கோர்ட், ED, CBI-ல் மாறும் காட்சி! அடக்கி வாசிக்கும் நிலை! Tharasu shyam | NDA | Modi | Bjp | INDIA

  Рет қаралды 460,527

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

#libertytamil #tharasushyaminterview #libertytamilinterview #shyam #tharasushyamlatest #2024loksabhaelection #2024parliamentelections #2024electionresult #nda #indianpolitics #nitishkumar #chandrababunaidu #kanganaranaut #kangananews #cifs #bjp #bjpmodi #modi #amithshah #rss #tamilnadu #tamilnadupolitics #tamilnadubjp #tamilisai #annamalai #annamalaibjp #indiaalliance #raghulgandhi #congress #congressparty#tejashwiyadav #manmohansingh #vajbhai #bihar #karnataka #biharpolitics #andrapradesh #dmk #mkstalin #cmstalin #admk #pmk #vck #ntk
கோர்ட், ED, CBI-ல் மாறும் காட்சி! அடக்கி வாசிக்கும் நிலை! Tharasu shyam | NDA | Modi | Bjp | INDIA
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 796
@SanaAjees
@SanaAjees 8 ай бұрын
அந்த சிங்கப் பெண்ணுக்கு என்னோட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@noorgulshanahamed5725
@noorgulshanahamed5725 8 ай бұрын
Bip.... money...delivery...nithis....chandrapapu....meny...money....
@periasamymuniappan3666
@periasamymuniappan3666 8 ай бұрын
காவலர் வீர பெண்மணிக்கு ஆயிரம் வாழ்த்துக்கள். துணிச்சலான கடமையை நிறைவேற்றியது குறித்து மிக்க மகிழ்ச்சி.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 8 ай бұрын
அந்த சிங்க பொண்ணு அடிச்சது நல்லா விஷயம் தான் அந்த சகோதரியா சஸ்பெண்ட் பண்ணுவது ரொம்ப தப்பு சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்
@Little_Craftyart
@Little_Craftyart 8 ай бұрын
Gangama manipur keycanum
@murugesandmk5125
@murugesandmk5125 8 ай бұрын
இந்த சிங்கம் பெண்ணுக்கு வாழ்த்துக்கள். இதே மாதிரி எல்லா ஏர்போர்ட்டிலும் காவலர்கள் தைரியமாக பணிபுரிய வேண்டும் காவல்துறையை சேர்ந்த அந்த சிங்கப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
@marimuthu-ti5xl
@marimuthu-ti5xl 8 ай бұрын
கங்கணாவைஅடிக்கவில்லைஅதுமோடிக்குவிழுந்த அறை
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 8 ай бұрын
உண்மை
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 8 ай бұрын
Single Slap. She is now famous all over India. CRP constable Kulwinder Kaur.
@SaleemZahir-e3s
@SaleemZahir-e3s 8 ай бұрын
True
@sandoz777
@sandoz777 8 ай бұрын
​@subbarayalumohandoss1545 and she is arrested. Suspended. She failed to do her duty as a security personal and bought shame to the country. Is it OK if some security personal slaps rahul tomorrow since he was disliked by that security?
@msivaramasubramanian1704
@msivaramasubramanian1704 8 ай бұрын
அருமையாகச் சொன்னீர்கள்,அந்தக் கடவுளின் தூதருக்கு ஒரு சாதாரண பெண்மணி கன்னத்தில் கொடுத்த அடிகளே அவை.😂😂😂
@திராவிடர்
@திராவிடர் 8 ай бұрын
வீர பெண்மணிக்கு மனதார வாழ்த்துக்கள்
@subramaniaadityan1717
@subramaniaadityan1717 8 ай бұрын
சீக்கியர்களின் எண்ணமும் செயலும் மிகவும் நேரானவை. குல்விந்தர் கவுர் செயலுக்கு தலை வணங்குகிறேன்.
@ramasubramanian1132
@ramasubramanian1132 7 ай бұрын
Apom indra gandhi
@kumarbala6818
@kumarbala6818 8 ай бұрын
மிக துணிச்சலான சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. எனக்கு என்ன வருத்தம்னா ! அடுத்த கன்னத்தையும் விடடீங்களே ! இதை விட கேவலம், அவமானம் கர்வக்காரி ராணாவதற்கு. இதையும் துடைத்து விட்டு போய்விடுவாள். இந்த மாதிரி தண்டனை உடனுக்குடன் கொடுக்கணும்
@ramasubramanian1132
@ramasubramanian1132 7 ай бұрын
Adi thadiya atharikriya unku oru adivutta adutha kanatha kattuvya modi modi nu savatha avra kariyatha paru muttal
@JamilaFathima-xj5iq
@JamilaFathima-xj5iq 8 ай бұрын
தப்புனா தப்பு தான் அந்த காவலர் சூழ்நிலையில் யார் இருந்தாலும் அதை தான் செய்திருப்பார்கள் செலிப்பிரட்டி என்றால் பெரியகொம்பா 👏👏👏
@PunniyaVel-km4tz
@PunniyaVel-km4tz 8 ай бұрын
கங்கனா வை அரை விட்டது சரி வாழ் த்துக்கள்
@abdulrahman-er8rl
@abdulrahman-er8rl 8 ай бұрын
இந்த அடிமோடிக்கு விழுந்த அடி வீர பெண்மணிக்கு வாழ்த்துக்கள்
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 8 ай бұрын
Ungalukku kathirukku
@pandianpandian6862
@pandianpandian6862 8 ай бұрын
உண்மைதான் நரேந்திர தாமோதர தாஸ் மோடிக்கு விழுந்த அடிதான்.
@pandianpandian6862
@pandianpandian6862 8 ай бұрын
உண்மைதான் இது ரங்காவுக்கு விழுந்த அறை..அடி இல்லை நரேந்திர தாமோதர தாஸ் மோடிக்கு செவுனியில விழுந்த அடி என்பதே...... இன்னும். ...... வெவ்வேறு அடிகளைப் பார்க்க விருப்பமாக உள்ளது..... தொடரட்டும் அதர்மத்திற்கு. .... தர்ம அடிகள்.
@HameedhaSyed
@HameedhaSyed 8 ай бұрын
Vai koluthu pesukiravarku than kidaikkum enbathu puriyavillaiya .​@@nagendrankrishnaiyer1722
@yuvansankar3347
@yuvansankar3347 8 ай бұрын
விவசாயிகளை மதிக்காத இவளுக்கு சரியான பரிசு ❤
@ramachandran-cp8qb
@ramachandran-cp8qb 8 ай бұрын
🎉
@balakrishnanm5008
@balakrishnanm5008 8 ай бұрын
Salute to the Punjab sister 🎉
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 8 ай бұрын
ஒரிஜினல் பாரத மாதாவுக்கு என் வாழ்த்துகள்.
@SakthiVel-cf4qq
@SakthiVel-cf4qq 8 ай бұрын
அறைவிட்ட வீரமங்கைக்கு வாழ்த்துக்கள்
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 8 ай бұрын
Tamilargal needhi neri thavari vegu kalam agiradhu. 1.5 lacham ilangai tamilargalai kondravargal kanganavai araidhadhai niyapaduthugirargal
@kmsekar3570
@kmsekar3570 8 ай бұрын
Poya pokkatravane
@yunusmohamed8074
@yunusmohamed8074 8 ай бұрын
மக்களின் என்னத்தை நிறைவேற்றிய சகோதரிக்கு நன்றி... இந்த அறை அவளுக்கு கொடுத்த அறை இல்லை புரிந்தவர்கள்.........?
@mmgopinath476
@mmgopinath476 8 ай бұрын
அனைத்து ஊடக கருத்தும் பொய்யா போனது ஆனால் ஷியாம் சொன்னது மட்டும் 100% உண்மையானது.சூப்பர்🎉🎉🎉
@hameedyayo5703
@hameedyayo5703 8 ай бұрын
ஆரம்பம் சகோதரி.... . வாழ்த்துக்கள்
@YuvaRaj-zo6oo
@YuvaRaj-zo6oo 8 ай бұрын
பெண் வீரருக்கு பாராட்டுக்கள்...
@sudandirarajany2321
@sudandirarajany2321 8 ай бұрын
சரியான சமயத்தில் ஒரே ஒரு அரையில் பாடம் புகட்டி கங்கனாராவத் துக்கு நீதியைக் கற்பித்த பஞ்சாபின் வீரப்பெண்மணிக்கு பதவி உயர்வு கொடுத்து கௌரவிக்க வேண்டும்.... விவசாயிகளை தெய்வமாகப் பார்க்கும் அனைத்து குடிமக்களுக்கும் சேர்த்து.... ஒரே ஒரு அரையில் நியாயம் கேட்ட தைரியம் பாராட்டுக்கு உரியது...😮🎉..
@AntiIndian.
@AntiIndian. 8 ай бұрын
முன்னாள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்போது சண்டிகர் விமான நிலையத்திற்கு செல்லப் போகிறாரோ.... தெரியவில்லையே!
@selvamagesh2912
@selvamagesh2912 8 ай бұрын
I am expecting that in Tamilnadu we do have Brave women's
@VelavarM-g2m
@VelavarM-g2m 8 ай бұрын
்இருக்கு,! தேர்வு செய்யப்பட்டவருக்கு இப்படின்னா தேர்வு செய்யாமல் மந்திரியான பொம்பளைக்கும் உண்டுல்லோ! உண்மை கசக்கத்தான் செய்யுமுங்கோ
@CMsuka
@CMsuka 8 ай бұрын
என்ன எதிர் பாக்குறீங்க அப்டின்னு புரியுது 😂
@manichinakutty7350
@manichinakutty7350 8 ай бұрын
நான் நினைத்தேன் நீங்க கேட்டு விட்டீர்கள்
@harisundarpillai7347
@harisundarpillai7347 8 ай бұрын
Super brother 😅😅😅👌👌👍👏🌹💐
@venkat4690
@venkat4690 8 ай бұрын
காக்கை உயர பறந்தாலும் பருந்து ஆகாது. நேரு உண்மையில் பட்டம் வாங்கியவர், தொடர்ந்து படித்தவர் , மோடி தொடர்ந்து டீ, பக்கோடா, வடை விற்பவர். இன்றைய மக்கள் படித்தும் மக்குகளாக இருப்பதால் இதுபோன்ற பேச்சுகளை கேட்கவேண்டியுள்ளது.
@somnatharcot2088
@somnatharcot2088 8 ай бұрын
You see Duruv Rathee video you see the real picture modi. Modi is born in rich family. Not tea fellow bjp
@venkat4690
@venkat4690 8 ай бұрын
@@somnatharcot2088 he only told he was a tea boy
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 8 ай бұрын
apdiyae sethu poidu - un kudumbam naasama pogatum
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 8 ай бұрын
4th time 2029 la jeyika poraarae, apa oombu
@rajasekar-im9cj
@rajasekar-im9cj 8 ай бұрын
அந்த காவலருக்கு கிரேட் சல்யூட் .......
@MathansRajendran
@MathansRajendran 8 ай бұрын
விவசாயிகளை இழிவு படுத்தியவர் யாராக இருந்தாலும் இதுபோல நடந்தால் உணவு அளிப்பவர்கள் மீது அவதூறுகளை பரப்ப மாட்டார்கள் வாழ்த்துக்கள்
@jayasekarann3357
@jayasekarann3357 8 ай бұрын
மோடி இன்று இருக்கும்மௌனநிலை ப்போலவே மன்கி பாத்நிகழ்ச்சியும் கோமா நிலைக்கு செல்ல வேண்டும்.
@shankarsubramanian-cr1st
@shankarsubramanian-cr1st 8 ай бұрын
இனி மோடியின் மாங்கிபாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு ரத்தாகும்
@princeaugustin1991
@princeaugustin1991 8 ай бұрын
Oh oh oh oh ha ha ha ha 😂😂🎉🎉🎉❤❤
@elangovanvenugopal5713
@elangovanvenugopal5713 8 ай бұрын
வடிவேல் சொல்ர மாதிரி குரங்கு குளிக்கிறத கூட பாக்கலாம்... ஆனா இந்த நாறப்பய நாறவாய் குரல கேக்கவே முடியாது...
