நானும் என் கணவரும், துலாம், சுவாதி.. திருமணமாகி 38 வருடங்கள் ஆக பிரச்சனை தான் சந்தித்து வருகிறோம். மன அமைதி இல்லை. 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை 30 வருடம் தாழ்ந்தவரும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் எங்களுக்கு அப்படி இல்லையே. ஒவ்வொரு வருடமும் இப்படி கேட்டு கேட்டு ஏமாற்றம் தான் மின் ஞ்சுகிறது. மன அமைதி வேண்டி ஆண்டவனை மன்றடுகிறேன். 🙏.
@balakrishnanalpatchaiappan875723 күн бұрын
Tq Sir
@SambathSambath-mg1tc27 күн бұрын
வருஷம் வருஷம் இதை தான் டா சொல்றிங்க😂
@ragunathkalimuthu965926 күн бұрын
😂😂😂😂😂
@sivalekshmi359425 күн бұрын
துலாம் ராசிக்காரர்களாகிய நாங்கள் இந்த துலாம் ராசியோட வாழ பழகிவிட்டோம்... எதையும் தாங்கும் இதயம் ❤️❤️ நாங்கள்... அடுத்தவரை நேசிக்க பிறந்த அன்பானவர்கள்... துன்பத்துக்கு துன்பம் கொடுப்போம்....