காதலித்து அக்காவின் நண்பனை திருமணம் செய்த பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 736

  Рет қаралды 1,189,967

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 223
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
நண்பா தங்கமான மனைவி உங்களுக்கு கிடைச்சி இருக்காங்க கடவுள் துணை எப்பவும் இருக்கும் நண்பா உனது பயம் தான் அதிகமா இருக்கு பயத்த விட்டுட்டு வாழுங்க நல்லா இருப்பிங்க
@kavi.o235
@kavi.o235 5 ай бұрын
இவங்கல பாக்கவே கஷ்டமா இருக்கு 😢இறைவனின் அருள் எப்பவும் இருக்கும் கண்கலங்கியது அவர் அழுத்தும்😢😭😭😭😭
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
ஓம்நமசிவா கடவுளின் ஆசிர்வாதத்தால் இருவரும் நல்ல அன்புடன் வாழனும் கடவுளே
@MalarVizhi-eq1je
@MalarVizhi-eq1je 6 ай бұрын
H😊😊8hih😊😊
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 жыл бұрын
இருவரின் முக பொருத்தமும் பிரம்மனுக்கே பிடிக்கும், ஊனம் ஒரு குறையே இல்லை, உங்கள் வாழ்வை இறைவன் ஆசீர்வதிப்பான்,
@rajasekaranravi7187
@rajasekaranravi7187 5 жыл бұрын
Panidass Natarajan
@SJeyah
@SJeyah Жыл бұрын
​@@rajasekaranravi7187 q qqqqqqàà we
@subusubu8006
@subusubu8006 Жыл бұрын
ㄚˊㄐㄉㄅㄉ而四日好啦反反覆覆拿起企鵝凹昂按
@subusubu8006
@subusubu8006 Жыл бұрын
@sivasivagami3651
@sivasivagami3651 Жыл бұрын
@@rajasekaranravi7187 l Thanks
@socialanimal7354
@socialanimal7354 6 ай бұрын
Real 👑 queen daaaaaaa hatsoff
@5836
@5836 Жыл бұрын
Ippo paakren inda showe 2023la I love Lakshmi mam
@SammuAmmuVlogs1723
@SammuAmmuVlogs1723 Жыл бұрын
Kannada na nivu
@thayanantharajahraja4589
@thayanantharajahraja4589 Жыл бұрын
Love you ❤
@Love_like_boy_Dhilip
@Love_like_boy_Dhilip Жыл бұрын
❤❤❤❤❤
@Venkatesh-zt3cn
@Venkatesh-zt3cn 6 ай бұрын
I am very proud of that girl
@vimalkumar1984
@vimalkumar1984 3 жыл бұрын
Mam neenga great en aim ungalaya maari irukaanum i love u so much mam
@smallqueen8797
@smallqueen8797 6 жыл бұрын
This girl is so beautiful and gentle. What a sacrifice to marry a differently abled person.God bless you.
@subacuckoo3050
@subacuckoo3050 6 ай бұрын
Super mam
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 Жыл бұрын
Please bring this show back
@Vibewithnathi
@Vibewithnathi 4 жыл бұрын
Plz mam help pannunga pakkave pavama iruku mam 🙏🙏🙏🙏🙏
@ritapauline157
@ritapauline157 4 жыл бұрын
That girl is very sad in this life. She is so young and took a quick décision and now feeling for it. May god bless them.
@vishaleechandu4659
@vishaleechandu4659 3 жыл бұрын
Vayasu kolarula edutha urgent mudivu inda ponnu
@மணி2047
@மணி2047 Ай бұрын
The guy has a complex. He can overcome this only if he has a job in which he can excel and reasonably remunerative. Tough road ahead. I hope the father creates a fund for her.
@خالدفهد-خ3ب
@خالدفهد-خ3ب 4 жыл бұрын
பயம்தான் காரணம் பயப்படாதே தம்பி பொற்காலம் சீக்கிரம் வரும் பொற்றோர்களே அவர்களை விட்டுவிடுங்கள் வாழட்டும் பெரிய மனசு காட்டுங்கள்
@hrifriyasharif1504
@hrifriyasharif1504 4 жыл бұрын
Lakshimy mam inthea show ku correct 👌👌super mam
@ssvikneshtamiza9488
@ssvikneshtamiza9488 6 жыл бұрын
I love Lakshmi mam
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 7 ай бұрын
Her husband is creating sympathy...he should be great full to have a wife like this...