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 8 ай бұрын
un kudumbam naasama poganum da jeyasekara
@saravanakumar1956
@saravanakumar1956 8 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி குல்விந்தர் கவுர்...!!! 👏🏼👏🏼👏🏼
@Irfanhmi
@Irfanhmi 8 ай бұрын
சரியான மிகத் தெளிவான விளக்கம். பல அரசியல் விமர்சகர்களுக்கு மத்தியில், அனுபவத்தோடு நல்ல கருத்துக்கள் பகிர்ந்துள்ளீர்கள்
@thirut.vmanoharan9586
@thirut.vmanoharan9586 8 ай бұрын
விவசாயிகளின் போராட்டத்தை கொச்சை படுத்திய நடிகையின் ஆனவத்திற்கு விழுந்த அறை. தேர்தலில் தோற்றாலும் இன்னும் ஆனவம் குறையாமல் இருக்கும் மோடி அமீத்க்ஷா கும்பலுக்கும் விரைவில் இது போன்ற அடி விழும். வீர பெண்மணி சகோதரிக்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள்.
@ramachandranvellaisami9629
@ramachandranvellaisami9629 8 ай бұрын
அண்ணாமலைக்கு அறைகுடுக்கிறதைபாக்கனும் எப்பநடக்கும்
@asaithambik9558
@asaithambik9558 8 ай бұрын
அண்ணாமலை மற்றும் நிர்மலா சீதாராமனுக்கும் அறை குடுத்தால் நல்லது
@imthiyasahamed9377
@imthiyasahamed9377 8 ай бұрын
கங்கண ராவத் ஐ செருப்பு கைழட்டி அடித்திருந்தால் சந்தோஷ்ப்பட்டிருப்பேன்
@Hijklm
@Hijklm 8 ай бұрын
அந்த பெண் அடிச்சதுக்கு சந்தோஷப்படுவியா. அதை விட்டுட்டு. நி இருந்தா என்ன பண்ணி இருப்ப. மயிரை புடுங்கி இருப்ப. எல்லாத்துல்லயும் ஓரு குறை கண்டுபிடிச்சிகிட்டு. போவியா.
@selvaradjek3473
@selvaradjek3473 8 ай бұрын
அந்த போலீஸ் பெணமணிக்கு இருக்கும் நேர்மை, தைரியம் பல பேருக்கு பயம் உண்டாக்குது. வாழ்க வீர மங்கை!.
@mjiselvam4016
@mjiselvam4016 8 ай бұрын
விவசாயிகளை தவறாக யார் பேசினாலும் தவறு. சந்தர்ப்பம் கிடைத்தால் தண்டனை கொடுப்பது சூப்பர். அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 8 ай бұрын
naan pesaraen da muttal. Farmers just 3% of the population dhan. avanga periya jameendhargal We have to support only Farm workers who are 99% of the farmers. They are being paid just 300 rs a day purinjiko, Farmers vera, Farm workers vera
@naveenj4281
@naveenj4281 8 ай бұрын
இந்த நாட்டின் விவசாயிகளின் வீரப்பெண்மனிக்கு விருது வழங்கி அழகு பார்க்க வேண்டும் 🙏 தொடரட்டும் அவரின் பயணம் இதேபோல் அநியாயத்தை அப்பப்ப பெண்கள் தட்டி கேட்கனும்
@Rautharkani
@Rautharkani 8 ай бұрын
அந்த வீர பெண்மணிக்கு வாழ்த்துக்கள் இந்த நடிகைக்காக மகளிர் ஆனையம் செம்பு தூக்குது என்றால் மணிப்பூர் மக்கள் பாதிக்கபட்ட போது இந்த மண்ணாங்கட்டி ஆணையம் எங்கே போனது
@manickamramesh
@manickamramesh 8 ай бұрын
Correct 🎉
@gnanaduraianandadoss9664
@gnanaduraianandadoss9664 8 ай бұрын
👌Good question.
@palainipc2056
@palainipc2056 8 ай бұрын
அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே 😂 மண்ணாங்கட்டி யாகத்தான் போனது.
@sarveshmg1227
@sarveshmg1227 8 ай бұрын
Good Question ❓
@ABC2XYZ26
@ABC2XYZ26 8 ай бұрын
மகளிர் ஆணையம் உறுப்பினர் நம்ம குசுப்பு அக்கா தானே.பொங்கி எழவில்லையா.
