ஓம் நமசிவாய வாழ்க. எனை ஆளும் ஈசனின் 500 திருநாமங்கள். உண்மையில் கேட்கும் போது மெய்சிலிர்க்க கண்கள் கலங்கி என் அப்பன் ஈசனின் திருவுருவம் இப்பொழுது என் கண் முன்னே காண்கிறேன் . 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தென்னாடுடைய சிவனே போற்றி . என்னாட்டாவர்க்கும் இறைவா போற்றி.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.. அப்பன் ஈசனின் திருநாமங்களை கம்பிரகுரலால் மிக அருமையாக உச்சரிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி வணக்கம் 🙏🏻
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Omsaravanapava
@tamilarasansculpture9038 Жыл бұрын
ஈசன் பெயரை கேட்கவே புண்ணிய செய்திருக்க வேண்டும்.மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது.ஓம் நமசிவாய
@parumalmani4119 Жыл бұрын
கார்த்திக் ப்ரோ மிக்க நன்றி. அய்யன் ஈசனின் அருள் உங்களுக்கும், உங்களின் வாயிலாக அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும். ஓம் சிவாய நம.
@KumarDkumar-yq9dg Жыл бұрын
உன்மை சிவத்தை புரிந்தவர் மட்டுமே சிவமே அனைத்தும் என்பார்கள் ஓம் நமச்சிவாய.
@sasikumar-ih9rl Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை..நன்றி சகோதரர்..🙏👌❤️
@tamilselvan19203 Жыл бұрын
சர்வமும் சிவமயம்.என் பரமேஸ்வரனுக்கு இத்தனை பெயர்கள் இருப்பதை நினைத்தாலே வியப்பாக இருக்கு.நண்பா சிவனை பற்றிய காணொலிகள் இன்னும் பல போடவும்.
@rajkumarvenkataswamy7456 Жыл бұрын
Big appreciation for spelling 500 names ...Lord Shiva bless U
@Jesusismysaviour4664 Жыл бұрын
நம்ம திருவண்ணாமலை 🥰💯 TN 25..super bro🙏🙏
@Tharun-dt6zn Жыл бұрын
எல்லாம் ஈசன்மயம்ஈசன்மகள்
@timepassgamer2857 Жыл бұрын
Welcome to thiruvannamalai 💫❤💫🔥💫
@r.senthilkumarr.senthilkum7739 Жыл бұрын
அண்ணா இனிமையான பதிவு ஈசன் அடி போற்றி எந்தன் அடி போற்றி
@jagadeesanjaga762 Жыл бұрын
ஓம் நமச்சிவாய .சிவ சிவ அவரை நினைத்தாலே முத்தி கிடைக்கும் அவரை நினைக்க அவருடைய அருள் இருந்தால்தான் அவரை நினைக்கமுடியும் பலஜென்மம் புண்ணியம் செய்தால் இவ் ஜென்மத்தில் அவர் அருள் கிடைத்து அவரை வநங்க வாய்ப்பு கிடைக்கும் சிவ சிவ ❤
வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🎉. அருமையான காணொளி ஆன்மீகம் சார்ந்த தொகுப்பு.அதிலும் கார்த்திகை மாதமும் கார்த்திகை தீபம் திருநாள் பற்றிய அறிய தகவல்கள் அருமையாகவும் தெளிவாக விளக்கிய உங்களுக்கு மிகவும் இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhoshbaby5272 Жыл бұрын
my eriya ❤. annamalaiyarukku arogara🙏🪔
@dilipkumar4333 Жыл бұрын
அண்ணாமலை உண்ணாமலை என் ஆத்மா திருவண்ணாமலை💯
@KrishnaKumari-tq2li Жыл бұрын
I want to save this volg .Yema ,, 👌 👍 . Sivaya Namaha. Thenadudiya sivaney potteyi. Yenatavarkum eriva potri.
Super information about 500 names of Lord Siva. Excellent.
@saraswathydjearam9068 Жыл бұрын
vanakkam om nama sivaya vazhga valamudan
@Romanjoshwa Жыл бұрын
22:01 because hindusim is a science
@SivaKumar-lm7tj7 ай бұрын
ஓம் நமசிவாய என் பிறப்பே யாக பூஜை தெய்வ தொண்டு தான் சிவனுக்கே நான் அடிமை
@manirasu3170 Жыл бұрын
Arumai anna kekkum pothu udal silirkirathu yemperumaan eesan peyarai kekkum pothu ommmm namasivaya
@tamilcomedyvideos4051 Жыл бұрын
உண்ணாமுலை யாலின்அண்ணாமலையேசரணம்
@gayaaarushaarush4071 Жыл бұрын
Om namah shivaya
@slogeswary5466 Жыл бұрын
அன்பு சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு என்னுடைய வணக்கம். நாங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து கேட்டு மகிழும் ஒரு அருமையான சேனல் மாயன் கார்த்திக் ஸ்டுடியோ. உங்களுடைய வீடியோக்கள் இதை எங்கள் குழந்தைகள் தைரியமாக பார்க்கிறார்கள் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி🎉🎉🎉
@vijayasellaiyan348720 күн бұрын
ஓம் நமசிவாய ஈசன் உடையை 500 பெயர்கள் சொன்னீர்கள் இதற்காகவே ஈசன் அருள் எப்போதும் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@kamalaa3007 Жыл бұрын
Its name of our person street and human name city and all over the world of tamil nadu excellent you are blessed
@Batman__AK143 Жыл бұрын
Love from tiruvannamalai ❤🔥...
@madhanm2198 Жыл бұрын
Thanks om namashivaya
@Ungal-Vijayakumar Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க
@RajeawariRajeawari-oi2rt Жыл бұрын
ஓம் மசி வாயம் திருவண்ணாமலை ஆரோக்கியம்🙏🙏
@anuva2022 Жыл бұрын
என் மகள் கார்த்திகை தீபத்திள் பிறந்தாள்
@geetharajaram8745 Жыл бұрын
Nama shivaya ohm namashivaya
@aravindr1920 күн бұрын
Anyone 2024? Happy karthigai deepam
@PRADEEP6663 Жыл бұрын
aha arumai.mikka nandri . vaazhga valamudan.
@Ishu-z4e19 күн бұрын
உண்மை நண்பா நான் சாம்பலாக போகிறேன் நாளை என் ஈசன் காலடியில் 😂😂😂 என்னை ரொம்ப கஸ்டபடுதிட்டன்
Bro I’m ur very big fan and especially ur body language 😍❤️
@VaishuDinesh-ie1tz Жыл бұрын
💐💐☘️Om sivaya namaha ☘️💐💐
@tamilselvi9564 Жыл бұрын
Om namachivaya vazga Nathanthal vazga
@kumaraswamysatheesh4751 Жыл бұрын
மார்கழி மாத சிறப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@manface9853 Жыл бұрын
Om siva om siva jai hind super
@devivishwa1 Жыл бұрын
Super try om namashivaya
@anbesivam4326 Жыл бұрын
🔥Best peaceful shaivams Humanity Religion ❤
@M.malleeshwaran Жыл бұрын
Super very beautiful brother God shiva bless you 💞🙏💞🥰🥰🥰
@dassbalakrish6937 Жыл бұрын
Nandri nanba ❤️
@bhanumathinbv2765 Жыл бұрын
Superoooooo super information
@balasubramaniam3794 Жыл бұрын
எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய
@Arunachal2003 Жыл бұрын
Bro na poranthathe thiruvannamalai ku enga Appa Amma poitu vandu than bro my name is Annamalai eeswaran name
@seenufancy8942 Жыл бұрын
அருமையான பதிவு❤❤❤❤❤
@veeramani195 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️
@dhoniranjith Жыл бұрын
Thanks for this video bro ❤ Actually I only requested to post this video 📸
@sriganapathivasudevraj4641 Жыл бұрын
Idikattu sidder,, siva,,,... Kathigai pournima day.. Maha parinirvana day...
@kamalaa3007 Жыл бұрын
Its great thanks all coming in all books of lord shivan like thiruvasagam etc etc and all cityres name also you are bless to tell us we ate learnt some in our tamil books especially in tamil school study some names are half name street name and human name also
@v268457Ай бұрын
Thanks for your good information Till now I'm never here sir
@nadesanratnam7764 Жыл бұрын
ஓம் நமசிவாய சடாசிவா போற்றி போற்றி ஆத்ம 🙏🙏🙏
@vengadesant8957 Жыл бұрын
ஓம் நமசிவாய ❤❤
@suryasimbu8743 Жыл бұрын
🕉Om Namashivaya Om🕉 🛐
@Deva9sx6vh7u Жыл бұрын
ஓம் நம சிவாய🙏🕉🔱
@testmail6874 Жыл бұрын
Vetri vel vera vel appa vetri vel vera vel appa vetri vel vera vel appa 🙏🙏🙏🙏
Hi bro thankyou for your efforts it's really worth And i want to share something Dheepam 11 days continue ah eariyum sonnenga but athu continues ah eriyathu daily poitu eathitu varuvanga bro thank you