கேளுங்கள் தரப்படும் | Tamil Christian Song | இயேசப்பா Vol-2

  Рет қаралды 9,627,485

Vincey Productions

Vincey Productions

12 жыл бұрын

Watch Tamil Christian Gospel & Traditional songs
Song Title : Kelungal Tharapadum
Album : Yesappa Vol-2
Produced by - Vincey Productions
Music- Traditional
ReMusic - Johna Bakthakumar
Lyrics - Traditional
Singer - Krishnaraj
Director - Vincent Raj
Camara - S.Kumar
Artists - Krishnaraj
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproductions
You can like us at : Facebook Page
/ vincey-productions-148...
You can watch us at: Google Plus
plus.google.com/u/0/+VinceyPr...

Пікірлер: 1 700
@durainadar293
@durainadar293 Жыл бұрын
நான் இந்து இந்த பாடலை மிகவும் ரசித்து கேப்பேன் நன்றி
@ponraj5379
@ponraj5379 5 ай бұрын
நான் ஒரு இந்து இந்த பாடல் மிகவும் ரசித்து கேப்பேன்❤❤❤❤
@menakaramachandran2053
@menakaramachandran2053 4 ай бұрын
நான் ஓரு இந்து இந்த பாடல் மிகவும் ரசித்து கேட்பேன்
@R.sethuraman-qe7rl
@R.sethuraman-qe7rl Жыл бұрын
நான் ஒரு இந்து தினமும் இரவில் படுக்கைக்கு மன் இந்த பாடலை கேட்டு பின்னரே படுக்க செல்வேன்
@kalathijalanathan151
@kalathijalanathan151 Жыл бұрын
நான் நாத்திகன். ஆனால் இப்பாடலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே நான் ரசிகன்.
@user-md5oh9uv4d
@user-md5oh9uv4d 7 ай бұрын
Me
@kalathijalanathan151
@kalathijalanathan151 7 ай бұрын
நன்றி நண்பரே ❤
@kennedystephensanvaseekara8240
@kennedystephensanvaseekara8240 3 ай бұрын
Sir Nathigam is only negating the Vedic scriptures not god
@mrkumar5809
@mrkumar5809 Жыл бұрын
நான் தீவிரமான இந்து பக்தன் ஆனால் இந்த இயேசு பாடலை ரொம்பவும் மிகவும் விரும்பி கேட்பேன்
@samuelmoris4089
@samuelmoris4089 Жыл бұрын
சார் இயேசு கிறிஸ்து உங்களையும் நேசிக்கிறார் அவர்தான் கடவுள் மனுக்குலத்தின் பாவங்களுக்காக தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார் ஜீவ அப்பம் அவரே ஆமென்😊
@vijivijiviji8177
@vijivijiviji8177 Жыл бұрын
நான் இந்து இந்த பாடல் ஒவ்வொரு நாளும் கேட்பேன்
@user-cb1ur6hw8l
@user-cb1ur6hw8l 4 ай бұрын
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் . கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே… பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் …. அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்நானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே .மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே .கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார்.
@user-sw6qy9ei3r
@user-sw6qy9ei3r 4 ай бұрын
Incoming calls
@cauverynatarajan3911
@cauverynatarajan3911 4 ай бұрын
Arumaiyana song...full song so moving. AMEN.
