calculation and experience based astrologer ivar 100 percentage correct prediction. Ivar solvadhu athanai positive enaku nadandhuladhu. Naanum viruchiga lagnam.
@rvkumareshan11 ай бұрын
100% உண்மை சார் குரு உச்சம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய இழப்பு சனி தசையில் இழந்ததை மீட்டு தற்போது நல்ல நிலையில் இப்போது புதன் தசை எனது ஜாதகத்தை நீங்கள் பார்த்து இதே கருத்தை கூறினீர்கள்
@vinays382011 ай бұрын
Ellorukum apdithaana
@tejukabeesh178611 ай бұрын
இவரிடம் எப்படி ஜாதகம் பார்ப்பது
@Annadurai-j9r7 күн бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@Balaji.V111 ай бұрын
Sir vakra Guru in KADAGAM , virchiga lagnam first half was excellent second half was bad. Now sani dasai ,vakra sani with rahu in 10th nothing so far.vakra budan and suryan in meenam. KANYA RASI Dob 15th March 1979, time 10.36pm , Bangalore thanks
@presannavenkataramanan714111 ай бұрын
Sir viiruchiga lagnam guru in kadagam (vakram) ragu in mesham ragu dasa what is the consequences? Pls explain meena rasi
@panneerselvam468211 ай бұрын
Thank you sir very good explanation
@sudhekumar102711 ай бұрын
God bless you .
@ksekar871811 ай бұрын
My brother Scorpio ascendent Jupiter and sun in meenam before guru dhisa lots of money moving property, name and fame,now guru dhisa all washout just doing farmer work low income
@karthika.k2011 ай бұрын
Virchaga laknam vs marriage video podunga sir 😊
@vinays382011 ай бұрын
Maaniram ponnu
@jothig779011 ай бұрын
Simma rasi maga nakchathiram viruchiga laknam laknathil guru 7 illa suriyan sevvai sir 😊🎉🎉
@narayananradhakrishnan484911 ай бұрын
Sir, During my appointment with you, you mentioned about good prosperity in Guru dasa. I am viruchaga lagnam with Guru in 9th house with Sun conjunction. In the video your statement is contradictory. My details are 7th August 1978. Time is 1:35 pm. Chennai place of birth. Please clarify why contradictory statement.
@seetharam-f4y11 ай бұрын
ஐயா எனக்கு விருச்சிக 17:56 லக்னம் 2 ல் குரு சனி செ சு மா இருக்க குரு திசை மோஷம் ஏன் இப்போ சனி திசை சுயபுத்தி 2 வருடம் முடிந்தது எப்படி இருக்கும்
@tharmarajahnandakumaran572811 ай бұрын
சிறப்பான விளக்கம் நன்றி ஐயா குரு சனி புதன் இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ மறைவு தானங்களில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா . வாழ்க வளமுடன் .
@jiivajiiv690211 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா..விருச்சிக லக்னம் 8இல் குரு வக்ரம் - குரு திசை எப்படி இருக்கும் ஐயா..
@planetinfluencedk536011 ай бұрын
Vrishchikathkk sani desha varuma sir
@karavind328411 ай бұрын
Mithuna laknam podunga sir. 🙏🙏
@kausalyaanandh74644 ай бұрын
Sir , antha pattu yethil vuulathu yendru sollavum
@jhasbekham244911 ай бұрын
sir virchiga lagnam for me guru + sani both vakram in 11 th house can i do own bussiness {play school} will it be sucessful bussiness please reply
@sivarajvelumani226211 ай бұрын
Thank you sir 🙏🙏🙏
@gowthamanwara258911 ай бұрын
Ayya Vanakkam, Viruchigha lagnam, guru and Sani in third house, sevai in eight house, Raghu in tenth house, suriyan, chandran, kedhu and bhudan in fourth house, I am not lowed or high in income, what will happen in future please predict me ayya.