@RajendraSingh-hj8uf
@RajendraSingh-hj8uf 8 ай бұрын
கங்கணாவிற்கு பரிசு கொடுத்த காவலுக்கு நன்றி
@RamaLingam-zp6nr
@RamaLingam-zp6nr 8 ай бұрын
இந்த அடி மோடி க்கு ஒரு பாடம்
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 8 ай бұрын
கண்ணத்தில் கங்க நாவை அறைந்த காவல் பெண்மணிக்கு , சல்யுட்.
@UMADEVI-mg8nv
@UMADEVI-mg8nv 8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@siddiqueali4009
@siddiqueali4009 8 ай бұрын
7:02 பெண் தாக்கப்பட்டால் அனுதாபம் வரும். ....வரலாம்...அந்தப் பெண் பெண்ணாக நடந்து கொண்டிருந்தால் மட்டுமே அனுதாபம் வரும். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீராங்கனைக்கு வாழ்த்துக்கள்...ஒருவேளை சிலிண்டர் ஒன்று உங்கள் கையில் மாட்ட வாய்ப்பு உள்ளது. அந்த சிலிண்டரை சாலையில் உருளளச் செய்யுங்கள்.
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 8 ай бұрын
கங்கணா மாதிரியான ஆட்கள் சாதாரண மக்களின் உணர்வை எப்படி புரிந்து கொள்வார்கள்....தலைவன் நல்லவனாக இருக்க வேண்டும்...
@shaikmohamed-u4h
@shaikmohamed-u4h 8 ай бұрын
அவள ஒரு நாள் போய் விவசாய வேலை செய்ய சொல்லுங்க,,அவளுக்கு அடி பத்தாதுன்னு நினைக்கிறேன்
@tamilselviravi3253
@tamilselviravi3253 8 ай бұрын
😂😂😂
@tkthangaraj6006
@tkthangaraj6006 8 ай бұрын
மேக்கப்போடுரமுண்டக்குவிவசாயத்தைபற்றிஎன்ன‌எளவுதெரியும்
@ramachandran-cp8qb
@ramachandran-cp8qb 8 ай бұрын
😂😂​@@tkthangaraj6006
@rajagopalannadeson2636
@rajagopalannadeson2636 8 ай бұрын
Antha Munda vivasayinggala rombathan kevalama pesi Iruka,vivasayi illenna ava sothuku bathilu peeyilathan kaiya vaikanum,avaluku poi vota potu irukanunggale avanggala motha velukanum kamnatti makkal.
@dhanalakshmirathinam3714
@dhanalakshmirathinam3714 8 ай бұрын
Superp
@cbsivakumar2093
@cbsivakumar2093 8 ай бұрын
The action of the constable is welcome.🏳️‍🌈🇨🇮🇭🇺
@AbdulKader-md6sc
@AbdulKader-md6sc 8 ай бұрын
உண்மையில் அந்தப் பெண் சிங்கப் பெண் தான் அந்த சிங்கப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள், இதே மாதிரி நிர்மலா மாமி அந்த ஏர்போர்டிற்கு போனால் நன்றாக இருக்கும். போகுமா நிர்மலா மாமி?
@jammyr9839
@jammyr9839 8 ай бұрын
No onion and garlic mamikku keela lathiyala kuthuvanka
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 8 ай бұрын
சந்திரபாபு நாயுடு நிதீஷ்குமார் இவர்கள்இருவரும்மோடியைநேர்கோட்டில்மோடியைஇயங்கவைக்கவேண்டும்
@hariprasanth69
@hariprasanth69 8 ай бұрын
ED அனுப்ப படும். அனுப்ப படாமல் இருக்க உள்துறை, நிதி துறை, மற்றும் பாதுகாப்பு துறை நாயுடு அல்லது நிதீஷ்குமாரிடம் இருக்க வேண்டும். பிரதமராக வேறு யாராவது இருக்க வேண்டும்
@annaduraisubramaniamannadu1731
@annaduraisubramaniamannadu1731 8 ай бұрын
Veera penmanikku salute
@pitchaipillaivelmurugan4218
@pitchaipillaivelmurugan4218 8 ай бұрын
அந்த தெய்வத்துக்கு என் வாழ்த்துக்கள்
@rajasekarana6680
@rajasekarana6680 8 ай бұрын
நன்றி சார் மிக தெளிவாக இருந்தது உங்கள் கருத்துகள் கணிப்புகள் வாழ்க அய்யர்! த
@abrahamp82
@abrahamp82 8 ай бұрын
அலோ சார் கங்கனாவை அறையவில்லை மோடியை அறைந்தார் வாழ்த்துகள் சகோதரி
@vanmathirajaram542
@vanmathirajaram542 8 ай бұрын
பஞ்சாப் சிங்கம் வாழ்த்துகள்
@mrmh7043
@mrmh7043 8 ай бұрын
Superb brave punjab iron lady. Big salute to you sis
@aabbccaa2211
@aabbccaa2211 8 ай бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@AJPrabhakaran
@AJPrabhakaran 8 ай бұрын
Royal salute to CRPF lady constable.
@shajahanshajahan8495
@shajahanshajahan8495 8 ай бұрын
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே காவல்துறையின் சிங்கப்பெண்ணே 👍👍👍👍👍👍👍
@professorruban107
@professorruban107 8 ай бұрын
தமிழக KZbin media வில் தராசு ஷ்யாம், பாலகிருஷ்ணன் IAS, லக்ஷமணன், கோடீஸ்வரன் போன்ற பத்திரிக்கையாளர்களின் கணிப்புகள் சரியாக உள்ளன. உண்மையான நிலவரங்களை கூறுகின்றனர். அவர்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.
@harisundarpillai7347
@harisundarpillai7347 8 ай бұрын
வீரப் பெண்மனிக்கு **Big Salute *👌👌👌👌👌👍👍👍👏👏👏👏👏👏👏🌹💐
@bhakthavatsalam1545
@bhakthavatsalam1545 8 ай бұрын
The action of the constable is apriciatable.
@jeraldn2434
@jeraldn2434 8 ай бұрын
வாழ்த்துக்கள் அந்த பெண்மணிக்கு
@vinnarasiarockiamary8228
@vinnarasiarockiamary8228 8 ай бұрын
Congratulations Iron Lady. You are inspiration to all Iadies. You made us brave
@mohdanshari2242
@mohdanshari2242 8 ай бұрын
அந்த சிங்கப்பெண்னுக்கு வாழ்த்துக்கள்
@elangoselvaraj7724
@elangoselvaraj7724 8 ай бұрын
Super cop.Royalsalute to her.
@chandra.kothandapani977
@chandra.kothandapani977 8 ай бұрын
The great lion woman I am support her .
@chinnapaiyanselvi1005
@chinnapaiyanselvi1005 8 ай бұрын
Super sisters
@hajaalawudeenanvardeen8694
@hajaalawudeenanvardeen8694 8 ай бұрын
வாழ்த்துக்கள்.
@janibasha2233
@janibasha2233 8 ай бұрын
நீதிபதிகள் அதிகார சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டார்கள் இனி ஜனனாயகம் நீதி காக்கப்படும்‌என்று நம்புவோம்?
@SaleemZahir-e3s
@SaleemZahir-e3s 8 ай бұрын
Great salute to the police officer she should be rewarded
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 8 ай бұрын
Yes 100 percent good job valthukal Magala
@innusparvai9881
@innusparvai9881 8 ай бұрын
ஐய்யா எது நடந்தாலும் ஆட்சி இந்திய கூட்டணி கையில் இருந்தால் தான் மக்கள் நினைத்தது நடக்கும்
@TN72vevasayam
@TN72vevasayam 8 ай бұрын
நேர்மையாக பணி புரிந்த வீர சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@fazalurrehman2583
@fazalurrehman2583 8 ай бұрын
I really congratulate the cisf lady Jawan for her bravery . I stand by her .
@ganesanv6171
@ganesanv6171 8 ай бұрын
Salute to CISF sister
@manis100
@manis100 8 ай бұрын
விவசாயம் ---விவசாய ஊழியர்கள் ---இழிவாக பேசினால் இதைவிட மோசமான எதிர்வினை ஆற்றும்---யாராக இருந்தாலும்//சிந்தனைக்கு!!
@s.seetharaman99
@s.seetharaman99 8 ай бұрын
வீர பெண்மணிக்கு வாழ்த்துக்கள் நாட்டின் முதுகொலும்பு விவாசாயிகளை மதிக்க தெரியாத அவர்களுக்கு சரியான பாடம்
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 8 ай бұрын
விவசாயிகளை புண்படுத்தியதற்கு கிடைத்த பரிசு.
