தம்பி சிரஞ்சிவிக்கு நன்றிகள், எமது நாட்டில் இருந்து உதவி செய்வது புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியை விட பெறுமதி எவ்வளவோ கூட என்பது எனது கணிப்பு. சிரஞ்சிவி நீவீர் வாழ்க வளமுடன். நாகராசா அண்ணனுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். இந்த அப்பாவிபிள்ளையின் வாழ்வை சீர்குலைத்தவனை பிரபஞ்சம் கவனிக்கட்டும். D K தொடரட்டும் உமது நேர்த்தியான பணி , அனைவரும் வாழ்க வளமுடன்.
@jenajeya525311 ай бұрын
Valthukal Thampi de paris
@abiabinath420311 ай бұрын
வணக்கம் தம்பி கார்த்திக் வன்னிமக்களிள் உணர்வுகளை நன்குஉணந்தவர் நீங்கள் ஆதாலால்தான் மழைவெய்யில் என்றுபாராமல் ஓடிஓடி பணிசெய்கிறீர்கள் உங்கள் உடல்ஆரோக்கியமாக இருக்க எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றேன் ஒருதாய்க்குத்தான் தெரியும் பெற்றபிள்ளைகளின் வலி நிச்சயம் இந்தம்மாவுக்கு புலம்பெயர் உறவுகள் உதவிசெய்வார்கள் முயற்ச்சியுள்ள அம்மா
@theepan156511 ай бұрын
Hella bro super🎉🎉🎉🎉
@Kadher00111 ай бұрын
இந்த குடும்பத்திற்கு உதவிகள் வழங்கியவர்கள் வளமுடன் வாழ்வோங்கு வாழ வாழ்த்துகிறேன்
@selvarasaselvaranj130111 ай бұрын
உதவிய கனடா, இலண்டன் வாழ் உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.
@Kujili11 ай бұрын
I have lost count of the number of times you announced the donors' names. Lol 😂 . Wishing them bright future.
Great help brother karthik god bless you & sponsors
@NitharshanAmpiya10 ай бұрын
👍👍
@sathyanithysadagopan359411 ай бұрын
கண் உள் வெடித்த குண்டின் இரும்பு துகள்கள் என் கணவரிற்கு உள்ளது. ஆனால் எடுக்க முடியாது என்று Germany யில் சொன்னார்கள். முயற்சி செய்து பாருங்கள். நன்றி
@Loraroshi1234511 ай бұрын
This lady has got lot of help from different sources which is good can someone help her son and husband who r doing nothing So that will be a permanent solution to her problems Also at this time fridge is not necessary she must try to build her shop and get the men in her family to work