@ww-hy1cw
@ww-hy1cw 3 жыл бұрын
Nalla ponnu.pavama eruku.en sister ponnu pol eruku.antha ponnu ku eppo thayriyathu.15,20 year kazhithu daily veadhanaiyiodu kaneer vazkai.antha pullaikum kastam.antha ponnai emathetan antha paiyan.eppadi marriage pannave kudathu parents support kattayam vendum.
@mathangiramdas9193
@mathangiramdas9193 5 ай бұрын
இருக்கிற வீடு மழை பெய்தால் ஒழுகுமாம், ஆனால் இவன்கிட்டக்க 2 மொபைல் இருக்காம், கொஞ்சம் யோசிக்கனும்.
@jkrisn70jai36
@jkrisn70jai36 3 ай бұрын
nowadays people look for instant rewards. What about tomorrow?
@djjue7090
@djjue7090 4 жыл бұрын
Lasmi mam your your judge will be correct it is gods play
@jbaskaran455
@jbaskaran455 3 жыл бұрын
My sister and brother super 💙❤️💙❤️
@jbaskaran455
@jbaskaran455 3 жыл бұрын
God bless you
@jasjasmin9513
@jasjasmin9513 3 жыл бұрын
Brother love. She don't understand a brother love
@christychristy8003
@christychristy8003 5 жыл бұрын
Lakshmi mam... You rocksssssss
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 3 жыл бұрын
How much pain the parents would have suffered of this girl.
@brsstudiogondal7340
@brsstudiogondal7340 6 жыл бұрын
Lakshmi mam you are rocking keep it up
@hasansameera7853
@hasansameera7853 6 жыл бұрын
Lakshmi mam im srilankan but i love so much mam
@kalaivanik6950
@kalaivanik6950 4 жыл бұрын
God bless you both always
@sasikalasaran7648
@sasikalasaran7648 5 жыл бұрын
Super Lakshmi mam
@ww-hy1cw
@ww-hy1cw 3 жыл бұрын
Nalla ponnu.pavama eruku.en sister ponnu pol eruku
@gomathisubramaniyan6358
@gomathisubramaniyan6358 3 жыл бұрын
God bless you with you
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 5 жыл бұрын
God bless you this girl
@خالدفهد-خ3ب
@خالدفهد-خ3ب 4 жыл бұрын
நல்ல மனைவி கிடைத்துக்கிறாள் வைத்து வாழ்டா தம்பி
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் இருவர் தவிர வேறு எவருமே நேரில் வந்து பங்குபெற்று அவர்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கவில்லை.காரணம் அதற்கு அவசியமில்லை.எல்லாமே போனிலேயே விளக்கமளித்து விட்டதால் விசாரணை அனைத்தும் தானாக முடிந்துவிட்டது.ஒரு அடவகேட் வீட்டுப் பெண்ணை ஒரு மாற்றுத் திறனாளி பையன் காதலித்து கூட்டிக்கொண்டு போயிருக்கிறான்.அப்பனுக்கு எவ்வளவு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும்.இருந்தும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தைக் குறைத்து மகள் எங்கேயோ நல்லா இருந்துவிட்டுப் போகட்டும் என்று கோபத்தையும் தொந்தரவு செய்வதையும் விட்டுவிட்டார். ஒரு பெண்ணை நன்றாக வாழவைக்கும் நிலைக்கு வருவதற்கு முன்பாக எதற்கு திருமணம்.படித்துக் கொண்டிருக்கும் பெண் காதல் வயப் படுகிறாள் என்று கேட்டமாத்திரத்திலேயே கோபம் வருவது நியாயமே.மாற்றுத்திறனாளி பையனுக்கு பெற்றோர் நடத்திவைத்த திருமணத்தால் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு பிரிந்ததைப் பார்த்ததால் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்வதுதான் நல்லதுதான் என முடிவெடுத்தானாம்.அது சரி அவளுக்கு நிம்மதியாக சோறுபோடும் நிலைக்கு வந்தபிறகு அல்லவா திருமணம் செய்ய ஆசைப்பட்டிருக்க வேண்டும்.கைவைத்த இடம் வேறு சமுதாயத்தில் உயர்ந்த இடம்.அந்தப் பெண் உனக்குக் கிடைத்தது மிகப் பெரிய பொக்கிஷம்.அவளுக்கு சிரமம் மனவருத்தம் ஏதும் ஏற்படாதவாறு நல்லபடியாக வாழவைப்பதுதான் உன் கடமை.அதற்கு நல்ல உத்தியோகத்தைத் தேடி ஒழுங்காக வேலை செய்து மனைவி குழந்தையைப் காப்பாற்ற பார். அம்மா வாங்கும் குடும்ப ஓய்வூதியத்தில் குடும்பம் நடத்த முடியாது.அவர்களின் கண்ணுக்குப் பிறகு ஓய்வூதியம் தருவது நின்று போய்விடும்.அப்போது நீ என்ன செய்யப் போகிறாய்?. நீ உழைத்துத்தான் உன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.வீண் பயத்தினால் கவனத்தை திசைதிருப்பி மற்றவர்களின் பச்சாதாபத்தை பெறுவது வாழ்க்கைக்கு உதவாது. நீ முதலில் உன்னைத்திருத்தி உன் மனைவி மற்றும் குழந்தையை வாழவைக்க ஏற்பாடு செய். அந்தப் பெண் ஒரு தியாகி அவள் உன்னோடு வாழ்வது இறைவன் கொடுத்து மிக உயர்ந்த பரிசு. ஞாபகத்தில் வைத்துக் கொள்.
