கூடாதது ஒன்றுமில்லை | இது கதை அல்ல உண்மை சம்பவம் | Tamil Christian Short Film | Abraham Abi Creation

  Рет қаралды 8,698

Jesus Christ the King Creation

Jesus Christ the King Creation

Күн бұрын

#shortfilm
#Tamilshortfilm
#Christianshortfilm
#covid
#Jesusredmees
அன்பான சகோதர சகோதரிக்கு வாழ்த்துதல் தெரிவித்துக்கொள்கிறோம்.. நீங்கள் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து இருப்பீர்கள் நாங்கள் நம்புகிறோம்.. இது கதையல்ல உண்மை சம்பவம்.. மதுராந்தகம் கிராமத்தின் வசித்து வருகிற ஒரு குடும்பத்துக்கு டாக்டராலும் கைவிடப்பட்ட நிலைமை ஏற்பட்டது ..அவர்கள் இரட்சிக்கப்படாத குடும்பம் ஆனால் ஒரு நாளில் மிகவும் மோசமான நிலையில் சென்றுவிட்டார் ...நினைவில்லாத படுத்தி இருந்தார் அப்போது உதவி செய்வதற்கு யாருமே இல்லை அப்போது போதகரை அழைத்து ஜெபம் செய்ய வேண்டி கேட்டுக் கொண்டனர்.. போதகர் பயத்தில் இருந்தார் ஆனால் அவர் ஒரு முடிவு செய்தார் தேவனிடத்தில் கேட்டு நாம் ஜெபம் செய்துவிட்டு போவோம் என்று உறுதிசெய்தார் ..அதன் மூலமாக கர்த்தர் கிரியை செய்தார் ..அந்த சகோதரனுக்கு சுகம் உண்டாயிற்று... அதே போல நாமும் அனேக நேரங்களில் நாம் சிந்திக்காமல் ஜெபிக்காமல் மறந்துவிடுகிறோம் ...எந்த காரியமும் ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் தேவனுடைய சமூகத்தில் ஒப்புக் கொடுக்கும்போது தேவன் வல்லமையை வெளிப்படுத்துவார் ...என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்..... ஆமென்
Abraham Abi creation
8124448821

Пікірлер
@sureshys2837
@sureshys2837 3 жыл бұрын
Glory to God . God Bless Each and everyone abundantly . Nice message to All Pastor's also ... Pls Pastor's be careful ...🙏🙏🙏
@DoraiRaj111
@DoraiRaj111 9 күн бұрын
Amen❤❤❤❤
@VinothKumar-so6eu
@VinothKumar-so6eu 3 жыл бұрын
Glory to God 👍👍👍👍
@crazyffeditors1060
@crazyffeditors1060 Жыл бұрын
God bless you... Brother
@deborahshamili.b9546
@deborahshamili.b9546 3 жыл бұрын
Praise God
@starveeradigitalstudio1951
@starveeradigitalstudio1951 3 жыл бұрын
மிக அருமையான குறும்படம். ஒரு உண்மை சம்பவத்தை கதையாக வடிவம் அமைத்திருப்பது மிக அருமை . (ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால் ) ஒளிப்பதிவு மற்றும் நடிப்பில் ஒரு சிறு சிறு தவறுகள் இருக்கிறது இருந்தாலும் ஒரு சம்பவத்தை குறும்படமாக எடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியதக்கது கர்த்தர் தாமே இதிலே உழைத்த அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் .
@VinothKumar-nd4ht
@VinothKumar-nd4ht 3 жыл бұрын
நன்றி
@gopalakrishans6257
@gopalakrishans6257 Ай бұрын
ஆமென்
@apseranfernando7428
@apseranfernando7428 3 жыл бұрын
Very great testimonial short film. Super 👍👍👍
@lordiswithme2677
@lordiswithme2677 3 жыл бұрын
Wow! nice short film . God bless you all . Glory be to God. 👌👏👏👏
@sathishjayaraj3635
@sathishjayaraj3635 3 жыл бұрын
👌👌👌... Glory to Jesus Christ hallelujah...
@ranjanichandra5435
@ranjanichandra5435 8 күн бұрын
❤❤❤❤❤amenamenamen
@mahimairaj44
@mahimairaj44 3 жыл бұрын
கொரோனா நடிப்பு superb...
@VinothKumar-nd4ht
@VinothKumar-nd4ht 3 жыл бұрын
நன்றி அண்ணா
@sathishmouli2406
@sathishmouli2406 3 жыл бұрын
Super iruku viedo Vinoth maamay 💞
@VinothKumar-nd4ht
@VinothKumar-nd4ht 3 жыл бұрын
நன்றி 🙏
@samuelmission7500
@samuelmission7500 3 жыл бұрын
Good Good
@Gokuldavid88
@Gokuldavid88 3 жыл бұрын
No.1 Acting King. Real Acting
@VinothKumar-nd4ht
@VinothKumar-nd4ht 3 жыл бұрын
நன்றி
@manjulajohn1469
@manjulajohn1469 2 жыл бұрын
Amen 🙏🏽great filem god bless you all 🙏🏽🙏🏽
@jenniferbalujenniferbalu836
@jenniferbalujenniferbalu836 3 жыл бұрын
Praise the Lord... Very nice this short film
@AnanduiqgyqM
@AnanduiqgyqM 3 жыл бұрын
Super super 🙏🙏🙏🙏
@triofilmministry5212
@triofilmministry5212 3 жыл бұрын
Very wonderful video🎥📸🎥
@iyappandurai4856
@iyappandurai4856 3 жыл бұрын
Praise the lord nice ❤️❤️❤️ கர்த்தர் குரல் கேட்க எங்கள் காதுகளையும் ஆயத்த படுத்த ஜெபியுங்கள் பாஸ்டர். ஆமென்
@jesusmovementministryjacob5723
@jesusmovementministryjacob5723 3 жыл бұрын
Glory to god 🙏🙏🙏
@ilovemyfriends9290
@ilovemyfriends9290 Ай бұрын
Amen amen
@revjeyakumarxavier6625
@revjeyakumarxavier6625 2 жыл бұрын
Nice praise Jesus
@thomasarul3593
@thomasarul3593 3 жыл бұрын
Very nice film.. God bless....
@Jesus_edit_hd
@Jesus_edit_hd 3 жыл бұрын
Praise the lord
@rajedebora3874
@rajedebora3874 3 жыл бұрын
Super.... Acting super....
@cruzteli7471
@cruzteli7471 3 жыл бұрын
👍👌🙏
@robbyphotography3439
@robbyphotography3439 3 жыл бұрын
Amen...
@selvimerry8698
@selvimerry8698 3 жыл бұрын
👌👌👌💐💐💐🙏🙏🙏
@gmoorthyg.moorthy785
@gmoorthyg.moorthy785 3 жыл бұрын
Corana acting very nice and Amma acting very very super
@Nirmalkumar-sl3wt
@Nirmalkumar-sl3wt 3 жыл бұрын
Amen praise the lord brother 🙏
@samuelmission7500
@samuelmission7500 3 жыл бұрын
Great Job. Good acting. God bless you All
@estherbaby4484
@estherbaby4484 9 ай бұрын
🙏🏻
@mahimairaj44
@mahimairaj44 3 жыл бұрын
Amma acting good
@ravichandran7569
@ravichandran7569 3 жыл бұрын
குறும்படம் எடுத்து கருத்து சொல்வது தவறு இல்லை ஆனால் யார் மனதையும் புண் படுத்த படி இருக்க வேண்டும்
@jesuschristthekingcreation6385
@jesuschristthekingcreation6385 3 жыл бұрын
OK brother ...
@alponsaalponsa
@alponsaalponsa 8 ай бұрын
14:44
VISUVASAM /விசுவாசம்/Tamil Christian Short Film /A film By Abraham Abi
14:42
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН