கோதுமை அல்வா / Wheat Halwa Recipe in Tamil / Gothumai Halwa Recipe / Simple Wheat Halwa recipe / How

  Рет қаралды 6,002

A to Z Cooking

A to Z Cooking

Күн бұрын

கோதுமை அல்வா / Wheat Halwa Recipe in Tamil / Gothumai Halwa Recipe / Simple Wheat Halwa recipe / How to make Halwa using Wheat Flour
கோதுமை அல்வா :
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/2 கப்
உப்பு - சுவை கூட்ட ஒரு துளி
தண்ணீர் - 2 கப்
முந்திரி - 20
செய்முறை :
முதலில் ஒருசிறிய தாளிப்பு கரண்டியில் 3 டீஸ்பூன் சர்க்கரை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு குறைவான தீயில் சூடேற்றவும்.சூடேறியதும் சர்க்கரை பொங்கி சிறிது நேரத்தில் தேன் நிறத்தில் மாறிவிடும். உடனே அடுப்பை அணைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதை அல்வாவிற்கு நிறமூட்டியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பிறகு அரை கப் நெய்யை வாணலியில் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே நெய்யில் கோதுமை மாவை கொட்டி 2 நிமிடம் வறுக்கவும். பச்சை வாடை போனதும் அருகில் இரண்டு கப் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து கோதுமை மாவுடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கவும்.அதோடு சுட்ட சர்க்கரையை(நிறமூட்டியை) சேர்த்துக் கிளறவும்.பிறகு 2 நிமிடம் கழித்து அதோடு ஒரு கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். சுவையைக் கூட்ட ஒரு துளி உப்பு சேர்க்கவும்.நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறுதியாக வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து இறக்கவும்.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
மறக்காமல் எங்களின் A to Z Cooking KZbin சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! Recipe்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
ஆட்டுக்கால் சூப் செய்முறை / Goat Leg Soup
• ஆட்டுக்கால் சூப் செய்ம...
2 நிமிடத்தில் ரசம் / Rasam Recipe
• 2 நிமிடத்தில் சுவையான ...
பூண்டு குழம்பு / Poondu Kulambu in Tamil
• மீண்டும் மீண்டும் சாப்...
கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil
• கோவில் புளியோதரை / Pul...
வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal
• பீச் ஸ்டைல் வேர்க்கடலை...
வாத்து கிரேவி / Duck Garvy
• சளியை விரட்டும் வாத்து...
நண்டு மசாலா / Crab Gravy
• நண்டு மசாலா / Crab Gra...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
• கறிச்சுவையில் கல்யாண வ...
குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
• குக்கரில் சாதம் குழையா...
தக்காளி தொக்கு / Tomato Thokku
• தக்காளி தொக்கு மிக சுவ...
குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
• குக்கரில் கிறிஸ்துமஸ் ...
பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
• தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
உளுந்து முருக்கு / Urad Dal Murukku
• உளுந்து முருக்கு / Ura...
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
• எண்ணெய் கத்தரிக்காய் க...
பால் கோவா / Palkova Milk Sweet
• பால் கோவா செய்வது எப்ப...
ரவை ஸ்வீட் / Rava Sweet
• ரவையை பயன்படுத்தி 5 நி...
பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
• பிடி கொழுக்கட்டை (இனிப...
பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
• பருப்பு பூரணம் கொழுக்க...
நெய் மைசூர் பாக் / Mysore Pak
• நெய் மைசூர் பாக் / Mys...
மசாலா கார பொரி / Masala Kara Pori
• மசாலா கார பொரி / Masal...
வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
• வெங்காய பஜ்ஜி செய்முறை...
நுங்கு பாயாசம் / Nungu Payasam
• நுங்கு பாயாசம் / Nungu...
குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
• சுவையான குடைமிளகாய் சா...
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
• கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
• 5 பொருட்களை வைத்து வெண...
குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
• வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
• வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
• பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
மைதா பிஸ்கட் / Maida Biscuit
• மைதா பிஸ்கட் செய்முறை ...
கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
• கல் மீன் வறுவல் / Tawa...
மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
• 10 நிமிடத்தில் மைதா ரவ...
கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
• கருங்கோழி மிளகு வறுவல்...
இட்லி பொடி / Idli Podi
• சுவையான இட்லி பொடி செய...
சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
• ஆயுளைப் பெருக்கும் சிற...
இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
• இனிப்பு தேங்காய் போளி ...
ரவா கேசரி / Rava Kesari
• மிகவும் சுலபமான ரவா கே...
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
• ஆம்பூர் மட்டன் தம் பிர...
சர்க்கரை பொங்கல் / Sweet Pongal
• ஈஸியான சர்க்கரை பொங்கல...
வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji
• சூப்பரான மொறு மொறு வாழ...
மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy
• மண் பானையில் நெத்திலி ...
காரா பூந்தி / Kara Boondi
• காரா பூந்தி / Kara Boo...
மசாலா கடலை / Masala Peanut
• 10 நிமிடத்தில் மொறு மொ...
வெண்ணிலா கேக் / Cooker Cake
• ஓவன் இல்லாமல் வெண்ணிலா...
கிளி மீன் வறுவல் / Parrot Fish Fry
• கிளி மீன் வறுவல் / Par...
சுட்ட ஆட்டு ஈரல் / Grilled Goat Liver
• ஆட்டு ஈரல் சுடும் முறை...
குழம்பு மிளகாய் தூள் தயாரிப்பது எப்படி / Red Chilli Powder
• குழம்பு மிளகாய் தூள் வ...
மத்தி மீன் குழம்பு / Sardines Fish Curry
• வீடே கமகமக்கும் மத்தி ...
வஞ்சிரம் மீன் வறுவல் / Seer Fish Fry
• நாவை சுண்டி இழுக்கும் ...
#Halwa #WheatHalwa #AtoZCooking #SimpleHalwa #Recipe

Пікірлер: 16
@S.R.Shortz
@S.R.Shortz 4 жыл бұрын
So delicious wheat halwa recipe👌👌👌☺
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you very much sister 🙏
@sathyas8669
@sathyas8669 4 жыл бұрын
Anna, I love this recipe and really super
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you very much sister 🙏.
@harinis358
@harinis358 4 жыл бұрын
Wow. Super sweet🍬🍭 🤤🤤
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thanks Harini
@nivethanivetha4941
@nivethanivetha4941 4 жыл бұрын
pakkum pothai super ra irruku today try panna poran
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you sister 🙏
@suryakumari9083
@suryakumari9083 Жыл бұрын
வணக்கம் சூப்பர் நன்றி அமேசிங் மா
@AtoZCooking
@AtoZCooking Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி .🙏🙏🙏நன்றி
@abarnasai4709
@abarnasai4709 4 жыл бұрын
Sema super
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you very much sister 🙏
@balughrl7825
@balughrl7825 4 жыл бұрын
Super
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you 🙏.
@saraH-li2vf
@saraH-li2vf 4 жыл бұрын
Delicious recipe Chella kutty 👌👌👌👌
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you very much aunty 🙏👍.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 68 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
பாதாம் ஹல்வா  | Badam Halwa Recipe in Tamil
4:37
HomeCooking Tamil
Рет қаралды 79 М.
Venkatesh Bhat makes Badam Halwa |CC | Badam Halwa | Royal Sweets | Indian Mithai | Diwali Sweets
12:32
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,4 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 68 МЛН