நாங்கள் புதுவீடு குடிபுகும்போதே நாட்டுபசு மற்றும் கன்றுடன் தான் புகுந்தோம் அதற்கு மாதம்தோறும் அமாவாசை முடிந்து வரகூடிய வெள்ளிக்கிழமைகளில் இரவு சுக்ர ஓரையில் கோ பூஜை செய்து வருகிறோம் அந்த பசு எங்கள் வீட்டிற்கு வந்து போடும் முதல் கன்றை அது பெரியதாகி கன்று போட்டு இரண்டாம் கன்று போடும்போது பாலமலை அரங்கநாதர் பெயரால் பசுவை நன்றாக பராமரிக்க வேண்டும் என நினைப்பவருக்கு தானமாக தருகிறேன் என்று வேண்டியிருக்கிறேன். எங்கள் வீட்டில் எப்பொழுதும் கோமாதா இருக்க வேண்டும் அதை பராமரிக்க எங்களுக்கு எந்த விதமான இடையூரும் வந்துவிட கூடாது அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்
@ruthutv60744 жыл бұрын
சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது மிகவும் நன்று வணக்கம் நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏
@anbu_kutty82535 жыл бұрын
நன்றி அம்மா இந்த புடவை உங்களுக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அம்மா
@bharathipanneer4995 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி அம்மா 🙏🙏
@MathsclassKI5 жыл бұрын
Yes
@hjjnnnb14125 жыл бұрын
Tq Amma useful message
@ruthutv60744 жыл бұрын
இப்படி ஒரு நல்ல செய்தி நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmirajendran34095 жыл бұрын
நான் ரொம்ப நாளாக மனதில் இருந்து வந்த தகவல் மா நன்றி மா
@ranideepa37765 жыл бұрын
Nandri Amma useful information
@maheswariv45355 жыл бұрын
Useful information thanks mam🙏
@selvarajm29134 жыл бұрын
Amma naa sami vanakarathu mattum tha theriyum Amma ugga video paathathula irunthu Sami vanakarathula evlo irukkanu theriyum ugga video mattum tha paakaren Amma thank you so much amma
@keerthikabs64195 жыл бұрын
Super message ma thanks
@sivamanickanitha37615 жыл бұрын
Always beautiful amma
@rajendranroyalrajendranroy23175 жыл бұрын
தெரியாத விஷயங்களை சொல்லிதந்துக்கு நன்றி அக்கா நீங்கள் சொல்லும் விதம் அழகு 🙏🙏🙏🙏🙏
@Sindinga95 жыл бұрын
மிக்க நன்றி
@komalanav5445 жыл бұрын
சிறப்பான பதிவு அம்மா,நன்றி.
@sumathiselvaraj9115 жыл бұрын
நல்ல தகவல் மிக்க நன்றி உங்களுக்கு
@hollywoodstaradarsh52945 жыл бұрын
Nice information thank you mam..😊
@madhanamudha24015 жыл бұрын
Nantri amma
@selvamani4404 жыл бұрын
அருமை அம்மா நல்ல பதிவுகள் அம்மா
@sankarsankar-hb6ez5 жыл бұрын
Nandri Amma ♥️ valga valamudan
@ruthutv60744 жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 மிகவும் நன்று 👌 👌 👌 👌 👌
@valliammalsvallis39965 жыл бұрын
Arumayana msg Thank you so much akka
@MathsclassKI5 жыл бұрын
Enaku unga videos paarka neram illai , aanal paarka aarambithu vittal cut pannave manasu vara matinguthu. Thanks Amma
@Sindinga95 жыл бұрын
Tq ma
@advaita7channel4035 жыл бұрын
U r rocking ma,thanks ma
@vanivaas11715 жыл бұрын
Thank u sister,romba nalla doubt clear pannadhuku
@prabhuragu65605 жыл бұрын
Thanks Amma Nalla pathivu Amma
@anuvenkat36865 жыл бұрын
Miga sirandha thagaval thank you so much mam
@vani.mm.pandian83395 жыл бұрын
Nice info tq amma 🙏🙏🙏
@raajilakshmi31924 жыл бұрын
Super amma
@7dsaloni6525 жыл бұрын
Super amma🙏🙏🙏🙏
@prabhanithin18955 жыл бұрын
Amazing information Tq madam
@vijaykmr4605 жыл бұрын
thanks amma🙏👌👌👌❤️💐🙏🙏🙏
@meeramadhavan75525 жыл бұрын
Good message amma. Thanks
@ekns1382 жыл бұрын
பசு தானம் கோவில்களுக்கு மட்டும் தான் செய்ய வேண்டுமா மனிதர்களுக்கு தரக்கூடாதா அம்மா
@davidmec654 жыл бұрын
நன்றி
@praveenasridhar75315 жыл бұрын
Thank you ma.give videos regarding jathagam writting time for children ma
@tamilan98595 жыл бұрын
Nalla thagaval ma thanks ma
@selvarajm29134 жыл бұрын
Kannu kutty mattum dhanam pannalama amma
@sarifasarifa89532 жыл бұрын
Same doubt
@umabaib41605 жыл бұрын
Nandri.amma
@SeethaRam51523 жыл бұрын
Tq Amma
@nageshwari29395 жыл бұрын
Thank you very much 🙏🐄🕊️🐠👍🤩
@ranjithamangayarkannan23375 жыл бұрын
Nandri ma.. Nanga senjom, ko thaanam, en mama payan cancerla yeranthu poitan.. Thalaimurai vamsam virutthi adaya pannom
@praveenagunasekaran66773 жыл бұрын
Pasu kanru pottal.... Koviluku pogalama amma
@iam_SASA Жыл бұрын
Amma Please sollunga familyku ennu thanam pannanuma illa Thani thaniya pannanuma amma? Please sollunga
@lalithakumari41113 жыл бұрын
Wen is the auspicious day for godhanam
@vijayanirmala3957Ай бұрын
Mam one year cow dhanam kodukalama.antha cow piranthu one year achu.
@97512453633 жыл бұрын
Madam,Pasu madu kooda kandru ,entha kandru kodukkanum,etha natkal thanam seiyanum?
@sathyavathisathya56335 жыл бұрын
super amma thanks
@prabhuaboorva60344 ай бұрын
How to know when to give cow
@srinivasan79573 жыл бұрын
Amma velli ko dhanam koduthan ma adha pathi sollunga ma
@kks57012 жыл бұрын
அம்மா, எங்கள் வீட்டில் என் மகன் வாழ்க்கை சுகமில்லை அம்மா 7 வருடங்களுக்கு மேல் விவாகரத்து வழக்கு நடக்கிறது. பங்காளிகள் சொத்து பிரச்சினை, கோர்ட்டு கேஸ் வழக்கு காவல் நிலையம் என்று அலைந்துக் கஷ்டப்படுகிறோம். எனவே கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கவும் என் மகனுக்கு விவாகரத்து கிடைத்து மறு இல்லற வாழ்க்கை அமையும் வம்சம் விருத்தி ஆகவும் வருகிற வெள்ளிக்கிழமை கோதானம் செய்யலாம் என்று பசுவும் கன்றும் பார்க்க சொல்லியிருக்கேன் அம்மா.எனக்கோ என் கணவருக்கோ ஜாதகம் இல்லை. என் மகன் அனுஷம் விருச்சிக ராசி. மேஷ ராசி அசுவினி நட்சத்தி பெண்ணை திருமணம் செய்தேன் வாழ்க்கை 1-மாதம் தான் சேர்ந்து வாழ்ந்தார்கள் அந்தப் பெண்ணின் ஜாதகப்படி சேர்ந்து வாழ மாட்டார்கள் என ஜோதிடர்கள் கூறிவிட்டார்கள்.என் மகனுக மறுவாழ்கை அமையவும் சொத்து பிரச்சினைகள் தீரவும் கோதானம் செய்ய உள்ளோம் அம்மா. என் மகன் கையில் கொடுக்கச் சொல்வதா. தாய் தந்தை மூவரும் சேர்ந்து கோதானம் கொடுப்பதாநாள் நட்சத்திரம் ராசி நேரம் எப்படி யாரிடம் கேட்பது. எங்கள் ஊரில் சிவன் கோயிலில் அய்யர் பூஜை செய்யவில்லை. சிவனிடியார்கள்தான் பூஜை செய்கிறார்கள். வருகிற வெள்ளிக்கிழமை 15.04.2022காலை 7.30 - 9.00 மணிக்குள் கோதானம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.என் மனதில் கோதானம் செய்வதால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். என் மகனின் வழக்கு முடிவுக்கு வந்து மறு இல்லற வாழ்க்கை அமையும் என்று கருதுகிறேன் அம்மா. வழி சொல்லுங்கள் அம்மா. நன்றி அம்மா
@t.sankaranarayanan68075 жыл бұрын
Yes it's true.thanks mam
@nithyaarul1605 жыл бұрын
அம்மா நீங்க ஆங்கில வருட பிறப்பு வழிபாடு பற்றிய சில தகவல் கூறவும்
@m.aathisakthi96214 жыл бұрын
Keerai endha maadhathil pasukku kodukkanum? Oru Pasumaattukku kodukkanumaa illai anaithu pasumaattukkum kodukkanuma sollunga amma
Amma enga Amma roomba kasta paduranga. Avngaluku kaden athigama eruku. Rendu payian oru panyaku pona year marriage anathu. Avanthan familya nailla pathupanu nabikaiyoda eruthnga ana avan Amma roomba kasda paduren. Oru nailla parikarama sollunga Amma. Pls pls
@giribodipatti42415 жыл бұрын
What are the benefits of panjalogam
@anjaliammu3045 Жыл бұрын
Ennakkum pasu thanam seyannum amma
@kamalakarthi80665 жыл бұрын
Hai amma super
@sivaranjania94155 жыл бұрын
Piriote timela kungumam vaikalama amma
@kanchanas20485 жыл бұрын
Thankyou ma
@தமிழ்திசைசெய்திகள்3 жыл бұрын
👏👏👏👏👏
@jothis76895 жыл бұрын
Mam thali chain margali month la vangalama..
@sivamanickanitha37615 жыл бұрын
Super super saree 👌👌👌👌👌👌amma
@anandgr34845 жыл бұрын
Thank you mam
@nikeshdeliban40405 жыл бұрын
Unga sare super
@MathsclassKI5 жыл бұрын
Super
@ilayameena9255 жыл бұрын
First comment ma super
@jayashreeajit45794 жыл бұрын
மாவிளக்கு பண்ணுகிற முறையை சொல்லுங்கள் குடும்பத்தில் உள்ள பெண் மக்கள் அப்பா vamsathu குலதெய்வம் கோவிலில் மாவிளக்கு podalama. கல்யாணம் ஆகி Gothram (brahmin family) marividuvathal pannakkoodathunnu sollrargale. விளக்கம் தரவும் Please. எங்கேயாவது குறிப்பு கிடைத்தாலும் மிக்க நன்றி