மூடியை கவிழ்த்த நிலையில் திறந்தால் அதிலேயே நீராவியும்(வியர்வை துளிகள்) இறங்கி விடும் மேடம் சுவையில் சிறிய மாற்றம் ஏற்படும்
@ManiMegalai-me4cr2 жыл бұрын
by Pot to play kitchen sister samba rava கிச்சடி காய்கறி சேர்க்கம செய்தால். சோம்பு பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை greenchilie இஞ்சி பூண்டு paste கறிவேப்பிலை மல்லி ஆனியன் 2Tomato2 பிரி பண்ணி 1கப் ரவைக்கு 3கப் water add பன்னால் carrect இருக்குமா பட் ஆயில் எவ்ளோ ஊற்ற வேண்டும் water அளவு சொல்லுங்க ப்ளீஸ் ரிப்ளை. Manimegalai Thagara.
@rajaramkumar900914 күн бұрын
சீரகம்,சோம்பு இரண்டையும் இடித்து பொடி செய்து போடலாமா?
@T.G.SARANYA7 ай бұрын
மதியம் 249pmசாப்பிட்டேன்
@TheniAmuthan7 ай бұрын
மேடம் என்னதான் பெண்கள் யூடூப் பார்த்தாலும் அந்த சுவை வராது.