Рет қаралды 6,993
கார் சூழ்ந்த இரவினில் || New Tamil Christmas Song 2023 || Voice of Angels choir, Marthandam
May the true spirit of Christmas shine in your heart and light your path. Merry Christmas! May God's love be with you.
Lyrics:
கார் சூழ்ந்த இரவினில் கொட்டும் பனியின் குளிரினில்
கன்னி மரி மைந்தனாய் நம் பாலன் பிறந்தாரே
கான மேய்ப்பர் பணிந்திட சாஸ்திரிகள் தொழுதிட
கந்தை துணி கோலமாய் நம் மீட்பர் தவழ்ந்தாரே-2
1. பாழ் உலகின் பாவம் போக்கிட
பாசமாகவே பாரினில் வந்தார் [ இப்பாரினில் ] -2
பாதை காட்டிட பாவி மீட்டிட
ப்றாண பலியாய் பிறந்த தேவனே
உம்மை போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி பாடுவோம்
உந்தன் அன்பை எண்ணி நாளும் நாமும் நன்றி செலுத்துவோம்
2. மகிமையானவர் மேன்மையானவர்
மாட்சி துறந்து மண்ணினில் வந்தார் [ இம்மண்ணினில் ] -2
மன்னாதி மன்னரே மாட்சிமை கர்த்தரே
மகிழ்ச்சியுடனே மகிமை செலுத்தியே
உம்மை போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி பாடுவோம்
உந்தன் அன்பை எண்ணி நாளும் நாமும் நன்றி செலுத்துவோம்.
Credits:
Sung by Voice of Angels Choir, Marthandam
Lyrics,Tune,Music and Harmony arranged by Er. J.M. Jeswin
Audio recorded @VOA Studio Marthandam
Mixing & Mastering: Er.J.J Shaji
Organised by Mr.D. Selvin David
Coordinator: Mr.C. Denni
Shoot & Edit: Mr. Ebe @Hi-line visuals
Contact us:
Phone:9486852508
Email:voacmtm@gmail.com