எவனும் என்னை வேலைய விட்டு தூக்கிறது நானே வேலைய ராஜினாமா செய்து விட்டேன். தனுசு எப்பவும் கெத்து
@ilangoramesh782012 күн бұрын
yes bro, நானும் அப்படித்தான். அவன் என்னை வேலையை விட்டு போ என்று சொல்லும் முன்பே நான் வேலையை விட்டு வந்து விடுவேன். 1 வருடம் கழித்து பார்த்தால் அந்த கம்பெனி இருக்கிற சுவடு இல்லாமா போயிடும்.