@davidsubangi8202
@davidsubangi8202 4 жыл бұрын
8i
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 жыл бұрын
@@davidsubangi8202 What does it mean. Eight eye .ஒண்ணும் புரியலையே.
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
உங்கள் கருத்து சூப்பர் நண்பா
@kavyavasan4286
@kavyavasan4286 8 ай бұрын
அது என்ன உயர்ந்த இடம்
@vardhiniprasad8323
@vardhiniprasad8323 6 жыл бұрын
Mam plz conduct the show again
@arumugamk2140
@arumugamk2140 5 жыл бұрын
Pavam
@annethajeearumugam-or2xu
@annethajeearumugam-or2xu 11 ай бұрын
Intha ponnu poie soldra pethavangaluku manasu thudikumalla ippadi oonama irukara aala marriage panna pethavangaluku yevalu vethane paduvanga
@mariasworld7915
@mariasworld7915 4 жыл бұрын
Good job mam,continue.
@GB-jw9lm
@GB-jw9lm 2 ай бұрын
Lovely couple❤❤❤
@coffeecoffee6347
@coffeecoffee6347 4 жыл бұрын
Nalla ponnu... Unga life nala irukum da...
@sairaguram9835
@sairaguram9835 Жыл бұрын
I think Keneedy inserted his ROD
@navamani854
@navamani854 5 жыл бұрын
ஊனமுற்றோர் மீது இரக்கம் காட்டுங்கள்..ஆனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கும்...மற்றவர்களோடு சரியாக மிங்கிள் ஆகமாட்டார்கள்....இந்த பெண் படிக்கும் காலத்தில் இழவு எடுத்த இந்த காதலில் விழுந்து வாழ்க்கையை கெடுத்துக்கொண்டது போலவே தெரிகிறது....
@m.haribabuharish9317
@m.haribabuharish9317 5 жыл бұрын
Hats off you sister hello boss don't worry life is so beautiful😍💓 god bless you sweet couples
@arshadahmed-qb2bl
@arshadahmed-qb2bl 5 жыл бұрын
Navamani tappa pesakoodadu
@fairose1016
@fairose1016 4 жыл бұрын
Namani your thinking is rong
@arshadahmed-qb2bl
@arshadahmed-qb2bl 4 жыл бұрын
@@fairose1016 isit
@ahamedahamed5397
@ahamedahamed5397 5 жыл бұрын
I love you mom
@arshadahmed-qb2bl
@arshadahmed-qb2bl 5 жыл бұрын
Ahmed how r u
@muthuarasugopal
@muthuarasugopal 5 жыл бұрын
After a major car accident I am not able to walk properly.... If I get like this girl.... I will touch her feet daily and keep as queen.... My bad luck
@syedimran8975
@syedimran8975 5 жыл бұрын
Don't feel bro God will always with you
@muthuarasugopal
@muthuarasugopal 5 жыл бұрын
Syed Imran thank you soooo much dear brother
@sreerajoo7411
@sreerajoo7411 4 жыл бұрын
god bless you brother..everything will be fine soon
@jayashton7972
@jayashton7972 4 жыл бұрын
Nijama? Hw are you doing now?
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 жыл бұрын
You are really gentleman bro
@vanarajillam3830
@vanarajillam3830 5 жыл бұрын
Mam very super...
@RusoSenthil
@RusoSenthil Жыл бұрын
pennai petra appa amma ukku mattum yhan vali theriyum thanakku vanthal than thalaivilliyum kaichalum theriyum advaice panrathu romba easy
@vellingirivellingiri406
@vellingirivellingiri406 3 ай бұрын
😊😊😊
@cvfly4488
@cvfly4488 3 жыл бұрын
Register pannarthukku daan ivanga vandirkkanga pola . Adukku daaan neenga irukengale ,freeya pannikudukka . ..... Inda media podume ....naraiyya per Ida madri media freeya panni tharen nnu sollaranaala daan Ida maadiri mela mela parikarom . The husband does not look convincing ....he is simply shedding crocodile tears . Mediaum konjam ishara handle pannanam . Your approach in handling must be wiser .
