கேரளாவில் அங்கங்கு கள்ளுக் கடை இருக்கு😡ஆனா யாரும் சாவல😳🫢Munnar Gap ரோட்டில் நடக்கும் அநியாயம்🫣

  Рет қаралды 5,486

Kayal Rider (92)

Kayal Rider (92)

Ай бұрын

Пікірлер: 79
@kumars9377
@kumars9377 29 күн бұрын
தலைவரை கிளைமாக்ஸ் இளையராஜா சாங்ஸ் அந்த சீனரீஸ் வேற லெவல் சாரே சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
🙏🙏நன்றி நன்றி
@akbarrsp6585
@akbarrsp6585 28 күн бұрын
தலவைரே உங்க ட்ராவல் வீடியோ ரொம்ப புடிக்கும் நீண்ட நாள் சப்ஸ்கிரைபர் நான். அரசியல் வேண்டாம் சீமான் விஜி கூட இருந்தப்ப கள்ளு குடிச்சாரா டாஸ்மாக் சரக்கானு உங்கள ரொம்ப புடிச்ச சப்ஸ்கிரைபரே கேள்வி கேப்பாங்க அரசியல் வேண்டாம் தலைவரே நீங்க ட்ராவல் பன்னி எங்கள சந்தோச படுத்துங்க
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
😂😂ok😊
@nijamk287
@nijamk287 28 күн бұрын
😂😂😂😂​@@kayal92riders
@vikky9534
@vikky9534 25 күн бұрын
நல்லா சொல்லுங்க தம்பி காயல் ரைடுருக்கு,, 😝😝
@prabakaramoorthy502
@prabakaramoorthy502 29 күн бұрын
இங்கு திமிர்பிடித்தவன்கள் எல்லா மாநிலத்திலும் மது இருக்கிறது இங்குதான் தேவையில்லாமல் பேசுவான்கள்
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
🤔🤔
@inianini7464
@inianini7464 29 күн бұрын
Neenga etha koduthu bothai varumnalum inga kudipanunga. Kallula mathirai podama evan kudikuran inga. Seeman Ayiram solvaru ana oruthanum bothai venamnu solla mattanga. Neet nala varumanam varuthunu ellam statelayum compulsary konduvarumbothu. INDIA la saraku ban nu oru Common Rules kondu varalamey. Thevai illama paithiya karanakuranga poratangura perula Public ah emathitu irukanunga. Inga Common point income. Athuku bathipu koodathungrathula mattum thaan Ellam Govt's Focus ah irukum. ☺
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
🫰🫰🙏yes bro correct
@babubabuusman5200
@babubabuusman5200 28 күн бұрын
ப்ரோ வீடியோ அருமை ❤👍
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
மிக்க நன்றி நண்பா
@JayaganeshS-b8p
@JayaganeshS-b8p 23 күн бұрын
Superb...bro
@samvel7238
@samvel7238 29 күн бұрын
அண்ணா நேரம் கிடைக்கும் போது "கேரளா வாகமன்'' ஒரு ட்ரிப் போங்க, கேரளாவோட மொத்த அழகும் அங்க இருக்கு. சூப்பர் place
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
கண்டிப்பா 😍
@nethajimithran4660
@nethajimithran4660 28 күн бұрын
வணக்கம் நண்பா சரியான கருத்தை சரியான நேரத்தில் தெரிவித்தற்கு 👍👍👍👍👍👍👍
@ajinshalom
@ajinshalom 27 күн бұрын
Super bro
@bastiananthony3392
@bastiananthony3392 28 күн бұрын
அழகான காணொளிக்கு நன்றி.
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@gayathrir7771
@gayathrir7771 29 күн бұрын
மிகவும் அழகான வீடியோ பதிவு ஜகதீஷ் சார்
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
மிக்க நன்றி 🫰
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 28 күн бұрын
தயவுசெய்து அரசியல் தவிர்க்க வேண்டும்
@mansoordeenfieroriders8872
@mansoordeenfieroriders8872 28 күн бұрын
அண்ணா அருமையான இடம்❤❤❤❤😊
@kayal92riders
@kayal92riders 26 күн бұрын
நன்றி
@61next
@61next 29 күн бұрын
👋👋👋arumai arumai.
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
🙏🙏
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 28 күн бұрын
Adipoli
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
Thank you so much 👍
@gnanaprakash4575
@gnanaprakash4575 28 күн бұрын
❤❤❤❤❤ Super video brother
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
Thank you so much 😀
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 28 күн бұрын
Vagamon
@gv11
@gv11 24 күн бұрын
வெற்றிச்செல்வன் Gv எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 28 күн бұрын
தம்பி ஈழம் வாங்க யாழ்ப்பாணம் வரலாம் விமானத்தில் அங்கு கள்ளு சுவையா இருக்கும். அழகு தமிழ்+ ஈழத்து கள்ளு சுவை. கூவில் என்ற இடத்தில் கள்ளு மிக மிக சுவை யாழ்ப்பாணத்தில்.
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
🫰🫰அருமை அண்ணா கண்டிப்பா வாரேன்
@mosesraju8036
@mosesraju8036 26 күн бұрын
❤ soupr
@kayal92riders
@kayal92riders 26 күн бұрын
🫰
@MyJMFamily
@MyJMFamily 27 күн бұрын
பூச்சி மருந்து கூட தான் விக்குது என் எல்லாரும் வாங்கி குடிக்குறது இல்லை
@kayal92riders
@kayal92riders 26 күн бұрын
😂😂😂ஆனா நீங்க
@MyJMFamily
@MyJMFamily 26 күн бұрын
@@kayal92riders குடிக்க மாட்டேன்
@sureshvijay6982
@sureshvijay6982 29 күн бұрын
Locations 😍❤
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
😂யோவ்
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 29 күн бұрын
Krf vlogs always best❤❤❤
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
🙏🙏🫰thanks
@agrimanimoorthy
@agrimanimoorthy 28 күн бұрын
மூணாறு 2ஆம் மமைல் வீயூ பாருங்க காயல்.அக்ரி மணிமூர்த்தி தாத்தா.
@kayal92riders
@kayal92riders 26 күн бұрын
🫰
@ajaisuganvizhiajaikumar6945
@ajaisuganvizhiajaikumar6945 28 күн бұрын
மேட்டுப்பட்டி இல்லை சகோதரர் மாட்டுப்பட்டி
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
🙏😊
@muralidharanv5996
@muralidharanv5996 29 күн бұрын
Todyshop food❤
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
🫰
@rajeshwarrajesh9741
@rajeshwarrajesh9741 28 күн бұрын
Annaa...seeman annaa sonnaru nu Ethum pesathinga naa apram TTF maathiri unga melaum case potruvaainga parathesinga... 😢
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
😂😂😂
@soundarsoundar-zv2gh
@soundarsoundar-zv2gh 28 күн бұрын
அப்படியே கர்நாடக போங்க வீதி வீதி மது அப்படியே ஆந்திரா போங்க அங்கேயும் அனைத்து மளிகை கடைகளிலும் மது கிடைக்கும்
@kayal92riders
@kayal92riders 26 күн бұрын
😂oh வேற லெவல்
@nijamk287
@nijamk287 28 күн бұрын
Bro neengalum koomuta thambi yil oruvana??😮😮 I mean NTK va nu keten pls yes nu sollidathinga ..😢 unga videos la romba podikkum but ntk 😂😂
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
😂😂😂super bro
@nandhagopal683
@nandhagopal683 29 күн бұрын
K r f தலைவரே வணக்கம்
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
வணக்கம்
@vemin
@vemin 29 күн бұрын
Ivan oru naam damblar jaambi kayalpatinam ku siman oru marriage ku vanthaan apo inthaalu kodi pudichitu kootathula ninnan😂😂😂
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
😂😂ஆமாம் bro நான்தான் அது
@vemin
@vemin 28 күн бұрын
@@kayal92riders 😂😂😂
@Karthick-strom
@Karthick-strom 17 күн бұрын
உனக்கு யாம்ல எரியுது..?? பொத்திக்கிட்டு போலே.. அவன் அவனுக்கு என்ன புடிக்குமோ அததாம்ல பண்ணுவாங்க....
@vemin
@vemin 16 күн бұрын
@@Karthick-strom nee yaruda Komali na fun ah pota comment Athuku avarum fun ah reply potrukaru poi Velaya paruda komali 😂😂
@karunyawatson6926
@karunyawatson6926 29 күн бұрын
krf back
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
😂😍
@muthaihjeyaraman9350
@muthaihjeyaraman9350 28 күн бұрын
தலைவரே அத தான் நாங்களும் சொல்லிகிறோம். நீங்க ஒரு பாவாடை அவன் ஒரு பாவாடை. உங்க இருண்டு பேருக்கும் நல்லா sync ஆகும்.
@nijamk287
@nijamk287 28 күн бұрын
நண்பா மதத்தை வைத்து தவறாக பேச வேண்டாமே
@kayal92riders
@kayal92riders 28 күн бұрын
ஆமா ப்ரோ
@muthaihjeyaraman9350
@muthaihjeyaraman9350 28 күн бұрын
தலைவரே உங்கள டிஷ்கரேச் பன்னுரதாக தப்பாக எடுக்க வேண்டாம். இது உங்களுக்கு செட் ஆகாது (Moto volaging). அவனுடன் அரசியலுக்கு போங்க. நல்ல பேச்சு திறமை இருக்கு உங்களுக்கு
@sabaridexplorer
@sabaridexplorer 27 күн бұрын
​@@kayal92ridersஎப்படித்தான் இந்த மாதிரி பூமர்களை கமெண்ட் படிச்சிட்டு அமைதியாக இருக்கீங்களோ
@kiranbaus9544
@kiranbaus9544 29 күн бұрын
Romba local maathiri pesura. Koncham decent tamil pesu. Don't kill English. Toddy eppadi pronounce pannanum nu unnoda children kitta kelu
@kayal92riders
@kayal92riders 29 күн бұрын
sorry sir naan unga alavukku athigama padikkala. .mannichidunga
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Apache RR 310 வாங்கலாமா ? வேண்டாமா ?
15:58