காதல் திருமணத்தை எதிர்க்கும் தந்தை

  Рет қаралды 1,097,984

IQ Brothers

IQ Brothers

Күн бұрын

Neeya Naana Season 14 Episode 18
If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
Subscribe Our Channel For More Videos
Social Media Handles
Instagram : 👇
...
#neeyanana #neeyanaanagopi #neeyanaanalatest #neeyanaanalatestepisode

Пікірлер: 1 600
@IQbrother
@IQbrother Жыл бұрын
Neeya Naana Season 14 Episode 18
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 Жыл бұрын
காதல் திருமணம் பழையகதைங்க இப்போது எல்லாம் dating outing. @Livingtogetherதானே காலசூழல் மாறும்போது சிறியவன்❤
@KamaleshS-e9l
@KamaleshS-e9l Жыл бұрын
Super
@subramanian.manian.-xc8xy
@subramanian.manian.-xc8xy Жыл бұрын
Ponna.love.pannaa.ma.evan.ponna.kalyanam.panni.kudumbam.nadatha.ppooranaa..ippadithaan.sila.naaical.nadil.ponnucalooda.tahada.uravu.vaich.iruppanungaa..jaadi.veriarcal.
@mralwinchanel1473
@mralwinchanel1473 Жыл бұрын
P7
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
காதல் மோகம் ...ஒரு முள்...அது மறைந்த உடன்.அதன் வடுக்கள் தான்.கண்ணீராக மிச்சம்...
@ammukutty2746
@ammukutty2746 2 ай бұрын
மூஞ்சிலே ரெண்டு வைக்கனும் சொன்னாங்களே சூப்பர் செம தைரியம் 👏👏👏
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 Жыл бұрын
குடிக்க கஞ்சி இல்லையென்றாலும் சாதி ஆணவத்துக்கு குறைவிருக்காது
@everydaymeditation9270
@everydaymeditation9270 Жыл бұрын
​@poovarasanp8627😂😂😂😂😂
@abinaya0023
@abinaya0023 Жыл бұрын
😂😂
@rathinavelpandiyan6917
@rathinavelpandiyan6917 Жыл бұрын
எவன் காஞ்சிக்கு இல்லாம இருக்கான்
@monamona-wr7ez
@monamona-wr7ez Жыл бұрын
Yes
@prakashn9246
@prakashn9246 Жыл бұрын
நீ என்ன ஜாதி டா
@jaylog8626
@jaylog8626 9 ай бұрын
We have to protect Gopi anna. He's like Modern Periyar! 🔥
@rajans2504
@rajans2504 4 ай бұрын
Why bring that guy who married his foster daughter here ? Poor Gopi.
@ptamilselvi7686
@ptamilselvi7686 3 ай бұрын
Avaroda pilaiga romba pavam😢😢 Gopinath sir super
@shalinijsativil1895
@shalinijsativil1895 9 ай бұрын
The uncle who said he will leave the son but daughter will be killed... Then neenga pls appadiye seththu poidunga. U sincerely dun deserve anything...
@NishaNisha-pb3tg
@NishaNisha-pb3tg 3 ай бұрын
யோவ் எடிட்டர்... நல்லா பன்னிருக்க 🔥🔥🔥
@xmanyman500
@xmanyman500 Жыл бұрын
சோத்துக்கு வழியில்லன்னாலும் நாய்க்கு இதுக்கு கொரச்சல் இல்ல
@Djsivavlogs
@Djsivavlogs 6 ай бұрын
😂😂😂😂😂
@VijayaKumar-sy4yl
@VijayaKumar-sy4yl 4 ай бұрын
மாணம் தாண்டா முக்கியம் சோறுக்கு பதில் எதைக் கொடுத்தாலும் தின்று விடுவாயா
@agm598
@agm598 4 ай бұрын
​@@VijayaKumar-sy4ylboomer boomer punda
@divagarudhaya512
@divagarudhaya512 4 ай бұрын
​@@VijayaKumar-sy4ylseri oombu da junni
@jenisirumani
@jenisirumani 4 ай бұрын
​@@VijayaKumar-sy4ylapa poi saavunga
@kasturiekanan7607
@kasturiekanan7607 3 ай бұрын
இந்த நிகழ்ச்சிய விட இதை எடிட்டிங் பண்ண மனிதருக்கு ஒரு சலுட் வைக்கனும் என்ன டைமிங் சரியான நேரத்தில் போடும் வார்த்தைகள் சூப்பர் சிரிச்சி வயிறு தா வலிக்குது 😂😂😂
@IQbrother
@IQbrother 3 ай бұрын
🤝😅
@Moorthy_2018
@Moorthy_2018 5 ай бұрын
Summa super ah peasittu poittu erukkaru... Gopi sir mass....
@rainydrops522
@rainydrops522 Жыл бұрын
All caste is equal honesty is first
@arjunank9278
@arjunank9278 2 ай бұрын
காதல் என்பது இந்த காலத்தில்........நவீன காலத்தில்.......ஆயிரத்தில் ஒன்று தேறும்.......மீதி எல்லாம் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு.....பாக்க.... பாக்க......பால் உணர்வு வரும்.....சமூகம் என்ற போர்வை. வேறு வழியின்றி திருமணம். வாழமுடியாமல்.......பிரிவு...... மீண்டும் வேறு. ஜோடி......கண் இல்லாதது காதல். சகோதரன்.....சகோதரி காதல்......இங்க இலக்கிய காதல் என்றும் ஒன்றும் இல்லை.......பணம் காசின் அடிப்படையில் காதல் ஓரளவுக்கு நீளும் ......உசுரு குடுத்து காதல் செஞ்சது வெளியில் சொல்ல இயலாமல் வேதனை வாழ்க்கை ஏராளம்........ இதற்கு படிப்பறிவு போதது....பட்டறிவு வேண்டும்......மற்றவர்களிடம் அன்பாயிரு......நேசமாயிரு......பாசமாய் இரு என்பதெல்லாம்.......மேடைபேச்சு......அப்படி இருந்த இந்த காலத்தில்......அது போலதான் காதலும்.....யாரோ இருவர் காதலித்தால் பெரிதாக தெரியாது.....மறைந்திருந்து கூட பார்க்க தோன்றும்....நமக்கு வேண்டியவர் என்றால்........ஆழ் மனதை கேளுங்கள்......காதல் சிறப்பு என்றால் வேலை கிடைக்காத திருமணம் ஆகாத ஆண் பிள்ளைகளை காணவே முடியாது......இந்திய பிரதமருக்கே பேரு வெச்சாங்க ... .
@niranjanaasivashanmugam3189
@niranjanaasivashanmugam3189 5 ай бұрын
2.9 - Exactly my father!😢 Pride comes even after own daughter.
@LokeshUchiha-fc3sk
@LokeshUchiha-fc3sk Жыл бұрын
இன்று பெரும்பாலும் நாடககாதல்தான் அரங்கேறுகிறது
@sudalaimani7537
@sudalaimani7537 11 ай бұрын
திரும குருப்ஷ்😂😂
@durgaprabhakaran8283
@durgaprabhakaran8283 5 ай бұрын
Jaathi veri pudichi alaiyuringa boomer
@durgaprabhakaran8283
@durgaprabhakaran8283 5 ай бұрын
​@@sudalaimani7537thiruma groups padichi Vela paakuranga pa..but aanda jaathi penda jaathinu sollitu padikama tharkuri maari pesittu irukavanga ellam jaathi pdicha erumaingala than irukanga
@Ramjiramji825
@Ramjiramji825 2 ай бұрын
Poda punda😚​@@sudalaimani7537
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 9 ай бұрын
மணசுக்கு புடிக்காதவன கட்டுவச்சி பிள்ளைகயின் வாழ்க்கையை கெடுக்கவா.
@srtyoga1874
@srtyoga1874 Жыл бұрын
காலத்திற்கு தகுந்தாற் போல் வாழ்வதற்கு கற்று கொள்வது நன்மை பயக்கும்.
@m.kishorekumar9279
@m.kishorekumar9279 8 ай бұрын
Athukkaga love marriage ku support pannanuma?
@janarthananjanarthanan4110
@janarthananjanarthanan4110 8 ай бұрын
உஹ்உஹ்உஹ்
@janarthananjanarthanan4110
@janarthananjanarthanan4110 8 ай бұрын
காலத்துக்க்காக மாற முடியாது
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 9 ай бұрын
பெண்னின் தந்தை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
@Rohan2B
@Rohan2B 9 ай бұрын
Maadu 😂 😂 sangiya iruntha ooda thaan da seivanga. Nalla appan a irunthu paar mahane
@Footballcrazyy..
@Footballcrazyy.. 4 ай бұрын
Loosu koo😂😂
@AbuAbu-vz4td
@AbuAbu-vz4td Жыл бұрын
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது காதலே இல்லாத தேசம் இல்லை அப்படிப்பாத்தால் காதலே இல்லா திரைப்படம் ஏது
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
Super bro...but காதல் செய்ய எல்லோருக்குமே பிடிக்கும்..அதைவிட... வாழ்க்கை சந்தோச மாக இருக்க எண்டாமா? காதல் என்பதே ஒரு வித அகங்கார த்த்தில்.வருவது தானே? அது நொறுங்குவது .வாழ்க்கைக்கு வரும்போதே...so... காதல் செய்யுங்கள் ....கல்யாணம் வரை....
