வணக்கம், அருகி வரும் நாட்டுக்கூத்தை புதுமை மூலம் ரசிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு நாம் எல்லோரும் சந்தோஷம் அடைய வேண்டும். அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. ஈழத்தமிழன்.
@selvarajanveerakathi82972 жыл бұрын
சிறப்பு இனிமை இனிமை🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏
@muralikichchu10922 жыл бұрын
Enakku mikavul pidiththa kooththu
@rameshkumar71972 жыл бұрын
அருமை, திரும்ப திரும்ப கேட்க ஆவலாய் உள்ளது.
@mahavimal71759 ай бұрын
அருமை 🙏
@shivasubramanian24983 жыл бұрын
அரூமை. குரல் ஓசை அருமை வாழ்த்துக்கள்
@subathasmahimaithas7653 жыл бұрын
காலத்தின் தேவை 👏👏👏அனைவருக்கும் மிக்க நன்றி
@seethasella79352 жыл бұрын
அண்ணாவியார் அவர்கள் சொந்தம் telephone number போடுங்கோ
@seethasella79352 жыл бұрын
றோபேட்டின்ஆர்மேனியமும் முருகையாவின் மிருதங்க ம் காதுக்கு இனிமை ஊட்டுகிறது வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@seethasellathamby36282 жыл бұрын
அண்ணாவியார் பெயர் என்ன என்று தெரியலாமா
@thangarajahraveendran4212 жыл бұрын
இருவருக்கும் அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் உடுக்கு இல்லை?
@PuthumaiTV2 жыл бұрын
நன்றி. பின்னர் ஒளிப்பதிவு செய்த பாடல்களில் உள்ளனவே.. தொடர்ந்து பாருங்கள்.. நன்றி..
@jastinmary27593 жыл бұрын
சூப்பர் காலத்தின் தேவை வாழ்த்துக்கள்
@KalaimithraaKalaivanan3 жыл бұрын
Super ❤
@thavenchandra2029 Жыл бұрын
Excellent ❤
@vaseetharanselvanayagam90133 жыл бұрын
நன்று நன்று
@sujeens91493 жыл бұрын
Good
@thevarajahnagan29472 жыл бұрын
Congratulations 👏
@PuthumaiTV2 жыл бұрын
மிக்க நன்றி.. புதியவர்களின் வருகையும் வரவேற்பும் எங்களை உற்சாகப்படுத்துகிறது.. எங்கள் படைப்புக்களை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.. நீங்களும் Subscribe செய்வதன் ஊடாக எங்கள் படைப்புக்களை உடனுக்குடன் பார்வையிடுவதுடன்.. எங்கள் வளர்ச்சியிலும் பங்கேற்கலாம்.. நன்றி.
@meerasandru597 Жыл бұрын
👏👏👏👏
@sellamambalavanar77633 жыл бұрын
மிக்க அருமை..காலத்தின் தேவை
@vaishnavanvaishu33802 жыл бұрын
Ivarkalil annaviyar yaar name and idam solla mudiyuma???