@jotheeswaransriramulu7755
@jotheeswaransriramulu7755 8 ай бұрын
She deserves the best
@muthuramalingamk5240
@muthuramalingamk5240 8 ай бұрын
வீரப் பெண்ணுக்கு கோடானு கோடி வாழ்த்துக்கள். 🎉❤
@MrAbusalik
@MrAbusalik 8 ай бұрын
அடுத்த அறை யாருக்கு என் கவுண்டர் குற்றவாளி குஜராத் அமித் ஷா தான்
@isaacsamuveltirupur439
@isaacsamuveltirupur439 8 ай бұрын
அறைவிட்ட வீரப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@jaemsjoshep.m-wp5xj
@jaemsjoshep.m-wp5xj 8 ай бұрын
Super police very good
@venkateshmppu1376
@venkateshmppu1376 8 ай бұрын
ப ஜ க பெரும்பான்மைப் பெற்றிருந்தாலும் அந்த அறை விழுந்திருக்கும்
@ThunaiVan-ry5gc
@ThunaiVan-ry5gc 8 ай бұрын
Super super super
@thillainatarajans566
@thillainatarajans566 8 ай бұрын
மோடியின் பந்தா எல்லாம் என்னாச்சு மோடி குனியகுனிய குட்டுகிறார்களா ஜப்பான் காளான் சாப்பாடு என்னாச்சு 15லட்சம் மோடியின்டிரஸ் என்னாச்சு தொடர்கிறதா இன்னும் மக்கள்வரிபணம்தானா சாப்பாடு வாழ்வும் வசதியும் ரெம்பநாள்நீடிக்காது திடீரென்று வரும் போகும் மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று கடவுள் நினைப்பதொன்று பாவம் மனிதனன் என்று கண்ணதாசன் அன்றே பாடி விட்டார் மோடி மறந்துவிட்டார்
@josepharokiasamy2667
@josepharokiasamy2667 8 ай бұрын
It is an emotional act. But the actore MP Speech is Very much wounding the woman crp.
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 8 ай бұрын
மனிதன் நினைப்பதுண்டு....... கூடிய விரைவில் வரும் பார் ஆப்பு!
@johnsonjo8454
@johnsonjo8454 8 ай бұрын
👌😄
@kathiresanannamalai5661
@kathiresanannamalai5661 8 ай бұрын
பாராளுமன்ற ஆட்சி மன்ற விதிமுறைகள் மீள மாற்றி அமைக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நிற்கிறோம்.
@jayjayvin-vq9tp
@jayjayvin-vq9tp 8 ай бұрын
இந்த அறை தொடக்கம்தான். இன்னும் பலது வரிசைகட்டி நிற்கின்றன.
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 8 ай бұрын
ஷ்யாம் சார் துவக்கத்தில் கருத்து கணிப்பை மிகை படுத்தி 350 சீட் பிஜேபி ஜெயிக்கும் என்று சொன்னதை பங்கு சந்தை முக்கியம் என்று கூறினீர்கள். அதை நான் ஓட்டு மொத்த நாட்டு நலன் என்று நினைத்தேன் !! ஆனால் இது ஊழலாக இருக்கும் என நினைக்கவில்லை.
@madhiazhaganmn7451
@madhiazhaganmn7451 8 ай бұрын
அறச்சீற்றத்தின் அடையாளம் -அறை
@SdkOri-vb6cv
@SdkOri-vb6cv 8 ай бұрын
வீர பெண்மணியின் வங்கி எண்ணை தெறிய படுத்துங்கள். என்னை போன்ற பல கோடி இந்தியர்கள் அவருக்கு நிதி உதவி செய்ய காத்திருக்கிறோம்
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 8 ай бұрын
No development for BJP in Tamil Nadu until Dravidian stocks are exists in the soil because Thanthai Periyar's concept of Self respect, women development, education and health, science and technology and various allied sectors were strongly developed by Dravidian Ruler which were not easily forgotten by the people of Tamil Nadu. This is always true. Congrats sir for your excellent speech. Thank you sir.
