காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் வரலாறு | Karaikudi Muthumariamman History | Masi Panguni Festival

  Рет қаралды 105,404

Ukran Velan

Ukran Velan

Жыл бұрын

Karaikudi Muthumariamman Temple History in Tamil
For suggestions, queries & get in touch
mail id : contactukran@gmail.com
Join this channel to get access to perks:
/ @ukranvelan
You will also like the videos in these playlists
பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
FAIR USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
I believe the images and music used in these videos are Fair use because:
- They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
- This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
- This video is also for teaching purposes
- It is not trans-formative in nature
- I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Пікірлер: 192
@deeparajendran3800
@deeparajendran3800 5 ай бұрын
முத்து மாரியம்மன் துணை 🎉🙏🏻💐 எங்க ஊரு காரைக்குடி பெருமை சொன்னதுக்கு மிக்க நன்றி அண்ணா. சக்தி வாய்ந்த அம்மன்..
@lakshmibabetha4485
@lakshmibabetha4485 Жыл бұрын
எங்க ஆத்தாவின் வரலாறு சொன்னதில் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏
@lakshmananramanathan9623
@lakshmananramanathan9623 Жыл бұрын
மிகவும் நல்ல விளக்கம் , நல்ல வரலாறு விளக்கம் நன்றி மேலும் அங்கு உள்ள முஸ்லிம்களும் அம்மாவுக்கு ஆதரவு கொடுத்து தொண்டு செய்ததாக வரலாறு கேள்விப்பட்டு உள்ளேன் , நன்றி
@pandiselvam7189
@pandiselvam7189 Жыл бұрын
என் தாய்க்கும் தாய் ஆனாவாள் எங்கள் காரைக்குடி மற்றும் அனைத்து ஊர் மக்களின் குலத்தை காக்க குழந்தை வடிவில் வந்த என் தாய் ஓம்ஸ்ரீலலிதாமுத்துமாரிஅம்மன் போற்றி போற்றி
@karthikakarthika2406
@karthikakarthika2406 Жыл бұрын
எங்க முத்துமாரியம்மன் சிறப்பே தனி❤
@UTHAYA.143
@UTHAYA.143 Жыл бұрын
🥺🥺✨
@AshwinAshwin-rk1nd
@AshwinAshwin-rk1nd Жыл бұрын
எங்க ஊருல இருக்க முத்து மாரியாம்மன் வரலாறே தனி சிறப்பு தா அம்மா எல்லாரும் நல்லா இருக்கணும் அம்மா தாயே எல்லாரையும் காப்பாதும்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dineshraja169
@dineshraja169 Жыл бұрын
எல்லாரும் காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலுக்கு வாங்க பங்குனி திருவிழா ரொம்ப பெரிய திருவிழா நடக்கும் உண்மையிலேயே ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்
@v.suppurjv.suppuraj776
@v.suppurjv.suppuraj776 Жыл бұрын
அற்புதம் தம்பி சத்தியமான வரலாறு.....லலிதாம்பிகை வரலாறு மகிமை......மீனாட்சிபுரத்தாள் லலிதாம்பிகை அற்புதசாமி.... உன் பதிவை எதிர்பார்தே ன்....வாழ்க...பழனிமாரியம்மன் மாசி திருவிழா முடிந்தே விட்டது.....என் தம்பி என் விருப்பத்தை ஏற்கவில்லை யா.....?♥
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Sorry annan. Konjam office work adhigama iruku. I will surely make palani mariamman video after some time
@guruvivek9338
@guruvivek9338 Жыл бұрын
அனைத்தும் சத்தியமான உண்மை❤லலிதா/தக்காளி மாரியம்மன்❤
@rajamanickamm977
@rajamanickamm977 Жыл бұрын
இந்த அம்மாவோட சக்திக்கு அளவே இல்லை, ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranya2044
@saranya2044 Жыл бұрын
Romba romba nandri..... Thank you so much.... En Amma Lalitha muthumari thayea.....🙏🙏🙏
@saranya2044
@saranya2044 Жыл бұрын
Thank thanks 👍
@ShaliniShalini-um3qs
@ShaliniShalini-um3qs Жыл бұрын
கேட்ட வரங்களை குடுப்பா எங்க அம்மா...🥺🥺😔😔🫂🫂
@user-fj1qq2vw6s
@user-fj1qq2vw6s Жыл бұрын
சிறப்பு
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 Жыл бұрын
புல்லரிக்கும் சரிதம் ஓம் மகமாயி தாயே எங்களையெல்லாம் நன்கு வாழ வையம்மா 🙏🙏🙏🙏🙏
@vidhyasankar8703
@vidhyasankar8703 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthuMuthu-qc6wm
@MuthuMuthu-qc6wm Жыл бұрын
@@vidhyasankar8703 t
@RishiKesh-vu2ez
@RishiKesh-vu2ez Жыл бұрын
Semma bro nanga varsha varusham intha ammaku kudumpathoda paalkudam eduppom 🙏..pathivukku nandri 💯✨
@krishnandhandapani7095
@krishnandhandapani7095 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@narenvarma1783
@narenvarma1783 Жыл бұрын
Bro sorry na video paaka marante....na 1 yra solli intha varsam pottuta..😍😍romba thanks...antha lalitha muthumariyoda mulu asirvatham unaku kedaikattum😍😍🙏🙏🙏🙏🙏🙏🤷
@vpsammu9108
@vpsammu9108 Жыл бұрын
ஓம் சக்தி...ஜெய்சாய்ராம் அல்லாஹ் மாலிக்...🙏🙇
@sangeethapalanivel921
@sangeethapalanivel921 Жыл бұрын
Thanks brother. Na karaikudi than but yannaku amma oda histry theriyathu. Verry verry thanks bro
@nagarajraj95
@nagarajraj95 Жыл бұрын
ஆத்தா முத்து மாரி 💥💥💥🙏
@vennilar6437
@vennilar6437 Жыл бұрын
இது எங்க ஊர் முத்து மாரி அம்மனின் பெருமை சேர்க்கும் திருவிழா
@UmaRathinam-et9ib
@UmaRathinam-et9ib Ай бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@mathavi1298
@mathavi1298 4 ай бұрын
Idhu engal oor engal muthumari potri potri❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@muniyammalramesh5286
@muniyammalramesh5286 Жыл бұрын
அற்புதமான பதிவு அண்ணா சூப்பர்
@harishrajan8714
@harishrajan8714 Жыл бұрын
ஐ எங்க ஊரு எங்கள் ஊருக்கு எங்க ஊருக்கு மாரியாத்தா சின்ன குழந்தையா வந்தானு சொல்லுவாங்க ஆனா இந்த லலிதா முத்துமாரி தான் எங்களுக்கு என்னிக்கும் அம்மா
@Vasanthi-mb1zk
@Vasanthi-mb1zk 4 ай бұрын
கீழ அரும்புர் முத்து மாமாரியம்மன் காரைக்குடி முத்து மாரியம்மன் தான் எங்கள் அம்மா தாயே🙏🙏🙏🙏🙏
@womensfacttalk005
@womensfacttalk005 Жыл бұрын
Thanks anna enga ooru amman video potathuku🙏
@marieswaris2158
@marieswaris2158 Жыл бұрын
எங்க ஊரு முத்துமாரி
@mahimairaj3238
@mahimairaj3238 Жыл бұрын
அற்புதமான பதிவு
@pavibaskar7179
@pavibaskar7179 Жыл бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ பாத்து தாயமங்கினள்ம் முத்துமாரியக்ம்மன் வரலாறு கேட்டு நான் கோவிலுக்கு சென்றேன் 3 வருடம் குழந்தை வாரம் கிடைக்காக்காத நான் இப்பொது என் மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியக உள்ளார் உங்களுடைய வீடியோ நான் விடமா பார்ப்பேன் மேலும் தாங்கள் எங்களுக்கு குழஸ்வாமி ரத்தினகிரிஸ்வரர் வ்வ்ர்ரலாறு சொல்லுங்க plc
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Congratulations sis. Sure
@user-de7gu2ko4t
@user-de7gu2ko4t 4 ай бұрын
கேட்ட வரம் கொடுப்பதும் எங்க முத்துமாரி
@sumathisuman6661
@sumathisuman6661 Жыл бұрын
Sunday dhan paal kudam yeduthutu vanthom..muthumari arumaiyana theivam...
@editorking4203
@editorking4203 Жыл бұрын
anna erode district gobichettipalayam pariyur kondathu kali amman history sollunga Anna na rommba naala ketukittu irukken iam your old subscriber
@naveenNaveen-br1cz
@naveenNaveen-br1cz Жыл бұрын
எங்க ஊர் பெருமை 🔥🔥
@lakshmananpandi7747
@lakshmananpandi7747 Жыл бұрын
Anna na intha varusam tha na muthal pallkudam yedukkure intha video va panthathu ammana pakkanunnu innamu asaya irukku na 🥺🥺🥺
@kabaddi_verian_1076
@kabaddi_verian_1076 Жыл бұрын
Sema Thala
@subhasekar2320
@subhasekar2320 5 ай бұрын
Arumaiyanah pathivu
@p.mathiyalagan2410
@p.mathiyalagan2410 Жыл бұрын
தாயே நீயே துணை
@maharaja7322
@maharaja7322 Жыл бұрын
இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவாங்க
@kalpumuralimurali5851
@kalpumuralimurali5851 Жыл бұрын
சக்தியுள்ள அம்மா என்னோட வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றிய தாய் எங்க அம்மா
@chinnaiahm9245
@chinnaiahm9245 Жыл бұрын
Thank you so much sir for told origin of the temples.