@parithyilamparithy8251
@parithyilamparithy8251 Жыл бұрын
Yow creater serius ah pogume nu ninaichen payangrama sirichiten ya. Semma
@sivakkumar1734
@sivakkumar1734 5 ай бұрын
அவர். சொல்வது தவறு இல்லை பெண்ணை பெத்து வழத்து பாருங்க அப்போ தெரியும் நம்ம பொண்ணு காதலித்தால் அதன் வலி தெரியும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PriyaPriya-v8c
@PriyaPriya-v8c 5 ай бұрын
😡😡😡😡😡l
@SavithriSaishankar
@SavithriSaishankar 5 ай бұрын
Poramboku nee enna jaldra
@muhammadhqadhir1468
@muhammadhqadhir1468 4 ай бұрын
சரிதான் பையன் பண்ணாலும் வெட்டி வீச வேண்டியதுதானே.
@prashanthc8135
@prashanthc8135 4 ай бұрын
Adhu pannamatanga paiyan velaiku pogama urupudatha poriki porambokka irupan. Andha tharuthala yethachum perusa padichi nalla velaiku pora kudumbathula ponna katuvan. Intha naiyiga apdiye pesuvanga​@@muhammadhqadhir1468
@ganeshgiffee2525
@ganeshgiffee2525 4 ай бұрын
Evano evlo vetti veesa vendum thaan..​@@muhammadhqadhir1468
@JagadishThuruvan
@JagadishThuruvan 8 ай бұрын
அம்மா வேணும் அப்பா வேணும்னா நாளைக்கு எவனுமே கல்யாணமே பண்ணி கொடுக்க மாட்டீங்களா
@rajukuttykarhee
@rajukuttykarhee Жыл бұрын
கோபி அண்ணா mass maasssss🎉
@abdulgaffar8972
@abdulgaffar8972 5 ай бұрын
Nowadays pure love impossible. Girls connected with tradition,but boys connected with money value
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 5 ай бұрын
சரி...சரி..பையனையும் வெட்டுவோமே... ஏன்னா!.. ஆணும் பெண்ணும் சரி சமம்!.. அதுதானே நியாயம்!.. படிக்காவிட்டாலும் ரொம்ப விபரமா இருப்போம்ல!..
@babukc2544
@babukc2544 Жыл бұрын
ஸ்கூல்ல ஜாதி கேட்குறாங்களே, அவங்களுக்கு யாரு உரிமை குடுத்தது???
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Schl jaathi ketppathu nokkam ennanu purinja neenga ippadi solla maateenga
@navamani854
@navamani854 3 ай бұрын
அண்ணன் கோபிநாத் ...இவரு கேட்கிறார் இல்ல...ஸ்கூல்ல போய் மொத்தமா பொங்குங்க
@arulselvankaliyaperumal7770
@arulselvankaliyaperumal7770 Жыл бұрын
கோபிநாத், ரோட்ல பார்த்த காதல், பஸ்ல பார்த்தால் காதல், உடனே கல்யாணம், ஒரு குழந்தை பிறந்தவுடன், அப்புறம் பொண்ணு உட்டுல சொத்தப்புடுங்கறது, சொத்து இல்லனா, வேற பொண்ணுக்கு ரூட்டு விடறது, இதுதான் இப்போதையா காதல் பார்முலா, இதுக்கு பெரியார் பெரியார் பெறவேற கெடுக்குறது, ஒரு பெண் குழந்தையை உயிர் போலவே வளர்த்து, கல்யாணம் பண்ணி தரமுடியாது என்ன, கோபிநாத் போய், கேளு அண்ணன் சேரன், ராஜ்கிரண், சேகர்பாபு,எத்துணை மன கஷ்டம் என்று, இத எங்க மாவீரன் குரு முன்னாடி கேளு பார்ப்போம், எதோ ஒன்னு இரண்டு மட்டும்தான் உண்மை காதல், 90 % காதல் பண்ணி நடுத்தெருல நிக்கிறாங்க,
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Sari appo ethu unmaiyaana kaadhal nu kathu kudunga atha solla maateenga aaana vettuu jaathi ithu mattum thaa.. yen unmaiya love pandrathu illaiya....
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
90% nadutgeruvula nikkuraanga.. appo arrange marriage kulla sandaiyae illa appadi thaana anga piriyuraainga Inga appa Amma mandaiya kaluvi adjust panni vaala vaikkuranga avlo tha vithyaasam
@newbieh7331
@newbieh7331 Жыл бұрын
குரு முன்னாடி கேட்டு பாத்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டார், நீங்க போய் கேட்டாலும் சொல்ல மாட்டார் 😢
@gowthamang8301
@gowthamang8301 11 ай бұрын
குரு என்னத்த கிழிச்சான்? நாய் சாவு செத்தான்.
@homosapien8849
@homosapien8849 9 ай бұрын
எந்த குரு டா
@prabaharkanmani1495
@prabaharkanmani1495 Жыл бұрын
Gopi sir....semma super....👌👌👌👌👌👌👌
@Rohan2B
@Rohan2B 9 ай бұрын
Dei sangis . School ku ponga da ithellam sari agum 😂 hospital la treatment ila da
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தமிழின்டா.... தமிழ் என் உயிருக்கு மேல்.. சாதியின் கால் தூசுக்கு சமம்
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Жыл бұрын
இந்த காதல் கால்கைமுடம் கடும் ஏழை பின் அழகுசற்றுகுறைந்த பெண்களிடம் வரமறுப்பதேன்.
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 9 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா. நன்றிகள் ஆயிரம்.
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 4 ай бұрын
Yes very true
@navamani854
@navamani854 3 ай бұрын
இது உடல் ஈர்ப்பு..மறைந்திருக்கும்.காமம் சம்பந்தப்பட்டது
@woshikharmen1128
@woshikharmen1128 7 күн бұрын
I hope his daughter is safe and peaceful 🥺🥺
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
பெற்றோர் கட்டுப்பாடு உடன் பையன் பொண்ணை கஷ்டப்பட்டு படிக்க நல்ல நிலைக்கு கொண்டு வராங்க🤔. பையன் பொண்ணு காதல் என்ற பெயரில் எல்லாம் தவறுகள் செய்துவிட்டு பெற்றோர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் எப்படி 🤔😡 பெற்றோர் பாதித்தால் பரவா இல்லை யா🤔😡 பையன் பொண்ணு பாதித்தால் பரவாயில்லை என்று பெற்றோர்கள் ஏடாகூடமாக நடந்துகொண்டால் ஏற்றுக்கொள்வார்களா??🤔
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Yenyaa antha kadhala jaathi nu oru karumatha kondu venaamnu sonna ennaya niyaayam appo pethavangalukku nu solli antha paiyano ponno setha paravalaiyaaa.....
@JeevaJanarthana
@JeevaJanarthana 9 ай бұрын
Editor yov😂😂😂nee enga irukka😂😂
@IQbrother
@IQbrother 9 ай бұрын
🫡
@v.m9504
@v.m9504 2 ай бұрын
ஏன்டா ஓடிப்போக தைரியமா சோடியாக நடந்துபோறதுதானே. வெட்டுவன் கொத்துவன் என்று யாராவது சொன்னா அவனை அல்லது அவளை வெட்டிச்சாய்த்துவிட்டு வாழலாம். அரேஞ் மரேஜ்ஜில் இணைந்தவர்கள் எல்லோரும் ஓகோ என்றா வாழ்கிறார்கள்.
@sathishkumar5133
@sathishkumar5133 4 ай бұрын
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அவனை எவனாலும் திருதமுடியாது
@aryaprabhaammu7306
@aryaprabhaammu7306 Жыл бұрын
Gobi anna👏👏🔥🔥🔥
@rahukamar7736
@rahukamar7736 Жыл бұрын
Gobi 65 ah? Dei soona paana, adhu Gopi da
@ancientminds199
@ancientminds199 Жыл бұрын
Cauliflower?
@BabyShalini-el3pu
@BabyShalini-el3pu 8 ай бұрын
Avarodu ponnu romba paavam😢
@7scricketer
@7scricketer Жыл бұрын
Etha vidoe pakkam pothu romba kasta erku😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sivagamisekar5613
@sivagamisekar5613 11 ай бұрын
Kaadhal beautyful feeing Parents kitta convinience pannanum Parents manam Sammadham sollanum Serious love nna puriya vaikanum Correct ✅reason sollanum Yaar vayarum yerinji kalyanam pannakoodadhu 🌺💐🙏💐
@AngelS-oc4uy
@AngelS-oc4uy 10 ай бұрын
Entha parents saathi maari marriage senja yethukuvanga? 😂😂😂
@sivagamisekar5613
@sivagamisekar5613 10 ай бұрын
😂🤣
@AmaranAmaran-km4un
@AmaranAmaran-km4un 5 ай бұрын
யார் அந்த உரிமையை கொடுக்க வேண்டும் தான் பெத்த குழந்தைக்கு தான் தான் உரிமை எவனுக்கும் அந்த உரிமை இல்லை
@rrss6240
@rrss6240 Жыл бұрын
குடும்ப கௌரவம் கெட்டு போகுமே ஆனால் அவர் சொல்லுவது உன்மை
@joel_uel
@joel_uel Жыл бұрын
enna periya mairu gowravam oru uyir ku munnadi gowravam onnume illa
@johnprabu6999
@johnprabu6999 5 ай бұрын
Adango**ala.
@Massuser
@Massuser 4 ай бұрын
Poda manasaatchi illaadhe moatu punde
@gajendrangaja3783
@gajendrangaja3783 5 ай бұрын
சீனியர் பத்திரிகையாளர் சார் சரியாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நீயா நானா நிகழ்ச்சியில் மனிதமிருகங்களுக்கு அறிவை யூட்டுகிறீர்கள் நன்றி.திருந்தட்டும்
@vinishroy403
@vinishroy403 8 ай бұрын
மனிதர்களே....இவர்கள் இந்த ஜாதி என்று mark பண்ண உங்களுக்கு யாரு உரிமை , அதிகாரம் கொடுத்தார்கள்....
@murugesan1696
@murugesan1696 5 ай бұрын
State & Union governmenttil jathi erukkuley.
@sounakaramia1396
@sounakaramia1396 5 ай бұрын
பொறம்போக்கு வாழ்க்கை வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. கண்டதும் காதல் அல்ல. காமம்
@siva_ezio
@siva_ezio 4 ай бұрын
5:32 true💯💯💯💯 avan mari erukura allunga uyire oda erukurathu intha vour seincha sabam🥲
@prattyj5j5
@prattyj5j5 Жыл бұрын
2:36 😂😂
@sivathaya6294
@sivathaya6294 Жыл бұрын
நான் பள்ளியில் சேரும்வரை ஜாதி என்பது இருப்பது தெரியாது.அரசு சான்றிதல் எனக்கு வழங்கியது நீ இந்த ஜாதி என்று. அதுவரை என்னுடன் விளையாடிய வர்கள் பிரிந்தனர்.நண்பன் மாடி வீட்டில் இருந்தான் .நான் கூரை வீட்டில் இருந்தேன் .நண்பன் வெளிநாடு சென்றார் .உள்ளூரில் கூலிவேலை பார்க்கிறேன் .எனக்கு புரிந்து விட்டது.ஜாதி இல்லை என்று சொல்லும் அரசு ஜாதி சான்றிதல் கேட்கிறது.பணக்காரன் எப்படி மேலும் பணக்காரன் ஆகிறான்.அட கடவுளே எவ்வளவு கேவலமான ஈனப்பிறவியடா மனிதப்பிறவி . ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட ஜாதி வேண்டாம் என்று போராட வேண்டும்.
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Bro jaathi certificate neenga atha vachu thambattum adikkurathu illa..athu oru urimai vaangi thara tool....nenega anga illa naalum kandippa jaathi theriya varum aan atha neenga eppadi purinjukka enbatha poruthu
@thanigaivelan6012
@thanigaivelan6012 9 ай бұрын
Caste certificate la print panrathukku munnadi caste based discrimination illaya?
@homosapien8849
@homosapien8849 9 ай бұрын
Dummy punda time waste
@user-yc3fr5zj9j
@user-yc3fr5zj9j 4 күн бұрын
@sivathaya6294 ஆமாம் சகோதரே...
@sds.enterprisessds.enterpr3304
@sds.enterprisessds.enterpr3304 4 ай бұрын
Dravpadhi padam pathingala eppadi panranganu adhu real story dhane sir
@Hariharan-fb6ft
@Hariharan-fb6ft 10 ай бұрын
Gopi sir ❤❤❤
@skittu187
@skittu187 8 ай бұрын
காதல் பண்ண நினைக்காத பெண்ணுக்கும் இந்த நிகழ்ச்சிய பாத்து காதல் பண்ண துணிச்சல் வந்துரும். சமுதாயம் சீரழிய நீயா நானா மாதிரி நிகழ்ச்சிகள் தான் காரணம்.
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 7 ай бұрын
நான் விரிவாக சொல்லியிருப்பதை சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். பதிவுக்கு நன்றி.
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 7 ай бұрын
Yov boomer uh 😅
@mohanmohanraj6457
@mohanmohanraj6457 5 ай бұрын
ஓரமா போ பூமர்
@KulasivelKulasivel
@KulasivelKulasivel 5 ай бұрын
உன்னை நாங்கள் கேண்டிகிறோம் கோபி
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 Жыл бұрын
4:31... Super Correct kelvi 👏👏👏👏👍👌
@prakashi8577
@prakashi8577 Ай бұрын
Super Gopinath 🎉🎉🎉🎉🎉🎉❤
@dinakaranm9530
@dinakaranm9530 5 ай бұрын
காதல் மயிறு காதல் சரியான அப்பா
@venkatesanvenkatesan8996
@venkatesanvenkatesan8996 4 ай бұрын
சமுகம் அழிவைநோக்கி கொண்டு செல்வது காதல்
@prakashi8577
@prakashi8577 Ай бұрын
Superb Gopinath🎉❤
@micmohan82
@micmohan82 Жыл бұрын
5:05 எல்லாமே ஒரே ஒரு விசயத்தில் தான் அடங்கும் அது 1 காமம் 2 அன்பு இதுக்குதான் இவளோ போராட்டம்
@user-yc3fr5zj9j
@user-yc3fr5zj9j 4 күн бұрын
Ivvalo periya vishayatha just two lines la sollittanga...
