காதலெனும் தேர்வெழுதி Kadhalenum HD Video Song | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre

  Рет қаралды 14,455,218

Ayngaran

Ayngaran

Жыл бұрын

#KadhalarDhinam #ARRahman #Ayngaran ​
Watch the superhit video song of 'Kadhalenum' from 'Kadhal Dhinam' Starring Kunal, Sonali Bendre & Others. Music Composed by A.R.Rahman.
Song Credits:
Kadhalenum
Artist: S. P. Balasubrahmanyam & Swarnalatha
Music: A.R.Rahman
Lyrics: Vaali
Kadhalar Dhinam is a 1999 Indian Tamil-language romance film written and directed by Kathir. It is based on a love relationship that begins through an internet chatroom and takes a turn after the protagonist has second thoughts about the relationship after finding out his lover's true identity
Directed by: Kathir
Produced by: A. M. Rathnam
Written by: Kathir
Starring: Kunal, Sonali Bendre, Nassar
Music by: A. R. Rahman
Cinematography: P. C. Sreeram
Edited by: B. Lenin V. T. Vijayan
Music Lable: Ayngaran Internationa
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaranintl
KZbin - / ayngaran

Пікірлер: 2 200
@Ayngaraninternational
@Ayngaraninternational 5 ай бұрын
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@renjithkumar5364
@renjithkumar5364 5 ай бұрын
I sad feel sorry
@dinu_cliks
@dinu_cliks 5 ай бұрын
Enada intga comment yaru podalaye innum nu yositcha podittinga pah
@ChandruChandru-if3ci
@ChandruChandru-if3ci 5 ай бұрын
2:17
@saniladhayal3007
@saniladhayal3007 5 ай бұрын
​❤❤❤😢
@shahulhameed7574
@shahulhameed7574 4 ай бұрын
Nan Daily once Kettutu iruken brother..❤
@asdfjkl6553
@asdfjkl6553 Ай бұрын
இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???
@user-tl9pq7nm3c
@user-tl9pq7nm3c 9 күн бұрын
She
@Lovlysai
@Lovlysai 5 күн бұрын
Unnoda sethu 4 per poda lusu 😂😂😂
@balamuruganbala5701
@balamuruganbala5701 Жыл бұрын
😍😍😍இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@satyamoorthy8149
@satyamoorthy8149 Жыл бұрын
@Balamurugan Bala இது மாதிரி கமெண்ட் போடுவது தான் உங்க வேலை போல இருக்கு 😀😆😀
@highlights4595
@highlights4595 Жыл бұрын
@user-hr9xk6hr9n
@user-hr9xk6hr9n Жыл бұрын
😍❤❤
@kamarajraj1753
@kamarajraj1753 Жыл бұрын
90,s Kids Everytime favorite move 😍😍
@gopug79
@gopug79 Жыл бұрын
Will continue up coming years also
@abcd-yr1nv
@abcd-yr1nv 25 күн бұрын
இந்த பாடலை 2024 ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❤️❤️❤️❤️
@thangaraj7758
@thangaraj7758 15 күн бұрын
Me too 20-5-2024
@pannamparaiumasankar8658
@pannamparaiumasankar8658 9 күн бұрын
@GaneshKumar-lw3xy
@GaneshKumar-lw3xy 5 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர் எத்தனை பேர் ❤
@ck_kitchens
@ck_kitchens 5 ай бұрын
Can u explain mean of this song pls
@Karaikudi_ilavarasi
@Karaikudi_ilavarasi 5 ай бұрын
❤❤❤
@hasumonu142
@hasumonu142 3 ай бұрын
Every day 😊
@elayarajaarasurkannan366
@elayarajaarasurkannan366 3 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤
@amssibi6281
@amssibi6281 2 ай бұрын
My favorite
@manikandanmariyappan9563
@manikandanmariyappan9563 10 ай бұрын
பாடிய இருவரும் இன்று உயிரோடு இல்லை எழுதியவரும் இல்லை ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாம் ரசித்து கொண்டே இருப்போம்
@iukguy1
@iukguy1 10 ай бұрын
Also actor is not alive now.. time has changed so fast . 😢
@msankarmsankar3207
@msankarmsankar3207 10 ай бұрын
நடிதவரும் உயிருடன் இல்லை, இருந்தும் பாடலில் வாழ்கிறார்கள் , உலகம் உள்ளவரை வாழ்வார்கள்.
@yakuth.