@kalyanakumarkalyanakumar6170
@kalyanakumarkalyanakumar6170 Жыл бұрын
Bro Karaikudi kopudayamman varalaaru patri pathividungal...
@karutha26pandian90
@karutha26pandian90 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏அருமை
@pasusaru674
@pasusaru674 2 ай бұрын
அம்மா தாயே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@mani8896
@mani8896 Жыл бұрын
நாங்கள் வருடத்திற்கு பால் குடம் எடுக்க வேண்டி இருக்கிறோம். 🙏🙏🙏
@satchayasatchaya0779
@satchayasatchaya0779 Жыл бұрын
Karaikudi💥💫💯
@asr04311
@asr04311 Жыл бұрын
👌👌👌 அண்ணா . வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கௌமாரியம்மன் கோவில் வரலாறு போடுங்க அண்ணா.
@sahanagunasekaran6778
@sahanagunasekaran6778 Жыл бұрын
என் ஆத்தா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chettinadu_cooks96
@chettinadu_cooks96 Жыл бұрын
Karaikudi da...❤️💯💯enga Amman❤️❤️❤️🥰🥰😍😍😍gethu
@arunanarayanan6141
@arunanarayanan6141 Жыл бұрын
Somba thanks anna... Inaiku thiruvizha ennala ammava nerla poi pakka mudila.. Ana video yetharthama pathathum romba nimathiya iruku...
@rajkumarbMca
@rajkumarbMca Жыл бұрын
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வரலாறு பற்றி பேசவும். நன்றி .
@murugakutty6142
@murugakutty6142 Жыл бұрын
Amma thaayea Muthu Maari naa unaya nampithama iruken pls naa nenacha niravethiru Amma pls sikkiram ellam sari aagiranum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aswinzvlogs3217
@aswinzvlogs3217 Жыл бұрын
ஆத்தா ஈஸ்வரி முத்துமாரி அம்மா தாயே.... 🙏🥺🤎🍅✨️💯
@sugunat7889
@sugunat7889 Жыл бұрын
சுப்பர்சார்,
@KumarKumar-mz1co
@KumarKumar-mz1co Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஏணாதி செங்கோட்டை அங்களா பரமேஸ்வரி
@tnvloggers2985
@tnvloggers2985 Жыл бұрын
ஓம் சக்தி 🙏🏻❤️✨️
@UTHAYA.143
@UTHAYA.143 Жыл бұрын
Karaikudi thiruvila ..tamilnade pathu pularikum thiruvila 🔥🔥
@pattukutty7239
@pattukutty7239 Жыл бұрын
காப்பாற்று தாயே நான் ஒரு ஏழை என் கிட்ட புடிங்கிட்டு
@sujathadevi9292
@sujathadevi9292 Жыл бұрын
ராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் வரலாறு கூறவும்
@user-gb1lv4rk5f
@user-gb1lv4rk5f 4 ай бұрын
❤அம்மா❤❤❤❤❤❤❤
@user-gb1lv4rk5f
@user-gb1lv4rk5f 4 ай бұрын
🎉🎉🎉🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@user-ki8jg8fv6i
@user-ki8jg8fv6i 4 ай бұрын
எங்க ஊர்
@MSGR7-Mathuu
@MSGR7-Mathuu Жыл бұрын
ஓம் சக்தி ✨️
@haridhas3432
@haridhas3432 Жыл бұрын
ப்ரோ நத்தம் மாரியம்மன் கோவில் வரலாறு போடுங்க pls🙏🙏🙏
@shanraj1984
@shanraj1984 Жыл бұрын
Nanba ungal pathivugal anaithum Arumai. Thiruvallur Arulmigu Sangaiah Swamy & Veerayi Ammal varalaru pathividungal.
@harishsiva1834
@harishsiva1834 Жыл бұрын
Super anne
@RajKumar-eh6ru
@RajKumar-eh6ru 5 ай бұрын
ஒம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palaniappansp120
@palaniappansp120 4 ай бұрын
ஓம் சக்தி
@kalpumuralimurali5851
@kalpumuralimurali5851 Жыл бұрын
நாங்க coimbatore varusa வருசம் திருவிழாவுக்கு வந்துட்டு இருக்கோம்
@NL_Arts_
@NL_Arts_ 3 ай бұрын
Bro plz poot important day for bodyguard muniswaran temple videos
@sethuramanvalliappan4299
@sethuramanvalliappan4299 4 ай бұрын
நான் தினமும் இந்த முத்துமாரி தாயை மனதில் வணங்குவேன். நினைத்தது நடக்கும்.
