Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sensenthu49612 жыл бұрын
Congregation
@nirmalatkr65092 жыл бұрын
CNN egg rut gx n mm Koz
@pushpalatha27402 жыл бұрын
km p
@rajkrishnan2872 жыл бұрын
@@sensenthu4961gw er t fc?😋😋😘✌ub ℅↑℅
@beastmode68352 жыл бұрын
0:00 உழைச்சா தான் சோறு கோடீஸ்வரர் ஆக வேணாம் கடன் வாங்காம இருந்தாலே போதும்
@gandhandash90112 жыл бұрын
Unmai 👍
@thirusony90112 жыл бұрын
நீங்க அமைதியா இருந்தாலே போதும், மக்கள் நிம்மதியா இருப்பாங்க 🙏🙏
@samsamsamsansamsam27122 жыл бұрын
S WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, ISKCON
@prakashp41942 жыл бұрын
Yethivittu vedika paakuraangayaa indha josiyakaaranga.. varudhu varudhu nguraanga... oru nalladhu nadandha maari theriya ve illa... Chumma konja amaidhiya irungayya
@Relax_with_music3692 жыл бұрын
Correct
@nocommentsbutthoughts64982 жыл бұрын
Super bro, ivanugalam oru aalu nu
@vijayguhanpadma51052 жыл бұрын
100% correct
@Balakrishna-bj6yk2 жыл бұрын
எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது இதேபோல் பலர் சேர்ந்து ஆஹா ஓஹோ என்று சொல்லி கடைசியில் கொரோனா வந்து மூடுவிழா நடத்தி விட்டு போனது இப்போது நீங்கள் சொல்கிறீர்கள் இப்போதும் கொரோனா வந்து விட்டது.
நீங்க கணித்து சொன்ன மாதிரியே 2020 ஆம் ஆண்டு உலக மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.... மிகவும் நன்றி....
@freezephotography19892 жыл бұрын
😆😆😆
@5Dstudiofilmproduction2 жыл бұрын
Haahah ultimate
@williamjerald6232 жыл бұрын
😂😂😂😂
@P.Rajenderan2 жыл бұрын
😂😂🤣😜
@jeevithasaravanan57942 жыл бұрын
😱😜
@navaneethanjothi39722 жыл бұрын
13:40 ரிஷபம் ராசி சுக்கிரன் வீடு but எடுக்குறது பிச்சை 😁🤦♀️ ரொம்ப வருசமாவே கஷ்ட பட்டுட்டு தான் இருக்கேன் நல்லா இருக்குறவங்க நல்லா தான் இருக்காங்க 🥺
@hemamalinirangarajan42982 жыл бұрын
That's true
@sarosaravanan83422 жыл бұрын
இப்படி தான் 2019.ல் டிவி பார்த்தோம் 2020.ல் உங்கள் வாழ்க்கை ஆஹா ஓஹோனு இருக்கும் 2020.ல் உங்கள் வாழ்க்கையை புரட்டிபோடும்னு சொன்னானுங்க புரட்டுச்சு பாருங்க எழுந்திரிக்கவே முடியல.
@gandhandash90112 жыл бұрын
Yes 👍
@SaravanaKumar-p7hw2 жыл бұрын
இதே தான் 2020 ஆங்கில புத்தாண்டுக்கும் சொன்னாங்க இப்போ சீனால கொரோனா பரவ ஆரம்பிச்சிருக்கு
@tamilarasi77902 жыл бұрын
Correct, surname varadhuku munnadi ipadi dhan group ah pesinanga, ellam poi
@samsamsamsansamsam27122 жыл бұрын
S WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, ISKCON
@SaravanaKumar-p7hw2 жыл бұрын
@@tamilarasi7790 ஆமாம்
@karthikeyankarthi30102 жыл бұрын
நடுவுல உட்கார்ந்து இருக்கிற அக்காவுக்கு எவ்வளவு கொடுத்தீங் உங்க பேச்சை நம்பி தெருவில் நின்று தாண்டா அதிகம் எங்கள மாதிரி ஆளுகிட்ட கண்ணுல சிக்காத வரைக்கும் உங்களுக்கு நல்ல வாழ்க்கை நாங்களும் சொல்றோம் நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு போ
நான் மேஷம் தான், இனி வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய கவலை, கஷ்டம், கண்ணீர், அமைந்த வாழ்க்கையும் சரியில்லை இந்த உயிரையும் விட முடியாமல், வாழவும் முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். குழந்தைகளுக்காக என்னை ஏன் கடவுள் படைத்தார் அதுவும் இந்த ராசியில் என்று தெரியவில்லை.