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 5 ай бұрын
Wow superb sagothari 🎉🎉🎉🎉🎉
@rayaraya1984
@rayaraya1984 Жыл бұрын
பிறந்ததுல இருந்து பாத்து பாத்து வளர்தவனுக்கு நல்ல ஆள பாத்து கல்யாணம் பண்ண தெரியாதா
@palanikpmpalanikpm4348
@palanikpmpalanikpm4348 Жыл бұрын
Super sir 💐🙏🙏
@ponrajponraj7282
@ponrajponraj7282 9 ай бұрын
நல்லவன் நினைச்சு கட்டி கொடுத்த பல பெண்கள் இப்ப விவாகரத்து கேட்குது...கோர்ட்ல போய் பாரு..
@durgaprabhakaran8283
@durgaprabhakaran8283 5 ай бұрын
Yenda vaazhradhu naangala Ella neengala..pdichirukunu soldrom..paiyan kunam sari illana sollunga da atha vittutu Avan jaathi yen paakuringa..
@dhanishsonu7201
@dhanishsonu7201 Жыл бұрын
Love telling எங்களுக்கு வேர் எங்கும் கிளைகள் இல்லை குடிக்க கஞ்சி இல்லா கு.... வைகா பஞ்சி vanuma
@PugazhandiPugazhandi-i4l
@PugazhandiPugazhandi-i4l 4 ай бұрын
காதலை மறைத்து வேறொறு ஆணுக்கு திருமணம் செய்வதை விட காதலித்தவனுக்கே திருமணம் நடத்தி வைத்துவிடுங்கள் இன்னொரு ஆண் மகனின் வாழ்க்கையை வீனாக்க வேண்டாம் 😢
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp Жыл бұрын
green aunty correctly said
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 4 ай бұрын
பெற்றோர்களின் வலி. அந்த அளவிற்கு இந்த கம்முனாட்டிக பெண்பிள்ளைகளை ஏமாற்றி சீரழிக்கிறார்கள். வெட்ட வேண்டாம். உறவ வெட்டிவிட்டிடுங்க. போதிக்கும் போது தெரியாதது பாதிக்கும் போதுதான் தெரியும்.
@Userofindian
@Userofindian Жыл бұрын
Nasama ponga ellarum😂
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 10 ай бұрын
கோபிநாத் மகளும் நல்லா அழகாத்தான் இருக்கா அவளும் வயசுக்கு வந்துதான் இருக்கா அவளை அனுப்பிவை உன் மகளை அனுப்பி வச்சுட்டு மற்ற பெண்களுக்கு சொல்லு
@arulraj7825
@arulraj7825 5 ай бұрын
அழுகையையும் சிரிப்பையும் அடக்க முடியலப்பா
@jeyaramannarayanasamy1957
@jeyaramannarayanasamy1957 Жыл бұрын
அவர் சொல்றது மறுக்கப்பட முடியாதது. நீங்க எல்லாரும். சேந்து அவர் பொண்ணு லவ் பண்ணிதான் ஆகனும்னு நீங்க ஏன் நினைக்கிறீங்க???
@sivasuriya5330
@sivasuriya5330 Жыл бұрын
அப்டிலாம் யாரும் அந்த புள்ளைய லவ் பண்ண சொல்லல ,அப்டி லவ் பண்ண என்ன தப்பு னு தா கேக்குறோம்,அத்துக்குன்னு வெட்டிருவீங்களா ,உயர் சாதி பயண இருந்த சூவ சாத்திட்டு தான இருப்பீங்க
@jeyaramannarayanasamy1957
@jeyaramannarayanasamy1957 Жыл бұрын
@@sivasuriya5330 if you are saying that that's not wrong, then you are encouraging it from outside. Only people in the family know the pain. If you think parents should think diligently, then why not their children behave responsibly?
@stalinjrs
@stalinjrs 4 ай бұрын
His stand is correct on his way …..
@traumahealer6696
@traumahealer6696 Жыл бұрын
2:03 SAAR ORU PSYCHO ROAMING IN OUR SOCIETY IN THE NAME OF FATHER.
@perinbamalar3100
@perinbamalar3100 2 ай бұрын
Super speech gopi sir
@BhavathariniTS
@BhavathariniTS 5 ай бұрын
Gopi uncle RESPECT 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡.....INFINITY
@Fighting_Partners
@Fighting_Partners 10 ай бұрын
We are love married couples
@SyedAli-py5kb
@SyedAli-py5kb Жыл бұрын
யாரையோ காதலித்தால் அது காதல் இல்லை அது விபச்சாரம் தனக்கு உரிமையானதை காதல் செய்தால் அதுதான் காதல்
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Ennaya muttaal thanamaana logic aa irukku.... Kadhal dra unarvu yarumela vena varumya summa ennathaiyo pesittu
@SyedAli-py5kb
@SyedAli-py5kb Жыл бұрын
@@kavinshanmugam1741 அப்படியா? இந்த கேள்விக்கு பதில் சொல்லு காதல் என்ரால் என்ன? விபச்சாரம் என்ரால் என்ன?
@newbieh7331
@newbieh7331 Жыл бұрын
காதலிச்ச பொன்ன கல்யாணம் கட்டிகிறது காதல் சித்தி பொண்ணை கட்டுறது விபச்சாரம் மனசார ஒரு பெண்ணை விரும்பி கல்யாணம் பண்ணுறது காதல் பொண்டாட்டி இருக்கும் போதே 4, 5 பொண்ணுங்கள கட்டுரது விபச்சாரம் ஏறதாழ ஒரே வயசு, இல்ல கொஞ்சம் வயது வித்தியாசம் இருந்து, பல நாள் பழகி ரெண்டு பேர் மனசுக்கும் பிடிச்சிருந்தா அது காதல் 9வயசு பொன்ன அறுவது வயசு கிழவன் பத்தாந்தாரமா கட்டுனா விபச்சாரம்
@SyedAli-py5kb
@SyedAli-py5kb Жыл бұрын
@@newbieh7331 அத்தை மகள் எப்படி நாம் கல்யாணம் பன்னுவோமோ அதே முறை தான் சித்தி பெண்ணுக்கும் ,அத்தை தந்தைக்கு சகோதரி ,சித்தி தாயிக்கு சகோதரி அவ்வளவு தான் அரிவை கொண்டு சிந்திக்கவும் உனர்சியை கொண்டு சிந்திக்காதீங்க யோசித்து பாருங்க
@evanjalieammu2926
@evanjalieammu2926 Жыл бұрын
​@@newbieh7331vera level answer🫡
@thiruvlogs3980
@thiruvlogs3980 4 ай бұрын
Antha aloda ponu love panitu vanthu nikanu.....
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 Жыл бұрын
கோபிநாத் அவர்களால் உண்மை காதல் எங்கே இருக்கிறது என்று நிரூபித்துக் காட்ட முடியுமா? எல்லாம் அவரவர் களுக்கு வந்தால்தான் தெரியும், சும்மா பேசுவது எல்லாம் வலி அனுபவித்தவனுக்குதான் தெரியும், கோபிநாத் குடும்பம் இதனால் அனுபவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம், வாழ்க வளமுடன்!!
@manikandan-qy9le
@manikandan-qy9le Жыл бұрын
பெற்றவர்களுக்கு தான் வலி தெரியும் மைக் கையில் கொடுத்து பேச சொன்னால் எதை வேண்டுமானாலும் பேசலாமா பக்கத்து வீடு பெண் கணவன் பேரக்குழந்தைகளோடு வருவதைப் பார்த்தால் .. அப்போது தெரியும் நம்ம பொண்ணு எவன் கூடவே போய் சீ என தோன்றும் வலிக்கும் இதே நிகழ்ச்சிக்கு நான் வந்தால் இந்த நிகழ்ச்சி தவறான கருத்து என சொல்வேன் சமுதாயத்திற்கு பயந்துதான் வாழ்க்கை மரியாதை கௌரவம் அவர்கள் விருப்பம் ..... மைக் கில் பேசினால் .. எல்லாம் சரியாகுமா .... அந்த சமுதாயத்திற்கு பயந்துதான் தன் உடலை மறைக்கத்தான் நாம் உடுத்துகிற துணிகள் அது உங்கள் வீட்டில் வரனும் வரனும் வரனும் வந்தால் தான் அதன் வலி தெரியும் .
@imaiyak7545
@imaiyak7545 Жыл бұрын
Kmc le poyi parunga sikaram
@imaiyak7545
@imaiyak7545 Жыл бұрын
Hollo paithiyakara janmangale manicheye jathi thavare enthe mayirum ile
@imaiyak7545
@imaiyak7545 Жыл бұрын
Unga manakatti jathi than mukumyimna unga jathi karana pathu vikaratho pottogo saptogo thapu ile ana entha jathikarana erunthalum avanaga vigarathu porul mattum vinuma yenne jenmam😡
@SriShan-kp7zg
@SriShan-kp7zg Жыл бұрын
Nee paneerselvam ille panni selvam
@kishorekannan2630
@kishorekannan2630 4 ай бұрын
I support dad. 👍👍👍
@jeromesheeba5809
@jeromesheeba5809 5 ай бұрын
செம காமெடி எடிட்டிங்😅😅😅
@Sugunagrace
@Sugunagrace 7 ай бұрын
அண்ணா நீங்கள் சொன்னதுதான் சரி கோபி சார் சரியாக பேசுனீங்க👍👍👍
@crazyragav9221
@crazyragav9221 2 ай бұрын
Payana vettitta 😂😂 anadhai ponama poiduva 🤣🤣🤣
@p.j.sarathysarathy2875
@p.j.sarathysarathy2875 2 ай бұрын
கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவும் வேணாம் அப்பாவும் வேணாம்
@p.j.sarathysarathy2875
@p.j.sarathysarathy2875 2 ай бұрын
தங்களுடைய விருப்பத்திற்கு நன்றி
@BlessyAds144
@BlessyAds144 8 ай бұрын
Merina bech pona pala thala ya vettalam...yenda ore jaathila ponnu kettalum tharamandiga...👍
@rathinasamy751
@rathinasamy751 8 ай бұрын
Nan kadal thirumanam seithavan yenakku 76 vayathu agirathu unmayana kadal yenral uyir ullavarai kooda varum yaralum kadalai ethiyrkka mudiyathu jathi veriyargalai oru araiyil pottu poottivaithu oruvaram pattininpottal odingi vidum
@sheelabharkavi6067
@sheelabharkavi6067 Жыл бұрын
Hats off to gobi sir
@vijayakumarsivam3688
@vijayakumarsivam3688 Жыл бұрын
அவன் பெண்ணை வெட்டவும் அவருக்கு உரிமையில்லை. காதல் திருமணம் செய்கிறவங்க அப்பன் சொத்தையும் ஏதிர்பார்க்காதிங்கடா
@homosapien8849
@homosapien8849 9 ай бұрын
Sari aladhinga uncle
@solarmuthusamy7267
@solarmuthusamy7267 10 ай бұрын
குடிக்க கஞ்சி இல்லைனாலும் சம்பாதிக்க வக்கு இல்லைனாலும் காதல் சுகம் வேண்டுமா.
@bankbaalu6765
@bankbaalu6765 Жыл бұрын
ஒழுக்கம் முக்கியம்
@ashabridalmakeover
@ashabridalmakeover 4 ай бұрын
Gopi anna🔥...
@anbulenin4864
@anbulenin4864 4 ай бұрын
கோபி அண்ணன் எப்பவும் வேற லெவல்
@Sakthi-x3k
@Sakthi-x3k 2 ай бұрын
This is all parents 💯 please understanding love ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selva2805
@selva2805 Жыл бұрын
இந்த காதல் எதிரிகள் காதலில் ஏமாந்தவர்கள். இல்லை என்றால் ஏமாத்தி யவர்கள்.
@RajKumar-sw4op
@RajKumar-sw4op 5 ай бұрын
Editer vera leval🎉🎉🎉
@sivalingamd3523
@sivalingamd3523 7 ай бұрын
பெற்றவர்களின் வலி (சாதி என்பது விஷயமில்லை) வளர்த்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாதா?
@vikramthala8750
@vikramthala8750 Ай бұрын
உயிர் இருக்கும் வரை ஆயிரம் பெயர் செத்து போன பெயர் பொணம் 😔
@suhailafsina402
@suhailafsina402 5 ай бұрын
அரசு வக்கீல் தரப்பு: எங்களிடம் வரும் 90% divorce காதல் திருமணம்தானாம்.
@sweetylovely784
@sweetylovely784 Жыл бұрын
பாரம்பரியம் கலாச்சாரம் உங்களை வெட்ட சொல்லுச்சா ❓
@Jithenjithen-j4x
@Jithenjithen-j4x 4 ай бұрын
கிறுக்கு லூசு பய எந்த ஜாதி இருந்த என்ன அவங்க 2பேரும் நல்ல இருக்கணும் k
@ArulVimala-b4z
@ArulVimala-b4z 7 ай бұрын
Namma samooham apadi.. He is genune .. maatikinaaru ortharu...... avara kaapathanum kartharu...😊
@jayasrianand6133
@jayasrianand6133 Жыл бұрын
Avara rendu podanumnu thonuthu 😀😀😀😀😀😄
@venkatesanvenkatesan8996
@venkatesanvenkatesan8996 4 ай бұрын
நவின ஏற்றத்தாழ்வு
@sabariimages3926
@sabariimages3926 Жыл бұрын
Dai white shirt bad human in earth 🌎
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 Жыл бұрын
ஜன்னல் பார்வை சூப்பர்
@sundarmca7639
@sundarmca7639 9 ай бұрын
பெத்தவனுகு தான் வலி தெரியும்.... பிள்ளைகள் பெற்றோர்களை ஒரு நிமிடம் யோசித்து காதல் செய்வது நன்று....
@masque9139
@masque9139 9 ай бұрын
Ok boomer
@Subbulakshmi-c5f
@Subbulakshmi-c5f 5 ай бұрын
அவர் சொல்வது உண்மைதான் 20.வருஷ்சம்மா வளர்த்த வங்க மனசு பிள்ளைய வளர்த்து நல்ல பையனை பார்த்து கல்யாணம் பன்னி குடுக்க மாட்டாங்களா எதுக்கு காதல் கருவாடு தேவையில்லை காதலே தேவையில்லை காதல் பன்ற பிள்ளைங்கலவே பிடிகாது
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,8 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 122 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Neeya Naana 01/20/13
1:27:45
Vijay Television
Рет қаралды 1 МЛН