@sargunamn7523
@sargunamn7523 8 ай бұрын
சூப்பர்
@kamarajraj-ms2mn
@kamarajraj-ms2mn 8 ай бұрын
இனி பிஜேபி கும்பல் ஏர்போர்ட்டில் நுழையும் போது எங்கே அடி விழும் என்று பயந்து கொண்டே நுழைவார்கள்😂😂😂
@jayashakthiadhavan
@jayashakthiadhavan 8 ай бұрын
Correct🎉🎉🎉
@mshathakkathulla191
@mshathakkathulla191 8 ай бұрын
சங்கிகள் விமான பயணங்களை தவிர்த்தாலும் ஆச்சர்யமில்லை
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 8 ай бұрын
கங்கனா வை அறைந்த வீரப்பெண்மனிக்கு வாழ்த்துக்கள்.
@rishi9192
@rishi9192 8 ай бұрын
All the best police madam
@ramumoorthy2918
@ramumoorthy2918 8 ай бұрын
Honarable Ragulji share market comments are excellent. ❤
@thiyana6966
@thiyana6966 8 ай бұрын
கண்டிப்பாக மக்கள் கிளர்ச்சி ஏற்படும் அரசு அதிகாரிகளின் உதவியோடு
@MariappanMariappan-lr6zu
@MariappanMariappan-lr6zu 8 ай бұрын
சிங்கப் பெண்ணுக்கு மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal 8 ай бұрын
Avalai araintha police ku nanri nanri nanri
@sidhanpermual7109
@sidhanpermual7109 8 ай бұрын
மக்கள் பணியே மகத்தான பணி
@srinivasaperumal64
@srinivasaperumal64 8 ай бұрын
நாம்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம் இன்று மோடியின் பேச்சில் மயங்கி அனவரும் ம்குடிக்கு மயங்கியவர்களாக இருக்கிறாற்கள்
@thiruarasu5057
@thiruarasu5057 8 ай бұрын
நாம் மோடியின் மகுடிக்கு மயங்கவில்லை.இந்தியர்களாகிய நாம்தான் நமது வாக்குகளால் மோடி&கோ வை அடக்கி மயங்க வைத்துள்ளோம்.
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 8 ай бұрын
நாம் 1900 களில் பார்த்த படித்த ஷ்யாம் வேறு. இப்போது காசுக்கு விலை போய் விட்டார். ஸ்டாலின் இவ்வளவு சோட்டா மாநில (தமிழகம்) முதல்வராக மேடையேறி அமைச்சர்களால் தலைவலி என்று கூறும்போது இந்தியா எனும் பெரிய நாட்டின் பிரதமருக்கு இந்த தலைவலி திருகு வலி எல்லாம் சாதாரண ப்பா!இதை ஊதி பெரிசாக்கி ஷ்யாம் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை!!! !
@nagarajan1033
@nagarajan1033 8 ай бұрын
இவங்க சேனல் ஓட்ட எதாவது பொய் பேசிட்டு இருப்பாங்க
@arunachalam1996
@arunachalam1996 8 ай бұрын
மயங்கியவர்கள் உண்மை புரிந்தவர்கள் அமோத்திலும் காசியிலும் கொடுத்த ஷாக் மோடிக்கு போதுமானதில்லை என்பது உண்மை தான் மீதி மக்களும் மிதித்து தள்ளூவார்கள் அதற்க்கு தான் இந்த மைனரிட்டி அரசு .
@munjulagangadharan8297
@munjulagangadharan8297 8 ай бұрын
@@nagarajan1033 நீங்கள் சென்று Republic TV பார்த்து உண்மையை ரசித்துக் கொண்டிருங்கள்
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 8 ай бұрын
Super 👌 👍
@divachigamanis2878
@divachigamanis2878 8 ай бұрын
வீர பெண்மணி இனிய நல்வாழ்த்துக்கள்🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
@rajendranthiyagarajan1608
@rajendranthiyagarajan1608 8 ай бұрын
I salute CSIF woman .. she was very bold ..
@sargunamthanarajsargunamthanar
@sargunamthanarajsargunamthanar 8 ай бұрын
அந்த வீரமங்கைக்கு வாழ்த்துக்கள்
@thiruarasu1285
@thiruarasu1285 8 ай бұрын
Welcome this officer
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН