Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி Full Korean series link EP1: kzbin.info/www/bejne/nofVdYl9qbyArKM Ep2: kzbin.info/www/bejne/h4e7dHuIr5iXhs0 Ep3: kzbin.info/www/bejne/mGipXnR_pbuMhpo
@merthunjayan6690 Жыл бұрын
Great man 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 ananth veppadai
@velmurugane592 Жыл бұрын
🎉
@Jack-f2z4e Жыл бұрын
Bro one request upload daily videos because I'm addicted to your videos so if you upload daily it will be very happy for me and others
@kathirfamily Жыл бұрын
Thala nee kalakku
@psundarrajan4311 Жыл бұрын
அது என்ன celebrity என்று நினைத்து செல்பி எடுக்கிறார்கள் என்று. நீங்கள் celebrity தான்.
@madgaming6810 Жыл бұрын
Skip பன்னாம முழு வீடியோவையும் பார்த்தவர்கள் சார்பாக வாழ்த்துகள் 🙏
@mahe4638 Жыл бұрын
Same
@vickyvix4525 Жыл бұрын
Me in all videos
@gomathibaskaran920 Жыл бұрын
Whats there secret skin care, adha pathi therinjittu vandhingala bro?
@MGOWTHAM-h6k Жыл бұрын
Nanum bha
@YoganthManish4 ай бұрын
Romba nalla panni irukkinga brooo ❤❤❤
@safety326 Жыл бұрын
உண்மையிலே ரொம்ப அற்புதம் தம்பி மக்கள் எல்லோரும் இவ்வளவு நன்றாக பழகுகிறார்கள் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது குமார் அவர்களின் முகத்தை பார்த்தாலே அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர் 😀😃😃😃😃
@ramasamygt7383 Жыл бұрын
பார்த்தேன் பரவசமடைந்தேன் கொரியர்கள் முகத்தில் மகிழ்ச்சியையும் அன்பையும் கண்டு வியந்தேன் உங்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியே பயணத்தின் வெற்றியை காட்டுகிறது
@rahupathirahupathi7682 Жыл бұрын
சகோ முடிந்தவரை காய்கறி சாப்பிடுங்கள். கெடுதல் கிடையாது.
@mohammedsarjoon1926 Жыл бұрын
பார்க்கும் போதே வாய் ஊறுது. அவ்ளோ காரசாரமான கொரிய உணவுகள். அதைவிட அந்த மக்களின் அன்பான உபசரிப்பு மிக அருமை. ❤ இன்னைக்கு Food vlog அருமை வாத்தியாரே. நீங்க சொன்னாலும் சொல்லலேனாலும் நீங்க எங்களுக்கு celebrity தான் 🎉
@ravitnsalem1393 Жыл бұрын
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் நன்றி தம்பி
@kuppuswamyraopp643 Жыл бұрын
Dear Mr. Kumar, I visited to Seoul during 1999. But. I have not seen all these places. Thanks for showing all these to us. My hearty Congratulations. PPK RAO.
@imthathullahimthathullah8706 Жыл бұрын
சாதாரண மக்களின் மனநிலையில் பொருட்களின் விலையைப் பற்றி கூறுவது சிறப்பு. கொரியா ஆரம்பமே சிறப்பாக இருக்கிறது. கொரியாவின் பாதி ஊர் அண்டர்கிரவுண்டாக இருக்குமோ ?
@ameerjahan7567 Жыл бұрын
இதெல்லாம் பார்க்கும் போது எதோ உங்க கூடவே வந்த மாதிரி இருக்கு 😃👍👍. Thanks. Ameer (oman country)
@umamathyyoganathan98789 ай бұрын
உங்கள் அட்டகாசமான உணவு சுவைத்த விதம் பார்க்க சந்தோசமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.கொரிய மக்களையும் அவர்களின்உணவுகளையும் இரசித்து ருசித்து காட்டியமைக்கு மிக்க நன்றி
@surendhar06 Жыл бұрын
Unga kuda avanga photo yaedukurapo...we smile whole heartedly 😍💗
@dhanushkodipdhanush8300 Жыл бұрын
கொரிய மக்களின் அன்பும் அரவணைப்பும் பாராட்டுதளுக்குறியது மிக மிக அழகாக இரவு உணவுத் திருவிழாவை காட்சி படுத்திய மைக்கு மிக்க நன்றிங்க குமார்.
@நரி-1 Жыл бұрын
நீங்கள் upload செய்யும் அனைத்து video வையும் பார்த்து அந்த அந்த நாட்டுக்கே சென்ற உணர்வு கொடுத்தமைக்கு நன்றி ❤❤❤🎉🎉🎉❤❤❤
@kb4123 Жыл бұрын
Those people are super cute! 😍 They are so excited for you. At 30:38 they are saying Hwaiting ‘fighting’ it's like a cheer-up phrase. 😃
@kumaresanc6827 Жыл бұрын
கொஞ்ச காசுல வயிறு நிறைய சாப்புட்டது இது தான் பட்ஜெட் ட்ராவல் ப்ரோ சூப்பரா பேசி ஜாலியா இருந்தது வேற லெவல் பட்டய கிளப்பிட்டிங்க 👍👍👍
@krishdeep2471 Жыл бұрын
17:02 Momo is a word Stuffed kolukatta is an emotion 🔥
@VishwanathanThata Жыл бұрын
This cultural diversity helps along with friendly people. Grow your network, channelize this MDF. Happy Vlogging.
@ranidharmaraj9871 Жыл бұрын
அன்பான உள்ளங்கள் இருக்கும் எந்த நாடும்.... எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு உறுதுணையாக வழிகாட்டும் தம்பி.!! வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉!
@attractivearuna Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர் Super episode
@BTSFANBOY. Жыл бұрын
Kumar anna vaila vera level varavechutom😭😭😭💜💜💜💜💜 Season 5 sooper dooper hit note this point😭😭😭💜💜💜💜
@taehopegirl1525 Жыл бұрын
Hii bruh first of all thank you so much for this 💜 Tamil people's SOUTH KOREA la paaka rombave proud ah iruku 😄 please make them talk and let them know bout TAMIL more bruh, it's my kind request 🥺
@யேசுநேசன் Жыл бұрын
குமாரு! இப்போது தென் கொரியாவில் மழை காலம், வெளியில் போகும் போது, ஒரு சிறிய குடையுடன் செல்லவும் நன்றி, வணக்கம்!
@BegaW Жыл бұрын
Welcome to Korea. I know that the Tamil and Korean languages have some similar words. So amazing. Bless Tamil and India. 🙏🩷🍀
@thedominion6643 Жыл бұрын
We all had boats ☺️. I'm sure ancient trading records would attest to a storied connection between our people.
@divi7433 Жыл бұрын
Korean people are always kind as Indians romba happy ah iruku bro pakave first time unga video pakren ... Inum nerya videos make pani podunga bro 😊💜
@keziahkeziahkeziah Жыл бұрын
Annan thank you! 👍🏻👍🏻 You've been raising your bar season after season! 💯💯🎉🎊 This surely is a special season for all the Kdrama & kpop rasigargals ! Mikka nandrigal! 😀😊
@sangeethaarputharaj7662 Жыл бұрын
Really super 💯 நம்ம ஊரு தமிழ்ல korean food serious அலசி ஆராய்ந்து விட்டோம். Very nice episode 👌👌
@anvar-abi Жыл бұрын
My dream place.. 😍😍south korea🇰🇷
@kumarank.a371 Жыл бұрын
Brother seriously unga vlog matha vlog compare pannum bodhu its realistic naanum korea ku vandha mariye feel aagudhu you deserve to be a best vloger💚✨all the best for you
@roaring_heart Жыл бұрын
Yayyyyyyyyyy😍😍😍💜💜💜🔥🔥🔥🔥🔥 Korean food ah explore pannanum nu evlo aasai finally😍🔥 Thanks a lot for the video anna❣️ Thank you ku Kamsahamnida nu sollunga na innum connected ah feel aagum avangalukku...
@ganesh2vs Жыл бұрын
"Hi bro, welcome to South Korea! You mentioned that you couldn't find the famous Netflix shop, but in your video, the shop was captured at 16:57 😢. Unfortunately, you missed it, but I just wanted you to know that. I hope you will have a good time in South Korea!
@vimal154 Жыл бұрын
Your detailed content compared to earlier seasons has been improved to Vera level bro! Looks like you have researched so many things in this tour to explain a lot of things. An improvised raw and real content this season actually. Your vision for 150 countries in coming years is awesome 🎉 cheers to your raw and real content. I was also a student of yours in 2013-14!!
@akkeem1686 Жыл бұрын
India is beautiful country உணவு தகவல் சுவை இங்கு வரை வந்தது...
@haruka_niki Жыл бұрын
love and support from sri lankan tamil people!! 🤍🥢 great job brother!
@BackpackerKumar Жыл бұрын
Thanks sister
@emceeaganeshz9085 Жыл бұрын
விரைவில் 2 லட்சம் பயணர்களை தொட வாழ்த்துக்கள்.. கொரியாவின் இந்த சீசன் வெற்றி பெறட்டும்.
@ManojKumar-sm4qn Жыл бұрын
Guys don't miss between 29.38 to 31.00 I got goosebumps and felt happy on seeing those Japanese faces ,I could feel their happiness from their faces🎉🎉 great ppl.
@vijayphoneix2115 Жыл бұрын
Japanese people are not great , read how many crimes were done by Japanese rowdy gangs on women. Even the prime minister of japan fear for them.
@ManojKumar-sm4qn Жыл бұрын
@@smc6892 yeah
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
உலகத்தை விளம்பரம் குமார் அவர்களேதெளிவான விளக்கம் மகிழ்ச்சி அறுசுவை உணவுசிறப்பு மகிழ்ச்சிசூப்பர் மிக்க நன்றி வணக்கம்💯🌹🙏🙏💐
@pradeeprajagopal3600 Жыл бұрын
I just commented in your last episode that you must show us all the food you eat too. Along with other contents food too is important along with their culture, history, people....etc, something everyone wants to know. Thanks, you have devoted one full episode to food. Amazing market similar to what you had shown in Vietnam episode as well.
@shakirahmaniac1732 Жыл бұрын
+1
@newtamilboy Жыл бұрын
குமார் போனஇடமெல்லாம் சிறப்பு. மொழதெரியாதவர்களிடம் கூகிள்மெழிபெயர்ப்பு மூலம் பேசலாம். அட்டகாசமான ஆரம்பம்
@naveen1699 Жыл бұрын
🇯🇵 I think Japanese are very enjoyable and amiable to everyone
@selvam682 Жыл бұрын
குமார் சார் கொரியன் சாப்பாடு மிகவும் வித்தியாசமாக மிகவும் பிடித்திருக்கிறது குமார் நான் உங்க வீடியோவ தொடர்ந்து தொடர்ந்து வீடியோவை பார்க்கிறேன் என்னுடைய பெயர் செல்வம் நான் சென்னையில் உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Thankyou very much,full video was entertaining. The exotic foods was very scary.The season 5 have started with a full swing.thanks.Happy journey and safe stay.take care.
@manimarankrishnamoorthy8172 Жыл бұрын
Awesome video.. please include english subtitles as our other language friends also interested to watch this korean series. Real and Raw content❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@AmaravathiN-ye7uy8 ай бұрын
அருமை உங்கள் விடியோ சுப்பர் தமிழ் உலகம் எங்கும் வாழ்க வாழ்த்துக்கள் உங்களுக்கு கடவூள் எப்பவூம் துனை இருப்பர் அண்ணா 🙏🔱🔥🕉️☸️🔯💥🔱🙏🌺🌺🌻🌻🌼🌼🌸🌸🌷🌷🥀🥀❤❤❤😮😮
@trueworld4224 Жыл бұрын
40 minutes போனதே தெரியல Bro super vlog love from srilanka 🇱🇰
@Imran_A09 Жыл бұрын
People are very friendly bro👌👌👌Neenga sonamariyae intha vlog um Vera level dan😂
@subashbose1011 Жыл бұрын
I really love the people who interacts especially the Japanese.... ♥️
@talktotamilan5948 Жыл бұрын
கொரியா மார்க்கெட்டை சுற்றி காட்டியமைக்கு குமார் சாருக்கு பாராட்டுக்கள் பல கோடி
@Praveefx22 Жыл бұрын
Korean la romba mariyatha kudukuranga and girls also cute ah irukanga 🙈❤🔥
@yuvasatish40668 ай бұрын
But search about Koreans racists on indians then u know their real face 😂😂😂😂
@carolinkumari Жыл бұрын
South Korea போற ஆசையா தாஸ்தி பண்ணிடீங்க bro (your new subscriber my hubby recommended your channel 😍 lots of love all vedios are super entertainment carry on all the best 🥳🥳🎉🎉😁
@BTSFANBOY. Жыл бұрын
Kumar anna respect button😭💜
@kgsm.0 Жыл бұрын
39:57 அனைத்து வகையான உணவுகளும் பார்க்க அழகாக அருமையாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrashekarr9390 Жыл бұрын
Nice and interesting episode. Koreans are so open and friendly.. Nice to know they speak English so well. They seem to have a great variety of fried foods.Have tasted both Sake (Japanese rice wine) with 15% absolute alcohol. Sake is tolerable. I have also tasted Sochu in Japan.. A very deadly drink with 25% alcohol.. Better avoided... Best wishes for your well begun South Korean trip.
@bhagyaraj5251 Жыл бұрын
மக்கள் காட்டும் பாசம் நெகிழவைக்கிறதுஆக்டபஸ் உணவு சூப்பர்
@agilanweb977 Жыл бұрын
korean people are similar to Tamil culture.. one of our Tamil girl married a Korean king in older decades..so some Tamil words are used in Korea also...nice tour man..thank you
@arunanarunan1206 Жыл бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடங்கள் கொரியா உணவு சந்தை வாழ்த்துக்கள்
@vimal154 Жыл бұрын
And your subscribers has been increasing at a very fast phase compared to earlier months. You deserve it. Way to go! I feel the vision you have is going to make you have million subscribers soon. Kudos🎉🎉
@balasubramaniamrathinam2793 Жыл бұрын
குமார், தென் கொரியா பண்டைய காலத்து ராணி தமிழ்நாட்டை சார்ந்தவர். சாப்பாடு, தமிழ் மொழியில் முக்கியமான (அப்பா, அம்மா )சொற்கள், தமிழ்நாட்டில் உள்ளது போல இருக்கும்.
@prabuprabu2161 Жыл бұрын
Unga video parthaley oru positive energy varuthu bro, nanum pugazhina's time nu KZbin channel vachurukan... Unga videos lam romba pidikum.. Way to go...
@allwinalley Жыл бұрын
This episode was good got to know more about Korean food market..... awaiting more on Korean city
@mageswarimageswari77563 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் நீங்கள் நல்ல சாப்பிடுங்கள் குமார் தம்பி உங்கள் வீடியோ சூப்பர் அடுத்த வீடியோப்பார்க போகிறேன் நன்றி ❤❤❤
@venkatakrishnansadanandam7228 Жыл бұрын
I am really admired by your travel passion n efforts to show different cultures, food and people is impeccable All the v best for your future adventures have a safe journey
@mercyvino928311 ай бұрын
Romba happy ah iruku naane Korea pona feel. Lee min ho actor oda dongjak district apadiye seoul la cover panirunthingana vera level la irukum. Thank you South Korea explore panathuku kumar sir...
@bharathan_ Жыл бұрын
Kumar Bro's energy is unmatchable. Strangers ta epdi bro ivalo easy ya pesureenga. Introvert me thinking twice/thrice to ask for extra chutney in hotel feeling ashamed now. 😅 I am actually learning a lot from you . Thanks bro
@franksthatham4259 Жыл бұрын
valiya vidu thalaivan on the way ✌️♥️😍😘😘😘., ji enna aalu semma cute aaa aaitinga konjam colour aavum aaitinga 🤩🤩
@sarathsarath7600 Жыл бұрын
Very Very proud to #BackpackerKumar ...best budget travel in Tamil KZbinrs
@harisanthos1708 Жыл бұрын
அற்புதமான வீடியோ அருமை ஜப்பானிய நண்பர்கள் மற்றும் கொரிய நண்பர்கள் video Super நன்றி அண்ணா
@gopalakrishnan7809 Жыл бұрын
U r different from others bro keep dng all the best ❤
@Karuppasamy009 Жыл бұрын
உங்க வீடியோ இப்பதான் முதல்ல பார்க்கிறேன் நல்லா ஜாலியா நல்லா பேசுறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்
@NIVVETHACHELLAPPAN-iu7vl Жыл бұрын
Recently I've heard about Mung Bean Cake in the Kdrama named "Good Bad Mother". It's so good to watch it on the real food streets of SKorea ♥♾ Keep Rocking !!
@selvam1795 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் குமார்
@ASHOKKUMARAN-z7n Жыл бұрын
North korea tour poitu video poduga bro antha country ku ithu varikum tamil people yarum tourism potathila?
@periyassmy11 ай бұрын
உங்களது பயணம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nevfancy777 Жыл бұрын
They ( Korean & Japanese) are crazy friendly unlike Malaysia and Singapore, Definitely Korea on my bucket list, try Bibim bap
@m.rajmohan958 Жыл бұрын
💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
@preethi1111 Жыл бұрын
Happy to see this epi..Neeya naana gopinath has also uploaded same korean tour 3days before...But you got more views than him...Thats shows ur future towards success and its purely due to the details you shower on each country....really must appreciate the hardwork you put on each tour bro....👍
@sherlyreen Жыл бұрын
Wow ipotha oru detailed korean food vlog namba launguage la pkren .so happy and refreshing anna..nega use pandra word la vera level.. Stuffed kolukattai😂..Innoru noodle sonigala anna athu glass noodle
@GokuDUchiha Жыл бұрын
Japan - introvert 💕shy Korean - open type 😂lite shy Edit : japan - chocolate type✨ Korean - rugged type 😅
@greenwicket362 Жыл бұрын
மிகவும் அழகு மீண்டும் மீண்டும் 3 முறை பார்த்து ராசித்தேன் மகிழ்ச்சி சார்...❤
@vaishnavimanoharan9378 Жыл бұрын
MY DREAM COUNTRY ANNA 💜 can't wait to explore SK. Thank you for this wonderful video thoroughly enjoyed !!
@GodwinStephen-v6u Жыл бұрын
Really super Nangale Unga kuda sernthu suthipakkura mari avalavu real la iruku thanku😊
@mathimalaiyarasu6303 Жыл бұрын
Bro I’m Korean series fan since 2010 seriously enjoying ur Korean series pls visit jeju island in many series they have shown that so want to know about jeju island 😊the place ur staying itaewon they have taken one drama itaewon class drama waiting for more videos fighting bro
@rimdeen5416 Жыл бұрын
உண்மையிலே ரொம்ப அற்புதம் தம்பி
@nagarajanvaidyanathan8577 Жыл бұрын
Hi Kumar I am seeing ur content one advise don't take anything free, also when you are bargaining with anybody don't show it public. It gives different prospective about our people. I can understand ur situation... pls take it good sense....
@vibranarayanan1673 Жыл бұрын
பலவகையான உணவுகளை ரசிக்கும்படி செய்திஈர்கள்
@kalaimurugan7548 Жыл бұрын
Interesting to know to about their food culture and they are so friendly and welcoming you with smile❤❤❤❤❤ thanks for taking us through this visual journey bro❤❤❤🎉🎉🎉
@navithahamed1954 Жыл бұрын
Bro eppadi than ellathaium taste panringalo..... Sila tha parthu kodal perattathu.....super vlog
@MohanRaj-xy2tw Жыл бұрын
Watching ur korean series for a while now, very well made and realistic. I wish to travel here some day. keep it up
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@vignesharumugam6102 Жыл бұрын
நன்றி அண்ணா அவர்களே வீடியோ நேரத்தை அதிக படுத்திய உங்களை மனமார நேசிக்கிறேன் ❤❤ நன்றி
@MrKperteen Жыл бұрын
Hi Mr.Kumar, man you are awesome. Thanks to your better half for better editing. What makes you different from others is. Your vlogs make me feel I am actually in the place where you are. Amazing and just love it. You antartica made me follow you and can't really wait for your next video. You will go heights and I like the way you portray without exagurating. Good luck Mr and Mrs. Kumar.i am in dubai but I wlih I take you to an island in Oman when you are here.
@babyravi7204 Жыл бұрын
அருமை அண்ணா... விதவிதமாய் வித்தியாசமாய்.
@infantmichael636 Жыл бұрын
Brother you are really doing an amazing job. Recently started watching your channel. And your central American vlogs were simply amazing. 😎
@priya756-f5o Жыл бұрын
Super Anna enaku and en ponnuku fav And poganum nu plan potruka country south Korea taan.. intha series antha country ku future la poravangaluku rompa useful.. Antha nonveg foods laam paakum pothu rompa tempting ah irunthuchi.. Nalla Enjoy pannunga😊
@BTSFANBOY. Жыл бұрын
Episode 3😭😭😭💜💜💜💜💜
@gowthamkarthikeyan3359 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது குமார் சகோ😊
@informationfactor Жыл бұрын
Warning ⚠️: Don't watch this episode when you are hungry😅
@PGThings Жыл бұрын
True 😂 Loved this episode though 🤘🏾
@joeljo806 Жыл бұрын
You said correct 😁😁😁
@AJI-u8z Жыл бұрын
😅😉
@kanthdammmy Жыл бұрын
Hi kumar, I will skip many videos and see in KZbin, but I can't do that for your videos, that's the success for you and it will make reach you to highpoint.
@jegajothivideoespresents2938 Жыл бұрын
Mr Kumar Koreans had trading relations with south India and Tamil people and there are common words with Korean and Tamil languages. Lot of cultural similarities too. Could you kindly explore those matters too, thanks and appreciate your videos..
@minimindsmini Жыл бұрын
Bro enna celebrity madhiri ni soldringa u r the real celebrity because you didn't take any dupe Thanks a lot for the real contents.
@greenwoods1841 Жыл бұрын
ஏன் மாமா புள்ள குட்டி எல்லாம் இருக்குதா..... நீ பாட்டுக்கு ஜாலியா சுத்துறியே அதான் கேட்டேன்... எங்கனால ஒரு நாள் போய்ட்டு வர முடியலையே எப்படி மாச கணக்குல சுத்திகிட்டு இருக்கிற.
@rajugaja1304 Жыл бұрын
My dream place bro super ❤ உங்க கூட சேந்து நாங்களும் travel பண்ண மாதிரி இருக்கு thank you so much bro