1பணம்மீது ஆர்வம் 2பசு பறவைகள் சத்தம் 3.பால் பொங்குதல் 4)மணியோசை கேட்டல் 5)கோவில் பிரசாதம் கிடைத்தல் 6) பணக்காரர்களை பார்த்தால் மகிழ்ச்சியடைதல், இவை இருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்
@vanakkamtamilmangaiyars2287 Жыл бұрын
இப்போ நான் கடனாளியாகி உள்ளேன் பறவைகள் வரும் உணவு இடுகிறேன் அப்போ நானும் விரவில் கோடீஸ்வரன் என் பிரச்சனை தீர்ந்து நிம்மதியாக இருப்பேன் ஓம் நமசிவய
@deepramachandran8805 Жыл бұрын
1 st... Super... Rite...!!! 🎉🎉🎉
@sharasiva82037 ай бұрын
Thank you Guruji vazha valamudan 🎉🎉🎉❤❤
@Kalpanaammu432 жыл бұрын
பால் அடிக்கடி பொங்கி தவறுதலாக வழியும் குருஜி ... குருவிகள் தினமும் எங்க வீட்டு வாசலில் சத்தமிடும்... தகவலுக்கு ரொம்ப நன்றி குருஜி🙏🙏
@subikshaj64802 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏இதுல ஆறு அறிகுறிகளுமே எனக்கு நடக்கின்றன மிக்க நன்றிங்க குருஜி🙏🙏🙏
@eswarimurugesan20132 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍
@sangeethajayakumar94562 жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏🏼🙏🏼🙏🏼
@happeningaroundtheworld81202 жыл бұрын
என்ன குருஜிய ஓட்றிங்களா 🤩
@revathimani25992 жыл бұрын
Unga Perla yea subiksham irukku 😃 valthukal sagothari
@SharmaSharma-t2v11 ай бұрын
Anna sittik kurivi namba veetulaye koodu katti iruku anna. Ippo konja nalathaan Apdi adhisayam nadandhathu, neraya kuruvi veetukku ullaye vandhu saththam iduthu, adikadi kovil mani en kadhil keatkudhu anna. Neengal sollum podhu avlo sandhisma iruku anna. So Romba sandhosam anna. Naan munnela irundhe Dhaanam seirathu palakkam. So i am vetriyalar endru urudhi seidhu kuduthutinga anna. Thank you Universe ❤ i love you Universe. Romba nadry anna. Om sri varahi thaye potri 🙏🌷
@deeptiganesh8997 Жыл бұрын
6aarikurikalum yennaku natakindrana Tq
@sureshviji91292 жыл бұрын
🙏🏻இந்த மாதிரி எனக்கும் நடக்கும் குருவே நான் சாமிக்கு பிரசாதம் வைத்து பூஜை பண்ணுனேனா பசு சாப்பிட வரும் கடவுள் துணையோடு குருவின் ஆசியுடன் நான் மன நிறைவாக வாழ்கிறேன் அண்ணா
@subramaniang36712 жыл бұрын
நன்றி குருவே சரணம் 🌹🌹🙏
@mareeswarisubburaman80032 жыл бұрын
அருமை ஐயா மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏👌👍
@Kamal-nc8wg2 жыл бұрын
Nandri Aya vazhga valamudan 👍
@ramyaselvam48932 жыл бұрын
Rompha Nalla thagaval Guruji nanrigal guruvey
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
நன்றி 🙏
@sivajeeva39992 жыл бұрын
அருமை ஐயா... மிக்க நன்றி
@senthilkumarkumar91812 жыл бұрын
Suber
@kapilkartheepan.j11cs52 жыл бұрын
nandri iya
@venkatachalamshanmugam73852 жыл бұрын
Thanks Bass Good morning
@Treand734 Жыл бұрын
Same enakum Idhu nadakudhu..🙏
@kumaransai81122 жыл бұрын
நல்லதை நினை நல்லதே செய் பணம் மட்டும் இல்லா பதவியும் தானக வரும்
ஐயா நான் சாமி கும்பிட நினைச்சாலே எனக்கு தேவையான அளவு பணம் தந்து என்ன நல்லபடியா பாத்துக்கோ கடவுளே னு தான் சொல்லுறேன் பணத்திற்கு மேல் ஒரு ஆசை மே வரமாட்டிங்குது...ஆனா எனக்கு பணத்தேவை நிறைய இருக்கிறது... கடன் வேற இருக்கு.. முதல்ல இந்த எண்ணத்தை எப்படி மாத்துறது ஐயா
Maadi illamal irundhal maadu vanthrukum pola Matra Ella arikurikalum enaku iruku sir en hus sonna apdi lam aasai padakudathumu solraru sir hus ilaye idhu saathiamaa... sir...
@shahulhameedhushahulhameed88622 жыл бұрын
Ayya kadan illama iruntha pothum
@rishiyarishi53332 жыл бұрын
Ama milk daily ponki valinjitum .. na nalla pathuttey erupan appo pongathu ...sari pongalauy nu velila poitu varum pothu milk ponki valinjitum ..athu daily um
@rajadhaya723 Жыл бұрын
அப்பா அம்மா
@suganthivenugopal14562 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏
@saranyas62192 жыл бұрын
Ethula alllame enaku nadakuthu sir
@Anandhaolifoundation2 жыл бұрын
விரைவில் நல்லது நடக்கும்
@selviramesh76732 жыл бұрын
ஐயா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எங்கள் வீட்டில் சிட்டு குருவி அதிகம் வருகிறது கூடும் கட்டியிருக்கு ஆனால் நாங்கள் கஷ்டம் படுகிறோம் சிட்டு குருவி வந்தா நல்லது தான ஐயா
@Anandhaolifoundation2 жыл бұрын
ஆம்
@mithranmuthu48242 жыл бұрын
கண்டிப்பா நீ கேட்டதெல்லாம் உனக்கு கிடைக்கும் ஆனால் ஒரு விஷயம் நீ கேட்கிற விஷயம் 1தான் இருக்கணும் நீ கேட்க வேண்டிய நேரம் அதிகாலை 3.30 4.30பிரபஞ்ச அன்னையே என்று கூறி உனக்கு வேண்டியதைக் கேள் கண்டிப்பாக மனப்பூர்வமாக உன் ஆசை நிறைவேறும் வரை கேளு
@bharathi47212 жыл бұрын
நான் கோடீஸ் வரனாக வேண்டாம் என்கிட்ட இருக்கற நகை சொத்து விக்காம இருந்தா pothum🙄🙄
@Anandhaolifoundation2 жыл бұрын
மகிழ்ச்சி
@shanthi1851 Жыл бұрын
😂😂,😂😂😂😂🤣🤣
@Mahalingam-ee7uh2 жыл бұрын
எனக்கு 4 விசயங்கள் பொருத்தமாக உள்ளது
@kuttygana93512 жыл бұрын
அய்யா வணக்கம் எங்க வீட்டில் ஒரே பிரச்சினையில் உள்ளேம் மாத்தி மாத்தி மருத்துவ செலவு சாமி கும்பிட முடியவில்லை நான் தினமும் காலை மாலை வீட்டில் விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்வேன் என்னால் செய்ய முடியவில்லை ஐயா ரொம்ப கஷ்டமா இருக்கு மனகஷ்டமா இருக்கு ஐயா நிம்மதி இல்லை அதற்கு என்ன செய்வது ஐயா உங்கள் வீடியோ பாத்து தான் சாமி தரிசனம் பூஜை செய்து வருகிறேன் ஐயா இப்போது செய்ய முடியவில்லை ஐயா
@Anandhaolifoundation2 жыл бұрын
எல்லாம் மாரும் கவலை வேண்டாம்
@kuttygana93512 жыл бұрын
@@Anandhaolifoundation நன்றி ஐயா
@selviselvimuruganantham87372 жыл бұрын
Thank you guruji
@saravanansaran6717 Жыл бұрын
நீங்கள் சொல்லியதில் 5 எனக்கு பொருந்தும் பார்க்கலாம்...
@rajubai24522 жыл бұрын
Om saravana bhavaya namaha 🙏🙏🙏🙏
@rajrajendran1850 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajubai2452 Жыл бұрын
@@rajrajendran1850 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthusm25442 жыл бұрын
ஒழுக்கமா சம்பாரிச்சாலே போதும்!!!
@charlesa99672 жыл бұрын
Sir 6th point ennaku correct irruku 👌..appo Nan koteeswaran aA..