@kalisaswin738211 ай бұрын
தனுசு லக்னமும் திருமணமும் வீடியோ போடுங்க சார்
@amarimuthuamarimuthu896011 ай бұрын
உண்மைதான் சார் ரொம்ப கடன் பட்டு போனேன்
@anithaakil87942 ай бұрын
எனக்கு சனி விருச்சிக லக்னம்..லக்னத்தில் சனி வக்ரம்.....வர்க்கோத்தமம் அடைந்து விட்டது..சனி தசையில் எனக்கு அரசு வேலை.... திருமணம்.குழந்தை .. பாக்கியம் கிடைத்தது.. ஆனாலும் சிலசில மனவருத்தங்களை கொடுத்தது..பொருளாதாரத்தில் உயர்த்தி விட்டது16.04.1986 ..இரவு 10.30..ஓமலூர்..சேலம்..பிறந்த இடம்
@kasthurivelusamy235411 ай бұрын
Guruve saranam. 🙏🏻🙏🏻🙏🏻
@sivakumarkanyakumari41711 ай бұрын
ரொம்ப அருமை sir, 2- ல் சனி மட்டும் சொல்லல sir நீஙகள், எனக்கு விருச்சிகம் லக்கினம் 2-ல் சனி, சனி திசை எப்படி இருக்கும்? குரு -7ல் , புதன் -11ல், ரிஷபம் ராசி (2-9-1988 time 11:35am nagercoil )
@selvarajpunithapunitha606211 ай бұрын
அய்யா விருச்சிக லக்கனம் நானும் இந்த மூன்று திசையும் வாழ்க்கையின் எல்லைக்கு சென்று விட்டேன் அடுத்த திசை யாவது மாற்றம் வருமா பிறந்தது கோவை. 2/2/1977 time 1_30AM
@lionking-i7d11 ай бұрын
விருச்சிக லக்னத்தில் குரு. 3ஆம் வீட்டில் செ &ராகு.7ஆம் வீட்டில் சு&சனி.8ஆம் வீட்டில் சூ. பு & சந். 9ஆம் வீட்டில் கேது. நடப்பது பு திசை ராகு புத்தி. Any advice
@thegreat699411 ай бұрын
Moon kadaga how Jupiter dasa come in earning age is this possible???
@ravinadiu473211 ай бұрын
அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்...24/06/1966 time 5pm place of birth Arakkonam இப்போது குரு தசை ராகு புத்தி அடியேன் பெரும் நிதி ஏற்படும் காத்திருக்கிறேன் அய்யா...
@krishviagrotech799821 күн бұрын
விருச்சக லக்னம் 9 இல் குரு உச்சம், 7 இல் சந்திரன் உச்சம் குரு திசை எப்படி இருக்கும்
@vstars3211 ай бұрын
கும்பம் குரு விருட்சிகம் லக்கினம் குரு திசை நடக்கின்றது
Virchiga lagnam 12 th house thulam - guru + sukran + buthan + rahu Buthan - rahu saram swathi ( rahu sitting together ) Guru - own star visagam Sukran - guru star visagam ( guru sitting together) Rahu - guru star visagam( guru sitting together) For these four planets , the house depositor ( வீடு குடுத்தவன்) and star lord ( நச்சத்திரநாதன்) all sitting in same house . But house is 12 th for lagnam Now buthan going to start !! How it will be ?? Any one please tell
@harvindhakshanrajasegar436211 ай бұрын
Sir, for scorpio in lagna, what if mercury sits in 12th house together with Kethu. (sun in 11th house)
@gowthamhrithvic27611 ай бұрын
Hi Sir, Long back you have checked my birth chart and told that you will be succeed in sani dasa. But in this video if saturn is retrograde in 4th house its not good. How sir ? 7.7.1993, salem, 4:30PM
Sir please tell me when I will get a job which job it will be government or foreign job which is perfect for me 07-04-2000 morning 7.26 am tirunelveli can I become a millionaire?
@vigneshp226511 ай бұрын
ஐயா நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன் நமக்கும் யோகமா இருக்கும்னு ஆன எனக்கு குருவும் சனியும் 6இல் உள்ளது புதன் 8இல் உள்ளது புதன் திசை 70 வயதில் வருகிறது 😢 மனது நொறுங்கி விட்டன
@manojs164011 ай бұрын
செவ்வாய் புதன் பரிவர்த்தனை 6 மற்றும் 8 ஆம் வீடு . புதன் தசை எப்படி இருக்கும்
@megalavanisenthilkumar697111 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா. எனக்கு விருச்சிக லக்னம் சிம்ம ராசி . மீனத்தில் உத்திராடத்தில் புதனும் கேதுவும் 1 ம் பாதத்தில் இருக்காங்க மிதுனத்தில் திருவாதிரைல 3 ம் பாதத்தில் குரு பகவான் இருக்காரு எனக்கு அடுத்தது குரு தசை தான் வரப்போகுது இது எப்படி இருக்குன்னு எனக்கு கொஞ்சம் சொல்லுங்க ஐயா. நன்றி ஐயா.
@vijaysubramanium28105 ай бұрын
Sir, neenga tanglish comment padikka maatenga.. But tamila type panna option illa.. So trying to reach my comment to u... Enakku viruchikaga lagnam.. Sani thanichu 11 am veetil.. Kanni veetil irukku, 2026 Sani desai starting.. Idu positiva negativaa.. Konjam sollunga.. Guru 10am veetil raghu + sevvaiyodu irundu, desai was normal periya improvement illa.
@ஸ்டண்ட்மாஸ்டர்ஸ்11 ай бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் தேவராஜ் - நம்பியூர் எனது ராசி விருச்சிகம் லக்னம் கடகம் லக்னத்தில் குரு உச்சம் குரு தசை சிறப்பாக இருக்குமா சார்(அ) கோச்சாரத்தில் குரு கடகத்துக்கு வரும் காலங்களில் நல்லா இருக்குமா அவரே (குரு) லக்னத்துக்கு 6ம் அதிபதியாக வருவதால் ஏதாவது கடன் ,நோய், வம்பு, வழக்கு வரும் வாய்ப்பு உண்டா சார்
சரவணன், வணக்கம் குருஜி.. 🙏🙏 20.10.1988 நேரம் 9.58AM கோவை. விருச்சிக லக்னம் . அரசாங்க வேலை எப்போது ?11ல் புதன் வக்ரம் பெற்று உச்சம் . நன்மை செய்யுமா?🙏🙏
@silambarasanr930211 ай бұрын
வணக்கம் ஐயா எனக்கு 7ல் குரு அமர்ந்து கடணாலியா இருக்கேன். நீங்கள் யோகம் என்று கூறுகிறார்கள் 23/06/89/ 5.55. மாலை பிறந்த இடம் செஞ்சி
@MurugesanMurugesan-vv1li11 ай бұрын
❤
@vinothsaishree410711 ай бұрын
24-11-1994 காலை 7.30 மணி திருத்தணி விருச்சிகம் லக்னம். அடுத்த சுக்கிர திசை எப்படி இருக்கும்.
@ManiManig-e8g11 ай бұрын
ஐயா வணக்கம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மணிகண்டன் விருட்சக லக்கணம் குருகேது9ஆம் இடம் 3 இடம் சனிசூரியன் இராகு தற்போது சனிதிசை குருதிசை பெரிதாக ஒன்றும் பழன் இல்லை புதன் இரண்டாம் இடம் எவ்வாறு இருக்கும் திருமணம் ஆகவில்லை வயது33 திருமணம் ஆகும்மா
@MKZola-t2v11 ай бұрын
🙏❤️🙏
@shanmugapriya571211 ай бұрын
சார் எனக்கு 60 வயதாகிறது விருச்சிக லக்னம் மீனத்தில் குரு சூரியன் இப்பொழுது தான் குருதசை ஆரம்பம் மன நிம்மதி இல்லை ஏன
@saravanan328511 ай бұрын
ஐயா வணக்கம், நானும் விருட்சம் லக்னம் தான்,லக்கினத்தில் சனி சூரியன் சந்திரன் இருக்கு, செவ்வாய் குரு கும்பத்தில்,பிறந்தது சனி திசை16வருடம்இருப்பு ,சனி அடிப்படை கல்வி கூட கொடுக்கவில்லை,பின்பு புதன் திசை 17வருடம் மானம் இழந்து மதி கெட்டு போன திசை எல்லோருக்கும் கல்வராயன்,நல்லோருக்கும் தீயாய், நீங்கள் சொல்வது போல் நல்ல மனையானை வேறு படுத்திருந்தான்,மூலையில் உறங்க வைப்பான் என்றெல்லாம் சொல்வீர்களே,அதே போல் தான் ஐயா இப்போது கேது திசை,கேது 11ல்இருந்து திசை நடத்துகிறது, சுக்கிரன் திசை எதிர்பார்க்கிறேன், சுக்கிரன் புதன் சேர்ந்து 12ல்துலாமில் உள்ளது பார்க்கலாம் ஐயா.முடிந்தால் என் ஜாதகத்தை பாருங்கள் 1-12-1986 நேரம் காலை 5.24,பிறந்தது திருப்பூர், பெண்
@karthickraja392311 ай бұрын
❤❤❤❤❤❤❤❤அண்ணா வணக்கம் உங்கள் விடியோவை அனைத்தையும் பார்க்கு ஜோதிட ஆர்வலன் விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சனி புதன் 25.12.1984 5 Am திருவண்ணாமலை 2 தனுசு குரு+சூரியன் குருதசா சனி புத்தி முடிய 3 மாசம் உள்ளது. தொழில் கடன் மருமனம் உண்டா இள்ளையா மகரம் ராசி திருவோணம் நச்சத்திரம் 13 வாழ்வில் முன்னேற்றம் இல்லை அண்ணா வயது 39 குருதசா வில் எப்போது நடக்கும் நடந்தால் உங்களை நேரில் பார்ப்பேன் ❤❤❤❤❤❤❤ பதில் தந்தால் மகிழ்சி நன்றி நன்றி
@user-yw6sp5lq3e11 ай бұрын
விருச்சிகம் ராசி துலக்கணம் 5ம் இடம் செல்வாய் 8ம் இடமசூரியன் புதன் சுக்ரன் ராகு 9ல் சனி10ம் இடம் குரு ராசியில் சந்திரன் கேது புதன் தசாசனி புத்தி எப்படி பலன் இருக்கும் சார்
@selvaraj572111 ай бұрын
சின்னராஜ் அய்யா அவர்களுக்கு வணக்கம்.15/09/1960, 10.50Am. அருப்புக்கோட்டை. விருச்சிக லக்கினம் 2ல் குரு,சனி 11ல்புதன் ஆட்சி உச்சம் இருந்தும் நான் கோடீஸ்வரன் ஆகவில்லை.என்னுடைய ஜாதகத்தை விளக்குவீர்களா? நன்றி.
@thirisigas931211 ай бұрын
வணக்கம் சார் என் மகள் விருச்சிக லக்கணம் மீனராசி சிம்மத்தில் குருபுதன்சூரியன் சேர்க்கை அடுத்துவரும் புதன் திருமண வாழ்க்கையை பாதிக்குமா மிதுனத்தில்சனி கோடிகள் சாம்பத்தியம்கிடைக்குமாகுருதிசைரொம்பமோசம்சார்
😢 விருச்சிகம் லக்கனம் 1.புதன்..5.சந்திரன்..11.செவ்வாய். புதன் தசை. தந்தை இரப்பு சொத்தைஇலந்தேன்செத்துபிலைந்தேன்
@saiiyyappan892311 ай бұрын
விருச்சக லக்னம் லக்னத்தில் புதன் சூரியன் செவ்வாய் . புதன் திசையில் என் மனைவி புதன் திசைதான் ரொம்ப உடல்நிலை பாதிக்கப்பட்டது காது வலி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டே இருக்கிறது இதுக்கு என்ன காரணம் ஐயா
@kpmgym11 ай бұрын
Intha aaluku oru elavumtheriyathu viruchiga laknathuku puthan janma ethiri puthan thasai mudinthalthan noi sari aagum
@vignesh249211 ай бұрын
விருச்சிக லக்னம் மட்டும் தானா? விருச்சிக ராசியா இருக்க கூடாதா?😊😊
@karthika.k2011 ай бұрын
irukalame 😊
@sivakumark660311 ай бұрын
சிவக்குமார் 15.5.1984 மாலை 5.45 திருவண்ணாமலை வரும் சுக்ர தசை எப்படி இருக்கும் ஐயி
@namasthejihimamjilalr244711 ай бұрын
மரண...குத்துதான்... நீ...கலக்கு...மாப்பு😂😂
@TKTastrologytv11 ай бұрын
பிரண்டமாக வேலை செய்யது இரு பலன் களை களந்தே செய்யும் நிதானம் தேவை
@annadurai191611 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 26.3.1971. இரவு 10.30. பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு ஜோதிடம் வரும்மா சார் 🙏👍❤
@rams841711 ай бұрын
விருச்சிக லக்கினம், 11ல் புதன் ஆட்சி உச்சம்.. கால் கொடுத்த சூரியன் ஆட்சி. ஆனால் எல்லா துன்பமும் பட்டாச்சு. 08.09.1987, 12.04pm, jaffna. இந்த திசையில் நடந்த எல்லாத்தையும் நினைசு நினைச்சு வாடுறன்... படிச்சன் நிலையான தொழில் அமையல, அடிக்கிட்டே போகலாம்.. சந்தர்பம் கிடைத்தால் உதாரண யாதமாக கொண்டு விளக்கமுடியுமாயின் பாருங்கள்....
@srithar5511 ай бұрын
மோடி ஜி விருச்சிக ராசி லக்னம்.
@vajravelumanivannan116111 ай бұрын
சார் நான் விருச்சிகம் லக்னம் எனக்கு 7ல் சனி சூரியன் சனி அஸ்தங்கம் எப்படி இருக்கும் சார்
@Thalaivar_Always11 ай бұрын
அட்டமாதிபதி புதன் உயர்வை கொடுப்பார் என்று சொல்கிறீர்கள். ஆனால் விளக்கம் சரியாக தரவில்லை. அவசரமாய் முடித்துவிட்டீர்கள். தனி பதிவு ஒன்று வெளியிடவும். நன்றி 🙏
@ManiMani-wh2tb11 ай бұрын
ஐயா மாத்தி மாத்தி பேசாதீங்க. தனுசு ல் குரு தனித்து (வ)பெற்றால் அது தனிமை இல்லை இரட்டை யாகிவிடும். யோகமாக பேசும் அப்படினு சொல்லிட்டு இப்போது தோசமுனு சொல்லுரீங்க. குரு பற்றிய உங்கள் வீடியோ எல்லாத்தையும் பாருங்க ஐயா.
@parthibhanlavakumar876811 ай бұрын
விருச்சக்க லக்னத்தில் குரு வக்கிரம் உடன் கேது .ஆனால் மிகவும் உழைக்கிறேன் .பணம் வருவது மிக கடினமா க உள்ளது
@sathiyamoorthy934511 ай бұрын
எனது ஜாதகம் விருச்சிக ராசி விருச்சிக லக்கினம் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி குரு கடகத்தில் உச்சம் ஆனால் குரு திசை எண்பது வயதிற்கு மேல் வரும்.. என்னத்த செய்ய😢😢😢