@yakuth. 10 ай бұрын
@@iukguy1 tuuyyyy hai ooop
@nagarajannagarajansumi705
@nagarajannagarajansumi705 9 ай бұрын
Very sad
@kaanthankaanthan4598
@kaanthankaanthan4598 9 ай бұрын
@@nagarajannagarajansumi705.. ..N
@yokeshtamiluniverse6472
@yokeshtamiluniverse6472 8 ай бұрын
இந்தப் பாடலை பிடித்தவர்கள் ஒரு லைக் போடவும்
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 Ай бұрын
இளமையில் அதிகமாக கேட்ட பாடல்❤ இன்று 42 வயது இன்று கேட்டாலும் பழைய நினைவுகள் கண்களில் கண்ணீர்...வேதனை.....உடைந்து உட்கார்ந்த தருணம் அனைத்தும் கண்.முன் வருகிறது😢
@stephenrajstephen6195
@stephenrajstephen6195 4 ай бұрын
திகட்டாத இனிப்பு சொர்ணாலதா அவர்களின் குரல் 🙏🏻... அருமை 🎉
@tamilkadal6617
@tamilkadal6617 Жыл бұрын
மறக்க முடியாத நினைவுகளுடன் 90s kids. 90s காலம் ஒரு பொற்காலம்
@chandrikakumar8700
@chandrikakumar8700 11 ай бұрын
😀
@antonyrajj2871
@antonyrajj2871 6 ай бұрын
Unnmatha atha nenasu paththakuda reampa feeling eruku 😢😢😢 I really miss my children life
@anavaznavaz328
@anavaznavaz328 6 ай бұрын
அ. நவாஸ் 😂😄😄😄💔🗡️
@anavaznavaz328
@anavaznavaz328 6 ай бұрын
😥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💔💔💔💔💔🗡️🗡️🗡️😔😔😔😔
@ajmvlogs5964
@ajmvlogs5964 5 ай бұрын
Wonderful memories ❤
@balakrishnanbatumalan8157
@balakrishnanbatumalan8157 11 ай бұрын
என் ஆஸ்த்தான கவிஞர் வாலிக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வில்லையென்றாலும் இறைவன் அடி சேரும்வரை பாடல் எழுதிகொண்டேயிருந்தார் அதுவே அவருக்கு மிக பெரிய ஆஸ்கார் விருதுக்கு சமம்🎉❤
@peoplepeople2046
@peoplepeople2046 5 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@sivanatarajan9403
@sivanatarajan9403 4 ай бұрын
முதல் காதலில் வெற்றி கண்டவர்களைவிட , தோல்வியடைந்தவர்களே அதிர்ஷ்டசாலிகள். கட்டையில் வேகும்வரை ஏங்கும் ஏக்கம் வாழ்க்கையை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் ஒரு புனிதம்.....
@user-me7ch4ik3s
@user-me7ch4ik3s Ай бұрын
😊😊😊🙏🙏🙏🙏
@GOPIThevan-xl7uh
@GOPIThevan-xl7uh 28 күн бұрын
💯%👍
@nayanshiyodreams
@nayanshiyodreams 15 күн бұрын
Correct nanum apidithan.
@prasaakkila8045
@prasaakkila8045 8 күн бұрын
Nanum apdi than
@sathishlakshmanan9940
@sathishlakshmanan9940 7 күн бұрын
@arcprivateltd985
@arcprivateltd985 7 ай бұрын
மரணிக்கும் வரை மனதில் நிற்கும் இசை.... எஸ். பி. பாலசுப்பிரமணியம்
@pmkani842
@pmkani842 10 ай бұрын
எந்த காலம் மாறினாலும் இந்த பாடல் நின்னு பேசும்... ❤
@annasamy.rannasamy.r6208
@annasamy.rannasamy.r6208 Жыл бұрын
தற்போது மணி இரவு 12:12 இந்த பாடல் என் காதுகளை பல முறை ஒலிக்கிறது என் வயது16 இப்போது வரும் பாடல்கல் பாடல்கள் அல்ல இது போன்ற பாடல்கள் பாடல்.. வாழ்க வாலி அய்யா...
@sandhiyak7045
@sandhiyak7045 Жыл бұрын
Me age 16
@sranbu3147
@sranbu3147 Жыл бұрын
Nampiten pa
@naveen.g77
@naveen.g77 Жыл бұрын
இரவு 12:12 தவறு அதிகாலை மணி 12:12
@nilujannilujan8357
@nilujannilujan8357 Жыл бұрын
@@naveen.g77 👍
@loversday1613
@loversday1613 Жыл бұрын
​@@sranbu3147 dai yaarda nee😂❤
@Mr_black2023
@Mr_black2023 7 ай бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் humming queen பாடல்கள் திகட்டாது..
@PandiyaRajan.B-fn3wq
@PandiyaRajan.B-fn3wq 7 ай бұрын
என்னையே மறந்து ரசித்த பாடலில் இதுவும் ஒன்று 😍
@surya-qb2hd
@surya-qb2hd 10 ай бұрын
"தேன் குரலரசி" என்றால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் சுவர்ணலதா அம்மா தான்..❤🙏😍💞💞💞
@smurugan7297
@smurugan7297 5 ай бұрын
நன்றி..ப்ரோ
@immanuela2057
@immanuela2057 Жыл бұрын
பிப்ரவரி 14❤️ காதலர் தினம் காலையில் கேட்ட முதல் பாடல் 2023
@MahsZbbz-rl9kh
@MahsZbbz-rl9kh 7 ай бұрын
இங்கு நான் 🥺இருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக 🤧 நீ வந்து சேர்ந்தாய்☺️ உயிரெழுத்தாக Nice lyrics
@dheenadhayalan9443
@dheenadhayalan9443 8 ай бұрын
தினமும் இந்த ஒரு பாடலை கேட்டு கொண்டு இருப்பவர்கள்?
@KaviDass-vw2ky
@KaviDass-vw2ky 29 күн бұрын
Naan than😢
@ElaiyaRaja-id7ci
@ElaiyaRaja-id7ci 15 күн бұрын
S
@selvamradha4167
@selvamradha4167 8 күн бұрын
நானுமதான்
@dd_music24
@dd_music24 Жыл бұрын
Lover illa..but indha pattu ennavo romba pidikudhu..
@alavudeenabdullatif6695
@alavudeenabdullatif6695 Жыл бұрын
இந்த பாடல் மனசுக்குள் காதல் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் காதலி இல்லாததே நல்லது 😃😃😃😋
@user-rf1wg5uq1n
@user-rf1wg5uq1n 12 сағат бұрын
same to❤❤
@peoplepeople2046
@peoplepeople2046 5 ай бұрын
வாலி ஓரு மகா ஞாணி.....அருமையாண பாடல் .. காதலர்களிண் தெய்வம் வாலி .. சிலைய செதுக்குற சிற்பி போல பாட்டை தணது ஞாணத்தால் செதுக்கிய ஓரு கடவுள் தாண் வாலி......
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 ай бұрын
தமிழ்ப் பிழை அதிகம் 😜
@KaviyarasuKaviyarasu-hz8de
@KaviyarasuKaviyarasu-hz8de 6 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று❤❤❤❤😊
@massthamizhanff414
@massthamizhanff414 Жыл бұрын
இந்த பாடலுக்கு யாரெல்லாம் அடிமை கூறுங்கள் ❤️😍💋
@kankattudhe
@kankattudhe Жыл бұрын
எத்தனை ❤காதல் ❤பாடல்கள் இருந்தாலும்🙆 என் மனதில்💙 என்றும் நிலைத்திருப்பது💞 இந்த ❤காதல்💕 பாடல் தான்❤
@udayanudayan9503
@udayanudayan9503 Жыл бұрын
0
@udayanudayan9503
@udayanudayan9503 Жыл бұрын
Lll
@sakthivelk1562
@sakthivelk1562 11 ай бұрын
​@@udayanudayan9503 np
@NithishPhotography...
@NithishPhotography... 3 ай бұрын
இந்த பாடலை இளைஞர்கள் கேட்குரீங்களா ....❤❤❤ One like
@shekharshekh6637
@shekharshekh6637 13 сағат бұрын
❤❤❤❤❤❤😅😅😅😅😅😅
@VayuManav
@VayuManav 6 ай бұрын
I am from pune .... I didn't understand tamil. Yesterday while traveling from Munnar to Madurai..... Bus driver was playing this song repeatedly. It is true that music has no language boundaries. I liked music and I just able to pick word " dolly" ... After reaching Madurai till today morning I was just murmuring dolly dolly dolly.....and my surprise after lots of search i got this song on youtube. What a music ! 🎉🎉🎉 bow down. Song is on my loop mode. ❤❤❤❤
@satisfiedvlogs7988
@satisfiedvlogs7988 6 ай бұрын
For the past 20yrs i am listening this song.still it's vibrant and fresh
@snehasweety.
@snehasweety. 6 ай бұрын
Love from tamil nadu❤
@aarjunn143
@aarjunn143 5 ай бұрын
You have this song In Hindi too.. Search for "imtehaham pyaar ka dekhe"
@shiningstone6771
@shiningstone6771 5 ай бұрын
Welcome to Tamil music world 🎶🎵📯🎷
@fannygaming8231
@fannygaming8231 5 ай бұрын
​@@snehasweety. From Malaysia ❤
@Madhu_edits135
@Madhu_edits135 9 ай бұрын
எத்தனை காலம் சென்றாலும் என்னுடைய fvrt song இதுதான். Love from Srilanka ❤️❤️❤️
@BottoOnKadathato
@BottoOnKadathato 2 ай бұрын
My favorite song also bro
@Thanthurvi
@Thanthurvi Ай бұрын
🗣️ I'm from Sri Lanka bro ❤ My fav list song broh 💗🥀✨
@palani5433
@palani5433 Жыл бұрын
🤵 காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் 🤵 ஐ லவ் யூ ரோஜா 👸 ஐ லவ் யூ ராஜா 🤵 காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் 🤵 உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணை பார்த்த போது நானே என்னை நம்பவில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை 👸 உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன் மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி @ Pala Ni 🤵 ஆ ஆ ஆ இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா 👸 சுகம் வலக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என ஏங்காதோ ? 🤵 இது கன்னங்களா ? இல்லை தென்னங்கள்ளா ? 👸 இந்த கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா 🤵 இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக 🤵 காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் 👸 டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி @ Pala Ni 👸 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ... 👸 உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் 🤵 மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் 👸 என்றும் ஓய்வதில்லை இந்த காதல் மழை 🤵 கடல் நீலம் உள்ள அந்த காலம் வரை 👸 இது பிறவிகள் தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம் ஆ ஆ ஆ 🤵 காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் 👸 டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி 🤵 காதலெனும் .. 👸 ஆ ஆ ஆ .. 🤵 தேர்வெழுதி .. 👸 ஆ ஆ ஆ .. 🤵 காத்திருந்த .. 👸 ஆ ஆ ஆ .. 🤵 மாணவன் நான் 👸 ஆ ஆ ஆ ... படம் : காதலர் தினம் ( 1999 ) நடிகர் : குணால் நடிகை : சோனாலி பிந்த்ரே இசை : A.R.ரஹ்மான் வரிகள் : வாலி பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா இயக்கம் : கதிர் சிறப்பு 👌 : காதல் பாடல் 💞 👍 @ Pala Ni 👍
@SaravananSaravanan-iq2nm
@SaravananSaravanan-iq2nm Жыл бұрын
சூப்பர்
@m.meenadevi1362
@m.meenadevi1362 Жыл бұрын
Yaru neenga vera level
@sudhindra2319
@sudhindra2319 Жыл бұрын
Very good 👍
@dilipkumar6375
@dilipkumar6375 Жыл бұрын
Kadhalarthinam
@harishpanneerselvam4396
@harishpanneerselvam4396 Жыл бұрын
💗💗💗💗💗💗💗💗
@SelvaRaj-ws3ty
@SelvaRaj-ws3ty 6 ай бұрын
நான் யுவனின் தீவிர ரசிகர் இருப்பினும் எனக்கு பிடித்த ஆல்பம் ரகுமானின் காதலர் தினம் ..இதை வீழ்த்த இன்று வரை எந்த படமும் வந்தது இல்லை இனி வருமா என்று பார்ப்போம்
@abinashdavit3738
@abinashdavit3738 28 күн бұрын
Paarvai ondre pothum athuvom ellam songum, music nalla irukum bro ♥️
@somusomu3544
@somusomu3544 6 күн бұрын
​@@abinashdavit3738 yes bro song Nalla irukkum I love song . Hart very good feel this song
@RAHAMATHULA67
@RAHAMATHULA67 2 ай бұрын
இந்த பாடலை 2024 யார் எல்லாம் கேப்பிங்க comment la சொல்லுக ❤❤❤❤
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 10 ай бұрын
இப்பாடலின் இசைக்கு அடிமையான பல மானிடர்களில் நானும் ஒருவன் 😌... காதலின் உணர்ச்சியை செதுக்கப்பட்ட வைரம் ❤️❤️
@Venkat.266
@Venkat.266 Жыл бұрын
இந்த பாடல் மட்டும் தான்யா.....யூடியூப் ல எத்தனை பதிவேற்றத்தில் வந்தாலும் நான் பார்க்கும் பாடல்.... ஏன் என்றால் இப்பாடல் என் அம்மா ஸ்வர்ணலதா வின் குரலில் மலர்ந்த பாடல்..... உடலில் உயிர் உள்ள வரை என் மனம் உனக்கே சமர்ப்பணம் அம்மா.... Love you so much Amma ......💖😍💘💚🐣🙏🐇🤗🤗😘😭😭😭😭😭
@danielpraveen9636
@danielpraveen9636 Жыл бұрын
ஸ்வர்ணலதா மேடமும் S.b பாலசுப்பிரமணியன் அய்யா இருவரும் எனக்கு பிடித்த பாடகர்கள் துரதிஷ்டவசம் காலம் அவர்களை எடுத்து கொண்டது 😥😥
@shridas902
@shridas902 Жыл бұрын
🙏
@Jayakumar-qm2dp
@Jayakumar-qm2dp Жыл бұрын
Z
@Jayakumar-qm2dp
@Jayakumar-qm2dp Жыл бұрын
😬😬😬😬😬😬😬😬😬😬
@monokosowa2847
@monokosowa2847 Жыл бұрын
hi
@saravanamuthusmuthus3162
@saravanamuthusmuthus3162 5 ай бұрын
இந்தப் பாடலை 2024 இல் என்னுடைய முதல் பாடல் பார்த்து ரசித்தேன்
@vijaydhanush3375
@vijaydhanush3375 5 ай бұрын
இங்கு நானிருந்தேன் வெறும் மெய் எழுத்தாக (ல்) + நீ வந்து சேர்ந்தாய் உயிர் எழுத்தாக (ஔ) = லெள (லவ்)...❤.
@rishwanmydeenraja5325
@rishwanmydeenraja5325 4 ай бұрын
உங்கள் கற்பனை வளம் சூப்பர்
@abhiabhishek3671
@abhiabhishek3671 10 ай бұрын
இந்த பாடல் எவ்வளவு பழையதாக இருந்தாலும், அது இன்னும் புதியது ❤️☺️
@DevaSagayam-ox2vf
@DevaSagayam-ox2vf 9 ай бұрын
Elimaiyana panbaduththappatta kaadhal vaarththaigal
@boominathan919
@boominathan919 Жыл бұрын
என்னடா இது இந்தப் பாட்டுக்கு வந்த சோதனை பிப்ரவரி 14 அதிகமா கேக்குறாங்க மத்த நாள் எல்லாம் கேக்கவே மாட்டாங்க 😆
@hajibaba3758
@hajibaba3758 19 күн бұрын
இந்த வலகையில் வளையல்கள் நானல்லவா இன்று வலகையை வளைக்கின்ற நாள் அள்ளவா சுகம் வலகையை வளைக்கையில் உண்டாது மொன்மேழும் கை வளை வளை என ஏங்காதோ..❤❤❤
@shyamananth
@shyamananth 7 ай бұрын
I go crazy for this song for the past 24 years and probably will go crazy even after many years .. Swarnalatha’s voice , Oh my God !! Spellbinding forever !!!
@harisbeach9067
@harisbeach9067 Жыл бұрын
A R Rahman fans attendance..😍💖
@nattramilselvan1721
@nattramilselvan1721 Жыл бұрын
வாலியின் வரிகள் செய்யும் அற்புதம் இந்த பாடல் கலியுக கம்பன் என்ற பட்டம் சரி நன்றி குமுதம் அரசுபதில்
@ashok.rramnathrao8499
@ashok.rramnathrao8499 Жыл бұрын
Celebration my wife nice ...
@user-jk4ho7od5d
@user-jk4ho7od5d 3 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மாறாத அதே உணரவு❤❤❤❤
@jeevabaskaran4467
@jeevabaskaran4467 2 ай бұрын
இந்த பாடலை 2024 மட்டும் அல்ல என்றும் இன்றும் ரசித்து கொண்டே இருக்கலாம்.❤❤
@SanthiAnandh
@SanthiAnandh 8 ай бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்❤️..... படம்... Spb sir vioce full addicted 🥰
@abduljabbaralaudin737
@abduljabbaralaudin737 Жыл бұрын
இந்த பாடல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@aksarbasha3555
@aksarbasha3555 Ай бұрын
💙.ஏதிறிகலை.அடிப்பதை.விட...ஒதூங்கிகொல்வதே.மெல்.🌹🌹🌹🖤❤️❤️❤️💧🧢
@Dhanush-ly9xy
@Dhanush-ly9xy 2 ай бұрын
Any members 2024
@JESUSArmy-ve1pt
@JESUSArmy-ve1pt Ай бұрын
@elzavarghese5910
@elzavarghese5910 Ай бұрын
2024 may 5
@michaelrajan5838
@michaelrajan5838 Жыл бұрын
Right from 1999 till 2023 it still Gives me goosebumps
@vinothsubbiah4699
@vinothsubbiah4699 Жыл бұрын
Yes sir 😢
@dasthakirbdasthakirb5574
@dasthakirbdasthakirb5574 Жыл бұрын
Thats arr music....... 😍😍😍
@aarthijithu6277
@aarthijithu6277 Жыл бұрын
Oh my god mesmerizing adorable ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@israth9570
@israth9570 Жыл бұрын
Yes 💯
@VaiyapuriVaiyapuri-md3cc
@VaiyapuriVaiyapuri-md3cc 11 ай бұрын
Hajj, nnm:?=#?%:¡n9n
@im_Arun_Aru
@im_Arun_Aru Жыл бұрын
என்றும் ஓய்வதில்லை இந்த காதல் மழை ❤️❤️❤️
@ramboraj12
@ramboraj12 3 ай бұрын
Today is Valentine's Day (14/02/2024). Still listening to this song. Dedicate this song to my wife. ❤
@rajag7087
@rajag7087 3 ай бұрын
காதல் எனும் தேர்வு எழுதி காத்திருந்த மாணவன் தான். ஐ லவ் யூ ரோஜா❤ ஐ லவ் யூ ராஜா❤ சூப்பர் லைன்ஸ்... Dedicated to all. 2024 Happy valentine's Day
@songsreview2258
@songsreview2258 Жыл бұрын
2023-ல் இந்த சாங்க கேக்குறவங்க single ahh இருந்தா கண்டிப்பா ஒரு லைக் போடுங்க 👍
@pharish9918
@pharish9918 Жыл бұрын
Na love propose panni feilure agiduchi bro 😭😭😭😭
@songsreview2258
@songsreview2258 Жыл бұрын
@@pharish9918 sari vitunga bro avangala vita better ana oru ponnu ungaluku ketaippanga
@songsreview2258
@songsreview2258 Жыл бұрын
Tq
@tamilalakan2789
@tamilalakan2789 Жыл бұрын
2050 கோப்பேன்
@kumarkumar-py9yf
@kumarkumar-py9yf Жыл бұрын
😅
@whatisthahistory3796
@whatisthahistory3796 8 ай бұрын
I am kannadiga, but i love this song🥰❤️
@WillsonW
@WillsonW 9 күн бұрын
எஸ்.பி.பி கிரோட் சிங்கர் வேல்டில் No 1.❤❤❤
@kaali461
@kaali461 4 ай бұрын
2:10 pure bgm ARR no words heard melting. ....❤
@stanlyrobat9390
@stanlyrobat9390 11 ай бұрын
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்.... காதல் வழும்வரை ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல்❤❤❤❤❤❤
@user-jb9mn3wh8l
@user-jb9mn3wh8l 5 ай бұрын
Semma lines
@aanandkumar8075
@aanandkumar8075 10 ай бұрын
என் காதலை சொல்ல துடித்த போது .....இந்த பாடலை 1000 முறையாவது கேட்டிருப்பேன்.....
@mubarakszm533
@mubarakszm533 10 ай бұрын
Same to you bro
@gopoinathans-bp6kk
@gopoinathans-bp6kk 9 ай бұрын
😊😊😊
@NiyaRahel
@NiyaRahel 4 ай бұрын
This movie never ages..the way it shows the late 90s and early 2000s internet boom online dating and all are fantastic..still one of my favorite movies❤
@baluloges2013
@baluloges2013 4 ай бұрын
இறந்துப்போன காதல் மனதில் புதைக்கப்பட்ட போதும், மீண்டும் உயிர் பெற துடிக்கிறது அழகிய காதலெனும் வரிகளால்...
@poovarasanoj3470
@poovarasanoj3470 10 ай бұрын
இந்த பாட்டு எப்பொழுதும் மறக்க முடியாத பாட்டு ❤
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 11 ай бұрын
இது கன்னங்களா இல்லை தெண்ணங்கள்ளா...♥️😍🥰வாலி வரிகள் அருமை
@aksarbasha3555
@aksarbasha3555 2 ай бұрын
.நம்மைஏமாற்றாமல்.இருப்பவள்.யார்.உலகில்.தாய்.💞💞💞💞💞💞💞💞💧💧💧
@Kishore-gj6bj
@Kishore-gj6bj 4 ай бұрын
3.50 to 4.30 is purely heaven thank you ARR sir ❤
@tamillover9040
@tamillover9040 Жыл бұрын
பழைய நினைவுகளை கண் முன்னே கொண்டு செல்கிறது இந்த பாடல்😢
@noorameen-yu8wp
@noorameen-yu8wp Жыл бұрын
ARR ❤ 90's பொற்காலம்
@m.padmashree2519
@m.padmashree2519 7 ай бұрын
Iam 2k kid but This is my favourite Song 💚💙
@Tharu_maaru1992
@Tharu_maaru1992 19 күн бұрын
காலத்தால் அழியாத ஒரு கர்வமற்ற கலைஞனின் படைப்பு ❤🎉
@sakthisksingnuthchr1276
@sakthisksingnuthchr1276 8 ай бұрын
இசையால் இதயங்களை வருடி🌹🎧👨‍🦱🎵💌🔊🌈
@saranbarathkumar
@saranbarathkumar 7 ай бұрын
காலம் கடந்து பேசப்படும் அருமையான காதல் பாடல் Hats off to Legendary SPB Sir Swarnalatha Mam And All Credits Goes To AR Rahman Sir ❤❤❤❤❤
@aamuthaaamutha-el6gv
@aamuthaaamutha-el6gv 12 күн бұрын
2024 ... அன்றும் இன்றும் என்றும் ..... மிகவும் பிடித்த பாடல்
@ArunRossi
@ArunRossi 20 күн бұрын
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த( படமும் )சரி இந்த பாடல்களை மறக்க முடியாது 100% ❤️😍😇🥰
@m.venugopal9135
@m.venugopal9135 Жыл бұрын
2050 Analum Enoda Favourite Movie And Songs Itha ♥️😍 ......True Love Never Ends....♥️🥰😘
@ajithajit2681
@ajithajit2681 Жыл бұрын
இந்த பாடல் பூமியில் காதல் ஏனும் நீர் ஊற்று இருக்கும் வரை இருக்கும்
@aksarbasha3555
@aksarbasha3555 Ай бұрын
.நான்.அமைதியாக.இறுந்தாலும்...சில....நாய் கல்...வறுவார்கல்..சண்டைக்கு.காரணம்........ஏனதூ.....பொறுமை....ஒன்றே....🖤🖤🖤🖤🖤🖤🖤🌹🦅🧢🧢💧💧💧💧💧❤️🖤🌹🌹
@Sk24yadhav
@Sk24yadhav 4 ай бұрын
2024 Layum Indha 😍Song Ah Yaatulam Kekurenga😍
@vasanthana4172
@vasanthana4172 Жыл бұрын
இந்த படம் என் 9 வகுப்பு பள்ளி (1999) நினைவுகள் தானாக செல்லும்....
@Neeraja664
@Neeraja664 8 ай бұрын
Enakumdan
@jaanu06
@jaanu06 4 ай бұрын
அந்த நேரம் நான் பிறக்க கூட இல்லை ஆனாலும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊❤
@abduljabbaralaudin737
@abduljabbaralaudin737 Жыл бұрын
இந்த பாடல் எப்போதும் மறக்க முடியாது சூப்பர் பாடல் வரிகள் அருமை
@kadvipboys789
@kadvipboys789 Ай бұрын
இந்த பாடலை 2024 கேட்டு ரசிப்பவர்கள் யார் எல்லாம்
@abduljabbaralaudin737
@abduljabbaralaudin737 Жыл бұрын
இந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையான பாடல்
@kani.Honey-mz5lw
@kani.Honey-mz5lw 10 ай бұрын
காதல் உள்ள வரை இந்த பாடல் ஒலித்து கொண்டு இருக்கும் எல்லா இதயங்கலிலும்
@muthumurugan2415
@muthumurugan2415 21 күн бұрын
இந்த பாடலை 20234 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???
@abhilashtk1754
@abhilashtk1754 Күн бұрын
Unbelievable it's 2024 hearing ❤️
@dhanarajdhanaraja9060
@dhanarajdhanaraja9060 Жыл бұрын
ஸ்வர்ணலதா வின் தித்திக்கும் தேன் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️😌🎵
@sksivasiva6299
@sksivasiva6299 11 ай бұрын
இந்த பாடலும் சரி இத்திரைப்படத்தில் நடித்த சோனாலி எனக்கு ரொம்பவே பிடிக்கும்😘❤ மற்றும் குனால் சார் உங்களையும் ரொம்பவே பிடிக்கும் ஆனால் We miss you sir 😢❤
@M.Jagathisan
@M.Jagathisan 2 күн бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது புதுசாக புத்துணர்வு வந்தது
@RCAKRISHNANE
@RCAKRISHNANE 4 ай бұрын
பாடியவர்களும் உயிருடன் இல்லை. நடித்த இருவரும் உயிருடன் இல்லை.இந்த பாடலை கேட்கும் அனைவர் மனதிலும் அவர்கள் உயிருடன் இருப்பார்கள்..!❤️💚💜😭💯
@Rajiniikanth
@Rajiniikanth 3 ай бұрын
Heroin uyiroda irukanga brother
@BottoOnKadathato
@BottoOnKadathato 2 ай бұрын
Heroin iruukangha... North indian channel la varangha... Hero ila...hero is died
@msankarmsankar3207
@msankarmsankar3207 10 ай бұрын
தமிழ் சினிமா ஒரு வியத்தகு குவிந்து இருக்கும் தளம், விஸ்வநாதன், இளையராஜா, சந்திரபோஸ், தேவா, s a ராஜ்குமார், நம்ப ஆஸ்கர் AR ரகுமான், என்ற இசை ஜாம்பவான்கள், தமிழ் சமூகம் புண்ணியம் செய்தது , இவர்களின் பாடல் அதிக நாள் நம்பளை வாழ வைக்கிறது, குடுதுவைதவர்கள்.
@Parveenraj5049
@Parveenraj5049 9 ай бұрын
இந்த பாடலை நமது அடுத்த தலைமுறை உறவுகளும் கேட்டு ரசிப்பார்கள்
@rohithrohith7598
@rohithrohith7598 2 ай бұрын
I am 2k kid but I love this song❤❤
@akila5858
@akila5858 Жыл бұрын
என்ன சாங் வேற லெவல்
@ahamedrifas6102
@ahamedrifas6102 9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சல்லிக்காத பாடல் வரிகள் ❤❤❤❤❤
@Phoenix_Lover8603
@Phoenix_Lover8603 7 ай бұрын
En love start agum pothu entha song keta ipo end agum pothum entha song tha kekuran😢
@wimalsanthi715
@wimalsanthi715 4 ай бұрын
இன்னும் எத்தனை வருடம் கடந்தாலும் இந்த பாட்டை கேட்பேன் என்பவர்கள் ❤❤😍😍💫
@nithanitha3718
@nithanitha3718 Жыл бұрын
Ini eppothum inthamari pattu varathu i miss you so much swarnalatha amma🙏🙏🙏🙏😭😭😭😭😥
@danielpraveen9636
@danielpraveen9636 Жыл бұрын
A.R rahman S.b.balasubramanian combo 😍
@SivajiSiva-mw4bg
@SivajiSiva-mw4bg Ай бұрын
Naa idha songs ahh 2024 la kekuran innu indha song vibe la irukku 🫴💗👰🏻‍♀️
@inbathamizhan5614
@inbathamizhan5614 29 күн бұрын
❤💚❤️💚இந்த பாடலை 2025 லும் கண்டு ரசிக்க உள்ளவங்க எத்தனை பேர் 💚💚💚❤️❤️❤️💚💚❤️💚❤️❤️
@shekharshekh6637
@shekharshekh6637 13 сағат бұрын
❤❤❤❤❤❤😅😅😅😅😅😅
@Velparamu
@Velparamu Жыл бұрын
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்.! எனது வாழ்க்கையை எனக்கு மிகவும் பிடித்த படமும் இது தான் முதல் படமும் இதுவே.! 🤙💞✌️
@zahirhussainy309
@zahirhussainy309 10 ай бұрын
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடலை மட்டும் கேட்க்காமல் இருக்க முடியாது
Заметили?
00:11
Double Bubble
Рет қаралды 3,1 МЛН
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
They RUINED Everything! 😢
00:31
Carter Sharer
Рет қаралды 11 МЛН
格斗裁判暴力执法!#fighting #shorts
00:15
武林之巅
Рет қаралды 98 МЛН
Қайдағы махаббат
3:13
Adil - Topic
Рет қаралды 172 М.
ИРИНА КАЙРАТОВНА - ПАЦАН (MV)
6:08
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 801 М.
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 26 МЛН
Guljahon - Malohat | Xamdam Sobirov - Malohat (cover 2024)
3:05
Акмаль
Рет қаралды 3,2 МЛН
Nursultan Nazirbaev - Gul Gul (премьера песни) 2024
2:37
Nursultan Nazirbaev
Рет қаралды 227 М.
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 180 М.
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 228 М.