கோனாப்பட்டு ராசு... பெருசு வருது போடுன்னு கணபதி சொல்லுவா / பக்கியம் ஐயாக்கு எனக்கும் தா போட்டியே...

  Рет қаралды 40,328

மண்வாசம் lavanya

மண்வாசம் lavanya

Күн бұрын

Пікірлер: 87
@RAYAN-gm3gl
@RAYAN-gm3gl 2 жыл бұрын
சங்கத்தை தவிர அனைத்து பழைய ஓட்டாலி மற்றும் புதிய ஓட்டாலிகள் விரும்பும் நபர் KSP கணபதி ...
@Manikandan-cg1rw
@Manikandan-cg1rw 2 жыл бұрын
கணபதி அண்ணன் தடையில் இருப்பதால் குறைத்தது 5000 பெயர் reckla பற்பது இல்லை நண்பா
@prasath5326
@prasath5326 2 жыл бұрын
@@Manikandan-cg1rw 💯💯💯
@RAYAN-gm3gl
@RAYAN-gm3gl 2 жыл бұрын
@@Manikandan-cg1rw உண்மை தான் சகோ சரியா சொன்னீர்கள்..
@Healthy-lifestyle_Awareness
@Healthy-lifestyle_Awareness 2 жыл бұрын
Puthithaaga sangam amaippathu thaan ithuku theervu
@selvaraja3
@selvaraja3 2 жыл бұрын
@@Manikandan-cg1rw அதில் நானும் ஒருவன்
@AGB3293
@AGB3293 2 жыл бұрын
எத்தனை தடை வந்தாலும் அண்ணன் கணபதியின்🔥♥️பெயாரை பந்தய வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது வரலாறு பேசும்🔥
@kchithambaram4289
@kchithambaram4289 2 жыл бұрын
கணபதி அண்ணன் மாஸ்டர்
@ராவணன்-ந4த
@ராவணன்-ந4த 2 жыл бұрын
அன்று முதல் இன்று வரை அனைவரும் சொல்லக்கூடிய ஒரே பெயர் கணபதி அண்ணனின் பெயர் தான் என்றும் உன் ரசிகனாய்
@mahendrank2002
@mahendrank2002 2 жыл бұрын
🔥வரலாறு பேசும்🔥 🙏🙏🙏🙏KSP Anna king🔥🔥🔥🔥🔥🔥
@selvaraja3
@selvaraja3 2 жыл бұрын
கணபதி என்ற மனிதனை நீங்க தடை செய்யலாமே தவிர.. அவரின் வரலாற்றுக்கு எந்த கொம்பன் நாலையும் முடியாது... பந்தயம் என்ற சொல்லுக்கு அடையாளம். கணபதி.. பந்தயம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கணபதி 💯🤫🤫....6.முதல் 60, வரை. ஒரேயொரு. பெயர்.... KSP.கணபதி... 🔥🔥🔥. என்றும் கே எஸ் பி ரசிகன்
@ajcreations7119
@ajcreations7119 2 жыл бұрын
நல்ல ஒரு செய்தி சொன்னீர்கள் சகோதரி.... மூத்த சாரதிகள் பங்கு பெறும் ஒரு பந்தயம் நடந்தால் ...அதை கான இரு கண்கள் போதாது சகோதரி...நீங்கள் சொன்னது நடந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
@chandrasekarm6016
@chandrasekarm6016 2 жыл бұрын
அனைவராலும் பேசப்படும் ஒரே மனிதர் அண்ணன் K.S.P கணபதி 🌟💥👑
@RAYAN-gm3gl
@RAYAN-gm3gl 2 жыл бұрын
பந்தயக்களத்தில் கணபதி அவர்கள் தவிர்க்க முடியாத பெயர்..
@annamalairaja6664
@annamalairaja6664 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சிஸ்டர் எனது பதிவுக்கு எனது மண்ணின் மைந்தர் எனது மைத்துனர் கோனாபட்டு ராசு அவர்களே பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி சிஸ்டர் வாழ்க வளமுடன்
@kabikabi9351
@kabikabi9351 2 жыл бұрын
Ksp👑💥🦁
@nanjundeswarannanjundeswar4671
@nanjundeswarannanjundeswar4671 2 жыл бұрын
வெளியகோட்டை ரசு அய்யா வை பதிவிடுங்கள் சகோதரி மிகவும் அருமையான மனிதர்❤️
@arunraja6139
@arunraja6139 2 жыл бұрын
கணபதி அண்ணன் என்றும் அழியாத வரலாறு
@Raja8526raj
@Raja8526raj 2 жыл бұрын
எங்கும் எதிலும் எப்போதும் அண்ணன் KSP கணபதி பல தடைகள் வந்தாலும் தனித்துவமான ஆளுமை கொண்ட சாரதி❤❤❤
@Manikandan-cg1rw
@Manikandan-cg1rw 2 жыл бұрын
Ksp🦁🦁🦁
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறப்பு ஐயா 🤝🤝🤝🤝🤝 மிகவும் மகிழ்ச்சி 💐💐💐💐💐
@sripathi2029
@sripathi2029 6 ай бұрын
கம்பம் அழகு பிள்ளை பறவை காளைய video etunga akka❤
@m.r.pandipandi6661
@m.r.pandipandi6661 2 жыл бұрын
KSP👑🦁💥💪✌
@mmacreationpkd1808
@mmacreationpkd1808 2 жыл бұрын
Reckla n ONE AND ONLY master blaster KSP
@santhoshsathish3033
@santhoshsathish3033 2 жыл бұрын
King of rekla ksp🦁👑
@ManiMani-jc7rk
@ManiMani-jc7rk 2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் KA அம்பாள் KSP👑கணபதி🔰அண்ணன் வழியில்💥💯👑
@sarosaravana99
@sarosaravana99 2 жыл бұрын
💥King Ksp 💥❤️❤️❤️
@maniariyathanmaniariyathan863
@maniariyathanmaniariyathan863 2 жыл бұрын
Iyapola periya sarathi manam nirintha ottali ksp Annan 🔥
@Raja8526raj
@Raja8526raj 2 жыл бұрын
தங்கச்சி வைரிவயல் பந்தயம் 4,5மாவட்டங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பந்தயம் அதன் சிறப்பு கூடும் கூட்டமும் வாகனங்களை அனுமதிக்காததும் தான் அந்த பந்தய கமிட்டியை ஒரு பேட்டி எடுத்தால் பல ஊர் கமிட்டிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் நன்றி🙏🏻💐
@amarnathamarnath2377
@amarnathamarnath2377 2 жыл бұрын
KSP❤️🔥🦁
@kalaiyarasankalaiyarasan3304
@kalaiyarasankalaiyarasan3304 2 жыл бұрын
தனி ஒரு மனிதனை குறிப்பிட்டு இந்த சங்கம் செயல்படுத்து குறிப்பாக சிவகங்கை மாவட்டம்
@sureshraj441
@sureshraj441 2 жыл бұрын
Thanavayal karuppaiah🥰🥰🥰 tqqq Rasu Ayyaaa...
@ramanathanrakul3803
@ramanathanrakul3803 2 жыл бұрын
Ksp🔥🔥🔥
@dhanadilshan4566
@dhanadilshan4566 2 жыл бұрын
கணபதி அய்யா 84ன் சிங்கம் 🦁 84 நாட்டின் தலைமகன் 🎉🎉🎉 இன்புவின் ரசிகன் மிரட்டுநிலை தனபாலின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 பந்தய வரலாற்றில் தவிர்க்க முடியாது.
@balamani2508
@balamani2508 2 жыл бұрын
ராசு அண்ணா சின்ன வயசுலேயே இப்பவரைக்கு தெரியும்
@maniariyathanmaniariyathan863
@maniariyathanmaniariyathan863 2 жыл бұрын
Vetriur suppu mamaperaim iya kooriyatharku nanri 🙏
@karishpandian1189
@karishpandian1189 2 жыл бұрын
Ksp mass
@maniariyathanmaniariyathan863
@maniariyathanmaniariyathan863 2 жыл бұрын
Ksp enrume king 🔥🔥🔥
@jdkkddjjkd3721
@jdkkddjjkd3721 2 жыл бұрын
KSP👑👑👑
@ranjthc3163
@ranjthc3163 2 жыл бұрын
KSP. Mass
@udaiyappanmadhavan2164
@udaiyappanmadhavan2164 2 жыл бұрын
சங்கம் என்பது நல்லது செய்ய ஆரம்பிக்கப்பட்டதா இல்லை சாரதிக்கு தடை போட ஆரம்பிக்க பட்டதா குறிப்பாக (கணபதி அண்ணனுக்கு தடை போட ஆரம்பிக்க பட்டதா?.)
@udhesh.33
@udhesh.33 2 жыл бұрын
Always king of rekla Ganapathi annan
@jeyaganesh7631
@jeyaganesh7631 2 жыл бұрын
King of tha ksp rasigan
@umapathi5855
@umapathi5855 2 жыл бұрын
தமிழ்நாட்டின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டியின் தலை சிறந்த வர்ணனையாளர் புதுக்கோட்டை மாவட்டம் இராப்பூசல் அண்ணன் செங்குட்டுவன் அவர்களுடன் நேர்காணல் மிகுந்த எதிர்பார்ப்புடன்!!!!
@subramanianmani433
@subramanianmani433 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@malairaj8807
@malairaj8807 2 жыл бұрын
இன்ப. பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுக். கொள்கிறேன்
@RajanRajan-om7kn
@RajanRajan-om7kn 2 жыл бұрын
Raju annan very long time not in rekela race.he has good idea man.
@murugeshvijay8533
@murugeshvijay8533 2 жыл бұрын
எட்டிச்சேரி துரைராசு அய்யா அவர்களுடன்‌ ஒரு முறை பேட்டி எடுங்க Sister 💗
@balamani2508
@balamani2508 2 жыл бұрын
கானாடுகாத்தான் எங்கள் ஐய்யா ராமலிங்கம்
@prakashramachandran8531
@prakashramachandran8531 2 жыл бұрын
தங்கை மிளகுநத்தம் மூக்கையா அவர்களை பேட்டி எடுங்கள்
@kalimuthubalaiyakalimuthubalai
@kalimuthubalaiyakalimuthubalai 2 жыл бұрын
TN 55 king ksp
@vickyvigneshr1608
@vickyvigneshr1608 2 жыл бұрын
❤️Letter varathu address ah parthathu eilla address la erukka Bin code parthu. entha panthayathukku bin code yaru na athu ✨💯KSP than🙏🔥🔥🔥🔥
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 2 жыл бұрын
👌👌👌
@palraj7007
@palraj7007 2 жыл бұрын
Sister please take ganapathi annan Sarthi raja adunga please
@ManiMani-zp9pk
@ManiMani-zp9pk 2 жыл бұрын
Ksp
@பந்தயகளம்03
@பந்தயகளம்03 2 жыл бұрын
KSP 💯 👑
@muthurajmuthuraj6315
@muthurajmuthuraj6315 2 жыл бұрын
Soorakundu alagupandi appava interview edunga sister
@aathiaathi3415
@aathiaathi3415 2 жыл бұрын
Ksp 💥
@Rkkitchentamil
@Rkkitchentamil 2 жыл бұрын
திருச்சி செங்குறிச்சி ஜல்லிக்கட்டு பேரவை இன்டர்வியூ எடுக்க நாளைக்கு வரீங்களா அக்கா
@malligadurai1437
@malligadurai1437 2 жыл бұрын
யார் அந்த மிகப்பெரிய ஜாமவான் வெளியாக்கோட்டை ராசு அவர்கள் விரைவில் நேர்காணல் எடுக்க வேண்டும் தங்கையே
@kumarsnr3640
@kumarsnr3640 2 жыл бұрын
Vera level super, sister lavanya vaalthukkal arumaiyana interview super, karuppu durai Annan kitta oru interview edunga please
@sureshperumal888
@sureshperumal888 2 жыл бұрын
👏👏
@madhankannaih5667
@madhankannaih5667 2 жыл бұрын
💥💫
@maniariyathanmaniariyathan863
@maniariyathanmaniariyathan863 2 жыл бұрын
Oru periya sarathi yin varthaikalil kallal udaiyappa bekari urimaiyalar naciyappan avarkalin peyarvarumalvirku varunanaiyalaraka perpetrirukireerkal neengal maraithalum permaraiyathu 🙏😭
@shivusonu1708
@shivusonu1708 2 жыл бұрын
சர்க்கணி pக் குளம் மாணிக்கம் அப்பா வவீடியோ எடுத்து போடுங்க அக்கா 👍
@PandiPandi-iq3zt
@PandiPandi-iq3zt 2 жыл бұрын
Gapth anan♥♥♥♥♥
@kalaiyarasankalaiyarasan3304
@kalaiyarasankalaiyarasan3304 2 жыл бұрын
தயவு செய்து ஒரு அன்பான வேண்டுகோள் பந்தய களத்தில் வீடியோ எடுக்கும் கேமராமேன் தடை போடுங்க
@jith2389
@jith2389 2 жыл бұрын
Akka eppo akka kutty prabha interwiew edupinga..😔
@MuthuKumar-fn3fs
@MuthuKumar-fn3fs 2 жыл бұрын
அக்கா இன்பு அண்ணாவை எடுங்க அக்கா
@rajaks6960
@rajaks6960 Жыл бұрын
சூரக்குண்டு நடராஜன் சாரதி ஐ பற்றி ஒளிபரப்பு செய்ய முடியுமா அவர் தற்போது இறந்துவிட்டார்
@iamumar8719
@iamumar8719 2 жыл бұрын
Akka ARITAPATTI TEAM kuda video podunga akka
@sivasan7858
@sivasan7858 2 жыл бұрын
மாவிளங்காவயல் குண்டு வீடியோ என்னாச்சு.
@manvasam-lavanya.
@manvasam-lavanya. 2 жыл бұрын
Vema bro
@dharmaiyyappan772
@dharmaiyyappan772 2 жыл бұрын
Sikirama upload panunga
@sivasan7858
@sivasan7858 2 жыл бұрын
நன்றி அன்பு தங்கை லாவண்யா.
@anburaunchy781
@anburaunchy781 2 жыл бұрын
KGF
@jenithjenith1332
@jenithjenith1332 2 жыл бұрын
🤣🤣🤣🥿
@kavi.e8491
@kavi.e8491 2 жыл бұрын
SKR and KGF aa interview edunga akka
@jenithjenith1332
@jenithjenith1332 2 жыл бұрын
🤣🤣🤣
@Bm-bv8qw
@Bm-bv8qw 5 ай бұрын
நீ என்ன வேணாலும் ...பண்ணு .... தயவு செய்து face reaction கொடுக்காத கேவளமா....இருக்கு😂😂😂
@manis7259
@manis7259 2 жыл бұрын
Singapore. Mani hi sister 😇😇😇😇
@pachayappanm3785
@pachayappanm3785 2 жыл бұрын
👌👌👌
@alagualagu3455
@alagualagu3455 2 жыл бұрын
👌👌👌
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН