காத்திருந்த கணவனை கண்டு நடுங்கிய மனைவி.. மரண பயம்.. கண்ணிமைக்கும் நொடியில் நடுங்கிய ஈரக்குலை

  Рет қаралды 432,732

Thanthi TV

Thanthi TV

8 күн бұрын

காத்திருந்த கணவனை கண்டு நடுங்கிய மனைவி.. மரண பயம்.. கண்ணிமைக்கும் நொடியில் நடுங்கிய ஈரக்குலை
#tirupathur #husband #wife #crime #police #thanthitv
மனைவியை கணவன் 17 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி கிழித்திருகாரு... ரத்த சண்டைக்கு என்ன காரணம்?... இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்..
Uploaded On 30.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 245
@TnstcBusAndRailfan
@TnstcBusAndRailfan 6 күн бұрын
கணவருக்கும் மனைவிக்கும் இடையே உண்மையான அன்பு இல்லை அப்படி என்றாலே இதே போல அசம்பாவிதம் ஏற்படும்.
@strengthbuildup848
@strengthbuildup848 6 күн бұрын
😂😂 yarudah ne komali
@bavanibavani5664
@bavanibavani5664 6 күн бұрын
Andha manaivikku theriyala en purushan ennaiyum en pillaingalayum vittutu odipoitan
@TnstcBusAndRailfan
@TnstcBusAndRailfan 5 күн бұрын
@@bavanibavani5664 puriyala theliva sollunga
@rameshmd4190
@rameshmd4190 3 күн бұрын
Wife s** others this kind of things happen.. Also she called b*****
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 Күн бұрын
இதுக்கு எல்லாம் காரணம்‌ மரபு மாற்றம் செய்யப்பட்ட‌ உணவுகள் தான். 30 வருசத்துக்கு முன்னாடி ஆணும்‌ பெண்ணும்‌ சேர்ந்தால்‌ குழந்தை வந்துருமோன்னு‌ பயந்தாங்க‌ ஆனா இப்போ தெருவுக்கு தெரு குழந்தை குடுக்குற ஆஸ்பத்திரி வந்துருச்சு எப்ப தமிழன்‌ தன் பாரம்பரியத்தை விட்டுட்டு‌ மேல் நாட்டு பாணிக்கு‌ மாறினானோ அப்பவே இந்த மாதிரி எல்லாம் நடக்கும்னு‌ தெரிஞ்சிக்கனும்
@parthipanraja3318
@parthipanraja3318 3 күн бұрын
அந்த பொண்ணோட தாய் நல்லவிதமா எடுத்து சொல்லி இருந்தா என்ன நல்லா இருந்திருக்கும்
@amuthakannan3648
@amuthakannan3648 Күн бұрын
ஏன் அந்த பையனோட அம்மா அவனுக்கு அறிவுரை வழங்கி இருக்கலாமே ??
@panneerselvamcc6049
@panneerselvamcc6049 Күн бұрын
இவளலேல்லாம் போகாதற்கு வேறு வெளியே செல்ல முடியாத காரணங்களும் இருக்கும். அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாத காரணத்தால் தான் இது மாதிரி அசம்பாவிதங்கள் நடக்கின்றன. மனதில் ஒருவனை நினைத்துக்கொண்டு மற்றொருவனுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈனப்பிறவிகள் சிலருக்கும் இது போன்று நடப்பதுண்டு. GOD IS GREAT.
@amuthakannan3648
@amuthakannan3648 Күн бұрын
@@panneerselvamcc6049 ,அது போல கட்டிய மனைவியை வைத்து விட்டு கண்டவர்களுடன் குடும்பம் நடத்தும் டேஷ் மகன்களை என்ன பண்ணணும் ன்னு சொன்னால் நல்லது??
@arulpeter3762
@arulpeter3762 5 күн бұрын
பிடிக்கலன்னா பிரிந்து போக வேண்டிய தானே எதற்க்கு இந்த கத்தி குத்து கொடூரம் 😢😢😢😢😢
@beast-bz2fi
@beast-bz2fi Күн бұрын
🤔அவர் சந்தர்பத்தில் நீ இருந்தால் இப்படி பேச ஒருவன் வருவான்🥴
@Ganesh-k9w
@Ganesh-k9w 6 сағат бұрын
அது பக்குவம் வந்தவங்க செய்றது
@punithavalli3493
@punithavalli3493 6 күн бұрын
செய்தி வாசிப்பாளர் பல்லை கடித்துக் கொண்டு வாசிப்பது போல் தெரிகிறது
@thenmozhithen2304
@thenmozhithen2304 6 күн бұрын
IPO laam ellam ipdi dhaan vaasikudhunga
@soundlover4387
@soundlover4387 5 күн бұрын
Lungiyai vayil kaduthi ulla pola😅
@narayananavadi6059
@narayananavadi6059 5 күн бұрын
😂​@@soundlover4387
@vigneshwaran.rvigneshwaran755
@vigneshwaran.rvigneshwaran755 5 күн бұрын
Yes
@muthuprakash-624
@muthuprakash-624 5 күн бұрын
😀😀😀
@jaimanoji5895
@jaimanoji5895 6 күн бұрын
வேணா என்றால் விட்டு விட்டு வேற பெண்ணை தேடு! எதற்கு இந்த முடிவு.வாழ்க்கை வாழ்வதற்கே.
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 6 күн бұрын
பாவம், கணவன் அதிக அன்பினால் வந்த விணை. வாழ்க்கை வாழ்வதற்கே! சாவதற்கு அல்ல.
@peermohamed487
@peermohamed487 6 күн бұрын
அதிக அளவு.. என்பது எப்போதும் அளவில்லா அழிவை தரும்.அளவோடு இருப்பது மிகவும் நன்று.
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 5 күн бұрын
மனம் நேசிக்கப் படவில்லை, உடல் ரொம்ப நேசிக்கப்பட்டுள்ளது!
@mewedward
@mewedward 3 күн бұрын
Physoco kuda yar valuva
@baskaranr2252
@baskaranr2252 2 күн бұрын
Unmaiyai purinthu pesugireer.❤
@Ganesh-k9w
@Ganesh-k9w 6 сағат бұрын
என்ன கருமாந்திர அன்பாக இருந்தாலும் எதிர்பக்கம் இந்தளவு எதிர்த்தால் அங்கு அன்பு சொம்பு ஒன்றும் வேலைக்காகாது உதறி தள்ள வேண்டியதுதான்!
@magnetmagic754
@magnetmagic754 5 күн бұрын
அவள் வேண்டாம் என்கிறாள் என்றாலே ஏதோ எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று அர்த்தம். விரும்பாத பெண்ணை நீ ஏன் வலுக்கட்டாயமாக அழைக்கிறாய்... உன்னிடம் என்ன தவறு என்று உணர்ந்து திருத்திக் கொண்டு வேறு பெண்ணின் துணை தேடிக் கொள்வதே புத்திசாலித்தனம்
@Jeysowmi143
@Jeysowmi143 4 күн бұрын
உன்ன புடிக்கலைனு உன் புருஷன் வேறு கல்யானம் பண்ணனும் அப்புறம் வந்து நீ உபதேசம் பன்றியான்னு பாப்பும்
@Funwithus-by3fq
@Funwithus-by3fq Күн бұрын
Correct but atha panna mattanga....pidakalanalum valanum nu sollavanga.....athuku support panrathukum kootam varum.....ithan pengalin nilamai
@naturebeautylife-j4v
@naturebeautylife-j4v 21 сағат бұрын
உன்னோட Topic eh தப்பா இருக்குடா . நீ ஒரு பொண்ணுகூட பழகின பிறகு உனக்கு அந்த பொண்ண பிடிக்கலன்னா அவளை விருப்பம் இல்லைனு சொல்லி உன்னால விட முடியுமாடா...
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e 20 сағат бұрын
ஒரு ஆணுக்கு பிடிக்க வில்லை என்றால் பெண்கள் அப்படியே பொய் விடுவார்களா?
@joshuaorange6758
@joshuaorange6758 6 күн бұрын
அந்தபெண்ணை நல்ல மனோநல மருத்துவரிடம் கொண்டு போய் காட்டவேண்டும்.எதற்கும் சம்மதிக்கவில்லை என்றால் அவளை ஒதுக்கிவிட்டு எந்த நஷ்டஈடும் கொடுக்காமல் புதிதாக ஒரு நல்லபெண்ணை திருமணம் செய்வதுதான் சரி.வாழ்த்துக்கள்.வெளியே எதிர்மறைவான பழக்கவழக்கங்களை கற்று வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களை நடுவீட்டில் வைத்தால் உடன்பிறந்தோர் மற்றும் பெற்றோர் கணவன் உட்பட எல்லோருக்கும் சீரழிவுதான்.வாழ்க்கை இனிக்காது.
@ganesanmedia5616
@ganesanmedia5616 6 күн бұрын
சரியாக சொன்னீர்கள் போராடி வாழலாம் ஆனால் வாழ்க்கையே போராடினால் எப்படி வாழ முடியும்
@manikandan_botanylab
@manikandan_botanylab 6 күн бұрын
Ivan psycho Mathiri antha ponna torture panni irupan illana ippadi entha oru ponnum poga Matta Inka nallavan Mathiri pesitu irukan pesa ponavan kaththiyoda poi irukan ithulaiye theriualaiya
@yuvarajavijiy
@yuvarajavijiy 6 күн бұрын
நக்கு. இனி ஜென்மத்துக்கும் ஒன்னு சேர முடியாது..🤦🤦🤦🤦
@ponnangan945
@ponnangan945 3 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅
@GKV4832
@GKV4832 6 күн бұрын
விவாகரத்து பண்ணிட்டு போக வேண்டியதுதானே ஏங்க வாழ்க்கையை நாசம் பண்றீங்க....அட கடவுளே
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 6 күн бұрын
தொட்டுத்தான் எல்லோருமே தாலி கட்டு வாங்க Bro
@vallimoorthy7327
@vallimoorthy7327 6 күн бұрын
🤣🤣🤣🤣அதுக்கு தான் அந்த நாய டயலாக் எழுத போக சொன்னேன் சீரியல்க்கு
@saravananselvaraj9123
@saravananselvaraj9123 6 күн бұрын
Don't play with other feelings..this is unwanted comment
@VelankuttiPabloEscobar
@VelankuttiPabloEscobar 5 күн бұрын
Enna comedy 😂😂😂ah... 😂😂😂😂😂
@Syedroshan-rn8zm
@Syedroshan-rn8zm 5 күн бұрын
😅😅
@JDsharingmore
@JDsharingmore 3 күн бұрын
Corona timela video callaye self thaali kattikitanga sila ladies 😂😂😂😂😂😂 newsla pathen 😂😂😂
@BJBK-eg4yz
@BJBK-eg4yz 4 күн бұрын
அவருக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டு விட வேண்டியது தானே அதை விட்டுவிட்டு கையில் கத்தியை எடுத்து அவரை பலமுறை கத்தியால் குத்தி விட்டு கத்தியால் குத்தியதற்கு உங்களுக்கும் தண்டனை ஆகவே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சுமுகமான தீர்வை மட்டுமே காண வேண்டுமே தவிர கொடும் செயல்களில் ஈடுபடுவது தீர்வாகாது என்பதை இந்திய மக்கள் அனைவரும் உணர வேண்டும்
@Ganesh-k9w
@Ganesh-k9w 6 сағат бұрын
அற்புதமான கமெண்ட்!😊 எத்தனை பயலுகளுக்கு புரிஞ்சிருக்கு பாருங்க!? குடும்ப பிரச்சனை என்றால் பக்குவம் உள்ளவங்களிடம் ஆலோசனை பெறும் பழக்கம் ஒன்றும் கிடையாது போல!
@kalaselvi77
@kalaselvi77 5 күн бұрын
கத்தி கையில் இருக்கான்னு பார்த்துட்டு புருஷன்கிட்ட பேசுங்க😮😮
@renukanair2396
@renukanair2396 Күн бұрын
😂
@sureshram5697
@sureshram5697 6 күн бұрын
நீங்க சொல்றத பார்த்தா 17 முறை குத்தியது போலவே இல்லை! ஏன் இந்த கொலவெறி?😂
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v 4 күн бұрын
கணவனோ மனைவியோ பிரிவினை வாதத்தை கையில் எடுத்தால் இந்நாளில் அசம்பாவிதம் நடக்கும் என்கிற எண்ணத்தை வைத்து செயல்படுங்கள் அமைதியான முறையில் பிரிந்து விடலாம் அன்பு ஒன்றே இதற்கு தீர்வு
@gayuvij8207
@gayuvij8207 6 күн бұрын
ஒரு கேள்வி சமாதானம் செய்ய தான போனாங்க அப்ரம் எதுக்கு கத்தி கொண்டு போனாங்க.
