கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் - ஓர் பார்வை || Riverlink

  Рет қаралды 243,859

NewsJ

NewsJ

Күн бұрын

Click here to watch Live updates on election results: • LIVE: NewsJ Live| Tami... கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் - ஓர் பார்வை || Riverlink
#Cauvery #Godavari #NewsJ
NewsJ Tamil News Channel:
Subscribe our KZbin channel: tinyurl.com/ne...
Like our FACEBOOK page: / newsjtamil
Follow us on TWITTER page: / newsjtamil
Follow us on INSTAGRAM: / newsjtamil
Install Our NEWSJ Android App : tinyurl.com/ne...
About NEWS J:
A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
Backed by a State-of-Art production facility with independent studios for NEWS, GEC and MUSIC, our vision and mission to cater to all strata and viewership is fulfilled.
NEWS J , J MUSIC, J ET are all (FTA) (Free to Air) channels available on all major DTH platforms and cable / MSO networks.

Пікірлер: 389
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 5 жыл бұрын
தலைவரின் எண்ணங்கள் ஈடேரும் காலம் நெறுங்கி வருகிறது... எங்களை போல தலைவரின் காவலர்கள் ஒரு கணிசமான நிதியை மன்ற உறுப்பினர்கள் மூலம் (75 லட்ச உறுப்பினர்கள் தலா 100 ரூபாய் வீதம்) குறைந்தது ரூபாய் 75 கோடி திரட்டி கொடுக்கிறோம்.. நான் எனது குடும்பம் சார்பாக, 20 உறுப்பினர்கள் தலா ரூ 500 வீதம், ரூ 10,000 தருகிறேன்.. இது தலைவரின் தமிழக விவசாயிகளுக்கான கனவு திட்டம்...கண்டிப்பாக நிறைவேறும்.... வாழ்த்துக்கள்..
@zmohammedibrahim2814
@zmohammedibrahim2814 5 жыл бұрын
நம் இந்திய தேசத்துக்கு 60,000 கோடி ஒரு மேட்டரே இல்ல இந்தத் திட்டத்துக்கு இன்ஷா அல்லாஹ் என்னுடைய வசதிக்கு நான் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என் இந்தியத் தாயின் குழந்தைகளில் தமிழ்நாடு ஓர் குழந்தை இந்த தமிழ் குழந்தையை காப்பாற்ற உங்கள் உதவி தேவை பாலைவனமாக மாறி கொண்டிருக்கும் என் தமிழ்நாட்டை சோலைவனமாக மாற்றங்கள் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் நிதின் கட்கரி அய்யா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அடுத்த எலக்சன்ல என் வாக்கு பிஜேபிக்கு இவன் இந்திய தமிழன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@jayakumari5182
@jayakumari5182 5 жыл бұрын
நன்றி
@papdhandapani5409
@papdhandapani5409 5 жыл бұрын
இவர்தான் இந்திய திருநாட்டின் தேச பக்தன். எதிர்ப்பு காட்டுபவரகளே இவரை பார்த்து திருந்துங்கள். நாடு வளம்பெறும.
@நெற்றிக்கண்945
@நெற்றிக்கண்945 5 жыл бұрын
Mohamed Ibrahim ungalaipola yella Muslim eruntha indiaukku eppothum vetri
@dhanapalsivasankaran4352
@dhanapalsivasankaran4352 5 жыл бұрын
Thank you brother
@m.sivasakthim.sivasakthi4774
@m.sivasakthim.sivasakthi4774 5 жыл бұрын
He is my Indian ....brother....Muslim.....true indianmuslim...i.love u....
@நம்மமூலிகைஉலகம்
@நம்மமூலிகைஉலகம் 5 жыл бұрын
அருமைையான திட்டம் இதை செய்தாள் விவசாயிகளின் தெய்வமே இதைநிரைவேற்றுகிரவர்கள் தான் நன்றி!!!👌👌👌
@ramkrishana7281
@ramkrishana7281 9 ай бұрын
சிறப்பான திட்டம் திட்டத்துக்கு நிதி ஒரு ஒரு நிறுவனமும் ஒரு ஒரு நடிகர்களும் நடிகைகளும் நிதி கொடுத்தால் கோதாவரியை காவேரி இணைத்திடலாம் நினைத்தால் ஒரு பணக்காரர் அதானி இணைத்து விடலாம் நிதி கொடுக்கலாம் நான்கு மாநிலங்கள் செழிப்பாக இருக்கும் விவசாயம் பெருகும் உற்பத்தி அதிகரிக்கும் ஏற்றுமதி அதிகமாக ஏற்றப்படும் பணவரவு இந்தியாக்குள் எவர் இணைக்கிறாரோ அவரே இந்தியாவின் கிங் மேக்கர் அல்லது குயின்........ ஆர். கே. எஸ். வி என் பி. டி பி டி. டி என்
@aravindk.r9113
@aravindk.r9113 5 жыл бұрын
இந்த திட்டத்தை தமிழகத்தின் நலனுக்காக நம் பிரதமர் மோடி ஐயாவால் மட்டுமே விரைவில் கொண்டு வர முடியும்
@subashshanmugam1883
@subashshanmugam1883 5 жыл бұрын
@@cs-gl2dm Remember Narmada River .MMS blocked raising the height of the damage but Modiji gave the approval .You are bjp hater.you confine to TN and you do not know what happens next door.Pity your ignorance.
@kanchiweb9619
@kanchiweb9619 5 жыл бұрын
vaipila raja...உங்களுக்கே அபத்தமா தெரியலையா: kzbin.info/www/bejne/kGKYZ2uBmpZpnas
@sadaiyappanrajagopal6970
@sadaiyappanrajagopal6970 5 жыл бұрын
@@cs-gl2dm modi thevai illai neeyum nanum podum tamil aziya , we are using tanglish idu ondru pothum. Tamil aziya
@muralidharanp8004
@muralidharanp8004 5 жыл бұрын
வாழ்க நமது பிரதமர் நல்ல திட்டம்
@narain7778
@narain7778 5 жыл бұрын
இந்த திட்டத்திற்கு ஓரு தனி மனிதன் 10 ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்தினால் போதும் கடன் இல்லாமல் இந்த திட்டத்தை நிறை வேற்றலாம்...இது சாத்தியம் நினைக்குறவங்க like பொடுங்க...
@itsmycontact
@itsmycontact 5 жыл бұрын
Honestly, if the Central Government forms a Company or issue a BOND called "Water BOND" and ask especially all the commoners to invest, they will also get returns in the form of dividend.
@rajasekarana2042
@rajasekarana2042 5 жыл бұрын
Like
@agereverse-tech
@agereverse-tech 5 жыл бұрын
Wrong calculation
@mariappasamyappiahnaidu7511
@mariappasamyappiahnaidu7511 5 жыл бұрын
1000 பேருக்கான ஒரு லட்சம் ரூபாயை முதலில் நான் செலுத்த தயாராக இருக்கிறேன் .25 வருடங்களுக்கு முன்பே டாக்டர் எம்.எச்.உதயமூர்த்தி அவர்கள் ந்நதிநீர் இணைப்புக்காக குமரி முதல் சென்னை வரை 38 நாட்கள் மக்கள் சக்தி இயக்கத்தினருடன் பாத யாத்திரை சென்றதை நினைவு கூறுகிறேன் .
@narain7778
@narain7778 5 жыл бұрын
@@mariappasamyappiahnaidu7511 நன்றி அய்யா..
@MS-tk8jm
@MS-tk8jm 5 жыл бұрын
அய்யா தயவு செய்து உடனடியாக நடைமுறைபடுத்த வலியுறுத்துங்கள்
@venkateshd1377
@venkateshd1377 3 жыл бұрын
அரசியல் வாதிகள் யாரும் தடை போடாதீங்க எந்த இலவசம் தேவை இல்லை நாடு முக்கியம் இதை புறக்கணிப்போம் என்று யாரும் குரல் கொடு கதிர்
@ganeshgs2241
@ganeshgs2241 5 жыл бұрын
ஐ...... ஜாலி........ கேட்ககும்போதே ஆணந்தமாக இருக்கு..... நல்லது நடக்கும்... நாடு செழித்து கொழுக்க வேண்டும்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashok.n2633
@ashok.n2633 5 жыл бұрын
இந்த நதிநீர் இணைப்பு சாத்தியம் என்றால் மோடி ஐயாவிற்கு வாழ்நாள் முழுவதும் வட இந்திய மக்களைப் போல் தென்னிந்திய மக்களும் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள் இந்த திட்டத்தை நீங்கள் முதலில் செயல்படுத்துங்கள் எறும்பு முதல் யானை வரை அனைத்து உயிரினங்களும் உங்களுக்கு நன்றி செலுத்தும்
@agpsooraisoorai1757
@agpsooraisoorai1757 5 жыл бұрын
Super sir
@crkrishnamurthycrk1895
@crkrishnamurthycrk1895 5 жыл бұрын
We wil enjoy the Projct of Modi, but ungratefully will continue to vote for the Porukki DMK party led by the anti social element Stalin who knows nothing but telling lies and more lies. Even after implementing the projectm if the people do not vote for Modi, consequences will follow.
@prabuanand1319
@prabuanand1319 5 жыл бұрын
எந்த மாதத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது கோதாவரி ஆற்றில்.? நவம்பர் டிசம்பர் ஜனவரி என்றால் அந்த மாதங்களில் ஏற்கெனவே அதிக மழைபெறும் தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாகும். ஜூலை முதல் நவம்பர் வரை என்றால் மிகச்சிறப்பாக இருக்கும்.
@elangomahat7503
@elangomahat7503 5 жыл бұрын
நதி இணைந்த தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் மத்தியில் பாஜக ஆட்சி தொடர்ந்து வெற்றி காணும் தமிழக மக்களின் மனதிலே இருக்கும் மோடி ஜி
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 5 жыл бұрын
Great.Excellent
@ravindranathsubramanian8698
@ravindranathsubramanian8698 5 жыл бұрын
This might be an another Cauvery issue of the future. To lay a channel across different altitude terrain and once completed who will take care of desilting....already the govt is least bothered about desilting the rivers and tanks.. how sure are we that they will do it in the future...lets first get our basics right.. about sand mining, rampant destruction of our natural resources like our forests and hills, ground water exploitation etc. If we are not able to (govt) and not willing to(common man ... us) safeguard the existing resources how sure are we that we will do it in the future?. If we don't care about what's rightly ours...how careful we would be of something that's borrowed?.
@SaravananSaravanan-fl9ry
@SaravananSaravanan-fl9ry 5 жыл бұрын
இந்த திட்டத்தை மத்திய அரசு செய்தால் தமிழக குளத்திலும் தமிழக மக்கள் மனதிலும் தாமரை மலர் மலரும்
@ithuthanrajinistyle9217
@ithuthanrajinistyle9217 5 жыл бұрын
இந்த திட்டம் நிறை வேரினால் பிஜேபி மீதான மதிப்பு உயரும்
@nagaijagan7242
@nagaijagan7242 5 жыл бұрын
மோடி ஜி இதை கண்டிப்பா நிறைவேற்றுவார்
@raghavanr3847
@raghavanr3847 5 жыл бұрын
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நதி நீர் திட்டத்தை வெற்றி பெற ஓன்று கூடுவோம். இதற்கு இடையில் எந்த அரசியல் கட்சிகள் குறுக்கே வந்தால் அவர்களுக்கு பாடம் கற்ப்பிப்போம்.
@rabiathmougamdou3026
@rabiathmougamdou3026 5 жыл бұрын
.
@கவிகுயில்
@கவிகுயில் 5 жыл бұрын
நதியை இணையுங்கள்... வளம் தரும் இந்தியா உருவாகும்.
@Rajatolihe.096
@Rajatolihe.096 5 жыл бұрын
Good
@srinivasang1972
@srinivasang1972 5 жыл бұрын
You are right my dear
@TamilChristianMedia.
@TamilChristianMedia. 3 жыл бұрын
நம்மாளு காவிரி, தாமிரபரணில வீணாகி கடல்ல போய் கலக்குற தண்ணிய தடுக்குறத பத்தி யோசிக்காம தண்ணீர் பஞ்சத்துலல நம்மள வச்சிருக்காங்க.. அத சரிபண்ணினாலே போதும்.. நடக்குற கதைய பேசுங்கப்பா.
@thangarajuc1336
@thangarajuc1336 5 жыл бұрын
இது செயல்படுத்தப்பட்டால் மோடியின் மீது உள்ள தமிழ் மக்களின் பார்வை மிகவும் சாதகமாக அமையும்.
@arockiasamynse
@arockiasamynse 5 жыл бұрын
கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் இது ஒருவகையில் கூறவேண்டுமானால் யூத ஆரியனின் ராமர்கோயில் காட்டும் திட்டம் போல்தான். ஜவ்வா இழுத்து தமிழனின் ஓட்டு வங்கியை பெரும் அரசியல்.....
@simha685
@simha685 5 жыл бұрын
@@arockiasamynse அப்படியா அய்யோக்கிய சாமி !!! அது என்ன யூத ஆரிய ராமர் கோவில்??? ஓ நீ திராவிட நோயால் பாதிக்க பட்டவனோ???அது இருக்கட்டும் கங்கை நதி 2014 வரை எப்படி இருந்தது என்று பார்... இன்று அது சுத்தம் செய்யப்பட்டு நீர் வழி சாலையாக பயன்படுகிறது...திராவிட நோய்வாய் பட்டவனுக்கு எப்படி இது புரியும்... உனக்கு தெரிந்தது எல்லாம் ஆரிய சூழ்ச்சி... பார்ப்பனன் சூழ்ச்சி அவ்ளோ தான்
@gokulanandh9662
@gokulanandh9662 5 жыл бұрын
ஆரோக்கிய சாமி loosu
@Nklsasikumar
@Nklsasikumar 5 жыл бұрын
Pongada unga vote bjb ku thavaiellai
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 5 жыл бұрын
ஆரோக்கிய சாமி Ramar Kovil build religious and very sensitive issue in India and international. But river and canal is a welfare project. Centre government already told this project will take time five year. Definitely they closed the project before the BJP election Thatswhy now immediately start discussion start. Don’t negative comment. Negative people never success in the world.
@stalindheekshi709
@stalindheekshi709 5 жыл бұрын
பாலைவனமாக இருக்கும் நம் தமிழகம் சோலைவனமாக வேண்டும்..
@muthumaniveerappan2377
@muthumaniveerappan2377 5 жыл бұрын
இது செயல்படுத்தப்பட்டால் மோடிஜி அர்களை கடவுளாநினைப்பேன்.
@ragupathi6791
@ragupathi6791 7 ай бұрын
இப்போது இது என்னாச்சு நண்பர்களே?
@elangomahat7503
@elangomahat7503 5 жыл бұрын
மக்களை காப்பாற்ற சரியான திட்டம் பாஜக மோடி ஜி அரசு நல்ல முறையில் நடந்து நீ கிடைக்க வேண்டும் . இப்படிக்கு விவசாயி .இந்திய பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு இந்த ஏழை மக்களின் தண்ணீர் பிரச்சினை தீர்வு காணும் பிரதமர் மோடி ஜி, ஆயிரக்கணக்கான ஆண்டு வாழவேண்டும் ஐயா . ஏழை மக்களின் வயிறு வாழ்த்தும்
@rajamanikamrajamanikam8792
@rajamanikamrajamanikam8792 5 жыл бұрын
திமுக எதிர்க்கட்சி ஆகிய நீங்களும் ஆதரவு கொடுங்கள் இதை அரசியல் ஆக்க பார்க்காதீங்க. கூடங்குளம் ஸ்டெர்லைட் ஆகிய திட்டங்களுக்கு நீங்களே கையெழுத்திட்டு இப்ப நீங்களே எதிர்க்கிற மாதிரி இந்த நதி நீர் இணைப்பை செஞ்சுடாதீங்க. உங்களுடைய அரசியல் ராஜதந்திரத்தை எல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு ஆதரவு கொடுங்கள் .வாழ்க மத்திய அரசு மாநில அரசு
@selvamrangasamyrts7014
@selvamrangasamyrts7014 5 жыл бұрын
Valuable project great BJP
@tamilselvannatarajan4769
@tamilselvannatarajan4769 5 жыл бұрын
இனியாவது தமிழகமக்கள் திறுந்தட்டும் மோடி சாதித்து காட்டவேண்டும் மோடி வாழ்க பாஐக வாழ வேண்டும் ஐய்ஹிந்
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 жыл бұрын
கனவு காண்பதற்க்கு எல்லோருக்கும் உரிமை உண்டு?
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 жыл бұрын
ஒரு கிராம பழமொழி அறுக்க மாட்டதவளுக்கு 60 அறுவா மனையாம்.?
@davidthirumeny4110
@davidthirumeny4110 Жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் 42 அணு உலைகளை நிறுவ விட்டுவிட்டீர்களா ? திருநெல்வேலி மாவட்டத்திற்கு தண்ணீர் வருமா? வராதா ?
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 5 жыл бұрын
Good project. We are all support at any cost
@vasanthakumar7896
@vasanthakumar7896 5 жыл бұрын
People of Tamil Nadu please support this project.
@abiyuva3367
@abiyuva3367 3 жыл бұрын
சர்தார் சரோவார் திட்டம் எப்படி வெற்றி அடைந்ததோ அதைப்போல இதனையும் சிறப்பாக செய்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
@lksinternational3358
@lksinternational3358 5 жыл бұрын
Good job sir we are support
@gdg851
@gdg851 5 жыл бұрын
மோதி என்றால் சிங்கம்டா always KING
@katharking87
@katharking87 5 жыл бұрын
Puuuu
@epm.g2554
@epm.g2554 5 жыл бұрын
தமிழகம் வளம் பெற நதி நீர் இனைப்புத்திட்டம் கண்டிப்பாக இந்த திட்டம் நிரைவேற்றப்படவேண்டும் நம் தமிழகம் வளம் பெற வேண்டும்
@skvignesh2879
@skvignesh2879 5 жыл бұрын
தயவு செஞ்சி இதை எப்படியாச்சும் Implement Pannunga Pls🙏🙏🙏🙏Vivasayigal Romba Nimmadhiya irupanga🙏🙏
@jayasruthigopinathan8474
@jayasruthigopinathan8474 3 жыл бұрын
Any progress Sir
@lalithabhavani5570
@lalithabhavani5570 5 жыл бұрын
இதை விரைவாக நிறைவாக நிறைவேற்றினால் ஒவ்வொரு. தென்னிந்திய மக்கள் வீட்டிலும் மோடிஜி நிதின்கட்கரி ஆகியோர் ஃபோட்டோவை தெய்வங்களுக்கு நிகராக வைதது போற்றுவார்கள். பென்னி குக் போல இதுபோல நல்ல எண்ணங்கள் உதயமாகும். நிச்சயம் நிறைவேற்றுங்கள். நிறைய கிளை வாய்க்கால்களை வெட்டி அதன்வழி ஏரி குளம் குட்டைகளை நீரால் நிரப்புங்கள்.
@jawaharbabu123
@jawaharbabu123 5 жыл бұрын
Very good for solving water problem
@rajendransubramanian8179
@rajendransubramanian8179 5 жыл бұрын
இதை செய்து விட்டால் நிச்சயம் BJP தமிழகத்தை ஆளும்
@annaduraigovindan6826
@annaduraigovindan6826 5 жыл бұрын
கோதாவரி _ காவிரி நதநீர் இணைப்பை செய்தால் வேண்டுமென்றால் பிஜேபி தமிழ்நாட்டில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது..நானும் ஏன் தமிழ்நாடு மக்களே ஒட்டு போடுவோம் பிஜேபிக்கு...
@kulandhaisamynachappagound2734
@kulandhaisamynachappagound2734 5 жыл бұрын
கோதாவரி யில் உபரி நீர் வரும் பொழுது காவிரி யிலும் உபரி நீர் ஓடும்
@narayanansolaiappathevar2038
@narayanansolaiappathevar2038 5 жыл бұрын
கோதாவரி காவேரி மற்றும் ஏனைய நதிகளின் இணைப்பு தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம் ஆகும். விரைவில் நதிகளின் இணைப்பு நடந்து விவசாயிகள் மற்றும் அனைத்து மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க நடுவண் அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து விரைந்து செயல்பட வாழ்த்துக்கள்.
@gopik6836
@gopik6836 5 жыл бұрын
Super plan. I welcome this. Great salute PM, CM & Nithin katkari ji.
@saathaiyaasaathaiyaa897
@saathaiyaasaathaiyaa897 5 жыл бұрын
மக்கள் நலமே கடவுளின் நலம்...
@thangarasu5167
@thangarasu5167 5 жыл бұрын
If this plan excuted means definitely I will support BJP. Welcome
@v.sjagannathan6870
@v.sjagannathan6870 5 жыл бұрын
இதில் கூட நடிகைதான் கிடைத்தாலா .?
@kperumal6574
@kperumal6574 5 жыл бұрын
Gothavari Caveri waterways project is a wonderful project benefiting four states.We the Tamil people welcome this and salute all those responsible for its implementation.Vazhga valamudan.
@kungfuravi66
@kungfuravi66 5 жыл бұрын
திட்டம் தடையின்றி நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்
@rmahendran9624
@rmahendran9624 4 жыл бұрын
பைப்பில் நீரை கொண்டு வருவதை விட வாய்க்கால் வழியாக கொண்டு வருவதே சிறந்தது நிலத்தடி நீர்மட்டம் உயரும்
@ramannagarajan2659
@ramannagarajan2659 5 жыл бұрын
When I write this comment, I see 241 comments. It appears that most of you are supporting this river linking project. Awesome to hear! Please don't stop here.. do two things (1) mobilize your local people to pressurize central government to complete this project in 1 year and (2) explain the advantages of this project to your local people and ask them to spread the message to their friends and relatives too. WhatsApp messages, twitter, facebook... spread messages everywhere. If any TV channel abuses this project, please call them, confront them, record your call and post in your social media. Thank you my Tamil brothers and sisters.
@ilovema8641
@ilovema8641 5 жыл бұрын
Jai modi ji
@kandhaswamyp822
@kandhaswamyp822 5 жыл бұрын
ஏன் மாற்று சிந்தனையாக கடல் நீர் சுற்றுகரிப்பு செய்தால் இதைவிட மிகச் சீக்கிரமாக துல்லியமாக கடலோர அனைத்து பகுதிக்கும் இதற்கு இஸ்ரேல் டெக்னாலஜி பெரிதும் உதவும் வகையில் அவர்களின் நட்டுபு நமக்கு பலவகையில் உதவும் .... இதை பற்றி பேசினால் தெளிவு பிறக்கும்
@tktarun
@tktarun 5 жыл бұрын
Appreciated good effort. I respect whoever bringing this initiative.
@sakthivelm9618
@sakthivelm9618 3 жыл бұрын
இந்த திட்டத்தின் வளமை வளியூர்த்தி வருவது உளபுணர்வ மகிழ்ச்சி அளிக்கிறது நற்பவி
@RameshRamesh-kt9mu
@RameshRamesh-kt9mu 5 жыл бұрын
bjp is real political party
@epm.g2554
@epm.g2554 5 жыл бұрын
நதி நீர் இனைப்பு கண்டிப்பாக நம் நாடு வள்ளரசு நாட்டு பட்டியலில் நம் இந்தியாவும் இருக்கும்
@yuvarajraj4537
@yuvarajraj4537 5 жыл бұрын
தமிழக முதல்வரை எடபடடி பழனிச்சாமி அவர் மீது நம்பிக்கை எனக்கு உள்ளது
@judgementday8653
@judgementday8653 5 жыл бұрын
ஏண் பத்து மாவட்டம் மட்டூம்தாண் தமிழகத்தில் இருக்கா அய்யா பூண்ணியவாணாகளே புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி மாவடாடத்தில் காவேரியிண் ஆறு தெற்காக குளித்தலையிலிருந்து மணப்பாரை ரோடு வழியாக துவரங்கூறிச்சியில் கோண்டூபோய் குறிப்பிட்ட நாள் காவிரி நீரை விட்டால் போதும் அங்கிருந்து பல கிராமங்களை நிறப்பி நகறபட்டி மறவா மதூரை சடையம்பட்டி காரையூர் நெருஞ்சிகுடி இப்படியே ஆறந்தாங்கி கடற்கறை வரை உள்ள அணைத்து குளங்களையூம் நிறம்பியவூடண் காவிரி நீரை நிப்பாட்டி கொண்டு வருடம் ஒரு முறை இம்மாதிரி செய்தாலே போதுமாணது இறைவா உதவி செய்வாயாகா 8489049117
@raghuvaranaj1863
@raghuvaranaj1863 5 жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் தண்ணீர் மனிதனுக்கு மட்டுமே தேவை அல்ல, பறவைகள்,விலங்குகள் இந்த பூமியில் தான் இருப்பதை மனதில் கொண்டு திறந்த வெளியில் தான் (கால்வாயில்)வர வேண்டும்... குழாயில் வந்தால் அவைகள் என்ன செய்யும்?
@venkatgopalakrishnan2170
@venkatgopalakrishnan2170 5 жыл бұрын
Sri. Ayyakannu and Sri. Thirunavukkuarasar: Delighted to see your great enthusiasm. Left University of Madras, India in 1981 after seeing how lakhs and lakhs of Research funds were swindled by top Professors, while appointments to junior to senior positions are sold while delivery of education is compromised right by the ruling Govt. politicians and Bureaucrats from the Top.. When corruption perpetrates from the TOP and permeates down to the attendant level , no matter whatever money comes from the WB and IMF, it will be SQUANDERED. We do not have patriots like Va Voo. C or Bharathiar in our midst today and I have seen plenty of P. Chidambarams and Mu. KA Dynasts, JJ's, Sasikala Gang who are Commission Agents out to make money at the cost of poor Common man with extraordinary GREED to build their personal wealth and in the process would go all out to RUIN - TN and India. BE AWARE of DROHIS - Cheats who can RUIN your dreams. A Well Wisher from Canada. Agree with Maridhas 100%.
@judgementday8653
@judgementday8653 5 жыл бұрын
Red channel செய்தி அதிர்ச்சி அடைய வைக்கிண்றது இறைவா உணது ஆட்சியை நடாத்துவாயாகா
@jaganathannathan9246
@jaganathannathan9246 5 жыл бұрын
இதை செய்தால் மேடிக்கு தழிழக மக்கள் சிலை வைப்பார்கள் இதை உடனடியாக செய்ங்கள் 🙏
@lingamjeyaraman8729
@lingamjeyaraman8729 5 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகாவில் கூடா ன்குளம் அணுமின் நிலையம் அமைக்க அக்கறை காட்டுவார்கள் ஆனால் எந்த ஒரு நதி நீர் இணைப்பு கிடைக்கும் படி கூற மாட்டார்கள்
@SrinivasanA512523
@SrinivasanA512523 7 ай бұрын
Excellent plan.. India will achieve a great success.
@sathyar9301
@sathyar9301 5 жыл бұрын
If this is going to sccessfull project, Tamil Nadu people I'll be happy.... Once again agriculture I'll be flurishi good.... People I'll have good drinking water.... Thanks Modi Ji and TM CM....
@satyanarayanr7834
@satyanarayanr7834 5 жыл бұрын
It's a land mark decision BJP vote bank will increase inTN If it is happened
@arasumani5969
@arasumani5969 5 жыл бұрын
அய்யா நிதின் கட்காரிக்கு தமிழக விவசாயிகளின் சார்பாக வாழ்த்துக்கள்
@muralidharanp8004
@muralidharanp8004 5 жыл бұрын
நல்ல திட்டம் வாழ்க
@arockiadassdass5822
@arockiadassdass5822 5 жыл бұрын
இந்த திட்டத்தை முதலில் நடைமுறை படுத்துங்கள் விவசாயிகலான நாம் ரொம்ப சந்தோசம் படுவோம் "இந்தியா வல்லரசாகிடும்"கண்டிப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gtm5103
@gtm5103 5 жыл бұрын
மோடிஜிவாழ்க
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 5 жыл бұрын
Modi is genuine leader . Thanks
@raamachandranjayaraman7124
@raamachandranjayaraman7124 5 жыл бұрын
நதிகளை இணைக்கலாம். ஆனால் தமிழகத்திற்கு நீர் வருமா? தெலுங்கு கங்கா என்ன ஆயிற்று, நினைத்து பாருங்கள்
@rajuramkumar5604
@rajuramkumar5604 5 жыл бұрын
இங்க இருக்கிற நீர்ர குளம் ஏறி ல சேமித்து வைக்க நீர் வழித்தடங்கள் உருவாக்க இவளோ செலவு ஆகாது... கோதாவரி காவிரி இணைப்பு சாத்தியம் அல்ல கோதாவரி 3 மாநில வழி தடம் கொண்டது இதை பகிர்வு பாரமிப்பு பிரச்சினை வரும் அப்போது இந்த திட்டம் மூலம் ஒரு அரசியல் செய்வாங்க இதுக்குதான் இந்த திட்டம் பயன்பெறும்
@g.murugang.murugan311
@g.murugang.murugan311 5 жыл бұрын
Thittam viraivil seyal pada vaalthukkal
@selvarajan1071
@selvarajan1071 2 ай бұрын
காரணமான அனைத்து நல்ல அரசியல் வாதிகள் விவசாயிகள் அனைவருக்கும் நன்றி நன்றி
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 5 жыл бұрын
எப்படியாவது இத செய்து தண்ணீர் கொடுங்கப்பா .... இதை செய்தால் தென்னிந்தியாவில் தாமரை மலரும்
@keeran9280
@keeran9280 5 жыл бұрын
சரி நதிகளை இணைச்சாச்சு. 200 tmc தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும். அந்தத் தண்ணீரை மறுபடியும் கடலில் தானே கொண்டு போய் விடப் போறீங்க. தண்ணிய சேமிக்க ஏதாவது திட்டம் இருக்கா? பெய்கிற மழைநீரையே கடல்ல தானே கொண்டு போய் விடறோம்.
@shyamalag
@shyamalag 5 жыл бұрын
ஒழுங்காக பணத்தை வீண்ணடிக்கவிலிலை எனில் நாங்கள் பணம் கொடுக்க தயார்.
@rajaraaman1931
@rajaraaman1931 5 жыл бұрын
மத்திய மானில அரசுகளுக்கு தமிளகத்தின் சார்பரக பனிவான வணக்கம் எ ம் ராஜாராமன் பரமக்குடி
@vrinfo7587
@vrinfo7587 5 жыл бұрын
Even if MODIJI does this river linking and bring water to Tamil Nadu, Tamilan will see Modiji as villan.. What a pity..
@kchefpd17
@kchefpd17 5 жыл бұрын
Great planing
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 жыл бұрын
நதி இணைப்பு என்பது இந்தியாவில் இந்திய அரசியல்வாதிகள் நினைப்பது அல்ல. அது உலக முதலாளிகளால் முடிவு செய்யப்பட வேண்டியது ?
@narayanankalpathi8624
@narayanankalpathi8624 5 жыл бұрын
Excellent proposal.,however belated it is !
@purushothamanganapathy6524
@purushothamanganapathy6524 5 жыл бұрын
Very very important initiative by our honourable Prime minister Modiji, it vl b d life line for all d four southern states and stops hatred and live a family. and also Modiji pls bring Benami property law and put the Land grabbers and culprits who are having thousands of acres in Jail, u vl definitely be history.
@KumarKumar-eg7ve
@KumarKumar-eg7ve 5 жыл бұрын
I'm sure only Sri. Modiji can implement this project. .
@venugopalnarayanan6699
@venugopalnarayanan6699 5 жыл бұрын
Very interesting and educative . All tamils must read and understand this mega project. Hope opposition does not interfere at least in this and allow the project to get completed soon...good luck....Vazgha Tamil and Valarga Tamilnadu
@ptkmarimuthu4972
@ptkmarimuthu4972 5 жыл бұрын
நல்ல திட்டம் நிறைவேறும்
@RajendranBalasubramanyamgplus
@RajendranBalasubramanyamgplus 5 жыл бұрын
Tamil Nadu Government, EPS should start pressuring Nithin Kadkari to start on this project. Unless we exert pressure, the work won't start. Question : What Tamilnadu will in turn give back to Orissa, Chattisgarh, AP, Telengana ?
@venugopal-ot4zi
@venugopal-ot4zi 5 жыл бұрын
Thanks
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 2 жыл бұрын
இனிமேல் மனசாட்சி உள்ள அரசியல் நண்பர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்காமல் உறுதியாக மனசாட்சியுடன் மணமாச்சர்யம் இல்லாமல் வேகமாக செயல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் வகையில் உடனே செயல்படுத்த ங்கள். நன்றி
@starshan
@starshan 5 жыл бұрын
இதில் வல்லுநர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களை ஏற்கலாம். நடிகைகளை எதற்காக இருக்கிறீர்கள்?
@suren6885
@suren6885 5 жыл бұрын
Avan enna latest ah trend la irukka Nayanthara, Lakshmi Menon kittaya kettan.... She got knowledge and public reach.... Boss free ah vidunga
@arvindaable
@arvindaable 5 жыл бұрын
Good work finally Indian are thinking and working together to bring India to success.
@jaganathannathan9246
@jaganathannathan9246 5 жыл бұрын
இதுக்கு நிதி யாரிடம் இருக்கு அமைச்சர் மந்திரி இவர்கள் இடம் இருக்கிறது மக்கள் பணம்
@barakathali7085
@barakathali7085 5 жыл бұрын
ethanai varusam aagum intha tittam cheyalpaatuku kondu vara ( Completion time ???)
@kunjithams8985
@kunjithams8985 3 ай бұрын
தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் DMK இணைந்து செயல்படுத்தினால் தான் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். தற்போது திமுக CM விரைவாக செயல்பட நடவடிக்கை எடுத்து தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
@ezhilarasinanda5750
@ezhilarasinanda5750 5 жыл бұрын
Look at how many from TamilNadu already claiming this is not possible. They are very good at giving negative publicity to a good initiative. Most of the TV channels are owned by politicians in TamilNadu and they are pushing their personal agenda without any hindrance.
@RBchennai99
@RBchennai99 5 жыл бұрын
SUPER.THITTAM.
@BaskaranBaskara
@BaskaranBaskara 6 ай бұрын
News date ?
@RajuRSVelu
@RajuRSVelu 5 жыл бұрын
Super
@manickavasakansambasivam7628
@manickavasakansambasivam7628 5 жыл бұрын
Very good idea and hope that the excellent project will be implemented very soon by the Central Government with the collective wisdom of state governments.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Is Godavari - Cauvery link possible..? | Thanthi TV
6:44
Thanthi TV
Рет қаралды 77 М.