#coconutpoori #coconutrecipe #riceflourrecipe #poorirecipeintamil #ricecoconutrecipe ingredients - coconut 1/2 riceflour 2 cups salt to taste oil 2 tsp water 2 cups to knead oil to fry
Пікірлер: 144
@JayaDevi-im6nf9 күн бұрын
பச்சை அரிசி மாவு. பூரி என்று தலைப்பு போடணும்.. Coconut பூரி என்று போட்டு cheat பண்ணிடீங்க..... So நோ லைக்........
@DayStar229 күн бұрын
Sister நான் யாரையும் cheat பண்ணது இல்லை, infact மத்தவங்க என்னை நிறைய cheat பண்ணி இருக்காங்க வாழ்க்கையில். Hence pls don't use the word “Cheat“. Appadi உங்களை cheat பண்ணி என்ன உங்க life கெடுத்துட்டேனா??? Generally high lighted words use pannuvanga head lines ku, and i too have used coconut for this poori, hence nothing wrong i did. Thanks for ur “No Like“ 🙏
@kongugokul8712Күн бұрын
@@DayStar220 p0
@cdnnmonaakitchen850410 сағат бұрын
Poori recipe superb. Canada
@DayStar227 сағат бұрын
Thank you
@padmar3613 ай бұрын
இதுவரைஇந்த மாதிரி தேங்காய் பூரி கேள்விப்பட்டதில்லை. சூப்பராக இருக்கு. நானும் செய்து பார்க்கிறேன். அருமை.
Coconut 1/2 moodi irukku. Pls check. Arisi mavu is for binding. Anyways thanks sister for ur comments 🙏
@rehsakapoor21rrr762 ай бұрын
@@DayStar22 yes coconut erku sis.. But normally ellam maida kothumai le poori seivanga. So ithu oru different la arisi mavu athaan arisi mavu poori endu sonen. Thanks you sairam
@DayStar222 ай бұрын
@@rehsakapoor21rrr76 🙏
@venkatakrishnanramadeva81403 ай бұрын
Poori without wheat and maida, unbelievable, but your recipe is giving delicious and beautiful glow white poori. Great👍.
@DayStar223 ай бұрын
Thank you
@jinglybingly89243 ай бұрын
Good . This is not Coconut poori but rice poori .
@DayStar223 ай бұрын
True but coconut also added
@jinglybingly89243 ай бұрын
@@DayStar22 Coconut Rice Poori . Right ? .
@DayStar223 ай бұрын
@@jinglybingly8924👍
@ganeshramany87273 ай бұрын
தேங்காயில் பூரி அருமை அருமை என்ன ஓரு கண்டுபிடிப்பு
@DayStar223 ай бұрын
Thank you
@sundarsundar82393 ай бұрын
தமிழில் சொல்லுங்க மேடம். உங்க ஆங்கில புலமை வேண்டுமாம்
@DayStar223 ай бұрын
முடிந்தவரை நான் முயற்சிக்கிறேன் 🙏
@ThanuThomas-o1j2 ай бұрын
சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு 👍❤️🎉
@DayStar222 ай бұрын
Thank you🙏
@solachithiyagarajan50062 ай бұрын
"கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்பது தாங்கள் அறிந்ததே! அபத்தமான ஆங்கிலப் பதங்களில் செய்முறையை விவரிப்பதைவிட அழகிய, இனிய தாய்த்தமிழில் விவரிப்பது இனிமைகூட்டுமே! இங்கு தாங்கள் கூறிய உணவுப் பண்டம் சுவையாக இருந்தது! நன்றி!
@DayStar222 ай бұрын
Thank you 🙏
@DayStar222 ай бұрын
அறிந்தது😀 தமிழில் எழுதியும் பழகுவோம்🙏
@solachithiyagarajan50062 ай бұрын
@@DayStar22 அழகுதமிழில் முழுமையாகப் பேசவும் எழுதவும் வேண்டும். அதுவரை, குறைந்தபட்சம் பழகுதமிழில் எழுதுவோம் & பேசுவோம். During necessary situation & unavoidable circumstances, we can use English in writing & speech.
@DayStar222 ай бұрын
அழகு தமிழுக்கு எதிரி அல்ல நண்பரே. பேச்சு வழக்கு என்று ஒன்று. அப்படி பேசுவது தவறு இருப்பதாக தெறியவில்லை. எனினும் முயற்சி செய்கிறேன். உங்கள் தமிழ் பற்றுக்கு எனது🙏🙏
@sivasaravanan7780Ай бұрын
@@DayStar22எனது மனைவிக்கு மட்டுமல்ல எனக்குமே தங்களைப் போன்ற சமையல் குறிப்பு சொல்பவர்களின் பேசுதமிழ் புரியவில்லை. எங்கள் குறைதான்!
@vijayalakshmikishore22964 күн бұрын
Super ma. Innovative poori.
@DayStar224 күн бұрын
Thank you
@avs516718 күн бұрын
Repeated ஆக அளவு சொல்லுவது ரொம்பவே அருமை …excellent recipe. சீப்பு சீடை போல இருக்கம்மா
@DayStar2218 күн бұрын
Thank you. சீப்பு சீடையும் video இருக்கு.
@SajidaNoordeen13 күн бұрын
பார்க்க. நல்லா இருக்கு நாங்களும் செய்து பார்க்க போகிறோம் . Super sister ❤❤
@DayStar2213 күн бұрын
👍
@maalamathews832613 күн бұрын
Something new thanks
@DayStar2213 күн бұрын
Thank you
@Hemamalini-ew9qy20 күн бұрын
தமிழில் பேசவும்
@DayStar2220 күн бұрын
👍
@Gpeditz_k72 ай бұрын
Thengai ellama panna nalla erukkuma😢
@DayStar222 ай бұрын
thengai illamalum seyyalam
@rajalakshmikannan39213 ай бұрын
அரிசி மாவு பூரி
@DayStar223 ай бұрын
அரிசி மற்றும் தேங்காயும்
@sobanasanthoshsobanasantho20912 ай бұрын
Coconut poori nu solliedu rice maavu serkiringa
@DayStar222 ай бұрын
1/2 moodi coconut pottu irukku sister. Binding ku rice flour.
@sobanasanthoshsobanasantho20912 ай бұрын
Kk sister
@kanthymathyp81252 ай бұрын
Very old recipe
@DayStar222 ай бұрын
Old is always Gold sister. 🙏
@mustaffaalawi666910 күн бұрын
👌🙏✅
@DayStar2210 күн бұрын
Thank you
@krishnamoorthyvaradarajanv89942 ай бұрын
இது அருமை... இனிப்பு கூட நன்றாக இருக்கும் (உப்பு குறைவாக).. இப்படிக்கு இனிப்பு பிரியன் 😅
@DayStar222 ай бұрын
Thank you🙏
@lutchmeegovender-jn6qb13 күн бұрын
Love you recipe kogietr try itfrom south Africa will
@DayStar2213 күн бұрын
Thank you
@nasreenfathima93592 ай бұрын
Wet ponni rice 1/4 kg:1 full coconut we have to grind it to a semi thick batter and we have to fry this is the correct format.serve with kurma or sugar .
@DayStar222 ай бұрын
Thanks for your suggestion
@SarashwathiSarashwathi-me2jy2 ай бұрын
❤❤❤❤
@dorathyedwin49313 ай бұрын
Good idea. It is good for gluten problem.
@DayStar223 ай бұрын
Thank you
@seethalakshmi4682 ай бұрын
What rice flour. அத சொல்லலயே. பச்சை அரிசியா? புழுங்கல் அரிசியை யா?
@WorldWinnerShorts2 ай бұрын
edho ஒண்ணு போடுங்க
@DayStar222 ай бұрын
😂
@DayStar222 ай бұрын
பச்சை அரிசி sister, கடையில் வாங்கினது
@manomanokaran5281Ай бұрын
Different Puri I am trying thank you ma'am
@DayStar22Ай бұрын
👍
@devikarani20243 ай бұрын
சூப்பர் சூப்பர் சகோதரி
@DayStar223 ай бұрын
Thank you for ur support 🙏
@kasthuribaip64162 ай бұрын
Fry pannina. Mava. Illa pachamsva
@DayStar222 ай бұрын
Fry pannina mavu
@vijiayalakshmig18452 ай бұрын
அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏 நன்றி
@DayStar222 ай бұрын
நன்றி 🙏
@manomanokaran5281Ай бұрын
Your name please
@DayStar22Ай бұрын
Saraswathi
@SenateHouse26 күн бұрын
🎉❤
@DayStar2225 күн бұрын
☺️
@JastaJASTA-zn9wq2 ай бұрын
உண்மையிலேயே ரொம்ப Super recipe Sis.
@DayStar222 ай бұрын
Thank you
@umarajha611423 күн бұрын
Super tq mam
@DayStar2223 күн бұрын
Thank you
@puviyarasipuviyarasi3937Ай бұрын
Nice super sister ❤
@DayStar22Ай бұрын
Thank you
@akshathaharini538Ай бұрын
Nice sharing ❤❤❤
@DayStar22Ай бұрын
Thank you
@NishaNisha-e5tАй бұрын
❤❤❤❤❤❤❤❤
@DayStar22Ай бұрын
🙏
@mabeljoshaline82813 ай бұрын
Waste. Blocked the channel
@DayStar223 ай бұрын
🙏
@r.sivapriyar.sivapriya5126Ай бұрын
Super pa 😋😋
@DayStar22Ай бұрын
Thank you
@fathima_93862 ай бұрын
V nise ma thank you
@DayStar222 ай бұрын
Thank you☺️
@u.m.s.r.20142 ай бұрын
அம்மா தமிழ் தாயே உங்கள் தமிழ் பற்று எங்களை நெகிழ்ச்சி அடைய செய்துவிட்டது விரைவில் தங்களுக்கு சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்
@DayStar222 ай бұрын
Sir/madam, first i thank you for your response, secondly pls get me a chance in cinema field if u know, and thirdly pls for ur kind information my mother tongue is not Tamil. But i tried my level the best. 🙏
@DayStar222 ай бұрын
Hello madam who are you? Why you are hurting me like this? Whatever i got comment from the person i have given reply. Why do you involve in this.
@DayStar222 ай бұрын
The person who have given sarcastic comment to me i have given answer madam. Nothing wrong i did. Sorry if i hurt anyone🙏
@DayStar222 ай бұрын
@@ZaaraZaara-fr1os sorry sister. I appreciate you🙏
@DayStar222 ай бұрын
@@ZaaraZaara-fr1os Thank you so much 🙏
@karthikiyengar61412 ай бұрын
Oldendays they mix chlii powder and perungayam coconut they mix that's called urulai
@DayStar222 ай бұрын
so nice☺️
@thanika4962 ай бұрын
Thenkai kulukkattai mari than preparation ana oila porikanum super idea, oru doubt pori hda erukuma...
@DayStar222 ай бұрын
No it is soft
@marimuthuveeranan3362Ай бұрын
செம்ம 🎉🎉🎉
@DayStar22Ай бұрын
🙏
@alliraniarulmozhi83542 ай бұрын
ம்ம் நல்லா இருக்கும்
@DayStar222 ай бұрын
Thank you
@ruckmanis50823 ай бұрын
I will try it mad
@DayStar223 ай бұрын
pls try👍
@devakin30452 ай бұрын
அருமை
@DayStar222 ай бұрын
Thank you
@vasanthamuthu58043 ай бұрын
அறுமை
@DayStar223 ай бұрын
Thank you
@antonyjosephine4943 ай бұрын
Super Mam..
@DayStar223 ай бұрын
Thank you
@kashikav99863 ай бұрын
Super
@DayStar223 ай бұрын
Thank you
@arumugamrk77272 ай бұрын
இதுமாதிரி பூரி கேள்விப்பட்டதில்லை ஆன பூரி சூப்பர்
@DayStar222 ай бұрын
Thank you
@Juliet-u5t7 күн бұрын
❤
@DayStar227 күн бұрын
@Juliet-u5t Thank you
@DayStar227 күн бұрын
@@Juliet-u5t Thank you
@ArjunSagar-o4s3 ай бұрын
Supper exalent
@DayStar223 ай бұрын
Thank you
@shreedevirv86493 ай бұрын
👌
@chidambaramrathinam1393 ай бұрын
Intha coconut poori ku mutton gurma super compilation