சுருக்கமா சொன்னா...கேது தசை எதிர்மரை ஆற்றும்...எனக்கு கேது தசை நடக்குது...53 வயது...இதுக்கு முன்னாடி பெரிய குடி காரனா இருந்தேன் இப்போ அது சுத்தமா பிடிக்கலை...நிறைய ஊதாரி செலவு பண்ணேன் இப்ப அப்படி இல்லை ரெம்ப சுருக்கம்...
@abinesh873Ай бұрын
CONTENT STARTS FROM: 6:27
@SivanSivan-l5h22 күн бұрын
கேதுதிசையில் யாரும் கெட்டுப்போனதாக சரித்திரம் இல்லை சுக்கரதிசையில் சிக்கி சின்னாபின்மான கோடிப்பேர் இனியுமா சிக்கப்போகும் நபர்களும் உண்டு
@kannan-ww8dk2 күн бұрын
கேது தசை நடக்குது உயிர் மட்டும் தான் இருக்கு
@Srikrishnams36925 күн бұрын
SIR, SANI DASAI PALANGAL PODUNGAL
@ishanthakumar5 күн бұрын
35 ல கேது... டைவர்ஸ் வாங்கி தராம கேது போகமாட்டார் போல
@kesavankesavan775926 күн бұрын
சுவாமிஜி நான் பிறக்கும் போது வியாழ திசை ஆரம்பம் அதன்பின் சனி திசை குரு திசையில் என் தந்தையை இழந்தேன் சனி திசையில் திருமணம் குழந்தைகள் கிடைத்தது என் வாழ்வில் திருப்புமுனை புதன் திசை அதன் தொடர்ச்சியாக வந்த வளமான திசை கேது திசை என்னைப் பொருத்தவரை கேது திசை ஒரு அற்புதமான திசை மிதுன ராசி சிம்ம லக்கனம் லக்னத்திற்கு 11 இல் கேது சந்திரன் குரு
@thatheuselvan70018 сағат бұрын
Yes ..11 லாபம்...உபஜெய ஸ்தானம் சிறப்பு...
@dailynewfunsАй бұрын
06:27 yes கேது திசை கேது புத்தி star agi 2 months la my mom dead😢
@JayaLakshmi-zr5he26 күн бұрын
Thank u sir
@positivepraveen9141Ай бұрын
Some people say ketu dasa is good for them....
@jayasuresh664327 күн бұрын
எனக்கு இப்போ 58 வயசுல கேது தசை.எல்லாமே போய் விரக்திதான்
@thatheuselvan70019 сағат бұрын
இவர் சொல்ரமாதி கேது தசை கெட்டது மட்டுமே நடக்காது...கேது எந்த இடத்தில் இருக்கிறது...இதர கிரக பார்வை...நட்சத்ர சாரம்...இதெல்லாம் பார்க்கணும்...
@panneerrАй бұрын
parikharam not shared
@vedahgirisr6781Ай бұрын
Do not repeat again and again same w hat u said. Come to the point.
@prasadhs5140Ай бұрын
Not match, mostly wrong
@subhamv984Ай бұрын
Boring izhuvai.come to the point.escape
@ravaishnaviАй бұрын
Now,kethu disai budhan budhi.very worst.dont like live itself