@DhivyaSathish1908
@DhivyaSathish1908 3 күн бұрын
வந்தா பரவாயில்லை... வரவில்லை என்றால் கத்தியால் குத்திடலாம் என்று நினைத்திருப்பார்
@beast-bz2fi
@beast-bz2fi Күн бұрын
🤔 பல ஆண்களுடன் போன் சவகாசம் வைத்த என் மனைவியை கண்டித்ததாள் அவள் அம்மா சென்று அங்கிருந்து வேலைக்குச் சென்றால். ஆனால் அவள் பழக்கத்தை மட்டும் விடவில்லை. கத்தி எடுக்காமல் போனதால் தான் பலமுறை நான் மாமியார் வீட்டு ஆட்களிடம் அடி வாங்கும் சந்தர்ப்பம் வந்தது. அப்புறம் 10 வருஷத்துக்கு முன்னாடி இருந்தபடி நான் மாறியதும் மாமியார் வீட்டு ஆட்கள் தெறிச்சி ஓடுகிறார்கள் கத்தியின்றி ரத்தமின்றி சமாதானம் பிறக்காது. நியாயம் நீதி கிடைக்காது😂😂
@kumarr9385
@kumarr9385 6 күн бұрын
17முறை கத்தியால் குத்தினால் உயிரோட இருக்கlமுடியுமா nallaதான் செர்ல உக்காந்து போய்கிட்டு இருக்கு
@Syedroshan-rn8zm
@Syedroshan-rn8zm 5 күн бұрын
Adhaan naanum yosichen
@kumarr9385
@kumarr9385 3 күн бұрын
👌👌👌
@prabhavathyc2232
@prabhavathyc2232 6 күн бұрын
கட்டிய மனைவி என்றால் தான் சொல்வதை கேட்க வேண்டும் இல்லை என்றால் கைநீட்ட வேண்டும் என்ற மனப்பான்மை இருக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் தொடரும்... மனைவி பாதை மாறினால் அதற்கு அவள் மட்டும் காரணமாக இருக்க மாட்டார்...
@ekanathan7494
@ekanathan7494 5 күн бұрын
உரிமை உள்ள இடத்தில் தான் கோவம் வரும்
@Divya-su9bm
@Divya-su9bm 5 күн бұрын
Vera yaru karanama irupanga
@prabhavathyc2232
@prabhavathyc2232 4 күн бұрын
@@ekanathan7494 அடிப்பது மட்டும் தானா....அசிங்க படுத்து வதிலையா
@mohamedishak6584
@mohamedishak6584 3 күн бұрын
Vera yaru Karanam nengala sollungala
@Meena-ww9ve
@Meena-ww9ve 3 күн бұрын
👌🏻
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 6 күн бұрын
அதன் பிறகு நீ தினமும் ஒவ்வொரு நிமிடமும் வேதனை பட்டு தான் வாழ வேண்டும். காவலாளி யாக இருப்பதை விட. கவலையில் இருந்து விடு
@iyyappanc111
@iyyappanc111 6 күн бұрын
Super bro. You did correct action.
@shivaram4279
@shivaram4279 5 күн бұрын
இதுபோல பல செய்திகளை நான் பார்த்திருக்கிறேன் அதில் எந்த செய்தியிலும் பெண் முகத்தை காட்ட மாட்டாங்க யானும் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க.
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 5 күн бұрын
மனசை விடஉடலை நேசித்திருக்கான் பாவி 😮!
@MadaraUchiha-wq9nz
@MadaraUchiha-wq9nz Күн бұрын
Yenna pundaikku da kalyaaname pannaanka?? Muttappunda maathiri Pesaathada kottha
@vallimoorthy7327
@vallimoorthy7327 6 күн бұрын
Serial ku dialogue ezhutha poda..news report pannum ...du
@sivashan6555
@sivashan6555 6 күн бұрын
No marriage is best
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 6 күн бұрын
சேர்ந்து வாழ நினைத்தால் மட்டும் தான் அந்த இல்லறம் அழகு. மகிழ்ச்சி நிம்மதி சந்தோஷம். அது தான் அசைக்க முடியாது வாழ்க்கை. அதில் தான் சுகம். . அடுத்தவர்கள் பஞ்சாயத்து செய்து சேர்த்து வைத்தல். அதன் பிறகு எல்லாம் நிம்மதி போய் விடும்
@vidhyabathitv9781
@vidhyabathitv9781 6 күн бұрын
Basic problem is depression . When a person is depressed , person should be edcuated to handle emotional scenario .. Looks like emotional intelligence should be a subject in schooling .... Continous failure, not knowing what to do, thinking too much about much ,all are leading to such issues .
@ahamedsha
@ahamedsha 4 күн бұрын
அதிக அன்பு தான் காரணம் 😢😢😢
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 6 күн бұрын
இது தான் உனக்கு கடவுள் கொடுக்கும் ஜான்ஸ். தப்பித்து கொள்ளு.
@lathikaartandgaming
@lathikaartandgaming 6 күн бұрын
Ippa mattum sandhosama unakku? Pidikkavillaina pirindhu veroru nalla vazhkkai amaithu irukkalam.
@Voiceover-Boss
@Voiceover-Boss 3 күн бұрын
at least try to upload 720p. i wonder a familiar channel not noticing this simple thing ! ......
@user-ty4dy8tj9p
@user-ty4dy8tj9p 6 күн бұрын
Sernthu vazhanumnu nenachavan..ethuku kaththi eduthutu poganum...intention oda tha poirukan
@tejashr7538
@tejashr7538 6 күн бұрын
Saiko
@DineshKumar-zw1wj
@DineshKumar-zw1wj 6 күн бұрын
Super
@sripriya341
@sripriya341 6 күн бұрын
Nalla payana theridhu.... Nallavana ipdi kolakaran aakitta....
@HaijanJansi
@HaijanJansi 6 күн бұрын
Kuda valuravangaluku than therilum nallavan mathire nadichi yemathuvanga
@lp8688
@lp8688 6 күн бұрын
Nalla paiyan kolla seiya matan.. Unna mathiri pyscho naainga dhan aduthavangala kolla nenaipanga..
@vallimoorthy7327
@vallimoorthy7327 6 күн бұрын
@@lp8688 ama unmai than...nallavan vilagi nippaan..ivan porambokku
@strengthbuildup848
@strengthbuildup848 6 күн бұрын
​@@lp8688😂 nallavanga kuthumattum than vanguvangala😂, mentalu illa paithiyam, avangah rendu Perla yaru nallavanganuenakku theriyathu, ungal comments thappanathu, Ungal veetu sandai mariyeh Ella vittilum nadakathu, yaravathu oruthar good decision edukanum rendum perum mental iruntha onnum panna mudiyathu, kuthuvanguna nalla vanganu solla mudiyathu 😂 , pudikalayah court poi decent poi irukanum appo ivalo problem vanthu irukathu
@user-cj5vg7zk5r
@user-cj5vg7zk5r 6 күн бұрын
Nallavan kolla matan... Veruthu andha maari aala othuki vittutu avan valkaiya olunga vaalvan...
@jameskumar4234
@jameskumar4234 6 күн бұрын
போட்டது சரி, மாமியாரை விடாதே.
@anandhiraja7585
@anandhiraja7585 5 күн бұрын
News news mathiri padinga
@jainjeberson7522
@jainjeberson7522 5 күн бұрын
TV Serials also one of the main cause for the recent days family problems…😞😳
@AffectionateElectricity-jl2lc
@AffectionateElectricity-jl2lc 6 күн бұрын
Rendum pearum sernthu peasi irunthurukalam ipo rendu pearume ineimel sera mudiyathu porumaiya peasi irunthala ellame sariyagirukum yeathuku theva illatha kovam😢
@alliswell8662
@alliswell8662 6 күн бұрын
Kalla kathal irukumo❤
@sivasiva-kk2fn
@sivasiva-kk2fn 4 күн бұрын
Question is Two mark but answer is 16 mark😂
@sermakani8234
@sermakani8234 3 күн бұрын
விவாகரத்து,பல திருமணம் என்பது கலாச்சார சீரழிவு, விபச்சாரமே
@msgarett03
@msgarett03 6 күн бұрын
Pregnancy treatment itself a big process and it gets women become so stressful.. if she need divorce? Then pls leave her
@baskaranr2252
@baskaranr2252 2 күн бұрын
Yes that doglady does n,t understand his love. Its better to leave her.
@Raj-ug3ul
@Raj-ug3ul 6 күн бұрын
மனைவியின்.கள்ளகாதல்தான்.பிரச்சினை..இவளுக.வேலைக்குபோவதே.ஓலுக்குதான்..உடனடியாக.அந்தஅண்ணாவை..விடுதலைசெய்யுங்கள்
@nkncreationtamil8433
@nkncreationtamil8433 6 күн бұрын
Vaaya modu da thevdiya maganae
@ANCYJUSTIN
@ANCYJUSTIN 6 күн бұрын
நீ ஏதாவது கண்டியா உடனே ஏதாவது ஒன்னு முடிவு பண்ணி பண்ணிருங்க p அவங்க உன்கிட்ட சொன்னாங்களா கள்ளக்காதலன் இருக்காங்க இவன் என்ன கொடுமை எல்லாம் பண்ணி இருப்பான்னு யாருக்கு தெரியும் ஒருத்தி போக மாட்டானா அவன் அவனுக்கு மேலேயும் தப்பு இருக்கு ஏன் அவன் சமாதானம் பண்ண தானே போனான் எதுக்கு கத்தி கொண்டு போனான்
@mahendirandiran7243
@mahendirandiran7243 6 күн бұрын
மாமியாரையும் சேர்த்து இந்த வேலை பார்த்து இருக்க வேண்டும் 😡😡😡😡
@Mylondonvlogs
@Mylondonvlogs 6 күн бұрын
Bakery is a word 😅😅 Bekery is a emotion😅
@943rama
@943rama 5 күн бұрын
😢
@kanistan.d5786
@kanistan.d5786 5 күн бұрын
மனைவி 1 மணி நேரம் வேலையை எதிர்பார்த்திருப்பார் போல
@nmurugan674
@nmurugan674 4 күн бұрын
The husband is a very great person பொண்ணுங்க எல்லாம் ரொம்ப ஓவரா சீன் பொடுறிங்க.. உண்மை யான அன்பு இருந்தா eppadithann செய்யணும்...
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 6 күн бұрын
கொலைகார முகம் அப்படியே இருக்கிறது. யார் பெண் கொடுத்தது. இல்லை காதல் பரிசா.
@user-zu1xb8dz5p
@user-zu1xb8dz5p 4 күн бұрын
Super man
@Syamalageorge-tq7rc
@Syamalageorge-tq7rc 3 күн бұрын
❤❤❤
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 3 күн бұрын
Please respect each other love each other anything solve by court by IPC law friends
@babuthava556
@babuthava556 2 күн бұрын
Good decision Praveen
@sivamanineelakandan9537
@sivamanineelakandan9537 5 күн бұрын
Too much ah irritate panna ipdi than.... Limit for everything
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e 20 сағат бұрын
முயற்சி திருவினையாக்கும்... மீண்டும் முயற்சிக்கலாம்...
@niru0597
@niru0597 4 күн бұрын
2:19 Why AI Pic
@user-he8zp1nl5c
@user-he8zp1nl5c 5 күн бұрын
Bro ungaluku nalla vaalkai amaiyum
@Raj-ug3ul
@Raj-ug3ul 6 күн бұрын
அண்ணா.நீங்க.குத்தியதில்.தவறே.இல்ல
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 5 күн бұрын
வாரம் ஒரு புருஷன் வைத்துக் கொள்வது இப்பொழுது பேஷன் ஆகிவிட்டது தம்பி நீதான் உணர வேண்டும்
@rajappas4938
@rajappas4938 2 күн бұрын
Sir please tell the news shortly your cinema style details not necessary and boring one
@user-uq6hn1xm5c
@user-uq6hn1xm5c 2 күн бұрын
😢😢😢😢😢
@vishvanathan7852
@vishvanathan7852 2 күн бұрын
நிம்மதியா வாழ வேண்டும் என்றால் இரன்டே வலி தா ன் விட்டுகொடு விட்டு விலகு
@KarthikKarthik-ee5kn
@KarthikKarthik-ee5kn 5 күн бұрын
17 murai kuthiuma uyiroda irukanga 😂😂😂😂 summa athavathu adichi Veda vendiyathu
@murukesunmurukesun9981
@murukesunmurukesun9981 5 күн бұрын
நாக்கு நல்லா போடுவார்னு நான் நினைக்கிறேன் இந்த செய்தியாளர் என்னாமாதிரி சுலட்றான் நாக்க
@VR-xw3ib
@VR-xw3ib 5 күн бұрын
Andha ponnaiyum vesaringa pa...😅
@rajusathiya724
@rajusathiya724 3 күн бұрын
பெண்கள் வீட்டின் கண்கள்,,,,இப்படி பட்ட சூழலில் இது குடும்ப பிரச்சினை அல்ல,,, பிண்ணனியை விசாரித்தால் புரியும்,,, சகோதரிகளே உங்களின் மண வாழ்க்கை அமையவில்லை எனில் அமர்ந்து பேசுங்கள்,,,அல்லது நாகரீகமான முறையில் பிரிந்து வாழுங்கள்,,,அது தான் முறை,,,இப்படி ஒரு இழி நிலை தேவையா,,🙏🙏🙏🙏
@SvGMathi
@SvGMathi Күн бұрын
ஏன்டா செய்திவாசிப்பாளரே வாயில என்ன கூல் லிப்யா வச்சிருக்க இப்டி பேசுற 😅😅😅
@kanakukanaku9762
@kanakukanaku9762 4 күн бұрын
அடடா நம்ம ஊரு திருப்பத்தூர்
@sujiganesan991
@sujiganesan991 2 күн бұрын
பற்களை ஏன் நற் நற் என கடிச்சி கிட்டே செய்தியாளர் வாசிக்கிறார்😢
@943rama
@943rama 5 күн бұрын
பாவம் பெண்
@saravanakumar-kh5xv
@saravanakumar-kh5xv 5 күн бұрын
News reader is straining too much🤓
@Sarsell
@Sarsell 5 күн бұрын
AI படங்கள் குற்றச் செய்திகளுக்கு உண்மையாகப் பொருத்தமானதாகத் தெரியவில்லை, அது கதைகள் அல்ல
@Infinity-mk1dw
@Infinity-mk1dw Күн бұрын
Play with emotions and pay the price...
@Sabee2002
@Sabee2002 5 күн бұрын
News a vida ne solratha pathale news pakra virupame varadhu pola
@haroldharry
@haroldharry 5 күн бұрын
உங்க Thumbnail - ல தீய வைக்க. ஏல ஏம்ல இப்டி பண்ணுதிய.
@sureshpk8391
@sureshpk8391 2 күн бұрын
இவ்வளவு தூரம் செய்தி சொன்னீங்க மனைவி வந்து அந்த வங்கி சம்பந்தப்பட்ட ஆளோட கள்ளத்தொடர்பு இருந்ததோ இல்ல அவங்க குழுவில் தொடர்பில் அந்த வங்கி கிட்ட பணத்தை வாங்கிட்டு அந்த வங்கி ஊழலுக்கு சேர்ந்துக்கிட்டு நீங்களும் துணை போறீங்க நீங்க எல்லாம் எதுக்கு பத்திரிக்கை செய்திகளை வெளியில தகவல் கசிய விடுகிறீர்கள்
@shanthalakshmanan8648
@shanthalakshmanan8648 3 күн бұрын
Ex Ma❤😊
@billairajamaas3313
@billairajamaas3313 2 күн бұрын
தொட்டு தாலிகட்டினால் என்ன தூக்கி வீசிட்டு வேறு திருமணம் செய்துகோ தம்பி கைமாரி போகிவிட்டது போலே தெரிகிறது.
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e 20 сағат бұрын
முயற்சி திருவினையாக்கும்... மீண்டும் முயற்சிக்கலாம்...
@MGLokesh-kz8ti
@MGLokesh-kz8ti 5 күн бұрын
Ithukku
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 4 күн бұрын
OH MY GOD, ONE OF THE MAIN REASON TASMAC & AAPASA CINEMA EVAI ERANDUM OLEKAPADANUM
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 5 күн бұрын
😮😮😮😮😮
@rajinikanth4538
@rajinikanth4538 6 күн бұрын
Bro 17 edathula kuthuna Ana onnum use illa Ore kuthu kaluthu la poda vendiyathu thane Eppa unaku use illa ma pochu
@rajusathiya724
@rajusathiya724 3 күн бұрын
செய்தியாளர் வாய் திறந்து படிக்கலாம்,, பல் வலியோ😅😅😅😅😅
@nellaiguy8582
@nellaiguy8582 6 күн бұрын
டேய், பிரவின் வேண்டாம்னா விட்டுவிட வேண்டியதுதானே, நீ 3 வருடம் யூஸ் பண்ணிய பழைய மாடல் வண்டிதான், லேட்டஸ்ட் மாடல் புது ஹைபிரிட் வண்டி வாங்க வேண்டியதுதானே,
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m 4 күн бұрын
EVERY COUPLE BEFORE THE MARRIAGE THEY NEED TO CONSULT A PSYCHOLOGIST MAY BE MANY A TIMES AND THEN THE PSYCHOLOGIST HAS TO DECIDE WHETHER THEY ARE SUITABLE TO MARRY;THIS MAY BE FUNNY BUT IT IS OKAY:
@user-ec3vv9mt6y
@user-ec3vv9mt6y 2 күн бұрын
செய்தி இப்டியாடா வாசிக்குறது கேக்கவ முடியல
@bluebird357
@bluebird357 5 күн бұрын
Pavam
@keerthikababu8049
@keerthikababu8049 6 күн бұрын
Avaluku enna thimuru
@parthiban51643
@parthiban51643 6 күн бұрын
முதலில் மாமியாரை போட்டு இருக்க வேண்டும் அவதான் முதலில் இதற்கு காரணம்
@nizhalmayavi5953
@nizhalmayavi5953 5 күн бұрын
Samathana padutha porathuku yathuku bro kathi kondu ponum
@Soundharii
@Soundharii 5 күн бұрын
Pudikalana vitturanum yaranum force panna kudathu
@Funwithus-by3fq
@Funwithus-by3fq Күн бұрын
People are easily telling pidikalana divorce pannunganu but sonna intha mathi kolai la poi mudiyuthe.....ennthan pannuvanga pengal......ithu eppo marumo appothan ellam sari aagum
@user-lj1fu6ul6q
@user-lj1fu6ul6q 5 күн бұрын
Intha mari husband wife nadantha kita government 5years jail rules solanga apa intha mari nadakatha
@NiraNeeli
@NiraNeeli 6 күн бұрын
Deii thambi vittuthu thollainnu odiru.
@rajeshramar5069
@rajeshramar5069 4 күн бұрын
உண்மையா இருந்தா தான் இப்படி செய்ய தோனும்
@SuriyaK-rm3fl
@SuriyaK-rm3fl 3 сағат бұрын
ஏய் அவன் yethana பண்ணிருப்பா அதனால தான் புடிக்கல pola
@elangovanelango6789
@elangovanelango6789 23 минут бұрын
நீ நல்லா செய்யவில்லை அதான் போயிட்டா
@seemasriseemasri6284
@seemasriseemasri6284 3 күн бұрын
Eppa vaila enna vachitu pesuraaa
@dillibabuk5581
@dillibabuk5581 3 күн бұрын
Ethuthaanda.ThirumanaVazhukkai😮😊
@marylazard3872
@marylazard3872 21 сағат бұрын
If she don't like to live with ger husband why not leave her alone. Get a divorce legally and go on with your life. She cannot even have children so why bother her. Go find another girl and go on with life. Why go and sit in the prison under attempt murder chatges. And will never have a normal lufe. Think and think again. Which is better arrest and sit in the prison or live an independent life with a new wife.
@newsreader9412
@newsreader9412 5 күн бұрын
Maamiyar sooniyakari
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 95 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 82 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН