நான் இன்று மிளகுதக்காளி கீரையில் செய்தேன் சுவை அருமை மேம்
@kavithaSamayalarai3 ай бұрын
Thanks for sharing your experience 👌🏻🤝🙏🏻❤️மிக்க நன்றி 🙏🏻
@lakshmipriya56573 ай бұрын
உங்க சமையல் ஸ்பெசலே. எப்பவுமே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து டேஸ்டி& ஈஸியாக ஆரோக்கியமானதாகவும் சமைக்கும் உங்க திறமைதான்.கண்டிப்பாக இந்த டிஸ் செய்து பார்த்து கமெண்ட்ல சொல்றேன் கவிதா அக்கா.😊❤🙏🙏
@kavithaSamayalarai3 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@sivambikaisivamoorthy35423 ай бұрын
ரொம்ப நாளா உஙக வீடியோ காணவில்லயே என்று நினைதேன். இன்னிக்கு வந்திடுச்சு. அருமையான healthy ஆன recipe. அவசியம் செய்து பார்க்கிரேன். நன்றி
@kavithaSamayalarai3 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@pradeepbarath54953 ай бұрын
உங்களுடைய குரலுக்காகவே நான் இதை பார்க்கிறேன் தோழி அருமை.
@kavithaSamayalarai3 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@rajamanisubramaniyam93083 ай бұрын
அருமை அரும அருமையான சத்துள்ள சுவையான உகீரை
@kavithaSamayalarai3 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@amutha88412 ай бұрын
சுவையாக இருந்தது.நன்றி.
@kavithaSamayalarai2 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@mypetsmygarden3 ай бұрын
Your Palak Keerai Thokku recipe sounds absolutely wonderful! It’s fantastic to see a dish that pairs perfectly with rice, idli, dosa, and chapatti. Your method seems both delicious and versatile, making it a great addition to any meal. Looking forward to trying it out
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much for your kind and valuable comments and appreciation 😊🙏
@santhithilaga24812 ай бұрын
Super mam thanks vazgavalamudan ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kavithaSamayalarai2 ай бұрын
Thank you so much 😊🙏
@vanajalakshmanan70653 ай бұрын
Super recipe madam.I will try.
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@hariharasudhanj39223 ай бұрын
கீரை தொக்கு சூப்பர் கவிதா மேம்😊😊😊
@kavithaSamayalarai3 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@BuvanaVlm-zf3dj3 ай бұрын
Super Kavitha akka
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@savithriparthibansavithrip37693 ай бұрын
Hi kavitha nice recipie. Can we use other keerai varieties for this thokku
@kavithaSamayalarai3 ай бұрын
With some varieties. Thank you 😊🙏
@rajendransreekutty4303 ай бұрын
Kavitha Amma super 🎉
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@vanajak60872 ай бұрын
Super sister
@kavithaSamayalarai2 ай бұрын
Thank you so much 😊🙏
@The050919523 ай бұрын
Can we use any other greens instead of palak
@kavithaSamayalarai3 ай бұрын
You can. Thank you 😊🙏
@vijiguru56983 ай бұрын
எந்தெந்த கீரைகளில் செய்யலாம் mam?
@Latha-h3t3 ай бұрын
அம்மா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@kavithaSamayalarai3 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@bagyalakshmibagyam49863 ай бұрын
Super kavi ma
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@kavithag53353 ай бұрын
Superb Mam❤
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@Saraswathy-id7hz3 ай бұрын
Super ❤❤
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@rajarathinamrajarathinam50783 ай бұрын
Gongura kerrai seidu ksttungal mefam
@kavithaSamayalarai3 ай бұрын
Sure. Thank you 😊🙏
@hemaprakash85003 ай бұрын
Very nice
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@krishnavenimoorthy72713 ай бұрын
NeT presentation
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you 😊🙏
@suganthijeyapaul68793 ай бұрын
Super sister ❤️ 🎉🎉
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@dhanalakshmithangavelu44403 ай бұрын
How many days we can keep
@dhanalakshmithangavelu44403 ай бұрын
Pls reply madam since I want give to abroad
@NandhuStatus3 ай бұрын
Super❤
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@solailakshmi84733 ай бұрын
Superrrrŕ
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@gayathrinew-ez2ih3 ай бұрын
Very nice preparation with simple ingredients.😊
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@RekaBabu-ul1zf3 ай бұрын
👌👌👌👌
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@subramaniamdevaraj48323 ай бұрын
மேடம் உங்க சமையல் எல்லாம் சூப்பர் ஆனால் நீங்க சொல்லும் வெள்ளை பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாம் விலை பனை மரம்/ தென்னை மரம் போல உயர்ந்துக்கிட்டு போனா எப்படி செய்து பார்ப்பது ?
@pushpas81253 ай бұрын
Madam without poudu Madi plllllllll
@sarojarajam87993 ай бұрын
Good night madam Thank you mam
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@dhanamshivanya23813 ай бұрын
உங்க ஸ்டைல்ல மட்டன் எலும்பு தால்சா சொல்லிக்கொடுங்க சிஸ் தேடுனேன் இல்லையே
@kavithaSamayalarai3 ай бұрын
👍😊🙏
@dhanamshivanya23813 ай бұрын
@@kavithaSamayalarai 👍
@selvamkavin13003 ай бұрын
Hi kavimam
@kavithaSamayalarai3 ай бұрын
Hi ma. 😊🙏
@selvamkavin13003 ай бұрын
I am saranya
@kavithaSamayalarai3 ай бұрын
Hi ma😊🙏
@chandrarajendrababu83243 ай бұрын
தாளிக்கும் போது பூண்டு நசுக்கி போடும் பொழுது மசாலா விலும் பூண்டு வதக்கி ஏன் சேர்க்க வேண்டும்