@kurumpukal2 жыл бұрын
Yes Bro
@Edaicode97862 жыл бұрын
சரியாக சொல்றீங்க எல்லாத்தையும் பார்த்தாச்சு மேஷம் ராசி ஒரு தரிதரம்
@ramnad_makkale_28612 жыл бұрын
I am also mesham.... Life going ups and downs 😒 sometimes going very well some times totally down 👎
@leelakumari97292 жыл бұрын
மேஷம். மிகவும் மோசம்
@venashaq2 жыл бұрын
ரிஷபம்: இப்படியே பேச்ச கேட்டு வயசு ஆனது தான் மிச்சம் ஒரு மண்ணாங்கட்டிக்கும் பிரியோஜனம் இல்லை வெட்கப்பட்டு வேதனை பட்டு அவமானம் பட்டு இனிமேல் பட ஒரு வெங்காயமும் இல்லை எல்லாம் போய் கோமனம் தான் மிச்சம் அதையும் எடுத்தா போனால் போகட்டும் ஐம்பது வயசு தான்டி வந்தாச்சு. இனிமேல் நல்லது நடந்தால் என்ன கெட்டது நடந்தா என்ன. காடு வா வாங்குது வீடு போ போங்குங்குது.
@hemamalinirangarajan42982 жыл бұрын
Ssss correct
@vallinayagi92062 жыл бұрын
தயவு செய்து எங்களை நிம்மதியா வாழவிடுங்கள்
@babug43772 жыл бұрын
நன்றி நன்றி நன்றிஉயிர் மட்டும் தான் மிச்சம்
@kavithaselvi64282 жыл бұрын
Neenga enna mithuna rasi ya ?
@manimani-sc7zr2 жыл бұрын
@@kavithaselvi6428 dhanusa erukkum
@riteshnaga872 жыл бұрын
Magaram ma irukum
@rajeshkumarrajesh92472 жыл бұрын
@@manimani-sc7zr haha me too Dhanush
@Ganeshkumar-yd9lo2 жыл бұрын
Virichugam dhana 😂
@Bala_Gurubhai2 жыл бұрын
வருஷா வருஷம் இப்படி தான் சொல்றீங்க ஆனா மேஷம் மோசமா தான் இருக்கு.....
@rajabrabuayyavu2 жыл бұрын
உங்களுக்குலாம் என்ன ராசினு சொல்லிட்டு ஆரம்பிக்கலாம்ல... ஆனா எல்லா ராசிக்கும் என்ன நடந்தாலும் உங்க ராசிக்கு மட்டும் நல்லா இருக்கீங்களே அது எப்படி உங்களுக்குலாம் சனி ராகு கேது இதெல்லாம் வராதா, புடிக்காதா?
@deepakarur81982 жыл бұрын
😅
@venkataramananc93362 жыл бұрын
நான் மிதுனம் தாம்பத்திய உறவு துணை இல்லாமல் இருக்கிறது. அதற்கு வழி கிடைத்தால் போதும். 100 சதவீதம் திருப்தியாக இருக்கும்.
*முதல் லைக் நான் அனைவரும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*
@rainborainbo67172 жыл бұрын
இரவு சாப்பாட்டுக்கு என்ன குழம்பு வைக்க வேண்டும் என்பது கூட குழம்பு வைக்கும் போது தான் முடிவு செய்யப்படுகிறது... ஆனால் இவர்கள் எப்படி ஒரு மனிதனின் எதிர்காலத்தை இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானிக்க முடிகிறது?? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று இவர்களை பார்த்துதான் சொல்லி இருப்பாங்க போல....
