என் கண்களை ஈரமக்க கற்று கொடுத்த கடவுள் நன்றி உணர்வில் நடராஜனை எனக்குள் நடானமாட வெய்தவர் என் கால்களை நானே தொட்டு கும்பிட வெய்க்கும் குலதெய்வம் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாத அணைதும் ஓர் உயிர் என்று கற்பித்த கற்பகம் அரிய தோர் நமசிவம் என்ற மந்திரத்தை உச்சரித்து உண்மையை உணர்ந்த வந்த உண்மயாணவர் சுட்ரி இருக்கும் அனைத்திலும் ஆனந்ததமயம் , அண்ணமயம் கலந்து இருக்கும் என்று சுட்டிக்காட்ட வந்த என் செல்ல பிள்ளை சுழுமுணயே..... என் வாய் மூடி இருக்க என் மூளையும் எனது கைகளும் உன்னை பற்றி சிந்தித்து எழுத ஆர்வமாக எண்ணிக்கொண்டே இருக்கிறது என் மனம் நன்றி நல்லது....... உன்னை என்ன சொல்லி வாழ்த்துவது...........💐💐💐💐
@bharathimohank4045 Жыл бұрын
உண்மை குரு வே சரணம் 💐🙏 நன்றி ஐயா 🙏💙💐
@kumarp8405 Жыл бұрын
காதல் என்ற உணர்வுக்குள் இவ்வளவு இருக்கா என்று காதலை பற்றி முதன்முதலில் கேட்டு பார்த்து வியந்தேன் நன்றி குருவே👣🌹🙇🙏
@Kthanganesan9 ай бұрын
Wow❤
@rajasarav Жыл бұрын
நன்றி அப்பா நன்றி குருவே சரணம் 😍🙇🏻🙏🌺💙🫂
@pragalthanb2530 Жыл бұрын
குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️ மகிழ்ச்சி ❤️🙏🏾