முகம் காட்டாத அம்மாவின் நடிப்பும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
@KannanKannan-fm6kr Жыл бұрын
வேற லெவல் நடிப்பு பிச்சு மணியின் நடிப்பு வேற லெவல் வாழ்த்துக்கள் அக்குட்டி , பிச்சு மணி இருவரும் கலக்கி எறியிறியள் வேற வேற லெவல் நடிப்பு
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@GracerajamRajam9 ай бұрын
அப் பாட நடிப்பு மிகவும் உயிரோட்டமானது*பிச்சு பாவம் அடிக்காதங்க செல்லம் பிஞ்சிபோயிருவான்எல்லாமே சூப்பர் ஹீரோ 🎉 நான் புது ரசிகை
@sugirthan9971 Жыл бұрын
நடிப்பு சிறப்பாக உள்ளது. அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.😂😂😂😂😂😂❤❤❤
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@kavikavi16019 ай бұрын
@@kajanthass1993என்று ❤❤ந😊❤😊😅😊
@sivamanickam7891 Жыл бұрын
சிவனே என்று இருந்த பிள்ளையை ஒரு காதல் கடிதம் என்ன பாடாய் படுத்திறது. அக்குட்டி அப்பாவிற்கு வந்த சோதனை. எல்லோருடைய நடிப்பும் அருமை👌🏾👍🏾😂😂👍🏾👍🏾👍🏾😂😂😂
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@littlememorymedia5031 Жыл бұрын
பிச்சுமணி முகபாவனை சூப்பர் அவரிட யதார்த்தமான நடிப்புக்காக எல்லா vdo களும் பாப்பன் .
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@thiyagarajahyogeswaranyoge3517 Жыл бұрын
நல்ல பொழுதுபோக்கு. குட்டிக்கதை கட்டம் நல்ல வாட்ட சாட்டமாக இருக்குது. விலாசம் செய்த கோலம். இயல்பான நடிப்பு. வீடு மாறி வந்த கடிதம் செய்த வினை
@vijimurugaiyah3028 Жыл бұрын
அதிகாரம் உள்ள எப்படி இருப்பாரோ அப்படியே அக்குட்டி யின் நடிப்பு மற்றும் பிச்சுமணி குழப்படியான மகன் எப்படி இருப்பாரோ அப்படி அப்படியே தெரிகிறது அருமையான நடிப்பு மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி இருவருக்கும் வாழ்த்துக்கள்
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@kpdaas9937 Жыл бұрын
தாயின் செல்லம் கூடிப்போச்சு. குறிப்பை பாத்து கட்டிவையுங்கோ. தரமான நடிப்பு.
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vaheesanvarnessan459210 ай бұрын
பிச்சுமணி அண்ணாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது😊
@aroonaroon6351 Жыл бұрын
உங்கள் இருவரின் நடிப்பு 👍🏻👌🤣
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@pavan.harthiharthi16619 ай бұрын
சத்தமா சிரிச்சுப்போட்டன்...அருமையான நடிப்பு இருவரும்.... அதைவிட அம்மாவின் முகம்காட்டாத குரல் நடிப்பும் அபராரம்...வாழ்த்துக்கள் அனைவருக்கும்...❤
@santhiranisanthirani6195 Жыл бұрын
யதார்த்தமான நடிப்பு பிரமாதம் 👍தொடரட்டும் நிஜங்கள் 😂
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@kupethinysellaiah569 Жыл бұрын
இருவரின் நடிப்பு சிறப்பு வாழ்த்துக்கள்❤
@selvasasila1829 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள். அம்மாவின் குரல்வளம் மிகச்சிறப்பு.
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thayaliniyalini7112 Жыл бұрын
போன் தொட்டுபார் உனக்கு மிதிச்சு விடுறன் 😄😄😄
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@dkbrothers8202 Жыл бұрын
இரண்டு பேருடைய நடிப்பும் கதைக்கு ஏற்ற இயல்பான நடப்பு. பிச்சுமணி மதுரைக்கு வந்த சோதனை பார்த்தீங்களா
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@iwantmokney9251 Жыл бұрын
சிறந்த நடிப்பு எல்லோருமே வாழ்த்துக்கள்.
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@nationalelectronicssrilanka Жыл бұрын
ண்ணா உங்கள் இருவரின் நடிப்ப்பும் மிகவும் அருமை நீங்க ஒவ்வொரு நாளும் பகிடியாக ஏதோ போடவும்😅 பிச்சு மணி அண்ணா பார்த்தால் சிரிப்பு வரும்்
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@tharsinikajan5682 Жыл бұрын
அண்ணா உங்கள் இருவரின் நடிப்ப்பும் மிகவும் அருமை நீங்க ஒவ்வொரு நாளும் பகிடியாக ஏதோ போடவும்😅 பிச்சு மணி அண்ணா பார்த்தால் சிரிப்பு வரும்்
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@mahinthansangeerth559 Жыл бұрын
பிச்சுமணி நீ வேற லெவல். அக்குட்டி அண்ணா ஐபிசி ல பார்த்தத விட சிறப்பாக நடிக்கிறியல். வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹🌹