காதலை வெறுத்த கல்யாணியின் கதை | Short Story in Tamil | APPLEBOX Sabari

  Рет қаралды 209,067

APPLEBOX By Sabari

APPLEBOX By Sabari

Күн бұрын

Пікірлер: 462
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Another Tagore Story - மகள்களும் அப்பாக்களுக்குமான உறவை அழுத்தமாகச் சொல்லும் - காபூலிவாலா kzbin.info/www/bejne/q2Wnd3qDn7F5e5I தொடர்ந்து காணொளிகளைப் பார்க்க - Videos on Monday, Thursday and Saturday
@aruppukottaiconvent2168
@aruppukottaiconvent2168 3 жыл бұрын
Sago. Super. A kind of enlightenment. Not in spiritual but in practical and challenging. U r a gift of God. God bless u. Hope i will meet u very soon. Bye. Take care. Go head towards ur achievement. God and my prayer support u.
@rajimohan5806
@rajimohan5806 3 жыл бұрын
Sry akka vongata pesa mudiyala akka next neenga eppa live chat varuvinga akka pls sollunga
@manikandann4145
@manikandann4145 3 жыл бұрын
Tagore stories yallam Na already patthutan akka I am waiting for your next video
@divyar6040
@divyar6040 3 жыл бұрын
Ok akka 😊
@ramachandranp3370
@ramachandranp3370 3 жыл бұрын
Akka, pratilipy I d kodunga plzzzz
@muthuvadivoo9161
@muthuvadivoo9161 3 жыл бұрын
அருமையான பதிவு இப்படி எத்தனை பேர்க்கு நல்ல தந்தை கிடைப்பார்கள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
அப்படிப்பட்ட பெற்றோருக்கு எனது முதல் நன்றிகள் 👍
@pratheessenthil5174
@pratheessenthil5174 2 жыл бұрын
Nice
@nithyanagarajan9130
@nithyanagarajan9130 2 жыл бұрын
Enoda father is example
@nithyanagarajan9130
@nithyanagarajan9130 2 жыл бұрын
Enaku 32 vayathil engagement Achu. Corona lockdown duration 1!0 months gap aduchu,,,, day by day demands increase paninanga .. engaloda self respect romba kayampaduthinanga,,, indha Anupam pola Andha man oru government doctor ah irundhu avaroda intellect ah waste panitan .. enoda father ku na support ah nanum enoda family yum irundhom ... But relativess or not,,,, til we are struggling
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம், மிக்க நன்றிகள், மனைவிக்காக கணவன் குரல் கொடுக்க வேண்டும். அப்பாவிற்கும் வாழ்த்துக்கள். இவ்வாறான கதைகள் இன்னும் நிறைய வரவேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன். ஓம் நமசிவாய. 👍👍👍⭐👍🎊🎊🎊🎁👑🏆🎉🙏🙏🙏🙏
@sharmeelam5200
@sharmeelam5200 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் கதை எவ்வளவு advanced thinking கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட கதை தாகூர் நிகர் அவரே கல்யாணியின் தந்தை கதாப்பாத்திரம் amazing presence s of mind 🙏🙏❤️🙏🙏🙏🙏🙏 awesome story
@ajithcartoonmedia8254
@ajithcartoonmedia8254 3 жыл бұрын
எனக்கும் ஜம்புநாச் கதா பாத்திரம் தான் பிடித்திருந்தது அருமை 👍
@shruthakeerthiranganathan4757
@shruthakeerthiranganathan4757 3 жыл бұрын
இந்த கதைக்கு உங்க குரல் உயிர் கொடுத்திருக்கிறது... மிகவும் அருமை..👏👏.. ஜெயகாந்தன் கதைகள் பதிவுடுமாறு வேண்டுகிறேன் 🙏❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ .. I do not have copyrights for that.. I’ll try seeking it 👍
@priyar3688
@priyar3688 3 жыл бұрын
மனசு அவ்ளோ ஒரு கஸ்டதுல இருக்கேன் சபரி அக்கா...😭😭😭😭ஆனால் உங்க ஸ்டோரி கேட்டதும், மனசு இதமா இருக்கு 😊😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Da, pls .. அழுற மாதிரி problem-னா few minutes, அழு.. நல்லா சாப்பிடு.. ஒரு comedy movie பாரு.. ஒரு feel good movie பாரு.. தூங்கி, கொஞ்சம் relax ஆனதும் next என்ன பண்ணலாம்னு யோசி.. நிச்சியமா உனக்கே ஒரு solution தென்படும் 👍 நம்ம நல்லாதான் இருப்போம் என்கிற நம்பிக்கை மட்டும் எப்பவும் நம்மகிட்ட இருக்கணும் 👍
@anurajan6510
@anurajan6510 3 жыл бұрын
@@APPLEBOXSABARI really u r blessed sabarima great u r great u r little bit going high n my heart
@relaxphotos4872
@relaxphotos4872 3 жыл бұрын
Super sabari akka
@SAW-j4p
@SAW-j4p 3 жыл бұрын
@@APPLEBOXSABARI dear akka ,ongaluku ellathulayum good exepirense iruku. May God bless u akka.
@moushigasubhashini2471
@moushigasubhashini2471 3 жыл бұрын
ungaluku enna kastamo athu ellam face pandra dhairiyamum...antha prob.sikirem seri aagura situationum ungaluku kidaikum...ungaluku nimmathiyum santhosamum vanthu serum...stay strong and happy ..😊😊😊
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
கதையைவிட கதையை பற்றிய உங்கள் பார்வை என்னை மிகவும் கவர்ந்துள்ளது நன்றி வழ்த்துகள்
@sathishsk909
@sathishsk909 3 жыл бұрын
மிகவும் வித்தியாசமான கதை.💐..... மிகவும் அழகாக சொன்னீங்க..😊.... சூப்பர் அக்கா👌
@iyyappanveeraiyan6429
@iyyappanveeraiyan6429 2 жыл бұрын
நிங்கள் கதை சொல்ற விதம் என்னை அந்த கதை கால கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது 🥰🥰🥰👍👍👍👌👌👌
@jagajagadeeswari9619
@jagajagadeeswari9619 2 жыл бұрын
என் சிறு வயது கதை படிக்கும் பழக்கம் உங்களால் தொடர்கிறது....இது ஒரு தந்தையின் பாசத்தின் பாதுகாப்பு...
@smsundar1047
@smsundar1047 3 жыл бұрын
நீங்க வேர லெவல் ஒரே ஒரு குரைதான் ஒவ்வொரு வீடியோவும் குறைந்தது 1/2 மணி நேரமாவது இருந்தாள் நன்றாக இருக்கும் நன்றி
@tamilmotivationalstories2284
@tamilmotivationalstories2284 3 жыл бұрын
Sambhunath made a great impact on me . Did I take the same decision? If I in a position of sambhunath ... இப்பவும் நான் யோசிக்க வேண்டிய விஷயம் தான்... Good story 🤩👍
@dailymotivationtamizh
@dailymotivationtamizh 3 жыл бұрын
நீங்கள் கதை சொல்கின்ற விதத்தில் கதையை கேட்கும் போது அந்த கதாபாத்திரமாக முழுமையாக மாற்றுகிறது....😘
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ 😀😃
@jencyj6378
@jencyj6378 2 жыл бұрын
அருமை அருமை நீங்கள் சொல்வது சரிதான் அவரவர் விருப்பப்படி தான் அவர்கள் வாழ்வு அமைய வேண்டும்.
@sarigasariga1222
@sarigasariga1222 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை சொல்லுங்க sis..உங்க குரலில் கேட்க ஆவலாக உள்ளேன்
@rajibalu2182
@rajibalu2182 3 жыл бұрын
௮௫மையானபதிவூ
@dharanikiruthika981
@dharanikiruthika981 Жыл бұрын
Yes....but story , editing and adhukalam neraya formalities iruku ...🙂🙂🙂porumaiya permission vangitu poduvanga
@manikandann4145
@manikandann4145 3 жыл бұрын
Sabari akka indha story ya ninga pottadhuku romba thanks Because I read this story already Ippo indha society ku romba avaciyamana ondrudha this story Thank you so much akka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Thanks Sago
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
மிகவும் அற்புதமான கதை மிகுந்த மரியாதைகளுடன் தாக்கூர் அவர்களுக்கு, கல்யாணியின் தந்தை ஆயிரத்தில் ஒருவர்..... இது போன்ற தந்தைகள் இன்றைய சூழ்நிலை க்கு தேவை அற்புதமாக இருந்தது சகோ.... நன்றி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
உண்மை சகோ .. நன்றி
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
நீங்க சொன்னது சரி சகோ( Sambhunath sen) அந்த அப்பா character தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த மாதிரி ஒரு தந்தை கிடைப்பது ஒரு வரம் தான். நீங்கள் கதை சொன்ன விதம் , editing மேலும் கதையை அழகாக்கியது சகோ.❤👌🏻
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
உண்மை சகோ .. நன்றி 🌷🌷
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 3 жыл бұрын
ஆமாம்.... Good story... கல்யாணி was blessed to have such a good father...
@Saivarsha29
@Saivarsha29 3 жыл бұрын
அருமை சகோ. இன்றளவும் சமுதாயத்திற்குப் தேவையான மிக முக்கிய செய்தி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@nishan9883
@nishan9883 3 жыл бұрын
Wow amazing story, now I really proud the writer who wrote the story before 100 years. And thank u for posting this story ,😊😊😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Thanks Sago
@natrajan2225
@natrajan2225 3 жыл бұрын
உண்மைதான் சபரி.கல்யாணியின் அப்பா எடுத்த முடிவை சமுகத்துக்கு பயந்த சிலர் எடுப்பதில்லை.ஆதலால் பாதிக்க படுவது அந்த பெண் மட்டும் இல்லை அவளை பெற்றவர்களும் தான்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
உண்மை சகோ.. அது இன்றளவும் கடினமாகத்தான் உள்ளது.. social pressures must be loosen to give a family their freedom..
@umasri1899
@umasri1899 3 жыл бұрын
அருமையான கதை. உங்களை மாதிரி எனக்கும் தந்தைதான் பிடித்தது. அந்த காலத்திலேயே தன் மகளின் நல்வாழ்வுக்காக திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி தப்பை தட்டிக்கேட்கும் துணிவுடன் வளர்த்திருக்கிறார்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
உண்மை சகோ
@mayakannan3739
@mayakannan3739 3 жыл бұрын
Oru pennoda nalla yethirkkalam Appakkal kailatha erukku..... Semmmaaaa.... Super... 👍👍❤️❤️
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 3 жыл бұрын
மிக அருமையான பதிவு....இன்றைய உலகம்....மிக மோசமான ‌நிலையில் உள்ளது... அன்போ அக்கறையோ கொள்ள யாருமில்லை.... மனிதனின் அவன் ஏன் பிறந்தார்கள் என்று ‌மறந்து வாழ்க்கை பயணம் செல்கிறது. உங்கள் குரல் மிக அற்புதமாக உள்ளது.... சமுதாயம் நல்ல நிலைக்கு மாற முயச்சிப்போம்..... வாழ்க வளமுடன்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
மாற்றம் என்பது நம்மிடமிருந்தே முதலில் தொடங்கட்டும் சகோ 👍 நாம் அன்போடு இருப்போம்.. அது போதும் 👍
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 3 жыл бұрын
@@APPLEBOXSABARI நம்மிடம் மட்டுமே ‌உள்ளது.... இப்படியேதான் வாழ்க்கை பயணம் செல்கிறது..... அன்பு ஆரம்பித்த இடத்திலே நகராமல் நிற்பது பரிதாபத்துக்குரியது.... நன்றி......
@ruckmanis8476
@ruckmanis8476 2 жыл бұрын
எனக்கு ஒரு தந்தை இது போல் இருந்திருந்தால் இன்றைக்கு என் வாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்கும்
@sumithiraravintheran3625
@sumithiraravintheran3625 3 жыл бұрын
கல்யாணியின் கதை மிக அழகாக இருந்தது இறுதியில் அந்த கதையில் உங்களுடைய முடிவை சொன்னது மிகவும் சிறப்பு. 👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@ashanancy7940
@ashanancy7940 3 жыл бұрын
முற்போக்கு சிந்தனையுடைய பெண்... தந்தையின் வளர்ப்பு மற்றும் அவரின் ஆதரவு மகளின் மீது நம்பிக்கை 👍
@sharmilimili6761
@sharmilimili6761 3 жыл бұрын
Super sister
@astrolearner8862
@astrolearner8862 3 жыл бұрын
அருமையான கதை கடைசியாக உங்களின் கருத்து மிக அருமை
@iyyappanveeraiyan6429
@iyyappanveeraiyan6429 2 жыл бұрын
அக்கா உங்கள் கதை மிகவும் அருமையாக உள்ளது நான் எப்போதும் கேட்டு கொண்டிருக்கிறேன் 👌👌👌👌👍👍👍
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
Dear sister your competency in portrayed characters make me search for one. The precise summary is a perfect entity each story I hear. Your task really worthy of admirable appreciation. Regards
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Thanks Sago
@mohanaraniravichandran3441
@mohanaraniravichandran3441 2 жыл бұрын
நல்ல கருத்துள்ள கதை வணக்கம் கல்யாணி, அவரின் அப்பா மற்றும் தாகூர் அவர்களுக்கு. மேலும் சபரிக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@g.puvana2320
@g.puvana2320 3 жыл бұрын
Your voice very nice & Sweet. Tagore's stories & Interesting thirilar story (crime story) podunga sister.
@kpmurugankpmurugan9035
@kpmurugankpmurugan9035 11 ай бұрын
❤தம்புநாத்சென் ஒரு அற்புதமான பாத்திரம் .மே.வங்காளதேச சூப்பர்
@murugan54
@murugan54 3 жыл бұрын
Tagore was a man well ahead of his times with respect to so many social stigmas and looked to the future in his stories. Almost a rebel in his times! 😊 You have already narrated one of his stories - Kabuliwala. I have read this story - Aparichita - about 40 years ago, abridged, but the full story. Once again your voice gives the story another dimension to it! 👏👏👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Thanks much Sir. Narrating these stories take me to olden days those I could not live in. I hope to give the same feel to everyone,. Reliving the past 😀😃
@veeranganait4087
@veeranganait4087 3 жыл бұрын
சம்புநாத் போன்ற மனிதர்களால் தான் அன்றிலிருந்து இன்று வரை சமுதாய மாற்றம் சாத்தியம். ரவீந்திரநாத் தாகூரின் கதை கேட்டதில் மகிழ்ச்சி. நன்றி சபரி.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@amuthasenthilkannan22
@amuthasenthilkannan22 3 жыл бұрын
என் மன ஆறுதலுக்காக உன் குரலில் ஒரு கதை கேட்க தொடங்கினேன். அதேபோல் என் மனமும் ஆறுதல் அடைந்தது, அருமையான கருத்துடைய கதையும் கிடைத்தது... நன்றிகள் பல... வாழ்க பல்லாண்டு... வாழ்க வளமுடன்....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@Hari-ll6mg
@Hari-ll6mg 3 жыл бұрын
இன்று அனைத்து அப்பாக்களும் சம்புநாத் சன் ஆக இருக்க வேண்டும்., அனைத்து கல்யாணி களும் நன்றாக இருப்போம்.👍🙏
@rajmohamed2400
@rajmohamed2400 2 жыл бұрын
Dear and Respectful sister, our society doesn't change from this kind of evils even now today. So what the Great Tagore has said in this story, is a necessary justice and fit even today. And it was revealed in the determination of the Girl's father. I like such kind of fathers should be in action to teach to this society even todays. And the comments that you have given at the end of your narrations, is a must to our daughters today. Thankyou sister. This story of Tagore is a blow to our society then and now. Raj Mohamed, a retired teacher.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 жыл бұрын
Thanks for the elaborate analysis Saho,,
@Kaviminutes
@Kaviminutes 3 жыл бұрын
கதைதேர்வும் உங்கள் அர்ப்பணிப்பும் எப்போதும் பிரமிப்புதான்
@nabishanabi4095
@nabishanabi4095 3 жыл бұрын
Ava yeduththathutha nalla mudivu🙏 avanga appavum super 👌👌👌👌 yenaku romba pidichi iruku intha kathai நன்றி அக்கா 🙏🙏🙏
@subathradineshraja321
@subathradineshraja321 3 жыл бұрын
Thavaru seivathu mattum thavaralla, thavarai thatti keykadhathum thavaru thaan..super sis ..nice story
@anbuselvikrishnan1313
@anbuselvikrishnan1313 2 жыл бұрын
Semmaya iruku nala story nd gud appa oda thought❤️❤️❤️❤️❤️❤️🥰🥰
@learning_HR
@learning_HR 3 жыл бұрын
In general, let the acceptance, attraction and the love between the two be the highest priority in their marriage... For ever
@vijibalan5906
@vijibalan5906 3 жыл бұрын
ஆஹா அருமைமான கதை, கல்யாணியின் அப்பா மிகச் சிறந்தவர் 😊👍😊
@saraswathielumalai358
@saraswathielumalai358 3 жыл бұрын
நன்றி
@jeevitha3258
@jeevitha3258 3 жыл бұрын
We wants to hear ponniyin selvan story in ur voice.
@indrarathinaraj8713
@indrarathinaraj8713 3 жыл бұрын
I like kalyani's character.. She didn't fed up..
@mohanamouli125
@mohanamouli125 3 жыл бұрын
உங்கள் குரலில் நாங்களும் ஈர்க்க பட்டோம் சகோதரி
@seethalakshmit2879
@seethalakshmit2879 3 жыл бұрын
Very nice story & thought provoking one. Thank you for the presentation.
@kirubaprasanna2947
@kirubaprasanna2947 3 жыл бұрын
எனக்கும் கதை எழுத பிடிக்கும் நீங்க சொல்லுற கதை ரொம்ப பிடிக்கும் நீங்க இன்னும் அதிகமா க்ரைம் கதை சொல்லுங்க எனக்கு அது ரொம்ப எனக்கு பிடிக்கும் அக்கா
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்று கிருபா.. தொடர்ந்து எழுதுங்கள் 👍
@kirubaprasanna2947
@kirubaprasanna2947 3 жыл бұрын
Thank you Akka
@jeyaranis3838
@jeyaranis3838 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி☺️
@devanandanap3521
@devanandanap3521 3 жыл бұрын
எத்தனை கல்யாணிகளை இந்த சமூகம் உருவாக்கினாலும் அத்தனையும் மீறி பீனிக்ஸ் பறவையாக மீண்டு எழுவார்கள்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
🔥 🔥 🔥
@perumalvenkatesan5732
@perumalvenkatesan5732 3 жыл бұрын
அருமையான பதிவு
@maheshuma2537
@maheshuma2537 3 жыл бұрын
மிக உயர்ந்த சிந்தனை உங்களுக்கு
@farhathjumana305
@farhathjumana305 3 жыл бұрын
Totally addicted to your voice
@amudha-sj3hh
@amudha-sj3hh 3 жыл бұрын
Thnk u sooo much akka. Wait is over.. Waiting for next Rabindranath's story akka.
@kanavu3144
@kanavu3144 3 жыл бұрын
Tagore stories also nice...ur explanation also very good....thanks
@selvijohnson5664
@selvijohnson5664 3 жыл бұрын
Samuka kathai 👍Ningal entha kathai sollum nerthi Mikavum arumai 👌👋
@vijayashakthi8268
@vijayashakthi8268 3 жыл бұрын
Most beautiful story great father
@adithyarajarathinam7123
@adithyarajarathinam7123 3 жыл бұрын
Good one sister..... nice summarization of the story agree with you the decision of girls father and the reason something far sighted which is not usual even in today's time... and as you pointed the decision of girl is again her own willingness and not others....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
True Sago 👍 Thanks much for this continuous support 🌷🌷
@anandlehanandleh8613
@anandlehanandleh8613 3 жыл бұрын
அனுப்பம் தன் மாமாவிடம் தட்டிகேட்டிருக்க வேண்டும்.கதை சூப்பர் சகோதரி.
@chandniravi222
@chandniravi222 3 жыл бұрын
தந்தையின் அன்பு
@namishekar9219
@namishekar9219 3 жыл бұрын
Touching story sis Great father Lucky person kalyani
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Yes Saho.. Thank You
@krithigagowda
@krithigagowda 3 жыл бұрын
Beautiful story , very applicable to today's world also. Hope we all could change these stereotypes.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
True dear 🌷🌷
@bhagashreenandhini7881
@bhagashreenandhini7881 3 жыл бұрын
I love all ur stories good job sis keep uploading such beautiful stories👍❤️
@anjanav4524
@anjanav4524 3 жыл бұрын
Pls narrate the entire story of ponniyin selvan sister we would love to hear it from ur clear explanation and powerful voice
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Sure Sis.. in future
@letscrack1670
@letscrack1670 3 жыл бұрын
I going crazy on your stories mam. Love you
@deepamanavalan1756
@deepamanavalan1756 3 жыл бұрын
அருமை
@manjuarasi7255
@manjuarasi7255 3 жыл бұрын
The EPIC channel potanga sema akka antha video pakumpothu vida un story telling methods super sister
@saranyathirumurugan6109
@saranyathirumurugan6109 3 жыл бұрын
I really stepped out my stress to hear your voice. Thank you sister
@anuradharadha7555
@anuradharadha7555 3 жыл бұрын
Very Nice story. Sambunath really à Very great father
@mahaprabus6364
@mahaprabus6364 3 жыл бұрын
Semma Semma Akka....👌👌👌👌
@menakavenkatmenakavenkat559
@menakavenkatmenakavenkat559 3 жыл бұрын
Avanka kuraala vida vunka voice super dr sister ❤️👍👍
@kanishathenmozhi8850
@kanishathenmozhi8850 3 жыл бұрын
Akka unga voice oru magical voice mathiri iruku. rendu nall continue va unga videos Mattum than pathukitu iruken 👌👌👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Ha ha 😀😃 Thanks much Sis 😀😃 Welcome to AppleBox 🌷🌷
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 3 жыл бұрын
1916 ஆம் ஆண்டிலே இப்படி ஒரு கதை எழுதப்பட்டுள்ளதா? அதனை எமக்கு அறிமுகப்படுத்திய சபரிக்கு நன்றி. இன்னுமின்னும் பிறமொழிக்கதைகளை கூறுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@sridevijayakumar7351
@sridevijayakumar7351 3 жыл бұрын
Arumaiyana story thank you sister
@chamu4637
@chamu4637 3 жыл бұрын
My favourite Rabindranath Tagore stores r back🤩🤩🤩
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
🤩🤩
@kayathrijayaraman903
@kayathrijayaraman903 3 жыл бұрын
..4 months munnadi tan unga channel subscribe panna.. Yeppo yellam na down aagurano apo yellam unga video parpan.... Every week unga story ku wait pannuvan....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Thanks much Sis
@ssasse713
@ssasse713 3 жыл бұрын
அக்கா உங்கள் கதை எல்லாமே நல்ல இருக்கு எனக்கு காட்டு.கதைகள் வீடியோ போடுங்கள்
@mahaprabus6364
@mahaprabus6364 3 жыл бұрын
Appa Character super ka..👌👌👌👌
@velammalvelammal751
@velammalvelammal751 3 жыл бұрын
Super appa nice story
@mogithiyan7123
@mogithiyan7123 3 жыл бұрын
Arumai sago appa role is super nalla kadai thank-you sis.
@keerthishreed.k8e732
@keerthishreed.k8e732 3 жыл бұрын
Sister the story was very nice and very interesting also ☺️😊
@bhairaviram1148
@bhairaviram1148 3 жыл бұрын
Excellent story and narration
@nividharani4939
@nividharani4939 3 жыл бұрын
The father great person sabari ka
@arunadevi2930
@arunadevi2930 3 жыл бұрын
Heart touching story, hats off to you 💯
@goodrasmifaseeha2572
@goodrasmifaseeha2572 3 жыл бұрын
இலக்கிய கதைகளை நான் மிக விரும்பிப் பார்க்கிறேன்....
@manimani-qk7di
@manimani-qk7di 3 жыл бұрын
Wowww super story
@Eswari-go1zz
@Eswari-go1zz Жыл бұрын
நன்றி ❤🎉
@deepamanavalan1756
@deepamanavalan1756 3 жыл бұрын
நல்ல அப்பா
@balamuraliganeshapandi2304
@balamuraliganeshapandi2304 3 жыл бұрын
நன்றி! 🙏 உங்கள் நேரத்துக்கும் படைப்புக்கும்🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@குயிலி-ட5ச
@குயிலி-ட5ச 3 жыл бұрын
Akka manasu roompa kasdama irunchu ka ana vera ulagathugey kudidu poidenga akka ...feel better ...god blessing with you and your family ka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Cheers dear 🌷🌷🌷 everything will be alright soon
@soundaryathiru9221
@soundaryathiru9221 3 жыл бұрын
அக்கா நீங்கள் எழுதிய சிறுகதைகள் உங்களுடைய கற்பனையா.. இல்லை உண்மை சம்பவமா...??... மிகவும் அருமையாக உள்ளது..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
சாலமி தவிர எல்லாமே முழுவதும் கற்பனையே !! நன்றி சகோ
@soundaryathiru9221
@soundaryathiru9221 3 жыл бұрын
மிக்க நன்றி பதில் அளித்ததற்கு 🙏🙂
@sandhiyameshok6895
@sandhiyameshok6895 2 жыл бұрын
Nega endha kadhiya yeduthu solar vedham yanaku romba pudici eruku daily night la unga voice ketutu than na thunguren
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 жыл бұрын
Thanks Sago
@karthikathangaraja2738
@karthikathangaraja2738 2 жыл бұрын
Oru nala thandhai... niraya varungala thandhaigaluku udharanam....
@rajabacus
@rajabacus 3 жыл бұрын
Sister you are posting rare gem stories thanks 🙏🏻
@தமிழ்வாழ்க-ட4ழ
@தமிழ்வாழ்க-ட4ழ 3 жыл бұрын
பாரதியார் எழுதிய குயில் பாட்டு கதைய சொல்லுங்க அக்கா .
@rengapradeep
@rengapradeep 2 жыл бұрын
Akkkaaaa story narration 😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@thambimuthubalachandran5912
@thambimuthubalachandran5912 2 жыл бұрын
Supper suppper
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 37 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 351 М.
Nagakumara Kaaviyam Story in Tamil | Ainchiru Kappiyanal | APPLEBOX Sabari
18:37
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 37 МЛН