தங்களின் இந்த பதிவு பொன் போன்றது ஏனெனில் இந்த குரலை நான் மீண்டும் கேட்கமாட்டேன் என்றே நினைத்து இருந்தேன் அந்த ஆசையை நிவர்த்தி செய்து விட்டீர்கள் மிக்க நன்றி
@shanfarez79437 жыл бұрын
அருமை அருமை .ஒரு சிறந்த கலைஞருக்கு நம் மனதில் என்றும் இடம் உண்டு என்பதை இந்த காணொளி தந்தது ...உங்களுக்கு ரொம்ப நன்றி ....
@tntraajasekar10 жыл бұрын
70 களில் இலங்கை வானொலி நிகழ்சிகள் ஆஹா மறக்க முடியாத ஒரு அற்புதமான வானொலி தேன் மதுர தமிழில் காலை பிறந்த நாள் வாழ்த்துகள் பொங்கும் பூம்புனல், ஒரு பட பாடல் ஜோடிக் குரல், மதியம் 12 மணிக்கு விவசாய நேயர் விருப்பம், இன்றய நேயர்,பூவும் பொட்டும் மங்க்கையர் மஞ்ச்ஜரி, மாலை மலையக தமிழருக்கான இரவின் மடியில் ஆஹா மறக்கவே முடியாத இலங்கை வானொலி முடிந்தால் பழய நிகழ்சிகளின் பதிவுகளை இங்கே ஒலிபரப்பினால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்
@ramanathansomasundaram73887 жыл бұрын
Raajasekar TNT
@seerivarumkaalai51766 жыл бұрын
K.S.ராஜாவின் லட்சோப லட்ச ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@siddhartharajahshanmugasun48216 жыл бұрын
Mikka santhosham.
@durairajkaikondar67784 жыл бұрын
@@siddhartharajahshanmugasun4821 🐹🐸
@janaraman7153 жыл бұрын
நானும்
@kumaresann33116 жыл бұрын
இந்த பதிவை கேட்டுமிக்கமகிழ்சிஅடைந்தேன் நான்சிருவயதில்இருந்துகேட்டு ரசித்த குரல் எனக்கு இதை கேட்டதும் கடந்தகால நினைவில் மிதக்க ஆரம்பித்துவிட்டேன் இதுபோல் பதிவு இருந்தால் பதிவிடுங்கள் தயவுசெய்து
@miltonmallawarachchi55169 жыл бұрын
சிறந்த அறிவிப்பாளர் இனிய கம்பீரமான குரல் அறிவிப்பாளர் K.S.ராஜா அவர்கள். எனது பாடசாலை வாழ்வில் இலங்கை வானொலியினால் நடாத்தப்பட்ட நட்சத்திர அறிவுக்களஞ்சியம் போட்டிக்கு எனக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அறிவிப்பாளராக இருந்தவர்கள் K.S ராஜா, ஜோக்கின் பெர்நான்டோ அவர்கள். இவர்கள் இருவரோடும் போட்டியின் பொழுது கலந்துரையாட சில நிமிட வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. இதை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த நிகழ்ச்சி மாத்தளை பாக்கியம் தமிழ் மகாவித்யாலயத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அன்று தான் தமிழ் ஜூலை கலவரம் ஆரம்பமான நாள். ஒலிப்பதிவு நிகழ்ச்சி இடை நிறுத்ப்பட்டது. தமிழ் மாணவ மாணவிளது நெற்றியில் இருக்கும் பொட்டுக்களை ஆசியைகளி கையால் அகற்றப்படுவதை பார்த்தேன். அவசரமாக அனைவரும் வீடு நோக்கி செல்லுமாறு எங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் கூறினர். அன்று எனது தமிழ் நண்பர்களை, ஆசிரியர்களை இழந்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத துயர சம்பவங்கள். Jaya Mohamed Osaka Japan
@selvemsathya26586 жыл бұрын
Milton Mallawarachchi
@jsauditor3584 жыл бұрын
Oh my god. Actually who has killed Mr.K.S.Raja?
@sivagamisiva30274 жыл бұрын
ஐயா கே. எஸ். ராஜாவின் இறப்பு பற்றி சொல்லுங்களேன்.
@tntraajasekar10 жыл бұрын
முடிந்தால் பழய நிகழ்சிகளின் பதிவுகளை இங்கே ஒலிபரப்பினால் தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்
@nainamd40185 жыл бұрын
M
@nainamd40185 жыл бұрын
Z
@ppgsranga4 жыл бұрын
There are some recordings of his with Ilayaraja, Sivaji etc. kzbin.info/aero/PL5CyjGClagc-m6sT9BClhC9Ups8xghZfL
@nagalingam65814 жыл бұрын
K-S,ராஜா வின் தமிழ் மொழி உச்சரிப்பை கேட்டு மற்ற மொழிகளெல்லாம் ஆனந்த கண்ணீர் விடுவதை காண்கிறான் மனிதன்,,🌷🌷💐💐💐💐💐💐💐💐🌻🌻🌻
@janaraman7153 жыл бұрын
ஆமாம்
@arumugamm60404 жыл бұрын
இந்த காணொளியை பாரத்தவர்களில் பலரது கருத்துக்களை ஒவ்வொன்றாக வாசித்துக்கொண்டுவந்த வேளையில் ஒருவர் எழுதியிருந்த தகவல் என்னை புரட்டிப்போட்டுவிட்டது. அந்த புகழுக்குரிய தமிழ் மகன் கயவர்களின் கொடுஞ்செயலால்தான் உயிரிழந்தார் என்பதை ஆண்டுகள் பல கடந்தபின் இன்றுதான் அறிய முடிந்தது.
@janaraman7153 жыл бұрын
படிக்கும் போது அழுதுட்டேன்
@krishnamoorthy99908 жыл бұрын
best period i enjoyed was during 1970-1983 with ceylon radio tamil programme especially raja voice. krishnamoorthy pudukkottai tamilnadu
@naileshdave23746 жыл бұрын
kenya asians
@mayilaudio4 жыл бұрын
சிறப்பு அய்யா தெய்வீக பாடகர் டி எம் எஸ் பாடி. கவிப்பேரரசு கண்ணதாசன் அய்யா எழுதிய ராஜா படப் பாடலை போட்டு கவிஞர் வைரமுத்து அய்யாவின் பேசிய உரையாடல் சிறப்பு சிறப்பு
@miltonmallawarachchi55169 жыл бұрын
அறிவிப்பாளர் K.S ராஜா அவர்களின் நினைவு சமாதி கொழும்பு பொரல்லை மயானத்தில் முன் புறமாக அமைக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்த பொழுது அவரது நினைவு சமாதியை காண்பதற்கு சென்று இருந்தேன். அவரது நினைவு சமாதியின் இணைக்கப்பட்டிருக்கும் அவரது புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. இதை அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மீள் சீர்திருத்தம் செய்து வைப்பார்களேயானால் அறிவிப்பாளர் K.S.ராஜா அவர்களுக்கு கொடுக்கும் ஒரு கௌரவம் என்பது எனது அபிப்பிராயம். Jaya Mohamed Osaka Japan Osaka
@christinablossom60715 жыл бұрын
its there now.
@enolaarutchelvi39624 жыл бұрын
Thanks Christina blossom very happy to hear that there is his photograph of the legend K S Raja...
@sivagamisiva30274 жыл бұрын
கே. எஸ். ராஜாவின் இறப்பு பற்றி சொல்லுங்களேன்.
@josepha37573 жыл бұрын
அருமை, அருமை. KS. ராஜாவின் குரலை கேட்ட போது 40 வயது குறைந்தது போல் தோன்றுகிறது.
@rajamohan81065 жыл бұрын
அருமையான வீடியோ பழைய பசுமையான நினைவுகள்... நன்றி...
@nathenpeter74 жыл бұрын
எங்கள் கிராமத்தில் பலப் பல சிறுவர்கள் இவர் குரலால் கவரப் பட்டனர். சொல்வதை மிகவும் தெளிவாகவும் விரைவாகவும் தேவையான போதில் உரத்த குரலிலும் சொல்வதில் வல்லவர். இவர் தம் பெயரைச் சொல்லும் முறையே ஒரு வகையான கவர்ச்சியை உண்டாக்கும்.
@janaraman7153 жыл бұрын
ஆமாம் எல்லோருக்கும் பிடித்த அறிவிப்பாளர்
@ragupathin43954 жыл бұрын
திரு.கே.எஸ் .ராஜா அவர்கள் தனது பணிக்.காலத்தில் தனது ஒரு நாள் டூட்டி முடிந்து விடை பெறும்போது நீயா படத்தில் வரும் " போய்டிங்களா ராஜா" என்று ஸ்ரீப்ரியா பேசும் ஒரு வசனத்தை மிக பொருத்தமாக மிக்ஸிங். செய்து மீண்டும் நாளை சந்திப்போம் நேயர்களே என்று கூறி விடை பெறுவார்.மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
@kamalanarts23143 жыл бұрын
அந்த தொழில் நுட்பம் அவ்வளவு இல்லாத நாட்களில் ராஜா அவர்களின் இப்படியான முயறசி அந்த நாட்களில் எல்லோரையும்மெய் சிலிர்க்க வைத்தது நூறு சதவீதம் உண்மை
@venram1057 жыл бұрын
நீண்ட தேடலுக்குப்பின் இந்த பதிவினை கண்டுபிடித்தேன். ராஜா அவர்களின்குரல் சுமார் 40 ஆண்டுகள் கடந்தும் நினைவை விட்டு அகலாதது கண்டு சிலிர்த்து நின்றேன். தமிழ் நாட்டில் இந்த ஒலிபரப்பு தெள்ளத்தெளிவாக கேட்கும். இரவு ஒலிபரப்பு துவங்கிய போது ஓர் இடத்தில் பாடல் ஆரம்பித்தால் முழு பாடலையும் நடந்து கொண்டே கேட்கலாம். அது அனைத்துஇல்லங்களிலும் ஒலி பரப்பாகும். இது போல் இனி ஒரு வானொலி சேவை மீண்டும் வராது.புவனலோசனி ராஜேஸ்வரி மற்றும்மயில்வாகனம் ஆகியோரும் சிறந்த அறிவிப்பாளர்கள். வேறு பதிவுகள் ஏதும் வழங்கமுடியுமா?
@janaraman7153 жыл бұрын
K.S.RAJA க்கு ஈடு இனண யாரும் இல்லை
@gopalakrishnan68925 жыл бұрын
ராஜாவை போன்ற ஒருவரை பார்க்க இயலாது காலத்தால் மறக்க இயலாத குரல்
@janaraman7153 жыл бұрын
ஆமாம்
@nabeeskhan0075 жыл бұрын
இவரது புகழ் தமிழ் மூச்சு உலகில் உள்ள வரையில் வாழும் . K.S.ராஜா போன்ற வானொலி அறிவிப்பாளர் இனி ஒருவர் உலகில் மீண்டும் வரவே மாட்டார் .
@janaraman7153 жыл бұрын
கரெக்ட்
@rdeepan21516 жыл бұрын
நல்லதொரு அறிவிப்பாளர் .நெஞ்சம் நெகிழ்கிறது.
@samsdeen97684 жыл бұрын
Nenjam marappathillai. K. S. RAJA Avarkal naangal padikkumpothu (1980) engalin super voice star.
@Manthanaiyaan4 жыл бұрын
வசந்த காலம் என்ற படத்தில் வரும் "கொஞ்சம் ஒதுங்கு" என்ற பாடல் சுருளிராஜன் குரலில் எஸ்.பி.பி பாடியிருப்பார். ரொம்பவே வித்தியாசமான பாடலை கே.எஸ்.ராஜாவில் வானொலி நிகழ்ச்சியில் ரசித்ததை இன்றும் என் நினைவிலிருந்து அகலவில்லை. அறிவிப்பாளரைப்போல் எனது சிறு வயதில் பேசி முயற்சி செய்ததெல்லாம் இப்பொழுதும் என் நினைவிற்கு வருகிறது. இப்பாடலை காண :kzbin.info/www/bejne/mn-olpZmo82IZsk
@theiveantramnimroth58624 жыл бұрын
நான் ஆணையிடல்.டி.எம்.எஸ். சுசீலா. பாட்டுவரும்.கே.எஸ்.ராஜா
@marshacurie10234 жыл бұрын
K. S. ராஜா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .
@marshacurie10234 жыл бұрын
வழங்கியமைக்கு நன்றி
@janaraman7153 жыл бұрын
நானும் பிரார்த்திக்கிறேன்
@gamingboyandtourboy67853 жыл бұрын
Enn arumai god k s raja
@abdulgafoor8564 жыл бұрын
Ks rajavai aniyayamaka kolai seythu vittarkal enpathai ninaithu innum nan mana varuttamadaivathundu.a Gafoor srilanka jeddah
inimaiyaana ilangai tamil ninaiwuhal. kadaisiyaaha K.S. RAJA avaihalai matale tamil collegeil 1983il arivukkalanjiyam olippathivu seyyappattathu 83 july , naanum pangetren antha nihachiel. athan pirahu july kalawaram aarambamaanathu anaiththu tamil nanbarhalai ilakka nerittathu. very sad