காருக்குறிச்சி அருணாசலம்/ ஜனாதிபதியே கார் கதவு திறந்த நாதஸ்வரச் சக்கரவர்த்தி- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 470,101

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 250
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 3 жыл бұрын
ரொம்ப அருமையான வரலாறு. அருமையான விளக்கம் நன்றி பற்பல
@rangasamyk4912
@rangasamyk4912 3 жыл бұрын
இப்படிப்பட்ட மேதைகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதுதான் நமக்கு பெரும் பேறு.
@palanichamymm446
@palanichamymm446 3 жыл бұрын
அருமை. நன்றி
@venkiteswarankl9713
@venkiteswarankl9713 2 жыл бұрын
Beautifully said sir. I too feel likewise.
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
இன்றைய சந்ததியினர் நமது பாரம்பரிய மிக்க தெய்வீகமான கலையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு. நன்றி ஐயா 💐🙏
@armstrongnapoleon3523
@armstrongnapoleon3523 3 жыл бұрын
இவ்வளவு பெரிய கலைஞரைப்பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். நன்றி.
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 жыл бұрын
அருமை.பழமை பாராட்டி என் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி துணைவியாருக் கும்.வயது 75,,தான் ஆசிகள்
@SGTking775
@SGTking775 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி. எங்களது உறவினர். நான் பார்ததில்ல. போட்டாவாக தான் பார்த்திருக்கிறேன்.அவரால் எங்களுக்கு எங்கள் குலத்திற்கு பெருமை, எங்களுக்கும் பெருமை.காருகுறிச்சியிலும் அவருக்கு சிலை இருக்கிறது... கவனிப்பார் இல்லாமல் சுற்றி ஆடுமாடுகளைகட்டி வைத்திருக் கிறார்கள்..பஸ்ஸில் போகும்போது வரும் போது பார்த்து பார்த்து மனம் வேதனைபடுகிறது...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akashak9857
@akashak9857 3 жыл бұрын
நான் பக்கத்து கல்லிடைக்குறிச்சி கார்ன் தான்.ஐயா வின் புகழும் பணிவும் என்றும் மறியாதைக்குறியவர்.தகவல் பதிவிற்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்....
@umarn2635
@umarn2635 3 жыл бұрын
நான் பெங்களூரில் இருந்து என் சொந்த ஊரு பொட்டல்புதூர் போகும்போது திருநெல்வேலியில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் ரயிலில் இடையில் காருகுறிச்சி வரும் அந்த ஊர் வந்ததும் முதலில் நினைவுக்கு வருவது அருணாச்சலம் அவர்கள் தான்
@dr.sivakumarbsms786shiva6
@dr.sivakumarbsms786shiva6 3 ай бұрын
இவருடைய பூர்விகம் காருக்குறிச்சி அல்ல... திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகில் உள்ள புளியங்கொட்டாரம் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் 12 வயதில் ஊரை விட்டு காருக்குறிச்சி குடிபெயர்ந்தவர்கள்... இவருடைய குலம் தெய்வம் என்னுடைய தோட்டத்தில் அமைந்துள்ளது..
@georgemariyan8854
@georgemariyan8854 3 жыл бұрын
காரக்குறிச்சி ஐயாவைப்பற்றி இவ்வளவு சிறப்பாக ஆய்வறிந்து கலை நயத்தோடு பேசியது அவரின் இசையைப் போல வே கேட்க இனிப்பாய் இருந்தது.வாழ்க காரக்குறிச்சியார்.
@jagadeshm4318
@jagadeshm4318 2 жыл бұрын
அதை ஊரை சேர்ந்தவன் என்பது ரொம்ப பெருமையாக இருக்கு காருகுறிச்சி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பது ரொம்ப பெருமையாக இருக்கு
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
👌🙏🔆
@velusamyg7015
@velusamyg7015 3 жыл бұрын
மிகவும் அழகான அருமையான தகவல்கள் வழங்கி வருகிறீர்கள் மேலும் இந்த நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள் சார்🌹💐
@sundharesanps9752
@sundharesanps9752 3 жыл бұрын
மிகநல்ல பதிவு. இன்றைய மக்களுக்கு அவசியமானதும் கூட.......!
@s.rameshadayaradayar6128
@s.rameshadayaradayar6128 3 жыл бұрын
இந்த கலை தெய்வீகக்கலை நல்ல இசைக்கலைஞ்சனுக்கு தெய்வமே நேரில்வரும்
@arularuls2189
@arularuls2189 3 жыл бұрын
இவருக்கு இணை இவர் மட்டுமே. இனி இவர் போல் எவராலும் வாசிக்க முடியாது. தேனினும் இனிய இசை. அமுத இசை.
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 жыл бұрын
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் குடீயரசு தலைவர்
@Ms.kudumbam
@Ms.kudumbam Жыл бұрын
ஐயாவின் புகழையும் பெருமைகளையும் அழகுதமிழில் சொல்லிய தங்களைப் பாராட்டுகிறேன்.திறமை ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமில்லை.முயற்சியும் கடுமையான பயிற்சியும் வாழ்க்கையின் உயரங்களுக்கு நம்மை இட்டுச்செல்லும் என்ற வரலாற்றை உரக்கச் சொன்ன அண்ணன் வெள்ளைச்சாமிக்கு கோடிவணக்கங்கள்!
@farmerisgod.nnkfruits8731
@farmerisgod.nnkfruits8731 3 жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா. நாதஸ்வர சக்கரவர்த்தியின் வரலாறு....👌👌👌
@dr.skkharventhan6174
@dr.skkharventhan6174 3 жыл бұрын
உலகம் போற்றும் தத்துவ மேதை இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் இசை வித்தகரைப் போற்றி வரவேற்றது மிகுந்த பாராட்டுதலுக்குறியது.
@rajagopal7985
@rajagopal7985 3 жыл бұрын
மரியாதைக்குரிய அண்ணாச்சி கார்வேந்தன் அவர்களுக்கு கோவில்பட்டியில் தான் அவருடைய சமாதி இருக்கிறது முடிந்தால் அதற்கு ஒரு விடிவு காலம் பிறப்பதற்கு தாங்கள் உதவவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 3 жыл бұрын
இவ்வளவு விஷயங்கள் தாங்கள் சொல்லித்தான் தெரிய வந்தது. தங்களுக்கு மிக்க நன்றி..
@sjayavel22
@sjayavel22 3 жыл бұрын
வரலாறுகள் தொடர இறைவனை வேண்டுகிறேன்
@velmuruganrajamani8763
@velmuruganrajamani8763 3 жыл бұрын
மாமேதைக்கு வணக்கம்🙏அதோடு உங்கள் வர்ணனை👌👍🙏
@subramanians2170
@subramanians2170 3 жыл бұрын
காருகுறிச்சி ஐயா அவர்கள் இறைவன் அருள் பெற்ற வர்.வாழ்க அவர் புகழ்
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@logasubramaniyanpalanidura9722
@logasubramaniyanpalanidura9722 3 жыл бұрын
இப்படிப்பட்ட வரலாறு எல்லாம் நம் முன்னோர் நமக்கு தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் அவர்கள் புகழ் ஓங்குக
@violingalata
@violingalata 2 жыл бұрын
மிகச் சிறந்த நாதஸ்வர மேதை அண்ணார் அவர்கள்... அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் 🙏
@muruganjeevanantham950
@muruganjeevanantham950 2 жыл бұрын
மிக மிக நன்றி ஐயா
@muthumanickam4598
@muthumanickam4598 3 жыл бұрын
இறை இசை கலைஞன் இறவாப்புகழ் அடைந்த அவரது புகழ் வையகம் போற்றும் என்றென்றும்.
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
அருமை அருமை நாதஸ்வர வித்வான் அருணாசலம் ஐயா அவர்களின் புகழ் ஓங்குக 🙏🙏🙏🙏
@ganesanayyadurai3033
@ganesanayyadurai3033 2 жыл бұрын
தவாறான வரலாறு....
@hariharasundaram7840
@hariharasundaram7840 Жыл бұрын
நன்றி அய்யா வாழ்த்துக்கள்
@chandruthiraviam8320
@chandruthiraviam8320 3 жыл бұрын
நல்ல ஒரு தகவல் கலைஞர்கள் என்றும் அழிவதில்லை புகழ் நிலைக்கும்
@senthilkumarrajarishi1368
@senthilkumarrajarishi1368 3 жыл бұрын
இவர் போன்ற மேதைகளால் இசைக்கு மதிப்பு....!
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 3 жыл бұрын
தோழர் வெள்ளைச்சாமி இந்தக்காணொளியில் ரொம்ப அழகா இருக்கார்
@ushajemima855
@ushajemima855 3 жыл бұрын
இது செய்தியல்ல தமிழிசை கருவி அதன் மேன்மையை உணர்த்தும் வரலாறு வாழ்த்துக்கள் வெள்ளை
@sathiyaraja8851
@sathiyaraja8851 3 жыл бұрын
ஐயாவின் புகழ் நீடுடி வாழ்க
@mkmegan16658
@mkmegan16658 3 жыл бұрын
மிக்க நன்றிங்க வரலாற்றை பதிவிட்டதற்காக......!
@sudalaimuthu9998
@sudalaimuthu9998 3 жыл бұрын
காரைக்குறிச்சி அருணாசலம் யோகீஸ்வரர் புகழ் நிலைக்கட்டும் 🙏🙏🙏
@kanthasamy3480
@kanthasamy3480 2 жыл бұрын
இவரால் எங்கள் திருநெல்வேலிக்கே பெருமை
@rajivgandhig7986
@rajivgandhig7986 2 жыл бұрын
அருமை அழகு
@Greatdadachannel
@Greatdadachannel 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி பல இது போன்ற பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
@sundaripondychirytangendar7248
@sundaripondychirytangendar7248 2 жыл бұрын
காரக்குறிச்சி அருணாசலம் எங்கள் பெரியப்பா வழியில் பிறந்ததில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் திருநங்கை சுந்தரி அக்கா பாண்டிச்சேரி சின்னவீடு
@pambaiashokak1353
@pambaiashokak1353 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா கலைஞர்களைப் பற்றி சிறப்பாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பல்வேறு கவிஞர்கள் பல்வேறு சிறப்புகளை கொண்டு இருக்கின்றார்கள் அவர்களையும் வெளிக்குணற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் நன்றி ஐயா அகில இந்திய திருக்கோவில் சக்தி உபாசகர்கள் இறைவனை அமைப்பின் மாநிலத் தலைவர் கலைமணி டாக்டர் எம் பி அசோக்குமார் பம்பை உலக சாதனையாளர்
@xyz7261-
@xyz7261- 3 жыл бұрын
மாண்பு மிகு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் வார்த்தை ....மேன் மக்கள் ....மேன் மக்களே..... யென்று உணர்த்த வல்லது..... அருமையான பதிவு அய்யா
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 3 жыл бұрын
அருமையான மற்றும் புதிய தகவல்கள். நன்றி. காரைக்குறிச்சியாரைப் பற்றி மேலும் தகவல்களை பதிவிடவும். வாழ்த்துக்கள்
@JeganNathan-f5n
@JeganNathan-f5n Жыл бұрын
Arumaiyana nadhaswaramethai Inthapuzal endrum maraiyathu ayya super vel
@saravanansrinivasan4116
@saravanansrinivasan4116 2 жыл бұрын
சிறந்த தகவல்.நன்றி
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 3 жыл бұрын
ஜனாதிபதியே கையைப்பிடித்து ஒரு கலைஞரை அழைத்துச் சென்றார் என்றால், என்னே அவரின் பெருமை!
@mediatamil7289
@mediatamil7289 3 жыл бұрын
காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள் எனது அம்மாவின் அம்மாவுடைய சித்தப்பா முறை (தூரத்து உறவு) எங்களின் தாத்தா....🙏🏻🙏🏻🙏🏻
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. 1960 களின் முற்பாதிக்காலத்தில், அவர் ஏற்கனவே நாதஸ்வரம் வாசித்த மிகப்பிரபலமான 'சிங்கார வேலனே தேவா' பாட்டை வாசிக்காத நாதஸ்வர வித்வான்களே அப்போது இல்லை எனலாம். . என் தமக்கை (அக்கா அவர்கள்) திருமணத்தின்போதும் அப்பாடலை ஒரு நாதஸ்வர க்கலைஞர் மிகச் சிறப்பாக வாசித்தது இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. அன்புடன் V.கிரிபிரசாத் (68 வயது)
@muralia9304
@muralia9304 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் நீங்கள் எந்த ஊர் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
@arunsivarajj2937
@arunsivarajj2937 3 жыл бұрын
@@muralia9304 கேள்வி கேட்டு ஒரு வாரம் ஆச்சு.. என்னவா இருக்கும் @Murali A ஜி...???🤔
@user-qw8zh9nw8w
@user-qw8zh9nw8w 3 жыл бұрын
கோவில் பட்டியில் உள்ள உங்கள் தாத்தா சிலையை நீங்கள் ஏன் பராமரிப்பு செய்ய வில்லை 😀...
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 3 жыл бұрын
@@arunsivarajj2937 சிரிப்பை வரவழைத்த வாக்கியம்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Miga yelithagakkelvippatta abaara thagaval! Great KARUKURICHCHI! SALUTE! DR. RADHAKRISHNAN avargalai Ninaiththal kann kalangugirathu!
@m.brajaram4287
@m.brajaram4287 3 жыл бұрын
Music world will never forget Karukurichi Arunachalam avargalin contribution .A legend in Nadhaswaram .Thamks
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
இவருடைய நாதஸ்வர, கேசட். ஒலிநாடா,35 வருடங்களுக்கு முன். கிடைத்தது.12. இஞ்ச். பெரிய ஸ்பீக்கர்.. 2. ஸ்பீக்கரில். கேட்பேன். மிக அற்புதமாக.இருக்கும்.
@jaganathanarumugam353
@jaganathanarumugam353 3 жыл бұрын
மதிப்புக்குரிய காருக்குரிச்சியார் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி ஏங்களக்கும் துரரத்து உறவினர் ஏன்பதில் மட்டற்ற மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் செகநாதன் ஆறுமுகம் சுண்டக்காமுத்தூர் கோவை
@sahayarani5032
@sahayarani5032 3 жыл бұрын
He is our distant relation...
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
உங்களுக்கு. கோவில்பட்டி இல். அவர். வீடு. தெரியுமா
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
அருமை
@arumugampanneerselvam5001
@arumugampanneerselvam5001 3 жыл бұрын
Excellent, thank you
@santhakumar4890
@santhakumar4890 3 жыл бұрын
சிரித்த முகத்துடன் காட்சி தருகிறீர்கள் வாழ்க ஜயா (•‿•)(•‿•)
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 3 жыл бұрын
அருமையான பதிவு சார்
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
காலை வணக்கம் அருமையான நாதஸ்வரசக்கரவர்த்தி காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் வரலாறு பதிவு தந்தமைக்கு நன்றி
@maheshmuthu388
@maheshmuthu388 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@santhanam2587
@santhanam2587 3 жыл бұрын
காருக்குறிச்சி அருணாசலம் ஐயா அவர்களின் பெயரில் சிறந்த நாதஸ்வர கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் நினைவு பரிசு வழங்க வேண்டும். நன்றி, வணக்கம்.
@ilavarasisivaprakasam7462
@ilavarasisivaprakasam7462 2 жыл бұрын
Yes
@selvagopal4781
@selvagopal4781 2 жыл бұрын
அருமை 👌
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
நல்ல வரலாறு பேச கூடிய மனிதர்களை எடுத்து அவர்கள் புகழை தெளிவாக கூறியமைக்கு நன்றி இன்னும் இருக்கின்றார்கள் தேடி தொகுத்து தாருங்கள்
@chinnarajramalingham7249
@chinnarajramalingham7249 3 жыл бұрын
Very very important news namaskaram namaskaram and namaskaram
@sajinps5799
@sajinps5799 3 жыл бұрын
அருமையான பதிவு ...
@nagarajann4201
@nagarajann4201 3 жыл бұрын
நன்றி ஜயா
@namasivayams5143
@namasivayams5143 3 жыл бұрын
Semmaya thakaval sir supee SS Ramarajan
@kamaraj8120
@kamaraj8120 3 жыл бұрын
இன்றும் அவரது இடத்தை யாரும் பூர்த்தி செய்யவில்லை கலைத்துறையில் மாபெரும் மேதைகளைகொண்டதுதான் தமிழ்நாடு ஆனால் தற்போது சீரழிந்து வருகிறது என்பது தான் வருத்தம்.
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
இதான் உண்மை திரு. திருவாடுதுறை ராஜரெத்தினம் பிள்ளை,காரைகுறிச்சி அருணாசலம்,சேதுராம் பொண்ணுசாமி இதெல்லாம் பிறந்த மண் நான் இலங்கை அகில உலக மேதை தட்சிணாமூர்த்தி பிறந்த மண்
@sibagarajv2347
@sibagarajv2347 3 жыл бұрын
சிவாஜி கணேசன நடிகர் சிவாஜி கணேசனின் தில்லானா மோகனாம
@venkatachalamarumugam9902
@venkatachalamarumugam9902 2 жыл бұрын
@@udayasooriyan191 là no
@js7238
@js7238 2 жыл бұрын
உண்மையில் உண்மை
@appanrajappanraj1417
@appanrajappanraj1417 2 жыл бұрын
ண னன🙏
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 жыл бұрын
நன்றி அருமை பாராட்டுக்கள்
@kss7684
@kss7684 2 жыл бұрын
தமிழ் உரை அருமை.🙏
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 2 жыл бұрын
நன்றிங்க ஐயா
@tamilsoundtamil7858
@tamilsoundtamil7858 3 жыл бұрын
அருமையோ அருமை
@qryu651
@qryu651 3 жыл бұрын
நல்ல பதிவு சகோதரன்
@thiruvengadamp385
@thiruvengadamp385 3 жыл бұрын
பெரிய மனிதர்கள் எப்போதும் பெரிய மனிதர்கள் தான்.
@cbd8491
@cbd8491 3 жыл бұрын
அ௫மை அண்ணா வாழ்க இசை
@radhakrishnanrangasamy9585
@radhakrishnanrangasamy9585 2 жыл бұрын
காருக்குறிச்சி அருணாசலம் என்னுடைய திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்
@rkmobile32
@rkmobile32 3 жыл бұрын
இது போன்ற.தனிநபர்.வரலாறு.நமக்குஒருபொக்கிசம்
@ஸ்ரீதர்மசக்கரம்
@ஸ்ரீதர்மசக்கரம் 3 жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு எங்கள் மண்ணின் மைந்தர் பற்றிய செய்தி இந்திரா காந்தி முன்னிலையில் பாடிய ஹிந்தி பாட்டு என்னவென்று சொன்னால் நல்லா இருந்திருக்கும்
@packirisamypackirisamy4553
@packirisamypackirisamy4553 3 жыл бұрын
சிங்கார வேலன் பாட்டுக்கு தவில் வாசித்தார் பூம்புகார் அருகே உள்ள மேலபெரும்பள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த கோபி அவர்கள்
@viswanathand7768
@viswanathand7768 3 жыл бұрын
Thavarana pathivai podavandam, Kalaimamani, pp. Venkatesan Thavil. Perumpallam.
@packirisamypackirisamy4553
@packirisamypackirisamy4553 3 жыл бұрын
@@viswanathand7768 தவறான பதிவு தான் பெயர்தான் தவறாக சொல்லிவிட்டேன் மன்னிக்கவும் தவில் வாசித்தவரின் மகன் பெயர் நடராஜன் கீழப்பெரும்பள்ளம் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் நடராஜன் அப்பாதான் வெங்கடேசன் என்று நினைவுக்கு வருகிறது
@viswanathand7768
@viswanathand7768 3 жыл бұрын
Super sir correct
@packirisamypackirisamy4553
@packirisamypackirisamy4553 3 жыл бұрын
@@viswanathand7768 அண்ணாமலை Universityயில் ஆசிரியராகவும் பணியாற்றினார்கள் கோபி என்கிற தவில் வித்துவான் அவர்கள் நடராஜன் அவர்களின் உறவினர் தான்
@viswanathand7768
@viswanathand7768 3 жыл бұрын
Annamalai university work pannathu pp. VenkatesanPillai melaperumpallam ,Natarajan father.
@gbalachandran166
@gbalachandran166 2 жыл бұрын
இன்று கோவிலிலும் திருமணங்களிலும் நாதஸ்வரம் தவில் காணாமல் போய், ஜண்டை மேளம் முழங்குகிறது. நம் கலையை நாமே அழிக்கும் கலையை கற்றுள்ளோம் நன்றாக😕
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
Thanks to Music director SMS Naidu and producers of Konjum Salangai who brought him into the limelight and made him popular even among people who are not well versed in classical carnatic music. Can’t thank you enough for uploading this video
@varahiarulvarahiarul260
@varahiarulvarahiarul260 3 жыл бұрын
அவரின் ஊரில் அவரின் சிலை பராமரிப்பின்றி இருப்பதை பார்த்தேன்
@rajagopal7985
@rajagopal7985 3 жыл бұрын
உண்மை
@subramaniiyer3801
@subramaniiyer3801 4 ай бұрын
Super speeches and presentation.
@boopathiboopathi582
@boopathiboopathi582 2 жыл бұрын
கலை வடிவமே போற்றி
@sakukalingaraj5584
@sakukalingaraj5584 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@marimuthur9373
@marimuthur9373 3 жыл бұрын
Very good I am also some conduct with their family God. Grace thank you sir
@rajaramkrishnamurthi1538
@rajaramkrishnamurthi1538 8 ай бұрын
Excellent narration sir.Thank you
@kanthasamy3480
@kanthasamy3480 2 жыл бұрын
களக்காடு எங்கள் ஊர்
@rajkumarcrop
@rajkumarcrop 3 жыл бұрын
Thanks for information sir
@ravindrankodumudi6757
@ravindrankodumudi6757 3 жыл бұрын
Thanks a lot for your valuable information
@jothisekar8442
@jothisekar8442 3 жыл бұрын
என்றும் இவர் புகழ் இருக்கும்
@selvas2853
@selvas2853 2 жыл бұрын
1947 சுதந்திர இந்தியாவின் அதிகாரத்தை பெற்றபொழுது (மவுண்ட்பேட்டனிடமிருந்து) தருமபுர ஆதீனம் செங்கோல் எடுத்து தர திரு. இராஜரெத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையுடன் திரு. நேரு அவர்கள் செங்கோலைப்பெற்றுக்கொண்டார்கள். இது வரலாறு இதுபற்றி பதிவு போடுங்கள்.
@veerapandianarunachalam8353
@veerapandianarunachalam8353 3 жыл бұрын
Thanks & Regards From Ambàsamudram Veerapandian
@asariyahhari5467
@asariyahhari5467 3 жыл бұрын
இன்று அவரது கருகுறிச்சியில் அவரது சிலை கவனிப்பாரின்று இருக்கிறது
@ramakrishnanv2379
@ramakrishnanv2379 3 жыл бұрын
Super 👍
@shariharan8637
@shariharan8637 3 жыл бұрын
Super sir excellent speech. The same style if you give other episodes it wil be nice.
@natrayane8211
@natrayane8211 3 жыл бұрын
அவரைப்பற்றிய முக்கியமான தகவலை நீங்கள் கூறவில்லை
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 3 жыл бұрын
Excellent information thanks.
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 10 ай бұрын
Avar enga Appa kalyanathukku night 3mani varai mapillai alaipukku vasithu ullar 5am muhurthamil irundhu madhiyam1 manivarai vasithullar erode Thidupadhi ennum uril.en Appa innum avarai pathi perumaiyaga soluvar avarukku ippoludhu 93 year. 🙏🙏🙏🙏enga Thatha avarukku neraiya katcheri vaipukkal petru thandhiruikkirar avar chennimalai SKKanagasabapathi mudhaliyar
@annaduraiganesan2231
@annaduraiganesan2231 2 жыл бұрын
Om namashivaya shiva gunasumbava shiva thandavaya namashivaya nama om 🕉
@radhasr2799
@radhasr2799 3 жыл бұрын
Romba perumaya eruku naanum avar oor than 🙏🙏
@ramarajs.389
@ramarajs.389 3 жыл бұрын
கலைவாணர் காருகுறிச்சியாரின் உற்ற நண்பர். கோவில்பட்டியில் இருந்து சென்னை வரும்போது தனக்கு பனை ஓலை பெட்டியில் சீனி மிட்டாயும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கிவரச் சொல்வாராம்.
@சனாதனரிஷி
@சனாதனரிஷி Жыл бұрын
இசை தெய்வம்
@shariharan8637
@shariharan8637 3 жыл бұрын
Shri karukurichi arunachalam nadhaswaram thirunelveli nellaiappar ten days festival he wil play in the swami temple mandapham. I wil sit before him to hear before one hour to get a place and heard 1 hr and again on the same day he eil.play before swami purappadu at 9.30 pm all along the 4 car streets on the whole nite until.swamy reach to the temple by 5 am. Full crowd of morethan whole city wil.be around him.without movi g. On the day of his death at palayamkottai.hospital the wall post put around city and i stood b4 the wallpost and cried. Rama nee ve nani kannu kerrthany avar vadikkumpothu neril.kettu indrum.naan kalail padippen. Avarudaya ninyvaga old gazette innum.vyhirukkiren. Ini yar vadika mudiummathupol. Again sheik chinna moulana shib played in the same and he played in the thiruppathy temple. After that katri goplan saxaphone played in the same style . The above are top most excellence and no one compete with them.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 3,6 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН
Одну кружечку 😂❤️
00:12
Денис Кукояка
Рет қаралды 2,2 МЛН
நாதஸ்வரம்
14:09
rathamudayarkulam
Рет қаралды 620 М.
Saveri_Ragam by nadhaswaram in Thirunagari Thirumangai Azhwar utsavam
6:26
NATHASWARA OSAIYILE  Documentary about TN Rajarathinam
22:19
Ravi Sundaram
Рет қаралды 184 М.
Paribhāṣā Ep.1 - Karukurichi P Arunachalam - Āḍivēl Festival, Colombo, 1961 [100th Upload]
4:50:14
नादभृङ्ग Nādabhṛṅga
Рет қаралды 21 М.