanr
@gangadharanr 7 ай бұрын
Great information sir. Thanks for the explanation. Glad Viswaguru India is realizing and adopting some good learnings from western countries . But in western countries the insurance premium is based on number of members and not based on the coverage cost. Thats a huge difference. Why should individual take insurance based on the medical cost which is subject to change frequently? Is this equality?
@m.karunakaran3545
@m.karunakaran3545 7 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@sudhakarraju1520
@sudhakarraju1520 7 ай бұрын
Pl attach mataruity insurance, since today that expenses is more, also every hospital is suggesting only scissoring, so that cost more both pre and post child birth, for that we have earn separately
@shyamsundar-hb5rl
@shyamsundar-hb5rl 7 ай бұрын
Good effort by dinamalar. Tq
@ramamurthykrishnan9106
@ramamurthykrishnan9106 7 ай бұрын
Explained very well in slow manner..Lot of thanks for him. All these coverages when will be effective.
@sathyavageswaranramani6331
@sathyavageswaranramani6331 7 ай бұрын
United India Insurance fixes minimum policy amount as Rs.3 lacs. Why they are not aligning with others and fix the minimum policy amount to Rs.5 lacs.
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 7 ай бұрын
கோவையில் சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி ஒருவர் கோவை மெடிக்கல் செண்டர் சிகிச்சைக்கு சென்றார் அங்கே நீங்கள் வைத்து இருக்கும் காப்பீட்டு நிறுவனத்திடம் எங்களுக்கு டைஅப் இல்லை ஒரு மாதம் ஆகி விட்டது அவர்கள் எங்களுக்கு கிளைம் உடனே தருவது இல்லை பிரச்சினை இருக்கிறது நீங்கள் பணம் கட்டுங்கள் பில் தருகிறோம் நீங்கள் ஆப் லைன் மூலமாக கிளைம் செய்து கொள்ளுகிறோம் என்று சொல்லுகிறார்கள் 11லட்சம் ஆகியது டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பின்னர் இப்போது கிளைம்முக்கு அப்ளை செய்து உள்ளனர் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தான் அது இது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை கேள்விகுறி ஆக்கிறது.. மன உளைச்சல் தான் அதிகம் மிக பெரிய மல்டி ஸ்பெஷல் மருத்துவமனையிக்கு சென்றால் இது போல் பிரச்சினை இதற்கு தீர்வு வேண்டும்
@svramakrishnan124
@svramakrishnan124 7 ай бұрын
Insurance companies charge 18 percent gst which has doubled my insurance cost without increasing the policy amounts which remain the same ..for,super senior citizens it is too high while companies don’t increase the basic policy amount for years…
@manohar829
@manohar829 7 ай бұрын
Good information. Thanks
@bvrajalu3181942
@bvrajalu3181942 7 ай бұрын
Expecting all ages for health insurance.
@lrvpandiyan
@lrvpandiyan 7 ай бұрын
Ref: IRDAI/HLT/CIR/PRO/84/5/ 2024 29.05.2024 To All General Insurers, Health Insurers and Life Insurers Date:
@svramakrishnan124
@svramakrishnan124 7 ай бұрын
Portability is not given and no coverage for 3 or 4 years….in the new company….
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 7 ай бұрын
Out patient treatment claims must be paid.
@suryanarayanank8427
@suryanarayanank8427 7 ай бұрын
Sir , during kovid period the ins.company started increased the premium double still continues. What are you going to do on this point. This companies are a marketing co. They will not give more benefits for the same premium They lose nothing. Finally the clients are the only sufferer.
@sparameswaramurthy8541
@sparameswaramurthy8541 7 ай бұрын
Circular Number of IRDA
@GenuineRasikan
@GenuineRasikan 7 ай бұрын
Very bad recording quality. Very difficult to focus and listen.
@bvrajalu3181942
@bvrajalu3181942 7 ай бұрын
Is Government insurance following this.
@kubendraraju6408
@kubendraraju6408 7 ай бұрын
Audio sariyallai
@ramakrishnansubramanian9936
@ramakrishnansubramanian9936 7 ай бұрын
நாங்கள் விசாரித்ததில் இதுவரை ௭ந்த சரக்குளரும் வரவில்லை ௭ன சொல்கிறார்கள்
@lrvpandiyan
@lrvpandiyan 7 ай бұрын
Ref: IRDAI/HLT/CIR/PRO/84/5/ 2024 29.05.2024 To All General Insurers, Health Insurers and Life Insurers Date:
@harreharren
@harreharren 7 ай бұрын
Please provide link or more info on the so called circular
@lrvpandiyan
@lrvpandiyan 7 ай бұрын
Ref: IRDAI/HLT/CIR/PRO/84/5/ 2024 29.05.2024 To All General Insurers, Health Insurers and Life Insurers Date:
@suryanarayanank8427
@suryanarayanank8427 7 ай бұрын
Middleclass people how to bear toomuch premium.
@sudhakarraju1520
@sudhakarraju1520 7 ай бұрын
when admitted in hospital and when bill comes to 15 lakhs r 10 lakhs at that time u sell everything u earned for ten years u do, instead pay premium by controlling unwanted expenses like buying car for emi,big television by emi, r buying household product, in short give importance to more r most needed requirement like food and clothing than luxury product even often.changing mobile in advance model.I understand 15 to 20 thousand for health insurance is more but instead of selling all jewels r any thing this amount is less only
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 7 ай бұрын
Why this advertisement.. Not necessary for such important news.
@harreharren
@harreharren 7 ай бұрын
Please give us link to follow due to language constraints
@muralic7649
@muralic7649 7 ай бұрын
Please do not find fault. He is taking interest on public and sharing his knowledge. All are not expert in public speaking. Those public speaking experts will have no stuff even if they talk for 2 hours.
@lrvpandiyan
@lrvpandiyan 7 ай бұрын
Ref: IRDAI/HLT/CIR/PRO/84/5/ 2024 29.05.2024 To All General Insurers, Health Insurers and Life Insurers Date:
@ganeshswaminathan9261
@ganeshswaminathan9261 7 ай бұрын
irdai.gov.in/document-detail?documentId=4942918
@ganeshswaminathan9261
@ganeshswaminathan9261 7 ай бұрын
irdai.gov.in/document-detail?documentId=4942918
@sudhakaranj2231
@sudhakaranj2231 7 ай бұрын
So many Aaaaa Aaaaa? Irritating
@sundararajanr6852
@sundararajanr6852 7 ай бұрын
அய்யா அந்த Circular எண்.தேதி ஆகிய விவரங்களை அளிக்க இயலுமா? கொடுத்தால் உதவிகரமாக இருக்கும். நன்றி
@lrvpandiyan
@lrvpandiyan 7 ай бұрын
Ref: IRDAI/HLT/CIR/PRO/84/5/ 2024 29.05.2024 To All General Insurers, Health Insurers and Life Insurers Date:
@mathursabapathyganga7216
@mathursabapathyganga7216 7 ай бұрын
Thanks for kind information I tried for portability from Bajaj to new india assurance but was not responded because of my age I tried with MyGov .in 1 year back but couldn’t receive any response
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil
10:44