@prakashraghava8946
@prakashraghava8946 Жыл бұрын
சிவகங்கை சீமை 🔥🔥🔥
@suriyavikneshsakthivel2910
@suriyavikneshsakthivel2910 Жыл бұрын
Arumayana varalaru
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Thanks bro
@Ramnadian_TN65
@Ramnadian_TN65 Жыл бұрын
தான்தோன்றி அம்மன் முழு வரலாறு பற்றி கூறுங்கள் சகோதரா...
@vsethupandi3903
@vsethupandi3903 Жыл бұрын
அண்ணா தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வரலாறு திருவிழா வீடியோ போடுங்க
@mathavi1298
@mathavi1298 4 ай бұрын
Anaithum unmai Om Shakti 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathanraj8752
@mathanraj8752 Жыл бұрын
Sri servaran kammadichiamman kathai podunga
@NL_Arts_
@NL_Arts_ 3 ай бұрын
Bro bodyguard muniswaran temple important day videos
@ShaliniShalini-um3qs
@ShaliniShalini-um3qs Жыл бұрын
எங்க அம்மா...🙏🏻🥺🫂
@smartboysenthil4125
@smartboysenthil4125 Жыл бұрын
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பத்தி பதிவிடுங்கள் 🙏🙏❤️❤️
@akashmurugan3277
@akashmurugan3277 Жыл бұрын
உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் வரலாறு, பதிவிடுங்கள்,please .வருஷ கணக்கில் கேட்டுட்டு இருக்கேன் ,bro .
@user-rg2vh1um1q
@user-rg2vh1um1q 4 ай бұрын
ஓம்சக்திதாயேதுணைநீயே
@user-vk1667
@user-vk1667 5 ай бұрын
முத்துமாரி தாயே நீயே துணை
@shanthielangoelango8353
@shanthielangoelango8353 7 ай бұрын
Amman enthan thisai paarthu amarnthu irukanganu konjam sollunga pls Amma thaaye Muthu Mari thaaye❤
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q Жыл бұрын
முத்து மாரியம்மா சரணம் தாயே ஓம்
@monika1436
@monika1436 Жыл бұрын
Villupuram Mavattam vanur vattam kulathur Sri solai vazhi Amman sotry podunga Anna
@ananthmariananth7960
@ananthmariananth7960 Жыл бұрын
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅Yengal Amman om sakthi para sakthi
@user-he3wq8ys4u
@user-he3wq8ys4u Жыл бұрын
அண்ணா கருங்காட்டு சுடலை ஆண்டவர் வரலாறு சொல்லுங்க pls
@RamakrishnanUCCE
@RamakrishnanUCCE Жыл бұрын
Bro Dindigul kottai mariamman history upload pannunga
@prakashraghava8946
@prakashraghava8946 Жыл бұрын
காரைக்குடியார்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@hariharanselvamani5467
@hariharanselvamani5467 Жыл бұрын
Karaikudi ♥️
@magical_whisk
@magical_whisk Жыл бұрын
Om sakthi 🙏🙏🙏
@kumarajith6397
@kumarajith6397 Жыл бұрын
அண்ணன் புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் வரலாறு சொல்லுங்க
@kspkarthicksrii9491
@kspkarthicksrii9491 Жыл бұрын
Amma thaye thunai iruga amma 🙏🙏🙏🙏
@gopakumarvelayudhan4595
@gopakumarvelayudhan4595 Жыл бұрын
Congratulations Jai hind.
@mathanraj8752
@mathanraj8752 Жыл бұрын
Sri servaran kammadichiamman kathai podunga pls 🙏
@sathishkumark7885
@sathishkumark7885 Жыл бұрын
விராலிமலை மெய்கண்ணுடைய காளி கோயில் பத்தி போடுங்க🙏🙏🙏
@deivanaiv5916
@deivanaiv5916 Жыл бұрын
Enga oru thrivilla eppom special than intha thrivilla nadukuthu enga oru iku perumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@siddhargalulagam-vaasiyogi7080
@siddhargalulagam-vaasiyogi7080 Жыл бұрын
முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆத்ம உயர்நிலை அடைந்தவர்கள் தன்னை அறியலாம் துரியம் உணரலாம்
@rioranjith242
@rioranjith242 Жыл бұрын
BRO kotur muthumari amman kovil pathi sollu solluga
@mrgpm8210
@mrgpm8210 Жыл бұрын
ஸ்ரீ சேர்வாரன் கம்மாடச்சி அம்மன் கோயில் வரலாறு கூறுங்கள் 🙏
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Karaikudi Sri Lalitha Muthu Mariamman Kovil Thiruvizha - 2020
4:55
SSS PHOTOGRAPHY
Рет қаралды 187 М.