செப்டிக் டேங் எந்த மூலையில் இருந்தால் நல்லது என வீடியோ போடுங்க நன்றி
@ramayudhaai7750 Жыл бұрын
Ankiniyil balcony ulathu athai make up room aga mattralama pls sir sollunga🙏
@karthickduraipanneer66669 ай бұрын
Thank you. Sir
@babug4377 Жыл бұрын
அருமை அருமை அருமை
@vrmohan7346 Жыл бұрын
👍🙏🏼👌
@nandinisp148 ай бұрын
அக்கினி மூலை வெட்டுப்படலாமா? போர்டிகோவிற்காக.
@rajendranchandra-ig4bh Жыл бұрын
Thelivana viakkam thangs
@rangarajanr.v.36412 жыл бұрын
தென்கிழக்கு மூலை குருகி தென்மேற்கு மூலை விரியலாமா? ஐயா...
@krithivsdlkga77987 ай бұрын
sir nanga vankum site la vadakilaku & thenkilaku 2 m cross cut aguthu ena panrathu
@statusking-zp1us Жыл бұрын
Any parikaram
@karaikudil6440official Жыл бұрын
Sir Agni மூலையில் கழிவுநீர் pipe cross panni piigalaama??? Kitchen மேடை அடிப்பகுதியில்
@Nandhini1986-s6n7 ай бұрын
Ayya thenkilaku mulaiyil kuliyal matrum kalivarai iruku enna seivathu. Eppothan 2varudam agirathu .neegal sonna madhiri udal upathaigalvaruthu . Etharku mun enaku entha noyum vanthathilai.veedukul vadamerku mulaiyil toilet ullathu naanmattum adha use pannikital entha apathu varamal thadukalama.. aankal mattum veli kalivarai use pannalama.ethaku oru thirvu solungal ayya. Adhavathu veli bathroom thenkilaku mulaiyil kamondu suvara otty ullathu pls rly sir😢
@baraniastroworld67616 ай бұрын
Pls contact : 98429 95099
@Ruban-y7b7 ай бұрын
ஐயா நான் தென் கிழக்கு பிளாட்டில் வீடு கட்டி உள்ளேன் தெற்கில் (கி. மே.50ft )வ. தெ 23ft)வடக்கில் (கி. மே 49ft)உள்ளது வீடு 23×42வாஸ்து படி உள்ளது ஆனாலும் கடன் சுமை தீர்வு சொல்லுங்க ஐயா pls
@karthisudardinkarthi328611 ай бұрын
Sound illaye
@samedison38532 жыл бұрын
First floor la bathroom varalama?? Ground floor la kitchen eruku..
@sahayaranip5187 Жыл бұрын
10க்கு 10 க்கு ஒரு தென்கிழக்கு பகுதியில் ஒரு சமையலறை யும் வடகிழக்கில் 10க்கு10க்கு ஒரு ரூம் மும் நாங்கள் கட்டி இருக்கும் வீட்டிற்கு கீழ் அண்டர் கிரவுண்ட் வீடாகக் கட்டி இருக்கோம் இந்த மாதிரி இருக்கலாமா? தனி வாசல் வடக்கு பகுதியில் வரும் ஒரு ரூம்புல வடக்கு பகுதியில் வாசல் கிழக்கு பார்த்து அண்டர் கிரவுண்ட் வீடாக கட்டி இருக்கோம் எனக்கு பதில் சொல்லுகள் இந்த மாதிரி இந்த மாதிரி இருக்க கூடாது என்றால் இதற்கு பரிகாரமாக அந்த இடத்தில் என்ன வைக்க வேண்டும் சொல்லூங்க
நாங்க koottu குடும்பம் sir ஆனா நாங்க அக்னி மூலைல தான் இருக்கோம் எனக்கும் அவருக்கும் ஏக பட்ட சண்ட 2 வருடம் சண்ட நாங்க ஒன்னாவே இருந்தது இடையாது நகை எல்லாமே போச்சு இதனால சண்ட விவாகரத்து வரைக்கும் போயிட்டு வேலைக்கு போகமாட்டாங்க இப்ப அவர் வெளிநாட்டில் நான் என் 5வயது பையனுடன் இருக்கேன் ஆனா அந்த ரூம்ல தான் தூங்குறோம் எங்க ரூம்க்கு yithappula சின்னதா hall இருக்கும் அங்கதான் சமைக்குறோம் நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்
@Veepun_vlogs Жыл бұрын
West face shope septicktank enga varanum sir.
@eprasannababu8 ай бұрын
Good Morning Sir, Agni moolayil Toilet varalaama ? Kitchennukku backside... Please clarify my doubt... Thank You