சாமி நீங்க குரு சாமி நீங்க ஐயப்ப பக்தர தப்ப வழிநடத்தக் கூடாது ஒரு மண்டலம் விரதம் இருந்து என்னை வந்து தரிசிக்க வேண்டும் என்ற ஐயப்பனே சொன்னது நாம் யார் அதை மாற்ற விரதமுறைக்கள சாமி நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்றால் சாமிகள் அனைவரும் ஒரு மண்டலம் காள முறையாக கடை பிடித்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும்.