கோட்ஸேவுக்கு சற்றும் சளைக்காத திமுக? Rangaraj Pandey Interview | DMK | RN Ravi | TN Assembly 2024

  Рет қаралды 154,282

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #pandeyinterview #dmk #rnravi #tnassembly #appavu
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 451
@narenthiran1975
@narenthiran1975 7 ай бұрын
நாங்க பாகிஸ்தான் சட்டம் இயற்றினால் அமுல்படுத்துவோம் இது தான் திராவிட மாடல் அரசு
@stdileepan5903
@stdileepan5903 7 ай бұрын
Hands will b cut for corruption Is it OK for DMK when all ministers will b lame ?
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 7 ай бұрын
​?​@@stdileepan5903😮😮😮
@sweargod-fh9ud
@sweargod-fh9ud 7 ай бұрын
​@@stdileepan5903இயற்கை இவர்களை எல்லாம் விபத்தில் சாகடிப்பதில்லை
@RajendranR-cg7dz
@RajendranR-cg7dz 7 ай бұрын
DMK DK 😈😈😈
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 7 ай бұрын
திமுக வின் குணமும் கோட்ஸேயின் குணமும் ஒன்றே என்று அப்பாவு கூறுகிறார். அது சரிதானே.
@RajendranR-cg7dz
@RajendranR-cg7dz 7 ай бұрын
100/100Satheyam Tamil people's e na du ro key
@muthuraj7862
@muthuraj7862 7 ай бұрын
அப்பாவு வாத்தியார் வேலைபார்த்தவர். எந்த லட்சனத்தில் அவர் ஆசிரியர் பனி ஆற்றியவர் என்று தெரிகிறது.
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 7 ай бұрын
சட்டாம்பிள்ளை வேலை பார்த்த திருப்பார்.கட்டப்பஞ்சாயத்துதான் விளைவு.😅
@kannabiransathish6118
@kannabiransathish6118 7 ай бұрын
Spelling mistake iruku
@theman6096
@theman6096 7 ай бұрын
அவரிடம் படித்த மாணவர்களின் நிலை !!!!!!!😔😔😔😔😔
@sundaramr1424
@sundaramr1424 7 ай бұрын
Anchor madam we fully support bjp modi Annamalai
@sundaramr1424
@sundaramr1424 7 ай бұрын
Vinasa kala vepiritha buddi last term for dravida model
@senthilnathan2048
@senthilnathan2048 7 ай бұрын
Sir வழக்கம்போல தேர்தல் வந்த வுடன் விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் போராட்டம் ன்னு சொல்லி வந்துட்டாங்க....... கொஞ்சம் விவரமா சொல்லுங்க பாண்டே sir........
@sunildev-qc4dj
@sunildev-qc4dj 7 ай бұрын
❤❤❤
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 7 ай бұрын
விவசாயிகள் மீது இருந்த நல்ல எண்ணம் போய் விட்டது இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை
@manivannana589
@manivannana589 7 ай бұрын
அவர்கள் விவசாயிகளே அல்ல இடைத்தரகர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக நிற்கும் கூட்டம்
@unmai13
@unmai13 7 ай бұрын
அப்பாவு அடப்பாவி, உன் தாயின் தப்பாலே வந்த படுபாவி உன் மூஞ்சில கிருபை இல்லை உன் மதவெறியால் இயேசுவின் பாவமன்னிப்பு உனக்கு கிட்டாது, ஏன்னா நீ சாத்தானின் வடிவம்.
@gopalsamygopal2336
@gopalsamygopal2336 7 ай бұрын
அதுஉண்மை
@srinivasann4126
@srinivasann4126 7 ай бұрын
What a fantastic truth this is!!!!!!
@thamuthu.3473
@thamuthu.3473 7 ай бұрын
உண்மைஎன்றால் அதுசரியே!!!!
@chandrakumarps2039
@chandrakumarps2039 7 ай бұрын
பாண்டே அவர்களே நான் தேமுதிக கேப்டன் அவர்களின் தொண்டன் தேசப்பற்று எப்பொழுதும் அதிகம் அண்ணாமலையார் அவர்களுக்கு தலை வணங்குகிறேன் இனி பிஜேபி தான் எனது வாக்கு வாக்கு மட்டுமல்ல என்னால் முடிந்த அளவுக்கு வாக்கு சேகரிப்பு கேப்டன் சொல்வதைப் போல தர்மம் வெல்லும்
@mohanramsmr9501
@mohanramsmr9501 7 ай бұрын
நண்பரே நீங்கள் உண்மையில் கேப்டனை பின்பற்றுபவர் என்பதை உறுதி படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், தங்களின் முடிவை வரவேற்கின்றேன்.
@rajgameplay7165
@rajgameplay7165 7 ай бұрын
அருமை வாழ்த்துகள்
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 7 ай бұрын
Super positive respectful decision.
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 7 ай бұрын
Soo nice of you brother I salute u
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 7 ай бұрын
❤❤❤❤
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 7 ай бұрын
ஸ்டாலின் எதிர் கட்சியா இருக்கும் போது ஒரு நிலை ஆளுங்கட்சியா இருக்கும் போது ஒருநிலை இதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்
@kailashnagaraj3246
@kailashnagaraj3246 7 ай бұрын
சபாநாயகராக தேர்ந்தெடுக்க உதவி செய்தவர்களுக்கு மிக்க நன்றி இவனெல்லாம் ஒரு சபா நாயகரா ?
@balu2813
@balu2813 7 ай бұрын
கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலத்தை அனைவரும் படியுங்கள்.
@manivannana589
@manivannana589 7 ай бұрын
@lv8520
@lv8520 7 ай бұрын
அப்ப அனைவரும் கோட்சேவை புகழ ஆரம்பித்து விடுவார்கள்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
​@@lv8520அதுதானே உண்மை. காந்தி ஹிந்துக்களுக்கு மாபெரும் துரோகம் செய்ததால் தானே துடித்து போய் அந்த ஆளைக் கொன்றார் கோட்சே. அதை நீதிமன்ற விசாரணையில் தெள்ளத் தெளிவாக வாக்குமூலமாக கொடுத்தாரே கோட்சே. அவர் என்ன பூனைகள் மாதிரி அது ஒரு துன்பியல் சம்பவம் என்றா சமாளித்தார். காந்தி பெயரை வைத்து ஏமாற்றிய நேரு குடும்பம் கூட ஹிந்துக்களுக்கு முழு துரோகம் செய்கிறதே இன்று கூட கான் + கிராஸ் களவாணிகள் 😮😮😮
@dr.mgraja522
@dr.mgraja522 7 ай бұрын
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை மிகவும் தரக்குறைவாக பேசியவர் சபாநாயகர் அப்பாவு அவர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்பது Seniors அனைவருக்கும் தெரியும்
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 7 ай бұрын
சூடு சுரணை கெட்டவர்கள் என்று சும்மாவா சொன்னார்கள் அரசியல் சாக்கடை என்று
@nagarajanramanathan9170
@nagarajanramanathan9170 7 ай бұрын
பிறகு எப்படி ஸ்டாலின் அப்பாவு அவர்களை சபாநாயகர் என தெரிவு செய்தார். அது சரி துட்டு
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 7 ай бұрын
தமிழ் தாய் வாழ்த்து வாசித்து தொடர்ந்து தேசிய கீதம் பாடி துவங்கி இருக்கும் பட்சத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும் அரசு செயல் இதில் சபாநாயகர் அவர்கள் கோட்சே உதாரணம் பெரும் குழப்பங்கள் ஏற்படும் மக்கள் மத்தியில்...... பாரத் மாதாக்கி ஜே.... ஜெய்ஹிந்த்..... 🇮🇳🇮🇳
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 7 ай бұрын
வளர்த்த மகளை மணம் புரிந்தவரின் வழி வந்தவர்கள் அப்படி தான் பேசுவார்கள்
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 7 ай бұрын
Yep
@shreyavikram267
@shreyavikram267 7 ай бұрын
சிவசங்கரி, மற்ற உபி நிருபர்கள் போல் கேள்வி கேக்காமல் ஒழுங்காக கேள்விகள் கேட்டதற்கு நன்றி.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 7 ай бұрын
ஆளுனர் சொல்வதில் என்ன தவறு இருக்கு? என்ன எழுதி குடித்தாலும் எப்படி படிக்க முடியும்? ஸ்டாலின் ஜப்பான் துணைமுல்வரா இருந்த போது உலகம் போற்றும் சாதனை புரிந்தவர் அப்பேற்பட்டவர் நம்ம முதல்வர்னு இதை மாதிரி எல்லாம் எழுதி இருந்தா எப்படி படிக்க முடியும்?
@palanikumar7877
@palanikumar7877 7 ай бұрын
இந்த நேர்காணலில் நடுநிலை மற்றும் நேர்மையோடு பேசிய இந்த பத்திரிகையாளரை மனதார பாராட்ட வேண்டும். "கலட்டா குரல்" சேனலில் இருந்து வரும் பெரும்பாலானோர் இவர் போல் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இல்லை என்பது வருத்தமான விஷயம்.
@rameshv62
@rameshv62 7 ай бұрын
கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா, வந்திருவங்க ஊடக நெறியாளர் என்று? எந்தவித வீட்டுப்பாடமும் பண்ணாமல் திமுக சார்பாக கேள்வி கேட்க.
@vaidhinathansrinivasan2617
@vaidhinathansrinivasan2617 7 ай бұрын
Panamanian panamidhula vellaiyum sollaiyuma enna.ippadithan dmk up kkalai uruvaakuukiradhu.avargalum muttaalthanamaa kelvi keppaanga.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
லயோலா தயாரிப்பு அப்படித் தானே இருக்கும் 😮😮😮
@shankarvk922
@shankarvk922 7 ай бұрын
Pandeyji super. எப்பவுமே நடு நிலை.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 7 ай бұрын
மத்திய அரசு, சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்திற்கு தியாகி வீரசவர்க்கார் பெயரை சூட்ட வேண்டும். முடியவில்லையென்றால் பாரதியார் பெயரை வைக்கலாம்.
@periyeshivan2006
@periyeshivan2006 7 ай бұрын
பாரதியார் பெயரைச் சூட்டலாம்! ஆனால் சமூக நீதி பகுத்தறிவுப் பண்ணாடைகள் பார்ப்பான் பெயரை ஏற்கமாட்டார்கள்!
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 7 ай бұрын
@@periyeshivan2006 அதற்காகத் தானே பாரதியாரின் பெருமையை உலகறிய செய்ய மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
​@@periyeshivan2006பீகார் பார்ப்பான் காலில் விழுவார்கள் ஐடியா பிச்சை கேட்டு. 😮😮😮
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 7 ай бұрын
ஜிஎஸ்டி பற்றி எத்தனை முறை விளக்கம் சொன்னாலும் ஒரே கேள்வியை ஏன் திரும்ப திரும்ப கேட்கிறார்கள்? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறார்களா?
@lv8520
@lv8520 7 ай бұрын
பைத்தியங்களுக்கு புரியாது
@murugankaliyamurthy4288
@murugankaliyamurthy4288 7 ай бұрын
அருமையான விளக்கங்கள் .... திமுகவிறகு எப்போதும் தனக்கு வந்தா ரத்தம்.... மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி...
@gopalk2013
@gopalk2013 7 ай бұрын
Should not give any funds to DMK family. As a tn people like direct fund without DMK govt. If anything given to TN DMK govt give only 50% , other half goes to their families.
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 7 ай бұрын
Governer is a super, straight forward, sinceare, honest , genuine gentleman. Pandey sir as you said Hindus are still tortured for conversion, our central government has to bring back those interested people back to India.
@vazhipokanparvaiparvai7863
@vazhipokanparvaiparvai7863 7 ай бұрын
கோட்சே நல்லர் நான் ஏற்கின்றேன் பாண்டே ஜி
@asokkumar7142
@asokkumar7142 7 ай бұрын
பிஜேபி வெற்றி நிச்சயம். இவங்கள்ளாம் கூவிக்கிட்டே ரோட்ல திரிய வேண்டியதுதான்
@travelerchennai3684
@travelerchennai3684 7 ай бұрын
அப்பாவுவை கைது செய்ய வழி ஏதாவது உண்டா....?
@vanisun4005
@vanisun4005 7 ай бұрын
ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் படிக்கச் சொன்னால் எப்படி படிப்பாங்க மக்களை ஏமாற்றுவதற்கு இவனுக்கு வேணுனா படிப்பானுங்க
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 7 ай бұрын
மத்திய அரசின் நிதியுதவி யைதரும்போதுபொதுமேடையில்காசோலையாகமாநிஅரசிடம்தரவேண்டும்
@muralikrishnan8844
@muralikrishnan8844 7 ай бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 📈
@jayanth1551
@jayanth1551 7 ай бұрын
இவன் ஆசிரியரா இவன் கிட்ட படித்தவர்கள் எந்த லட்சனத்தில இருப்பார்களோ இறைவனுக்கே வெளிச்சம்
@srinivasanramamurthy7581
@srinivasanramamurthy7581 7 ай бұрын
Shame on EPS for not doing the opposition role. Annamalai is doing that. Really i doubt there is a dealing between DMK & ADMK.
@narayanankrishnan6410
@narayanankrishnan6410 7 ай бұрын
EPS does not have any quality for leadership.
@sureshsankar1877
@sureshsankar1877 7 ай бұрын
நாங்கள் ஒண்ணும் பாரதிதாசன் அவர்கள் தன்னுடைய குயில் பத்திரிகையில் எழுதிய அண்ணா துரையோ அல்லது ராமசாமி கூறிய 21 ஆம் பக்க்கம் நபர்கள் இல்லை.
@periyeshivan2006
@periyeshivan2006 7 ай бұрын
தயவு செய்து இந்த இரண்டு செய்திகளையும் உலகத்தமிழர்களுக்காக பதிவிடுங்கள்! நான் ஈழத்தமிழன் ஐரோப்பாவில் இருந்து!
@lv8520
@lv8520 7 ай бұрын
​@@periyeshivan2006ஈவே ராமசாமி சொன்னது, "திமுக காரன் ஓட்டுக்காக மனைவியைக் கூட வைத்து வியாபாரம் செய்வான்".
@muniraj8020
@muniraj8020 7 ай бұрын
Mr. Pandey, you must read the confession made by Godse published in the book on 'Why I killed the Mahatma''. Please don't call him 'murderer'. Of late, you started taking stand against BJP.
@SaravanaSubbburaj-ct7lc
@SaravanaSubbburaj-ct7lc 7 ай бұрын
உண்மை வரலாறுகள் மறைக்கப்படுகின்றன....
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 7 ай бұрын
Pande is worried about his predictions based on “ ground realities “ going for a toss. That’s why he is downplaying BJP’s raise in the State. Sir,your theory of “ committed “ votes will not be relevant anymore.
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 7 ай бұрын
Listen to pm economic advisor Sanjeev Sanyal J sai Deepak talks Anand Ranganathan talks The daily punch
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 7 ай бұрын
I don’t agree with you bro He is not taking g stand with bjp But I’m ashamed that u Beeing a Hindu R not dharmic
@BaluVeni-x1n
@BaluVeni-x1n 7 ай бұрын
சீமானெல்லாம் பேசறத நீதான் மெச்சிக்கனும்"
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 7 ай бұрын
மகளைமனைவியாக்கிகோஎனகூறியபொரியார்மகன்அப்பாவு
@sravi955
@sravi955 7 ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@merrichandru
@merrichandru 7 ай бұрын
Joke of the century.
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 7 ай бұрын
கோட்சேவைப் போல மனம் படைத்த அப்பாவுவே!
@SaravanaSubbburaj-ct7lc
@SaravanaSubbburaj-ct7lc 7 ай бұрын
கோட்சேவை இவனுடன் ஒப்பிட்டு கோட்சேவின் தியாகத்தை கொச்சை படுத்தாதீர் நண்பரே.
@saraswathiranganathan9229
@saraswathiranganathan9229 7 ай бұрын
Mr Malan has referred to Periyar and what haaid about Gandhiji
@periyeshivan2006
@periyeshivan2006 7 ай бұрын
ஒப்பிடாதீர்கள்! அது கோட்சேக்கு கேவலம்! அப்பாவு கிறீஸ்தவ மதவெறியன்! சகுனி! சதிகாரன்! தேசத்துரோகி!
@radhakrishnanb41
@radhakrishnanb41 7 ай бұрын
These people don't know the Sacrifice made by Nathuram Godse, he has become a Martyr for a noble cause, which has saved Bharath, from huge financial and social mess
@Vim7272
@Vim7272 7 ай бұрын
No sir.. CONTRAST TO YOU..SIR Governor did RIGHT THINGS...
@rameshv62
@rameshv62 7 ай бұрын
தேசிய கீதம் விதி 2 உட்பிரிவு 6 படி ஆளுனரின் அரசு விழாவில் அவர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் பாடப்பட்ட வேண்டும். இன்று வந்த கணொலிபடி ஒடிசா சட்டசபையில் ஆளுனர் வந்து அமர்ந்தபின் தேசியகீதம் ஒலித்தது பின்னர் பேசினார்.
@KrithiHayagriva
@KrithiHayagriva 7 ай бұрын
பாவம் இந்தம்மா பாண்டேவிடம் மாட்டிக்கிச்சி....திருந்துங்க ஊடக உபிஸ்..இல்லைன்னா மக்கள் மத்தியில் மதிப்பிழந்து போவீர்கள்
@vaidhinathansrinivasan2617
@vaidhinathansrinivasan2617 7 ай бұрын
Ippa mattum up skku enga madhippu irukku.only other up s keppaanga kujalavaanga.meedhi per kazhuvidhan ootharaanga.
@kodiarasank
@kodiarasank 7 ай бұрын
பாண்டே sir வணக்கம் நான் உங்கள் ரசிகன் கோட்ஸே அவர்கள் தனக்காக வும் தன் குடும்பத்துக்கா காந்தி யை கொன்றார்...............?
@lv8520
@lv8520 7 ай бұрын
நாட்டுக்காக கொன்றார் என்று கோட்சே மரண வாக்குமூலம் அளித்தார்
@kodiarasank
@kodiarasank 7 ай бұрын
@@lv8520 நன்றி sir
@harirao5119
@harirao5119 7 ай бұрын
DMK is not a good political party
@mangalabhavani2340
@mangalabhavani2340 7 ай бұрын
Deivamae please don't ask this lady to interview again
@prabhakaran1981
@prabhakaran1981 7 ай бұрын
M k Gandhi, Nehru has made lot of negative things than any other persons in this country. They tried to suppress other good persons (or even has to be portrayed as god's) compared to these two giglos. These two, seems twisted most of the history.
@prabhakaran1981
@prabhakaran1981 7 ай бұрын
@@varatharajansamy8302 yes sir, mk Gandhi has been fasting to tender resignation of a gentleman.
@varatharajansamy8302
@varatharajansamy8302 7 ай бұрын
Sir, It is very easy to comment Mr Gandhi and Nehru. Those peoples life and sacrifice never compared with any body after Independence. Your views are utter wrong and foolish views. You are not giving real respect to your parents and seniors. This is 100 persent true sir.
@prabhakaran1981
@prabhakaran1981 7 ай бұрын
@@varatharajansamy8302 can you tell me a reason for mk Gandhi has tendered resignation of ambedkar?
@prabhakaran1981
@prabhakaran1981 7 ай бұрын
@@varatharajansamy8302 can I claim that nehru has offered himself Bharat Ratna award?
@prabhakaran1981
@prabhakaran1981 7 ай бұрын
@@varatharajansamy8302 can you explain Nehru's opinion about POK.
@isha-kumudh1839
@isha-kumudh1839 7 ай бұрын
இந்த பஞ்சாயத்தை 2026வரை தமிழக மக்கள் பார்க்க வேண்டிய அவல நிலைக்கு உள்ளோம். 2026ல் இந்த நிலையை மாற்றுவது நம் கையில் தான் உள்ளது.
@rajgameplay7165
@rajgameplay7165 7 ай бұрын
திராவிடத்தின் கடைசி காலம்
@KannanViswanathan-h6z
@KannanViswanathan-h6z 7 ай бұрын
Grey area வே இல்லை. ஆளுநர் வந்தவுடன் தேசியகீதம் இசைத்துப் பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாம். இது கூடாது என்று சொல்லவே இல்லை. ராம்நாத் கோவிந் குடியரசுத் தலைவராக சட்டசபை நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் இருக்கைக்கு வந்தவுடன் தேசியகீதம் இசைக்கப்பட்டது
@kalavathig8816
@kalavathig8816 7 ай бұрын
Pandy very excellent. Superb
@swanya6639
@swanya6639 7 ай бұрын
கோட்ஸேவை பாராட்டிய சென்னை பெண் கவுன்சிலர் யார்...
@periyeshivan2006
@periyeshivan2006 7 ай бұрын
கோட்சேயின் கொலையை யாரும் பாராட்டவில்லை! அவரின் தேசப்பற்று என்றும் போற்றுதலுக்கு உரியது!
@lv8520
@lv8520 7 ай бұрын
கோட்சேவை பாராட்டியது ஈவேரா. இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம். லண்டனில் இருந்து சென்னை ராஜதானியை ஆளுங்கள் என்று இங்கிலாந்து ராணிக்கு கடிதம் எழுதி கெஞ்சியது ஈவேரா. திமுக காரன் ஓட்டுக்காக மனைவியைக் கூட வைத்து வியாபாரம் செய்வான் என்று சொன்னது ஈவேரா.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 7 ай бұрын
What’s Appavu’s take on Godse ?Godse was a nationalist,his crime notwithstanding. Does this guy mean that he is also a nationalist or he is also capable of assassination..?
@sm3895
@sm3895 7 ай бұрын
அப்பாவு வாய் ஏன் சப்பையா போச்சுனு புரிந்தவர்கள் சொல்லவும்.
@karupukarupu8214
@karupukarupu8214 7 ай бұрын
ஊருபயலுகள ஊம்பி பிழைத்தவர் அதனால் தான் வாய் அப்படி உள்ளது
@ponrajponraj139
@ponrajponraj139 7 ай бұрын
கொலைகாரனுக்கு நாங்கள் சலச்சவன் இல்லை அப்பாவு😂 அப்போ திமுக கொலைகாரர்களை😂 பாராளுமன்றத்தில் பேசினதை உடனடியாக திமுக எம் பி மன்னிப்பு கேட்டார் இதுதான் தமிழ்நாட்டுக்கு கேவலம்!
@sm3895
@sm3895 7 ай бұрын
எடப்பாடி...ஒரு பொட்டுக்கடலை...எந்த தனித்தன்மையும் கிடையாது.
@mohanmohan2809
@mohanmohan2809 7 ай бұрын
உலக மகா ஊழல் கட்சிக்கு கோட்ஸே பற்றி பேச எந்த அருகதையுமில்லை😀😄
@cvs4131
@cvs4131 7 ай бұрын
Very crystal clear unbiased analysis by Sri. Rangaraj Pandey 👏 👌🏻 🤙 👏 👌🏻 🤙
@pspadmanaban653
@pspadmanaban653 7 ай бұрын
பாண்டே அவர்கள் மன்னிக்கவும். திமுக அரசு செய்யாததை செய்ததாக உள்ளதை ஆளுனர் வாசிக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும். இல்லாத ஒன்றை ஆளுனர் வாசித்தால் பார்க்கும் மக்களுக்கு என்ன தோன்றும். ஆளுனரே சொல்கிறார் சரியாக தந்தான் இருக்கும் என்று தோன்றாதா. ஆளுனர் செய்ததுதான் சரி.
@chandran.m3433
@chandran.m3433 7 ай бұрын
😢கொட்சேபெயரைபயன்படுத்திவர்பான்டேவின்கண்டனம்சரியாக இல்லைஇப்படிஇருக்கசாமனியர்எப்படிகண்டிக்கமுடியும்உதையார்வாங்குவதுதைரியம்இல்லாமல்உள்ளனர்ஜெய்இந்த்
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 7 ай бұрын
Is the honble speaker saying that DMK is capable of murdering any popular person? Most unfortunate remarks by the speaker.
@malleshwarlingaiah6960
@malleshwarlingaiah6960 7 ай бұрын
Appavu yengira peyar Hindu peyar..aanal avar oru Christhuvar yenbadhai avare solliyirukirar. Ivargalidam paditha maanavargal paavam.
@natarajand6653
@natarajand6653 7 ай бұрын
ஆட்சி மாறிய பிறகு தமிழ் தாய் வாழ்த்து மாற்றப் படும்--"வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு"
@prabhakarana2326
@prabhakarana2326 7 ай бұрын
நீங்கள் தமிழ்நாடு இல்லைள அதான் பேசுரிங்க
@logeshperumal810
@logeshperumal810 7 ай бұрын
மற்றறொருஇடத்திலும்ஒன்றியஅரசின்பிரதநிதியாகபேசியுள்ளார்என்பதுஉண்மையா இல்லையா?????
@janardhanankrishnamoorthy3045
@janardhanankrishnamoorthy3045 7 ай бұрын
Pandey 's speech very clear. Day by day he going higher level knowledge. ❤
@thennarasup2353
@thennarasup2353 7 ай бұрын
கேள்வி கேட்பவர் 200 ரூபா ஆளோ ?.
@jayaprakash2459
@jayaprakash2459 7 ай бұрын
Yes
@pandiansps9078
@pandiansps9078 7 ай бұрын
பேட்டி எடுக்கும் பெண்மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து தெரியுமா?
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 7 ай бұрын
No
@mohankumark8537
@mohankumark8537 7 ай бұрын
மொகரைப்பாத்தாலே தெரியுதே! தமிழும் தெரியாது வாழ்த்து ம் தெரியாது! முண்டம்
@rajguru6487
@rajguru6487 7 ай бұрын
pandey sir - if Godse (for me he is God Sent).... is the killer ... then what about MR Radha who shot MGR and can we say Dravida Kazhagam shot MGR?
@lv8520
@lv8520 7 ай бұрын
Yes. You can. That was the plan. To get sympathy votes.
@logeshperumal810
@logeshperumal810 7 ай бұрын
ப ஜா க எதிர்கட்சியாஇருக்கும்போதுகேஸ்சிலிண்டர்வைத்துபோராடினார்இப்பொழுதுஎன்னனநடக்ககது
@raviv3999
@raviv3999 7 ай бұрын
ஆப்பு Babu 2024 யின் இன thuroki Edappan than இவன்
@sekarsekar3716
@sekarsekar3716 7 ай бұрын
Arputham Madu Urai Annamalai evergreen Nandri Nandri Nandri
@srikarthik4705
@srikarthik4705 7 ай бұрын
அது என்ன இப்ப பேட்டி எடுக்க வரும் அனைத்தும் உபியாவே இருக்கு? அது ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் உபியா இருக்கு? ஆளுநர் எங்கே சென்றாலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்டம்..அப்படி என்றால் சட்ட சபை என்றாலும் பாட வேண்டும்... பொது நிகழ்ச்சியை விட முக்கியம் வாய்ந்தது சட்டசபை...
@vaidhinathansrinivasan2617
@vaidhinathansrinivasan2617 7 ай бұрын
Known up kkalukku you tube channel thuvangi dmk panam kodukkiradhu.andha up appadithane kelvi ketpaan.bathil solbavar nidhanithu andha up aai vaayai Mooda vaithal thanaga funding kuraindhu vidum.channelum poividum.
@DharmaG111
@DharmaG111 7 ай бұрын
இந்த திமுக கூட்டமும் அவர்களுக்கு ஒத்து ஊதும் இந்த ஊடக கும்பலும் ஒரு மூடர் கூட்டம் தான். பகுத்தறிவால் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சிறு விஷயத்தைக் கூட உதாரணம் கொண்டு விளக்க வேண்டிய அவல நிலையைக் காணும் போது ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. மக்களின் அறிவாற்றலை வளர்க்க எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், டாஸ்மாக், சினிமா, சன் டிவி சீரியல் என்று திசை திருப்பி அறிவு குன்றி போகும் நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தான். இந்த மூடர் கூட்டத்தின் கண்கள் திறக்க அந்த இறைவன் தான் அருள் புரிய வேண்டும்!
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 7 ай бұрын
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு சந்தர்ப்ப வாதி எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு இதுதான் இவர்களின் முக்கிய அம்சமாக உள்ளது.....
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 7 ай бұрын
மகாத்மா (ராஜிவ்) காந்தி.....!?!?!?பாக்கிஸ்தானை பிரித்து கொடுக்காதே அங்க.....தனி ஈழம் வேண்டும் இங்க.....
@nanthakumarp3785
@nanthakumarp3785 7 ай бұрын
அதிகப்பிரசங்கித்தனமாக பேசாமல் ஆணவமாக பேசாமல் கிண்டலாகப் பேசாமல் கேலியாகப் பேசாமல் தெள்ளத் தெளிவாக புள்ளி விவரத்தோடே விளக்கம் கொடுப்பதில் பாண்டேவுக்கே நிகர்...அவரே 👏👏👏👏👏👏👏👏
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 7 ай бұрын
போண்டே உனக்கு வருது அடுத்து ஆப்பு உன்னுடைய தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி செல்லாது ......
@rajasekaran123
@rajasekaran123 7 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் இல்லை,தேசியகீதம் முதலில் பாட வேண்டும் என்று கூறியதனால்தான் சபாநாயகர் பேச வேண்டியதாயிற்று. உங்க .......
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 7 ай бұрын
Moreover, National Anthem is same in all states of India...Whereas Tamil Thaai Vaazhtthu (s) are differtent in TN and Pondicherry ! Is this Tamil Thaai Vaazhtthu a complete kalippa from Manonmaniyam ????
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 7 ай бұрын
பாண்டே சார் திமுகவினருக்குத்தான் அறிவில்லை... நீங்களும் ஏன் அண்ணன் உதயநிதி என்று சொல்கிறீர்கள். மரியாதையாக சொல்லுங்கள் பரவாயில்லை.. உங்களைவிட உயர்வாக சொல்வது வலிக்கிறது. உங்களைவிட வயதில் குறைந்தவரை அமைச்சர் என்ற பொறுப்பை குறிப்பிட்டு சொல்லலாமே. அண்ணன் தேவையா?
@RajlakshmiKrishnan
@RajlakshmiKrishnan 7 ай бұрын
Udhayanidhi elder than Pande sir
@balavenkat5757
@balavenkat5757 7 ай бұрын
I wish Pandey sir should be one of the spokesperson for BJP
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 7 ай бұрын
Vesi oodagangal rendu naallaa debate
@periyasamyn5779
@periyasamyn5779 7 ай бұрын
ஆளுநர் அறிக்கை படித்திருந்தாலும் யாருக்கும் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே?????
@sundaravenkatesh9957
@sundaravenkatesh9957 7 ай бұрын
As usual Sixers from Pandey sir , Good, Intelligent Anchoring from the lady.. Best wishes ..
@ramdevidevi967
@ramdevidevi967 7 ай бұрын
அப்பாவு சட்டசபையில் இருக்கிற மாதிரி பேசல.. ஏதோ டீ கடையில் உக்காந்து பேசுற மாதிரி பேசுறான்
@b.govindarajanb.govindaraj3963
@b.govindarajanb.govindaraj3963 7 ай бұрын
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டிய கவர்னர் அலுவலகத்துக்கு வேலை இல்லாமல் திரு. பாண்டே அவா்கள் செய்து விட்டாா். இந்த விளக்கத்தை யே கவர்னர் அவர்கள் தன்னுடைய விளக்கமாக எடுத்து வைக்கலாம்🎉🎉🎉🎉🎉
@JeyanthiRamasamy-h9s
@JeyanthiRamasamy-h9s 7 ай бұрын
Pandey missed one point CAA is for people who already came b4 2014...
@prahathkumartheprahathkuma2925
@prahathkumartheprahathkuma2925 7 ай бұрын
அண்மையில் நான் ஒரு போஸ்டர் பார்த்தேன் காந்தி படுகொலை என்று ஒருவேளை துரு அப்பாவு அவர்கள் தான் கோட்சேயா மாறியிருப்பாரோ.😂😂😂
@k.s.s.4229
@k.s.s.4229 7 ай бұрын
Dravidian may declare Tamilnadu as a private property of EVR
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 7 ай бұрын
அப்பாபுவின் இந்த சாவர்க்கர் கோட்சே பற்றிய பேச்சை அண்ணாமலை மற்றும் பல பாஜக தலைவர்கள் தங்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இண்டி கூட்டணியின் ஒப்புதல் எப்படி என்று கேடக வேண்டும். கார்த்திக் கோபிநாத் தம்பி இதை நீங்களும் பகிரங்கப்படுத்த வேண்டும்.
@SaravananSaravanan-di9zt
@SaravananSaravanan-di9zt 7 ай бұрын
ஒரு கொலைகாரனை ஆலுனர்கூட ஒப்பிடுவதா இந்த போக்கு தமிழகத்தை ஒருபோதும் உயர்த்தாதாது
@balakimars8566
@balakimars8566 7 ай бұрын
Pandey teach Anchor very well.Anchore should develop her knowledge About History
@vaidhinathansrinivasan2617
@vaidhinathansrinivasan2617 7 ай бұрын
Anchor illa up.avargal history therindukollamaattargal.
@sudarsananvaradarajan1316
@sudarsananvaradarajan1316 7 ай бұрын
Again and again you people are confused. His observation on national anthem was not the reason at all. It was just his observation. The only reason for abandoning the address was his disagreement with certain portions. He clearly says lending his voice for them would be incorrect. Hence abandoning. Governor's post is not dummy. Creating a dummy post would not have been the intention of the authors of the constitution. There is no need to attach much significance for the convention or மரபு. Changes within the ambit of law is always welcome. Everyone in the assembly is seeing the governor address in iPad. No convention followed in that
@SivanSivan-l5h
@SivanSivan-l5h 7 ай бұрын
அரசியல் சட்டதிட்டங்கள் தெரியாதவர்கள் ஆட்சியில் இருந்தால் நாடு வெளங்கிரும் இவங்களுக்கும் ஓட்டு போட்ட மக்களை என்ன சொல்ல
@logeshperumal810
@logeshperumal810 7 ай бұрын
உமாஆனந்பேசியுள்ளார்என்பதுஉண்மையா????இல்லையா????
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 7 ай бұрын
ஆணவத்தின் உச்சம்....சாவர்க்கரின் தியாகம் யாருக்கு இருக்கு.. எந்த தியாகமும் செய்யாத திராவிட கட்சியினர்.
@anilkapoor3499
@anilkapoor3499 7 ай бұрын
திமுக வை திருப்தி செய்ய வேண்டிய அவசியம் ‌மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அவசியம் இல்லை.
@paramamoorthy
@paramamoorthy 7 ай бұрын
திமுகவின் நாலாந்தர பேச்சாளர் போல ஒரு சபாநாயகர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். வழக்கு தொடர முடியுமா
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 7 ай бұрын
நமது தமிழ் நாடு அரசும் சபாநாயகரும் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் செல்வார்களா? இது என் வேதனை. ஆ இராஜகுமார்
@venkatrao808
@venkatrao808 7 ай бұрын
Appaavu pesiyadhai Indhiyauxhuvadhum mozhipeyarthu veliyidavendum.
@jansiranid113
@jansiranid113 7 ай бұрын
Pandey ji ஆளுநர் உண்மை மட்டுமே பேசுபவர்
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 7 ай бұрын
யப்பா ரோசம் இருந்தா திராவிட கூட்டம் ராஜினாமா செய்யுங்க! ஆள தகுதியுள்ள முறையா கிடைக்கும் நிதி கொண்டு சிறப்பாக ஆட்சி செய்ய வேறு நபர்கள் வரட்டும்...
@robinhaynes5631
@robinhaynes5631 7 ай бұрын
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த இந்து இலங்கைத் தமிழர்களுக்கு இன்றுவரை குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளதா?? நீங்க ஏன் பாண்டே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் பக்கம் போறீங்க நம்ம தமிழ்நாட்டை பத்தி பேசுங்க.. குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழருக்கு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுமா?
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН