காந்தளூர் என்ற இடம் மாமன்னர் ராஜராஜ சோழன் முதன் முதலாக போரிட்டு வென்ற இடம்.. வரலாற்று பதிவில் முக்கிய இடம் பெற்ற ஊர்.
@greatweekendvlogs10 ай бұрын
நன்றி நன்றி ❤🎉
@sivancellparkkangeyam551110 ай бұрын
அந்த காந்தளூர் இன்னும் தெற்கே இருக்கிறது..அது காந்தளூர் சாலை .. மிலிட்டரி ஸ்கூல் இருந்தது அங்கு பயிற்சி பெற்று வந்தவர்கள் தான் இராஜராஜ சோழனின் அண்ணனை கொலை செய்தவர்கள் அதற்கு பழி வாங்கவே காந்தலூர் போர் பயிற்சி சாலையை அழித்தார்கள் அது கேரளாவின் தெற்கு பகுதியில் உள்ளது இது தற்போது கண்டறியப்பட்ட கோடை வாசஸ்தலம்
@greatweekendvlogs10 ай бұрын
மேலும் தகவலுக்கு மிக்க நன்றி ❤🎉
@suriyanarayananb70789 ай бұрын
Yes, u r right.
@greatweekendvlogs8 ай бұрын
தகவலுக்கு நன்றி ❤
@Tamil.mway2K2L210 ай бұрын
வரவேற்க தக்க வேண்டியது... உங்கள் இந்த பதிவை.. பாராட்ட வேண்டும் ❤❤❤
@greatweekendvlogs10 ай бұрын
நன்றி நன்றி 🙏. உங்கள் பாராட்டு எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது...
@lakshmiganesan15958 ай бұрын
உங்களின் சேவை தொடரட்டும். நன்றி
@greatweekendvlogs8 ай бұрын
உங்கள் பேராதரவுக்கும், ஊக்கதிற்கும் நன்றி ❤.
@ravik68798 ай бұрын
உங்களின் உணர்பூர்வமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும்
@greatweekendvlogs8 ай бұрын
உங்கள் பாராட்டுக்கும் & பேராதரவுக்கு நன்றி நன்றி.எங்களுக்கு இன்னும் ஊக்கம் அளிக்கிறது.
@ravik68798 ай бұрын
நல்லா வருவீங்க மீண்டும் வாழ்த்துக்கள் என் அண்பானவருக்கு
@greatweekendvlogs8 ай бұрын
@@ravik6879 நன்றி நன்றி
@manikanthan469310 ай бұрын
Whether this Kaanthalur is the same referred in the Chola history?
@RevathiVijayan-tn9kj10 ай бұрын
மிக அருமையான பதிவு ❤
@sasigokuls98978 ай бұрын
12:35 12:35
@johnmariyan-o9l2 ай бұрын
First time I see different spelling kanthaloor
@Rajeshkumar-nc9dz7 ай бұрын
அருமை...வாழ்த்துக்கள் .
@greatweekendvlogs7 ай бұрын
நன்றி நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்
@jayashreer50088 ай бұрын
Very good information 😊
@greatweekendvlogs8 ай бұрын
உங்கள் பேராதரவுக்கும் ,ஊக்கதிற்கும் நன்றி நன்றி ❤🎉
@indiragandhi177210 ай бұрын
Nice video. Clear explanation.
@greatweekendvlogs10 ай бұрын
உங்கள் கருத்து ஊக்கம் அளிக்கிறது.நன்றி நன்றி 🙏🙏❤.
@rajkumar-mz8gf8 ай бұрын
Very excellent videos
@greatweekendvlogs8 ай бұрын
நன்றி நன்றி ❤. உங்கள் பேராதரவுக்கும் ., ஊக்கதிற்கும் மிக்க நன்றி
@jayashreer50088 ай бұрын
Very super video 😊
@greatweekendvlogs8 ай бұрын
நன்றி நன்றி ❤🎉
@girijaraviswaran98007 ай бұрын
Excellent pics bro njoy to watch this 🎉❤
@greatweekendvlogs7 ай бұрын
உங்கள் ஊக்கதிற்க்கும் , பேராதரவுக்கும். நன்றி நன்றி🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்🙏
@anandaramanb65059 ай бұрын
கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்கு. நீர் வீழ்ச்சியில் குளிக்க எந்த மாசம் செல்லவேண்டும்
@greatweekendvlogs9 ай бұрын
நன்றி ❤. நீர் வரத்து கோடை காலத்தில் குறைவு ஆகும் மற்றபடி என்றும் நீர் இருக்கும்
@subrann319110 ай бұрын
Kanthalur with your KZbin channel very good
@greatweekendvlogs10 ай бұрын
ஊக்கம் அளிக்கிறது!!! நன்றி நன்றி ❤
@S.s.art.create8 ай бұрын
Nan sozhanadu yenbadhil perumai paduhiren🎉🎉🎉❤❤
@greatweekendvlogs8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.ஆதரவுக்கு நன்றி ❤
@saminabegam53158 ай бұрын
Session ji
@selvarajmunusamy32578 ай бұрын
சகோதரி தற்போது இந்த இடம் அருவியில் தண்ணீர் வருகிறதா தெரியபடுத்தவும்
@greatweekendvlogs8 ай бұрын
கோடை காலத்தில் குறைவுதான் தண்ணீர் வரத்து
@Mahalaksm110 ай бұрын
Kaalamellem katthirupayan movie shooting ingudhan eduthurupanga poala?
@greatweekendvlogs10 ай бұрын
தகவலுக்கு நன்றி நன்றி 🙏❤
@AbinayaChakravarthy-eq2gr7 ай бұрын
Very nice vlog superb thankyou we will go there and spend every year for relaxing ourselves 💗💗💗
@greatweekendvlogs7 ай бұрын
நன்றி நன்றி ❤ உங்கள் ஆதரவை எங்கள் எல்லா காணோளி க்கும் தரவும் 🙏🙏🙏
@AbinayaChakravarthy-eq2gr7 ай бұрын
@@greatweekendvlogs sure we will give our support by watching all your videos 😊👍
1972 that break down bus is cvnt that bus is. break down in same place. We. are waiting. 3 days. Now I am 66 years old from johnmariyan kanthaloor kerala
@greatweekendvlogs10 ай бұрын
Thankyou for sharing, keep supporting us.ur comments are encouraging us.
@Nadaraj-p4c7 ай бұрын
பாப்பா அருமை நார்மலா உள்ள குடும்பம் பிள்ளை ங்களோட போக அருமை யான இடம்