நான் தமிழ்நாட்டில் சிறுவயதில் கிறிஸ்தவ ஹாஸ்டலில் ஸ்கூலில் படிக்கும் போது இந்த அருமையான பாடல்களை பாடி துதிப்போம். இந்த பாடலை கேட்கும் போது அந்த நாளின் இனிமையான நினைவுகள் மனதில் வருகிறது. இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. அல்லேலூயா ஆமென்.
@WilsonPrabhu-diyajesusАй бұрын
Nice amen❤
@sivadasang5816Ай бұрын
இயேசுவே ஸ்தோத்திரம். எல்லா மக்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் அன்பும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
@sathiyaraja885120 күн бұрын
எந்த ஊரில் உள்ள விடுதியில் தங்கி படித்தீர்கள்
@merlinshoba36709 күн бұрын
Me also
@JebarajThangiahАй бұрын
Old is gold very nice songs i like very much
@abesha-t9p20 күн бұрын
Ssssssssssss💯 ssssssssssss you are absolutely 👋👋👋👋👋💕💕💕💕💕
@rajambalsugirthabai97903 ай бұрын
அருமை எல்லா பாடல்களும் நன்றி . நன்றி நன்றி
@JohnSamuel-k5x3 ай бұрын
Very nice. God bless 🙏🙌 you. Congratulations.
@சுப.லார்ஸன்3 ай бұрын
துல்லிய இசையால் ஆண்டவரை துதித்து பாடும் பாடல்களை கேட்கும்போது மனம் துள்ளி மகிழ்கிறது. ஏசுவுக்கே மகிமை.
காலத்தால் அழியாதது அன்றும் இன்றும் என்றும் இனிமை மாறாதது எல்லா காலங்களிலும் எல்லாருக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் கேட்கக்கூடிய பாடல் இப்பொழுது வரும் பாடல்கள் அனைத்தும் சீசன் பூக்கள் போன்றவை இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் தோனிக்கு செய்த உங்களையும் உங்கள் ஊழிய பாதைகளையும் தேவன் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@sivadasang58162 ай бұрын
அருமையான பாடல்கள். மனதுக்கு சமாதானம் தருகிறது. சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள். இயேசுவின் கிருபை உங்களுக்கு என்றென்றைக்கும் உண்டு. தோத்திரம்.
Thank you so much brother for supporting our ministry with your valuable offering 🙏🏻 May our lord Jesus name be glorified. May God bless you and your family. We pray that may God bless you with multiple fold of your offering. Please keep us in your prayers. Praise to God 🙏🏻