@bakyalakshmibakyalakshmi2115
@bakyalakshmibakyalakshmi2115 Жыл бұрын
அவர்க்கு கற்பனை அதிகமாக இருக்கு
@m.rameshkumar6415
@m.rameshkumar6415 6 жыл бұрын
I like laxmi mam crime talk & Question
@vikkisuryavikkisurya3025
@vikkisuryavikkisurya3025 6 жыл бұрын
Vanum solvathallam unmai vanum lasumi I miss you mom
@rajamohammed7460
@rajamohammed7460 4 жыл бұрын
லட்சுமி மேடம் நீங்க எதுக்கு உன் மேல் அந்த பெண்ணின் அப்பா கோபம் கொள்றார் என்று கேக்கறீங்க மகாலட்சுமி மாதிரி இருக்கற இந்த அட்வகேட் பெண்ணை இவன் கூட்டீட்டு ஓடி இருக்கான் இவனுக்கு என்ன தகுதி இருக்கு எந்த பெற்றோர் தாங்குவார்கள் இவன் நண்பன் தற்கொலை செய்து கொண்டானாம் இவன் உடனே லவ் பண்ணி தான் மேரேஜ் பண்றதுணு உறுதி செய்தானாம் அவன் அம்மாவுக்கே அவன் பண்ணினது ரொம்ப ஓவர் இந்த முட்டாள் பெண்ணை ஏதோ பண்ணி தான் பிடித்து இருக்கான் தான் சவால் விட்ட மாதிரி இதை யாராவது பொருக்க முடியுமா இந்த பெண்களுக்கு அறிவே இல்லையா இதை படிப்பவர்கள் என்னை தவறாக நினைப்பார்கள் ஆனால் எல்லோரும் நடித்து வருகிறார்கள் அவனவனுக்கு வந்தால் தான் அந்த வலி தெரியும் இவன் அம்மா பென்ஷனில் குடும்பம் நடத்தறான் இவன் ஒரு சரியான நடிப்பு காரன் ரிஜிஸ்டர் பண்ண இரண்டாயிரம் இல்லாத இவனுக்கு என்ன தகுதி இருக்கு இந்த நாயி அவளை எப்படி மாத்தி இருக்கான் அவள் அண்ணனிடம் இவள் எப்படி பேசறாள் கண்டிப்பாக அவன் ஏதோ பண்ணி தான் அவளை இப்படி மாத்தி இருக்கான் அது மட்டும் உண்மை இவன் பேச்சு அழுகை எல்லாம் நடிப்பு எனக்கு இந்த மை மந்திரம் எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் இவன் ஏதோ பண்ணி இருக்கான் லட்சுமி மேடம் சொன்ன கற்பனை இல்லை இவன் இப்படி கூறி எப்போதும் தன் மேல் மத்தவங்க அனுதாபம் கிடைககவேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரிகிறான் இவன் ஒரு சரியான திருடன்
@jessiejessie3376
@jessiejessie3376 4 жыл бұрын
Ninga soldrathu sari thanga avaru yedho yemathi erukanu ninaikuren
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 жыл бұрын
Ival urupadamadal nasamapodi
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 жыл бұрын
Ivanucku kalyam thevaiya
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 жыл бұрын
Ivan oru thirudan
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 жыл бұрын
Yendi unaku Ivan thevaiya
@vanarajillam3830
@vanarajillam3830 5 жыл бұрын
I love you so much me...
@divyaantony9385
@divyaantony9385 6 жыл бұрын
Happy mothers day mom
@SelvamSelvam-ov7dn
@SelvamSelvam-ov7dn 6 жыл бұрын
Divya Antony I L L 00
@SelvamSelvam-ov7dn
@SelvamSelvam-ov7dn 6 жыл бұрын
Selvam Sex
@SelvamSelvam-ov7dn
@SelvamSelvam-ov7dn 6 жыл бұрын
Sex
@samrasamra4692
@samrasamra4692 4 жыл бұрын
@@SelvamSelvam-ov7dn aduda palanalata nee inda ulahatuku vanda...ide tavira edu sirku englishla vera varta teriyada...
@samrasamra4692
@samrasamra4692 4 жыл бұрын
@@SelvamSelvam-ov7dn na nenakire englishla onaku inda varta mattuda teridunu....Thu naara....sollira pore edalu
@joeprakashm3128
@joeprakashm3128 6 жыл бұрын
Hi
@megha-sc9xg
@megha-sc9xg 6 ай бұрын
Ss madam inferiority complex jasthiya irukku. One more thing avaru ipd irukkurathala mathavanga ethum solla koodathu nu nenaikkuraru. Athuku antha ponnu enna pannum pavam. Nalla iruntha sari than. Ivarum kastapattu antha ponnayum kasta paduthama irukanum.
@umagowrit3818
@umagowrit3818 7 күн бұрын
Yes eppo avungalukku 3 kolanthainga ana avaru eppo suicide atten panni death ayitaru eppo pavama erukkanga
@narayanavenkataramana7297
@narayanavenkataramana7297 4 жыл бұрын
Background vachi irraaukanga poleriku.
@vijayar9272
@vijayar9272 4 ай бұрын
இரண்டுபேரும்‌யார் ஆதரவும் இல்லாமல் வாழமுடியுமா பேக்ரவுண்ட் இல்லாத பையனகட்டி எப்படிவாழமுடியும் இந்தபொண்ண
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
ஒரு மோசமான காதல் கதை. அவன் மற்றவர்களின் அனுதாபத்தை பெற்று வாழ நினைக்கிறான். பெண் வக்கீலுக்கு படிப்பதாக சொன்னாலும் அறிவு கம்மி தான். எந்த விபரமும் அறியாதவள். இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் பரிதாபகரமான ஜீவன்.
@வெற்றிஆண்டவர்
@வெற்றிஆண்டவர் 5 жыл бұрын
தாய் தகப்பன் பெண்ணை வளர்த்து நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் பெண் நன்றாக வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் ஆனால் பெண்கள் பெற்றோர்களை மதிக்காமல் திருமணம் செய்து கொள்வதால் இன்று பிறந்த குழந்தை மழை தூங்கும் போது வீட்டிற்குள் தண்ணீர் வரும் பாம்பு வருகிறது என்று இந்தப் பெண் சொல்லும்போது தாய் தகப்பன் ஏன் காதலை எதிர்க்கிறார்கள் என்று இப்போது புரிகிறது இரண்டு பேருமே வாழ்வில் ஒரு செட்டில்மெண்ட் ஆகாமல் திருமணம் செய்துகொண்டு அதை பதிவு செய்ய 2000 ரூபாய் இல்லாமல் இருப்பவர்கள் அவசரப்பட்டு ஏன் திருமணம் செய்ய வேண்டும் எல்லா நேரத்திலும் பெற்றோர்களையே குறை கூறும் சமூகம் பெற்றவர்கள் குழந்தை நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது நியாயம்தானே
@Maaji0702
@Maaji0702 5 жыл бұрын
Unmai thaan anaa ethu mathavangaluku puriyarathilla
@arshadahmed-qb2bl
@arshadahmed-qb2bl 5 жыл бұрын
Kadippa100/
@fairose1016
@fairose1016 4 жыл бұрын
Your right
@arshadahmed-qb2bl
@arshadahmed-qb2bl 4 жыл бұрын
@@fairose1016 yes boss mee allways with manasatchi
@nishae2857
@nishae2857 4 жыл бұрын
@@fairose1016 unmaithan
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 жыл бұрын
சாதனையை விடுத்து சோதனையை விலை கொடுத்து வாங்கிகிட்டீங்க
@sindy5710
@sindy5710 4 жыл бұрын
Andha inoru ponnu kanavu pathi solravaru, indha ponnode parents kanavu pathi yosikamatarama... Padikire ponne veetu vitu vara solli kalyanam panravanga elarum crooked mind Dan...padike vepen solre moonji, indha 2 years la papa Dan kuduparu padika veka terila ya.2000rs kuda ilaya, yedhuku marriage. Parents ku Vera dreams irundhurukum nalla spoil Pana vechutan... Summa azhudhu tu drama.. Nalla irundha seri... But support lam Pana kudadhu
@ww-hy1cw
@ww-hy1cw 3 жыл бұрын
Eppadi avarai marriage panniyathu romba thappu kastam kalamfulla.emathi love panna vachetan
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
ஏன் மேடம் எவ்வளவு பெரிய அறிவாற்றல் நிறைந்த பெரிய பெரிய அறிஞர்கள் பல்வேறு முட்டாள் தனமான முடிவு்கள் பேச்சுக்கள் இப்படி இருப்பார்கள் அதேபோல் தான் நீங்களும் handicap என்று சொல்ல வேண்டாம் மாற்றத்திரனாளி என்று சொல்ல வேண்டும் என்கிறீர்கள் மாற்று திரனாளி தமிழ் தான் ஆங்கிலத்தில் handicap இன்னும் சொல்லப்போனால் மாற்று திரனாளி என்று சொல்வதை விட handicap என்று சொல்வது தான் very decent சரி இவன் விசயத்திற்கு வருகிறேன் இந்த அயோக்கியத்தனமானவன் திட்டம் போட்டு இந்த பெண்ணை பிடித்து இருக்கிறான் இதை என்னால் அடித்து கூற முடியும் இவன் நண்பன் ஊனமுற்றதால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டானாம் அதனால் இவன் வைராக்கியத்துடன் காதல் திருமணம் தான் செய்ய வேண்டும் என்று நினைத்தானாம் இவன் ஒரு பக்கா பிளான் பண்ணி இத்தனை அழகான அதுவும் அட்வகேட் படித்த பெண்ணை திட்டம் போட்டு பிடித்து இருக்கிறான் நான் நாத்திக மனப்பான்மை கொண்டவன் எனக்கு இந்த மாந்திரிகம் வசிய மை இதில் எல்லாம் சுத்தமாக நம்பிக்கை கிடையாது பிறகு எப்படி இவனால் அந்த பெண்ணை இந்த அளவுக்கு வசியம் செய்ய முடியும் என்று இங்கே கமெண்ட் படிப்பவர்கள் நினைக்கலாம் ஆனால் இது மாந்திரிகம் மை இல்லை சில மூலிகை மருந்து உண்டு அதை அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் சாப்பிடும் பொருள்களில் கலந்து கொடுத்து விட்டால் அவர்கள் சொல்வது அத்தனையும் கேட்பார்கள் அது இடு மருந்து என்று சொல்வார்கள் அதை தான் இந்த சல்லி பையல் செய்து இருக்கிறான் உடனே இவர்கள் கேட்கலாம் ஏப்பா இதற்கு என்ன ஆதாரம் இவன் நல்ல குணத்தால் அந்த பெண் இரக்க சிந்தனையில் இவன் மேல் அன்பு வைத்து காதலித்து இருக்கலாமே என்று கண்டிப்பாக அப்படி இருக்க சான்ஸ் இல்லை அப்படி இருந்தால் அந்த பெண் அவள் அப்பா அண்ணன் இடம் கெஞ்சி மன்றாடி பாவம் நான் வாழ்வு கொடுக்கிறேன் என்று அவர்கள் காலில் விழுந்து கதறி அழுவார் ஆனால் இந்த பெண் அவர்கள் உடன் எவ்வளவு திமிராக பேசுகிறாள் இவன் அவர்களை கோபப்படுத்தி ரிக்கார்டில் பதிவு செய்வதற்க்காகவே அவர்களை திட்ட வைத்து பதிவு செய்து கொண்டு இருக்கிறான் இந்த அயோக்கியன் இதுக்கு வழு சேர்ப்பதற்க்காகவே யாரும் சந்தேகம் கொள்ள கூடாது என்பதற்காகவே அவன் அம்மா சகோதரிக்கும் இவன் செய்தது பிடிக்காதது மாதிரி நாடகம் செட் பண்ணி இருக்கிறான் ஏன் என்றால் இவன் குடும்பத்திலும் அவர்கள் இந்த பெண்ணை தாங்கினார்கள் என்றால் பலருக்கு இப்போது நான் சொல்வது போல் சந்தேகம் எழும் என்பதை மனதில் வைத்து மிகவும் அருமையாக காயை நகுத்தி இருக்கிறான் அந்த மருந்தை இந்த பெண்ணுக்கு தெரியாமல் வைத்து தான் திருமணத்திற்கு முன்பே அவளிடம் உடலுறவு கொண்டு இருக்கிறான் என்னமோ இங்கே கமெண்ட் பண்ற நண்பர்கள் என்னமோ இவர்களுக்கு தான் இரக்க சிந்தனை இருப்பது போல் இந்த அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்கியிருக்காங்க இவர்களுக்கு இவ்வளவு தூரம் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் இன்று உலகத்தில் என்ன எல்லாம் நடக்கிறது என்று தெரியவில்லை இவர்களை விட நான் நூறு மடங்கு இரக்க சிந்தனை உள்ளவன் எந்த அப்பாவுக்கு தன் தேவதை போல உள்ள மகளை இப்படி பட்ட கேடு கெட்ட நாயிக்கு கொடுக்க முடியும் அப்படி தான் திட்டுவார்கள் அவன் அவனுக்கு வந்தால் தான் தெரியும் சும்மா உட்கார்ந்து கமெண்ட் பண்றது என்ன நியாயம் இருக்கிறது அவர்கள் எவ்வளவு துடித்து இருப்பார்கள் இதே ஊனமுற்றவர்கள் அரசு வேளையில் முப்பதாயிரம் நாட்பது ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டு அவர்கள் எல்லாம் திருமணம் செய்து இருக்கிறார்கள் ஏழை வீட்டு பெண்கள் பணத்துக்காக இப்படி நிறைய பேர் உண்டு அதை பார்க்கிறோம் ஆனால் இந்த அயோக்கியன் ஒரு இரண்டாயிரம் ரூபாய் இல்லை என்று சொல்லி ஃபோன் பண்ணி இவன் எப்படி அவளை காப்பாற்ற போகிறான் இதை நினைத்து அந்த அப்பா அண்ணன் எவ்வளவு வேதனை அடைந்து இருப்பார்கள்
@RusoSenthil
@RusoSenthil Жыл бұрын
correct ta soninga sir super
@rosemaggi4246
@rosemaggi4246 Жыл бұрын
VERY CORRECT
@jennyj3444
@jennyj3444 11 ай бұрын
Sema point
@arunaramram2185
@arunaramram2185 11 ай бұрын
You are 100% correct. "இடு மருந்து" என்று நீங்கள் சொல்வதை தான் ஏற்று கொள்ள முடியவில்லை. அதற்கான சான்றுகள் ஏதேனும் உண்டா? ஏதோ ஒரு வேகத்தில் இந்த பெண் அவனை திருமணம் செய்து கொண்டாலும், அந்த தவறை நினைத்து இப்போது வேதனை படுவது அவள் முகத்தில் நன்றாக தெரிகிறது.
@Muthu-e4e
@Muthu-e4e 11 ай бұрын
Super
@Mr.WonderSyed
@Mr.WonderSyed 6 ай бұрын
Manipulation guy and diverting issues wife mind. Without work simply blaming others
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 жыл бұрын
They come here to ask help simple is that
@Ou-on5ov
@Ou-on5ov 4 жыл бұрын
I like u madam. Neinga yailla rikum nailla du panuringa. Neinga nailla erikonum..
@prakashkarthik1876
@prakashkarthik1876 4 жыл бұрын
I like and love Lakshmi madem
@Amizh12
@Amizh12 6 жыл бұрын
this show is a realy amazon......the title of tha lakshmi mam u r very greatt
@muhammadisa6507
@muhammadisa6507 6 жыл бұрын
amazing'a illai amazon'a?
@selvistephen5816
@selvistephen5816 6 жыл бұрын
Hahahaha Amazon illa amazing ya
@Burnererrer
@Burnererrer 5 жыл бұрын
Amazon 😂😂😂😂
@SathishKumar-kv6tx
@SathishKumar-kv6tx 5 жыл бұрын
Illa flipkar 😂
@jothimani8140
@jothimani8140 5 жыл бұрын
mani mekalai Amazon 😀😂😁 sorry spelling mistake?
@Sunshine-rc7ow
@Sunshine-rc7ow 4 жыл бұрын
Sorry Lakshmi once upon a time handicap is a normal colloquial word... its not a bad word...
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 Жыл бұрын
Kathai nayaki kalyanam urgent.annanidam aval enna thimiraka pesuraal.anupavippaal.
@raveesbrahma1834
@raveesbrahma1834 5 жыл бұрын
Why these immatured girls are being spoilt their life and their families ? She broke her parent's dreams into pieces theher too.What love is this? What would be the. Future of the new born child?the girl doesn't have any remorse.
@chandaralekac2219
@chandaralekac2219 4 жыл бұрын
Supper,Medan,silonukkum,Nika,venum
@arumugam4004
@arumugam4004 5 жыл бұрын
Crooked mind disabled guy he was emotionally controlled her & that's his strategy to live with her in the name of love. He doesn't let her to live a peaceful life.
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 жыл бұрын
This guy not good at all he got no income and he taking mum pension money he don't have any income he is very clever guy i don't understand about this girl and he blame his mother and don't know how this guy going to live these girl she make a wrong decision it's not good look
@maniflywith1538
@maniflywith1538 4 жыл бұрын
That guy totally diverting issues,,, he was fraud
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 жыл бұрын
@@maniflywith1538 i can't agree more you are right 100 %%
@maniflywith1538
@maniflywith1538 4 жыл бұрын
@@gunampakriverasamy4516 This guy emotionaly hanged that girl, creating scene, spoiled that girl life, also selfish 🙄🙄🙄,,,, and she totally blaming her family for money,,, Fake couple
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 жыл бұрын
@@maniflywith1538 yes I think the same as well
@aratharamasamy7395
@aratharamasamy7395 4 жыл бұрын
The husband is using emotional blackmail and seeking sympathy to keep her with him.
@sujinraja6775
@sujinraja6775 6 жыл бұрын
This guy twisting and faking something to emotionaly control the girl
@arumugam4004
@arumugam4004 5 жыл бұрын
Strategy to marry her
@jasminjawar9961
@jasminjawar9961 4 жыл бұрын
👍🏾👍🏾👍🏾
@MrHawk407
@MrHawk407 5 жыл бұрын
She got pregenent this waht she achieved 😇😇😇
@maniflywith1538
@maniflywith1538 4 жыл бұрын
This guy emotionaly hanged that girl, this boy creating scene, spoiled that girl life, this boy selfish 🙄🙄🙄
@thirupathim4866
@thirupathim4866 6 ай бұрын
இவநக்கு தகுதி இல்லாதவன் எதற்கு காதலிக்கு வேண்டும்
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 3 жыл бұрын
Unless the parents has the determination of either giving the girl or boy to a disabled person no body will accept the girl or boy. to disabled persons It is nature the parents expecting normal girl or boy for their marriage. This fellow has cheated her and pushed her into a hell. Madam is peddling soft corner towards that selfish fellow. This fellow is a pakka fraud. He is self pitying himself.
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
This man is with full of inferiority complex. The sadness on the girls face shows that she has made a wrong choice in selecting a life partner. How can she proceed her future with a baby?
@kadarbanu295
@kadarbanu295 Жыл бұрын
😢
@rajendran.a5536
@rajendran.a5536 6 ай бұрын
இந்த பையன் கல்யாணமே செய்து இருக்கக் கூடாது..
@ramyavenkatesan9211
@ramyavenkatesan9211 5 ай бұрын
Atha ne ethuku da solra. Woonam iruntha kalyanam panna kudatha. Mooditu poda naye
@rajbahadur665
@rajbahadur665 3 жыл бұрын
Enna MA story idhu. Uppu sappu illadha story.. Madam neenga police velayum seiringa pola.. Vaalthukkal
@maniflywith1538
@maniflywith1538 4 жыл бұрын
That guy totally diverting issues,,, he was fraud
@umarfarookmarika1596
@umarfarookmarika1596 5 жыл бұрын
Hey unmaiya solre enakee aluga varuthu But unga unmaiyanathu. Atha kadaul yllthum sari panni vaippan
@chandaralekac2219
@chandaralekac2219 4 жыл бұрын
Etomarmam
@shoukathalishoukathali4126
@shoukathalishoukathali4126 4 жыл бұрын
The girl married the boy only because of pity. No parent will wish that their daughter being married to such a guy.
@rajsumathi696
@rajsumathi696 4 жыл бұрын
He is just over thinking...and manipulating
@cvfly4488
@cvfly4488 3 жыл бұрын
Looks like he is having polio . If at all any help is to be given by the media , please provide him with modern crutches . Enough of evoking self pity . Both are only trying to evoke self pity . Naturally , 2 pakatulendum help eppadi edirpakkalam . Veettal vittu odi ponava daane ? Face life struggle together . Don't expect help from any corner . ...Kola merattal irunda policela la complaint tharanam ? Police la complaint kudunga . Idu nambaramadiriilla. They are trying to misuse the media by evoking self pity and fake merattal . Indru nambaramadiriilla .
@RizwanRizzuar
@RizwanRizzuar 4 жыл бұрын
Innum Parka vendiyathu naraya irukku !!!
@gopinathraman9051
@gopinathraman9051 6 ай бұрын
Handicapped ok iraka padalam. Ana intha alu etho panraru. Intha pona anbu nala emathu poguthu. Intha payan thapu
@thirupathim4866
@thirupathim4866 6 ай бұрын
காதல் செய்யிறனவுக்கு யாரையும் எதிர்பார்க்க கூடாது
@harshimachannel
@harshimachannel 11 ай бұрын
enoda school time hero sir neenga
@kalpana6956
@kalpana6956 5 жыл бұрын
Madamkitteyevaa eppadi kandupudichanga laaa 😂
@Sarawathi-i8g
@Sarawathi-i8g 2 ай бұрын
Thalai eluthu
@trvarma0000
@trvarma0000 4 жыл бұрын
Madam en theva illatha panchayathu.... Divorve panni vitrunga....
@bauckkialakshmijayaram6415
@bauckkialakshmijayaram6415 3 жыл бұрын
The guy has mental depression and needs medical councelling
@leelavanitha9329
@leelavanitha9329 Жыл бұрын
Iva poi solraaaaa
@banu7201
@banu7201 9 ай бұрын
Inda pen thyagi unmaiya
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 125 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 52 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН