ஒரு எளிய மனிதருக்கு பரிசு விழுந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.❤
@syed41443 ай бұрын
Best wishes
@kalaiarasi87482 ай бұрын
வாழ்த்துக்கள் ஏழைகளுக்கு முடிந்த அளவு உதவுங்கள்
@kumaransubramaniyan31523 ай бұрын
Congratulations
@vijayalakshmisubramani-x7e2 ай бұрын
பாவம் அவர் ஒரு ஒரு முறையும் வாங்கும் போது, இந்த முறையேனும் நமக்கு அதிர்ஷ்டம் கிடைத்து விடாதா என்று எத்தனை வருடங்கள் ஏங்கி இருப்பார்.... 15 வருட கனவுக்கு பின் ஒரு நாள், அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.... பாவம் நலமுடன் வாழ வேண்டும்.... இல்லாதவர்களுக்கும் உதவி செய்யுங்கள்....
@Srinivasan-qw2ml3 ай бұрын
Best wishes
@radhika19843 ай бұрын
God bless you 🙏🙏 congratulations
@VaagaisoduvomАй бұрын
வாழ்த்துகள் நண்பரே
@MuthuMuthu-xl3rl2 ай бұрын
வாழ்த்துக்கள்
@Surprisingmiraclesoflife3 ай бұрын
God bless you 🎉❤
@kannanp.p.68302 ай бұрын
Wow Super congrats
@rajamanickam57802 ай бұрын
டாஸ்மாக் ஐ ஒழித்துவிட்டு லாட்டரியைஆரம்பிக்கலாம்
@murugesangesan44403 ай бұрын
👌👌🙏
@krish52132 ай бұрын
Best wishes 🎉🎉
@MuthuPandi-gv1ol2 ай бұрын
🎉🎉🎉
@kanalk62603 ай бұрын
Tamilnadu la matum ya ila 😡😡😡😡😡 Ketta Avan Savara Ivan svara solurathu
@SGANESAN-er7xx2 ай бұрын
❤
@manju.s18412 ай бұрын
Ungal jathagam enna solluthu
@anbukarasiramesh6783 ай бұрын
🤝🎉
@sugumaransivaraman21162 ай бұрын
Only 12 crores
@bp.uthamakumar.55672 ай бұрын
பேருக்குதான் 25 கோடி அப்படியே 25 கோடியுமா கொடுக்க போறீங்க டேக்ஸ் அது இதுன்னு பிடிப்பு போக 12 தான் கைக்கு வரும்.
@krishnansimla77492 ай бұрын
ஓசில வருவதற்கு போதாதா
@UshaRani-mr1km2 ай бұрын
ஏனய்யா இதுக்கு போய் வரிபாதி போட்டு....... பரிசு 12 கோடின்னு சொல்லுங்க
@suriyanarayananr96523 ай бұрын
@psycho.. aama aama IPO allotment la lottery la dhan work aaguthu personal favours unnoda minions ku nee pannala nu naaga nambitom.. 😂
@simpleynaren28333 ай бұрын
Kandipa Kerala kuduka matan
@hariprakashhariprakash27263 ай бұрын
ஏன் தர மாட்டான்
@krishnansimla77492 ай бұрын
அந்த மெக்கானிக் மீண்டும் லாட்டரி வாங்கி வீணா போவார்
@FreeFire-zu1zm3 ай бұрын
ஏலே என் வயிறு எரியுதுல😂😂😂😂
@urimai_kural3 ай бұрын
Seekirama fire engine call pannu le😮
@FreeFire-zu1zm2 ай бұрын
@@urimai_kural nee call panni விடுலே🤣🤣🤣
@FreeFire-zu1zm2 ай бұрын
@@urimai_kural நீ கால்பன்னுலே வரட்டும்
@FreeFire-zu1zm2 ай бұрын
@@urimai_kural ஏலே நீ ஒரு பீர் வாங்கிதாலே அனைஞ்சிடும்