ரோஜா மலரே ராஜகுமாரி பாடல் மெட்டில் மிகவும் அழகாக நேற்று ஜோதி டிவியில் பாடல் ஒன்றை பார்த்தேன்.அந்த பாடலை பதிவிறக்கி கேட்க ஆசை..லிங்க் கிடைக்கவில்லை,முடிந்தவர்கள் உதவமுடியுமா???
@T.Kantharupan.5122 Жыл бұрын
ஐயப்பன் வரலாற்றின் பாடல் அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்.சுவாமியே சரணம் ஜயப்பா🙏🙏🙏🏇🏇🏇🐆🐆🐆