@shriram95322 жыл бұрын
Amithia. Irrna
@muthujeyamswaminathan3752 жыл бұрын
என் பையன் மிதுன ராசி. ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டார். நீங்கள் சொல்வது சந்தோஷமாக இருக்கிறது
@kumarkum16712 жыл бұрын
I have remembered 2019,the way you peoples are sitting together.
@balamadhu20112 жыл бұрын
காமெடி நிகழ்ச்சி .. பார்த்து சிரிக்கவும்... துன்பம் வரும் நேரம் சிரிங்க..
@ravid70462 жыл бұрын
கும்மி அடித்து விட்டு போகிறாதிகடா. உங்களை பார்த்தால்தான் பயமாயிருக்கு
@yuvarajmurphy5292 жыл бұрын
Your belief make things happen, not because it is true. But your belief makes it. - Swami Vivekananda
@Alif-kw5tf2 жыл бұрын
இவனுக முகரக்கட்டைய ப் பார்த்தா அவ்வளவு நல்லவனா தெரியலயே
@manickamsuppiah2 жыл бұрын
Thanks Shelvi sir and Balakrishna Reddy Sir🙏🏻
@saibaba1722 жыл бұрын
மிகவும் அருமையான புத்தாண்டு 🌷👌
@sasee19742 жыл бұрын
புத்தாண்டு பலன் என்பது தமிழ் புத்தாண்டுக்கு அல்லவா சொல்லி இருக்க வேண்டும் ஆங்கில வருடம் எப்படி நமக்கு புத்தாண்டாக அமையும்
@funpanrombro59192 жыл бұрын
இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு கேள்வி பட்டு இருக்கேன், இங்க 6 பேர் பேசிட்டு இருக்காங்க 🧐
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
@kavithajagan80422 жыл бұрын
Welcome.
@Rajkumarsolai19872 жыл бұрын
வந்துடாண்டா உங்கொய்யா
@thilagavathy96392 жыл бұрын
ஐயா வந்துட்டீங்களலா? எங்க காணோமே என்று நினைத்தேன்
@thirusony90112 жыл бұрын
😂😂கவலை வேண்டாம் தோழா, கொரோனா வந்தாலே எல்லோருக்கும் ஜாக் பார்ட் தான்??? 😭😭😭😭😭
@mohankalavathi5532 жыл бұрын
இந்த ஜோசியம் பார்பவர்கள்
@gandhandash90112 жыл бұрын
🤣🤣🤣👍
@jayakumarmuthukrishnan13142 жыл бұрын
இவுங்க எல்லாம் பலன் சொல்ல ஆரம்பித்தாளே கைமேல் பலனாக கொரோனா பரவ ஆரம்பித்து விடும் 😃
@gandhandash90112 жыл бұрын
Yes 👍
@SKSFamily85302 жыл бұрын
Viruchigam nallavey iruku... Epavum chandhrastramam dha
@sankars96642 жыл бұрын
Same😂
@sivasamy6592 жыл бұрын
Thanoosh 1:11:35
@சாமனியன்-ல8வ2 жыл бұрын
நன்றி 🙏
@muthukumar84692 жыл бұрын
Best best kanni rasi vera level nenga sollurathu la ipo vey nadguthu eanku tnq KOᑎᒍᗩᗰ happy iurkan
@1509JD2 жыл бұрын
Yen saami ivanga soldradha nambareengala
@muthukumar84692 жыл бұрын
Enna pandrathu nanpa ealathukumey nadguthu ila eanku nala nadguthu
@chandranarayanan85912 жыл бұрын
U R 100./. CORRECT JI FOR DHANUSU RASI
@sridhark5102 жыл бұрын
நானும் பார்க்கிறேன்.. வருடா வருடம் ராசி பலன்.. இதை சொல்லும் ஜோதிடர்கள் நல்ல செல்வ செழிப்பாக.. வருடா வருடம்..முன்னேறி வருகிறார்கள்.... சரி நீங்களாவது நன்றாக இருங்க... பொறாமை இல்லை... ராசி பலனே தேவை இல்லாதது....சொந்த ஜனன கால ஜாதகமே உண்மை...இது..,பலருக்கு ஆறுதலாக இருக்கும்.....ராசி பலன் 20% தான் சரியாக இருக்கும்...உங்களுக்கும் தெரியும்...என்ன செய்வது...கால நேரம்..
Vrishabha rasi from 2015 to 2022 we are facing he'll, here all the astrologer will tell about yrly data but some great people told about ten yes that means from 1989 born kid to 1996 facing rahu,Ketu, chevai sani all in lagnam itself faced marriage problems so here after make an attempt in this era
@P.Rajenderan2 жыл бұрын
இன்னுமாடா இந்த உலகம் நம்மளை நம்புது 😂😂🤣😜
@gandhandash90112 жыл бұрын
Hhhhh 🤣🤣🤣🤣👍
@mapadas2 жыл бұрын
வணக்கம் புதிய ஆண்டு என்பது மார்கழியில் வருகிறது. அப்போது மார்கழி பலன்தானே. ஜனவரி என்பது ஆங்கில வழிமுறை. அதற்கு ஏது ஜாதக கணக்கு.எனவே இந்த ஆண்டு கணக்கு எதன் அடிப்படையில் சொல்கிறார்கள். அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
@santhakumar4262 жыл бұрын
இவர் கண் எப்போது சரியாகும் .இவருக்கு யாராவது பலன் சொல்லுங்கப்பா...
@selvamselvam-ik4vi2 жыл бұрын
2019 ..20..21.. இவர்கள் தான் சொன்னார்கள் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று ஆனால் மூன்று வருடம் கொரோனா வந்தது தான் மிச்சம் திரும்பவும் 23 சொல்கிறார்கள் திரும்பவும்???
@JayaLakshmi-dw6lb2 жыл бұрын
என்னங்கடா கம்பி கற்ற கதை எல்லாம் சொல்றீங்க. ஒவ்வொரு வருடமும் இதான் சொல்றீங்க.
@gandhandash90112 жыл бұрын
🤣🤣🤣👍
@பெ.மணிகண்டன்2 жыл бұрын
விருச்சிக ராசிகாரர்களுக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விடிவுகாலம் வராது.
@RPB-a10n2 жыл бұрын
Correct 💯
@Anuanu-bt9er2 жыл бұрын
Same
@manicutetamil27922 жыл бұрын
.....IthennMo unmaithaan 💯%
@yunaa892 жыл бұрын
ஆமாம்
@arunuvalie12702 жыл бұрын
Crt😓🥺😔
@connectkumarn2 жыл бұрын
Corona mind voice-- na oruthan irukuratha maranditu ena ena pesuranunga...
@udayakumar45002 жыл бұрын
நான் ரிஷபம் தான் எனக்கு கடன் என்பதே இல்லை,கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தா தான கடனை கட்ட என்ன ஜாதகம் சொல்றீங்க, நான் புடிச்ச உணவை உண்பதே இல்லை, எது உடல் ஏற்குதோ அதைதான் உண்பேன், கடந்த ஆண்டு எந்த தோல்வியும் இல்லை, மாறாக நிறைவான வருமானம்.
@maharajamaharaja95742 жыл бұрын
மகரம் 1:18:11
@jayaprakaash30712 жыл бұрын
மேஷ ராசி அன்பர்களே...
@ramnad_makkale_28612 жыл бұрын
நான் மேஷம் ராசி 2019 to 2022 4 கம்பெனி மாறிட்டேன் நல்லா சம்பளம் கிடைக்கும் 4 - 5 மாதம் வேலை போயிடும் என்ன ராசிடா 😒😒😒
@vikkyvignesh50402 жыл бұрын
உயிர் மட்டும் தான் mitcham😔😔😔
@topanga95432 жыл бұрын
thanusu?
@durairaj32512 жыл бұрын
Rishabam
@RajRaj-dd9lw2 жыл бұрын
Rasi does not matter.inga ella rasikarangalume kashta padranga.namaluku kandipa oru vidivu kalam varum avlotha👍nambikaiyoda irupom
@hariharankalai40262 жыл бұрын
Ivanga solradhelam unmaya irundha nala irukumnu ninaikuravanga👍 last year prediction video kuda parunga😂
@karthikr91082 жыл бұрын
Midhunam 21:58
@rattan112 жыл бұрын
Nandri kartik
@kathirvel23372 жыл бұрын
எந்த பயனும் இல்ல
@srinivasanpalani39092 жыл бұрын
பொய் பித்தலாட்டம் எல்லாம் சுபம். வருடம் முழுவதும் இப்போது சொல்வது.
Dhanusu lagnam midhuna rasi thiruvadhirai natchathiram... sani disai nadakudhu.. Rasiku kandaga sani ashtama sani from 2014.. Lagnathuku 7 1/2 sani from 2014.. 31 years of age. indha ilam vayasula enna vida kashtatha anubavicha vaaliban oruthar irupaaraana.. sandhegam dhaan... Uyir polachadhe miga periya aacharyam.. Satyama.... solranga... veliya solla mudiyaadha alavuku pattuta... ini enna nadaka pogudhunu therila... kurippa solnuna... no marriage no job... 31 years .. deyvame thunai.
@girubhagiru98582 жыл бұрын
அய்யா மழை விட்டாலும் தூவானம் விடவில்லை போல் தசா பலனை பொறுத்து அமையும் என்று பெரிய பாராங்கல்லை தூக்கி போடுறீங்க... எல்லாம் போச்சி அய்யா. இனிமேல் எமனை நோக்கி தான் தவம் செய்யணும். நம்பிக்கை போச்சி. எவ்வளவு பரிகாரம் பூஜை... மானம் போன பின்பு வெறும் பிணம் தான் இந்த உடம்பு. கண்ட பரதேசி என்னை அடிச்சி அவமான பட்டு. தவறு செய்யாமல் அனுபவிச்ச இந்த கொடுமை. வாழ தகுதி இல்ல
@santhoshKumar-de8rq2 жыл бұрын
உண்மையா தான் சொல்றீங்களா ஐயா😇
@suganyasathya80882 жыл бұрын
பத்து கட்டத்தையும் அலசி பார்த்தாச்சு ரஜினி கண்டிப்பா அரசியலுக்கு வருவார் என்று சொன்னேன் பன்னாட தானே நீ
@Ravi-vk3ux2 жыл бұрын
Thank you sir
@kamapurnisnsadvocate90432 жыл бұрын
12:04 rishabam
@SENTHI1432 жыл бұрын
Thank u
@gunasekarsubramani3462 жыл бұрын
👍
@muthumari7702 жыл бұрын
Nandri ayya nallathu nadandhl podhum ayya
@kesav11222 жыл бұрын
மிதுனம் 🙏
@mubarakgaffoor61062 жыл бұрын
2020 புத்தாண்டு ராசிபலன் சொன்னவங்க நிறைய பேர் கொரனா வில் செத்துட்டாங்க இவங்க எப்படியோ
@radhavaradarajan31642 жыл бұрын
Yivanungalum sethuruvaanunga.
@yuvarajmurphy5292 жыл бұрын
மனோதிடம் உள்ளவர்களுக்கு ஜோதிடம் தேவையில்லை - சுவாமி விவேகானந்தர்
@kalasai73812 жыл бұрын
நன்றி
@sivakamasundariragavan14672 жыл бұрын
Thank you very much sir for your valuable information.
@balavillageallrounder30112 жыл бұрын
சொந்தவீடு சொந்தவீடுன்னு சொல்லி சொல்லியே சோலியையே முடிச்சிட்டிங்க.
@ArulAnga20172 жыл бұрын
India Ku bf_6 variant corona establish aagama iruntha pothum