@fionaavijay
@fionaavijay Ай бұрын
Thank you for lyrics
@sadhasivamk9022
@sadhasivamk9022 Жыл бұрын
நான் படித்து கிருத்துவ பள்ளியில். சிறு வயது முதலே இந்த பாடல் மனப்பாடம். இதை கேட்டாலே மனது லேசாகி விடும். அனைத்து கிருத்துவ நண்பர்களுக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 Жыл бұрын
❤️
@sathiyaraja8851
@sathiyaraja8851 Жыл бұрын
தங்கள் பரந்த மனப்பான்மை குறித்து மகிழ்ச்சி எந்த ஊர் பள்ளி பெயர் தரலாமே
@nirmala5067
@nirmala5067 4 ай бұрын
Km T😮 jiV​😮@@sathiyaraja8851v
@SATHEESHNR
@SATHEESHNR Жыл бұрын
Nan.... Hindu.... But i like this song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
@AkashAkash-bu4sf
@AkashAkash-bu4sf Жыл бұрын
நான் ஹிந்து, நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கும் போது மிகவும் இரசித்து கேட்டேன்❤️
@sarojinimalleswari249
@sarojinimalleswari249 Жыл бұрын
❤️
@smsayadmohammad3377
@smsayadmohammad3377 2 жыл бұрын
நான் முஸ்லீம் இந்த பாடலை மிகவும் ரசித்து கேட்ப்பேன்
@franklinprabhuofficial6965
@franklinprabhuofficial6965 Жыл бұрын
Jesus loves you bro
@sathiyaraja8851
@sathiyaraja8851 Жыл бұрын
பரந்த மனப்பான்மை
@ebi2121
@ebi2121 Жыл бұрын
May God bless you
@abdulkareem9080
@abdulkareem9080 Жыл бұрын
தமிழ் மொழி பற்று இருந்தாலே போதுமே, இதுக்கு எதுக்கு முஸ்லிமா இருக்கனும்
@mmahesh3851
@mmahesh3851 Жыл бұрын
ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@sakthikannan9024
@sakthikannan9024 11 ай бұрын
சிறு வயதில் இருந்தே இந்த பாடல் எனக்கு ரொம்பா பிடிக்கும்....
@selvaraja1093
@selvaraja1093 Жыл бұрын
நான் பிறப்பால் இந்து ஆனால் எல்லா கடவுளையும் எனது தெய்வமாக வணங்குவேன்.இந்த பாடல் எனக்கு சிறிய வயதுமுதல் பிடித்த அற்புதமான ஒரு பாடல் கேட்டுகொண்டே இருப்பேன். ஆ.செல்வராஜ்.Mc. Ex.chairman Udayendiram,Townpanchayat Vaniyambadi
@kombiahkombiah
@kombiahkombiah Жыл бұрын
Kombaishmslsysdiputhur
@aliyaaliya4476
@aliyaaliya4476 Жыл бұрын
🔥🔥🙏🙏
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 Жыл бұрын
❤️❤️
@karthikavi1470
@karthikavi1470 5 ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@joejoseer9198
@joejoseer9198 7 ай бұрын
கோடி கணக்காண கிறிஸ்தவ பாடல்கள் இருந்தாலும், இந்த பாடல்தான் எல்லா மக்களுக்கும் பிடித்த பாடலாக இருக்கின்றது.
@Don-dp1xc
@Don-dp1xc 7 ай бұрын
நானும் இந்து தான் எனக்கும் ஜேசப்பாவை ரொம்ப பிடிக்கும் அவர் அவருடைய மக்களுக்காக பட்ட துன்பம் நம்மை கண் கலங்க வைக்கிறது ஆண்டவரே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@adlinchandran8937
@adlinchandran8937 Жыл бұрын
இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை மிக அற்புதமாக இப்பாடல் காட்சிப்படுத்தியுள்ளது.
@jayasekariyyadurai9939
@jayasekariyyadurai9939 Жыл бұрын
நான் ஆயிரம் முறைகளுக்கு மேல் கேட்டிருப்பேன் ,இன்னமும் கேட்பேன்
@MohanMohan-zv7cc
@MohanMohan-zv7cc 10 ай бұрын
நான் இந்துமதம் இருப்பினும் எனக்கு எம்மதமும் சம்மதம் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் இந்த பாடல்.இறைவனிடம். கை ஏந்துங்கள்.அவன் இல்லை என்று சொல்லுவதில்லை இருபாடல்களும்மிகவும் பிடிக்கும்
@sriramkannan6880
@sriramkannan6880 2 жыл бұрын
Even I am. Hindu, I am addicted to this song... Let Lord gives wealthy to all of us...
@ppmkoilraj
@ppmkoilraj 2 жыл бұрын
இந்தப் பாடல் அரிய பொக்கிஷம் போல எல்லா ஊர்களிலும் ஒலிபரப்பும் போது இயேசுவின் முழு வரலாறும் பாடலில் தெரிந்துவிடுகிறது
@mughilanp
@mughilanp 5 ай бұрын
ஆண்டவர் எல்லோருக்கும் பொதுவானவர் அவருடைய வேதாகமம் எல்லோருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுக்கும்
@rajamani8415
@rajamani8415 Жыл бұрын
இந்தபாடல்கேட்கும்போதுஎன்.மனசுக்குசந்தோசம்.அருமையானபாடல்.இயேசுவுக்கேநன்றி.நன்றி.நன்றி
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 7 ай бұрын
நான் இந்து எனக்கு சிறுவயதில் இந்த பாட்டு ரெம்பா பிடிக்கும் இப்பொழுது கேட்டு மகிழ்தேன்
@sharmz8266
@sharmz8266 Жыл бұрын
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்….தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு….தேடுங்கள் கிடைக்குமென்றார்
 பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா…சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா…ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே…ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்…இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே…எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே…கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.. ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே…..பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே..இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே..இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே..இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே..தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே..தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே..கேளுங்கள் தரப்படும் .. நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின்..எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு..ஒன்றாக பதிந்து விட்டார் ……அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்…கேளுங்கள்.. முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே..யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே…ஞானஸ்நானமும் பெற்றாரே. துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே…இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே..முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே…கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.. ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே..தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே..சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை..சிலுவையில்..அறைந்தாரே..மரித்த..இயேசுவும்..மூன்றாம்..நாளிலே..உயிரோடு எழுந்தாரே…பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி..ஆசிகள் அளித்தாரே..உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி…நம்மையும் காப்பாரே…கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள்..
@AzhagiyaMaiyl
@AzhagiyaMaiyl Жыл бұрын
சிறப்பு
@MohanRaj-nb8yz
@MohanRaj-nb8yz Жыл бұрын
❤❤
@anandjoshua7904
@anandjoshua7904 9 ай бұрын
AMEN
@thalapathymuke255
@thalapathymuke255 Жыл бұрын
நான் இந்து ஆனால் இயேசு கிறிஸ்து வின் பாடலும் சணரி அவருக்கு நான் பிள்ளையாய் வாழ ஆசைப்படுகிறேன்
@p.k.ambigapathip.k.ambigap3190
@p.k.ambigapathip.k.ambigap3190 4 ай бұрын
நான் பிறப்பால் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் என் மனம் கலங்கிய போதெல்லாம் இப்பாடலை விரும்பி கேட்பேன்
@realclassroomacademy2215
@realclassroomacademy2215 5 ай бұрын
சூரியனைப் போன்று இவருடைய ராகத்தை ஆயிரம் பாடினாலும் அந்த ராகம் வராது Excellent, Excellent, Excellent, Excellent, Excellent, Excellent, Excellent, Excellent, Excellent, Excellent,
@raj-zy3vt
@raj-zy3vt 6 ай бұрын
Any one in 2024 hearing this song
@dhivagargamingyt7075
@dhivagargamingyt7075 6 ай бұрын
Yes❤
@MohanMohan-zv7cc
@MohanMohan-zv7cc 10 ай бұрын
நான் இந்துமதம் இருப்பினும் இந்த பாடல் நான் அடிக்கடி விரும்பி கேட்பேன்
@prakashkannan5749
@prakashkannan5749 10 ай бұрын
மதத்தால் பிரிந்தது போதும்... மொழியால் ஒன்றினைவோம் நாம் தமிழராக... நாம் தமிழர் நாமே தமிழர்.. 🫂❤ நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில்தான் பதிவு செய்து உள்ளீர்கள் மகிழ்ச்சி... 🫂❤ ஆயிரம் மொழி பேச தெரிந்தாலும் நம் உணர்வுகளை அச்சு பிசுராமல் அப்படியே மற்றொருவருக்கு கடத்த நம் தமிழால் மட்டுமே முடியும்... ❤❤❤🫂🫂🫂💐💐💐
@indiraselvam7746
@indiraselvam7746 6 ай бұрын
❤❤❤❤எப்பொழுது கேட்டாலும் மனதுக்கு இதமான பாடல்❤❤❤
@MarieeswaranV
@MarieeswaranV 5 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே மனதுக்கு மிகவும் நன்றாக இருக்கும் ❤❤
@NasirUddin-hs5tm
@NasirUddin-hs5tm Жыл бұрын
எனக்குபிடித்த.அருமையானபாடல்‌.கிருஸ்தவநன்பர்கள்.அனைவருக்கும்.எனது.கிருஸ்துமஸ்.வாழ்த்துக்கள்
@murugesanduraisamy1778
@murugesanduraisamy1778 5 ай бұрын
நான் எல்லா மதத்தினரையும் மதிக்கக் கூடியவன் இந்தப் பாடல் கேட்கும் பொழுது எனக்கு மனதுக்கு இனிமையாக இருக்கிறது
@balasubramanian9297
@balasubramanian9297 9 ай бұрын
நான் இந்து. பாட்டுப்போட்டியில் இந்த பாட்டினை பாடி இரண்டாம் பரிசினை பவாணிசாகர் பயிற்சி பள்ளியில் பெற்றேன். மறக்கமுடியாத நிகழ்வு. இன்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கேட்டு மகிழ்கிறேன்.
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 9 ай бұрын
🎉❤
@sureshjoshwa
@sureshjoshwa Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது மனதில் ஒரு ௨ற்ச்சாகம் வருகிறது நம்பிக்கையுடன் இயேசுவை நம்புங்கள் அவர் ௨ங்களை கை விட மாட்டார்
@josephamalraj9883
@josephamalraj9883 Жыл бұрын
Pastor You are really Gods Gift Thanks to God
@kersonekersone6388
@kersonekersone6388 2 жыл бұрын
காலத்துக்கும் அழியாத பாடல்
@valasubramanian9400
@valasubramanian9400 7 ай бұрын
இந்த பாடலை நாள் சிறுவயதிலேயே கேட்பேன்
@sathyasiva9520
@sathyasiva9520 6 ай бұрын
நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலக பிதா சொன்ன போது ❤❤❤❤❤❤❤❤ Awesome lines
@ziyaudeen3223
@ziyaudeen3223 2 жыл бұрын
என்ன அருமையான பாடல் பல முறை கேட்டும் சலிக்கவில்லை ்
@sjkmedit6195
@sjkmedit6195 3 ай бұрын
நான் ஒரு விதவை எனது சிறுநீரகம் ஒன்றை கணவருக்கு கொடுத்தும் ஒரு வருடம் கழித்து தலை வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றோம் அங்கு பயிற்சி மருத்துவர் ஒருவரின் தவறான சிகிச்சையால் கணவரை இழந்து விட்டேன் 2குழந்தைகள் எனது கடன் சுமையோடு நிரந்தர வேலையின்றி தவிக்கிறேன் எனது சூழ்நிலையை அரசாங்கம் பார்வையில் சென்றடைய தாங்கள் ஜெபிக்க வேண்டுகிறேன் இந்த பாடல் வரிகள் தினமும் காலையில் கேட்டு ஆறுதல் அடைந்தேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@8ajay
@8ajay Ай бұрын
Ameen
@rgladson9544
@rgladson9544 Ай бұрын
கடவுள் கைவிடாதிருப்பார். நம்பிக்கையை கைவிடாதீர்கள். அரசாங்கத்துடன் தொடர்ந்து போராடுங்கள். கடவுள் வெற்றியைத் தருவார்.
@harianand7761
@harianand7761 Жыл бұрын
இந்த பாடல் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பாடல் இந்த பாடலை எந்த மதத்தினர் வேண்டுமானாலும் கேட்பர்
@MoorthiPettai-gp8gl
@MoorthiPettai-gp8gl Жыл бұрын
God bless you
@issaczion903
@issaczion903 9 ай бұрын
இந்த பாடலின் வரிகளில் இது கிறிஸ்துவின் பாடுகள், சிலுவை மரணம் முதல் நித்தியம் வரை கொண்டு சென்று ள்ளது. என் சிறுவயது முதல் இன்று வரை என்னை பெலப்படுத்துகிறது. மறக்க முடியாத பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் சலிக்காது.
@SivaKumar-jt3cu
@SivaKumar-jt3cu 7 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனது குழந்தை பருவம் நண்பர்கள் மற்றும் பழைய ஆலயம் பழைய பங்குத் தந்தையர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள்
@davidsiva8467
@davidsiva8467 6 ай бұрын
👍👍👍👍👍👍
@gnanaraj7849
@gnanaraj7849 Жыл бұрын
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 ) பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா.... சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......) ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பத்தாரையும் ஐயம் தீர உணர்ந்தார். இயற்க்கை உலகமே தூய்மையானது என இயேசு நினைத்தாரே.... எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...) ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே ( 2 ) பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே.... இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே...( 2 ) இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே...... இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -( கேளுங்கள்..(2)) தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 ) நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உளுங்கள் என்று உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்..... அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார் இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்.. முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்தானமும் பெற்றாரே...... துன்பத்தை அகற் இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே ( 2 ) இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தனே முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே ( 2 ) சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே (கேளுங்கள்.......)
@jebishkumar4194
@jebishkumar4194 Жыл бұрын
Thank you
@elangoelango9825
@elangoelango9825 Жыл бұрын
கிருஷ்ணராஜஅருமையான பாடல் அருமையான இசையமைப்பு இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mountddad4688
@mountddad4688 Жыл бұрын
My Dear friend Mr.Krishnaraj best wishes
@selvinsuthar8698
@selvinsuthar8698 Жыл бұрын
I am Hindu but my best song my favourite Jesus
@rajadaina2203
@rajadaina2203 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போதல்லாம் நான் அழுதுருவ
@johnbasket5955
@johnbasket5955 Жыл бұрын
அருமையான பாடல். வாழ்த்துக்கள். ஜான்பஸ்கர்
@manickammanic2060
@manickammanic2060 Жыл бұрын
இயேசுவை ஆணி கொண்டு அடித்ததைப்பார்க்கும்போது என் கண்கள் குளமாகிவிட்டது.
@albertsundararaj8292
@albertsundararaj8292 Ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டாலே கண் கலங்குகின்றது
@vprajeswaridevi9444
@vprajeswaridevi9444 Жыл бұрын
I am hindu but I like this song and I love Jesus. Thank you brother for this lovely song. May God bless you and your family
@srinivasann4524
@srinivasann4524 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் இந்துமதம்
@jayabalb6208
@jayabalb6208 11 ай бұрын
நான் இந்தப்பாடல், இறைவனிடம் கையேந்துங்கள், கேட்டடதை கொடுப்பபவனே கிருஷ்ணா மூன்றையும் ஒரே நேரத்தில் கேட்பேன்
@vinothkumar-xs3lo
@vinothkumar-xs3lo Жыл бұрын
I am not a Christian but I love jesus and this song so much from my childhood. It's short and simple explain about Jesus.
@idayanesansaminathan543
@idayanesansaminathan543 9 ай бұрын
I am 64 years old Hindu person. We use to sing this song in Friday combined prayer in my 4th class. I still love this song.
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 9 ай бұрын
🎉❤
@alwinraja8404
@alwinraja8404 2 жыл бұрын
இயேசப்பா அனைவரும் நன்றாக வாழ வேண்டும்
@jebarajdaniel1709
@jebarajdaniel1709 5 жыл бұрын
அருமையான பாடல். கடவுளுக்கு ஸ்தோத்திரம்.
@blamuruganmurugan9849
@blamuruganmurugan9849 8 ай бұрын
நான் இந்து ஆனா எனக்கு இந்தா பாடல் ரொம்ப பிடிக்கும்
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r 23 күн бұрын
இன்று அறிவியல் முன்னேற்றத்திற்கு கிறிஸ்தவர்களே முன்னுதாரணமாக நிகழ்வதற்கு இப்பாடலே முன்னுதாரணம் இயேசுவுக்கே புகழீ
@KiraguVeera
@KiraguVeera 16 сағат бұрын
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@ajmeerali8628
@ajmeerali8628 23 күн бұрын
நான் ஒரு முஸ்லிம் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@user-tt3dy5fu6r
@user-tt3dy5fu6r 4 ай бұрын
நான் கடவுள் மறுப்பாளன். ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் போத,ல்லாம் உள்ளம் உருகி அழுவேன். இயேசு ஒரு புரட்சியாளர் வாழியவே இயேசு தோழர்😊
@kabeshkumar7338
@kabeshkumar7338 4 ай бұрын
Jesus Christ love you
@parameswari2660
@parameswari2660 Жыл бұрын
I'm hindu I love this beautiful yesuppa song🙏🙏
@lakshmiraja3619
@lakshmiraja3619 2 жыл бұрын
எனக்கு ரொம்ப இந்த பாட்டு பிடிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@MGRchander
@MGRchander 7 ай бұрын
நான்சிறுப்பாக்கத்தில்1972 ல்படிக்கும்போதுஇந்தப்பாடலைதினம்பாடிக்கொண்டேஇருப்பேன்எனக்கரொம்பிட இக் க்கும்ஆனால்ஆண்டவர்என்னை2014 ல்தொட்டார்நான்அவரைசொந்தரட்சகராக‌ஏற்றுக்கொன்டேன்
@AK-nj1uc
@AK-nj1uc 2 жыл бұрын
Today Easter ku yaru yaru indha pattu keka odi vandha 😊😊😊
@sivaprasad9371
@sivaprasad9371 2 жыл бұрын
😁
@indiraselvam7746
@indiraselvam7746 6 ай бұрын
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே touching my heart 💔
@Karni147
@Karni147 Жыл бұрын
நான் சைவ சமயம் எனக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும் .
@Mamsmachi1
@Mamsmachi1 Жыл бұрын
BRO WHAT!!???
@user-cv2rx5gb1l
@user-cv2rx5gb1l 3 ай бұрын
இந்த பாடலுடைய அருமையான மெட்டுக்காகவும், அழகான குரலுக்காகவும் அனைவராலும் இரசிக்கப்படுகிறது . முதன்முறையாக இந்த பாடலை எங்க ஊர் பக்கத்திலுள்ள திருக்காவலூர் தேவாலய ஒலிபெருக்கி மூலமாக கேட்டதிலிருந்து ஐம்பதாண்டுகளாக இந்த பாடலை நான் விரும்பி கேட்கிறேன் ஆனாலும் நான் கிறிஸ்தவனில்லை .
@sheikabdul9983
@sheikabdul9983 2 жыл бұрын
எல்லா மாதமும் சம்மதம் அன்பு என்ற சொல்லுக்கு முருகா ஏன்னா நான் தூத்துக்குடி காரன் எல்லா சித்தப்பா மக்க பெரியப்பா மக்க
@r.r.jeyaramanjram6559
@r.r.jeyaramanjram6559 7 ай бұрын
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு புத்துயிர் பெற்றது.
@velmurugant207
@velmurugant207 8 ай бұрын
நான் இந்து இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
@rosyalex5904
@rosyalex5904 Жыл бұрын
Praise the lord ஆமென் அல்லேலூயா அப்பா
@user-hy9iz6ov7m
@user-hy9iz6ov7m 5 ай бұрын
அருமையான பாடல்
@MalligaKasi
@MalligaKasi 3 ай бұрын
Super song Malliga
@rosyalex5904
@rosyalex5904 Жыл бұрын
Praise the lord ஆமென் அல்லேலூயா அப்பா நன்றி அல்லேலூயா
@r.kamalavallisusu4370
@r.kamalavallisusu4370 Жыл бұрын
I am indhu but I like it this song👌
@chitraa3319
@chitraa3319 2 жыл бұрын
Nice naa chinna ponna irukkum pothu atha vathu 90's la margali masam 5.00 manikku entha song church la kedurukken
@arulprakashamu4420
@arulprakashamu4420 2 жыл бұрын
Same feeling
@jayanthijayanthi7687
@jayanthijayanthi7687 2 жыл бұрын
,.
@anands3653
@anands3653 Жыл бұрын
.
@leelipushpam9188
@leelipushpam9188 9 ай бұрын
என் சிறுவயது முதல் இந்த பாடலை கேட்கிறேன் மிகவும் பிடித்த பாடல்
@a.sharmilaa.sharmila-zr5tz
@a.sharmilaa.sharmila-zr5tz 11 күн бұрын
Amen yesappa ❤ allulujah ❤ en dream achieve panna vazhi kattunga yesappa ❤🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lingamathan507
@lingamathan507 Жыл бұрын
கிறிஸ்துமஸ் அதுவுமா கேக்கா எவ்ளோ அருமையா இருக்கு🥰❤️😻😻 இசைக்கு ஏது ஜாதி மதம் !!!!!!
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 Жыл бұрын
❤️
@kinggamer0925
@kinggamer0925 Жыл бұрын
உண்மை
@user-ph3mw6qy7f
@user-ph3mw6qy7f 8 ай бұрын
இனிமையான பாடல் ஆண்டவரே உமக்கு நன்றி
@user-xe7jl2vx4u
@user-xe7jl2vx4u 7 ай бұрын
1975முதல்1982 வரை இலங்கை ‌வானொலி சேவை மூலம்‌கேட்டு‌‌‌மகிழ்ந்த‌பாடல்
@savaridossa8376
@savaridossa8376 8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். காலத்தால் அழியாதது. இந்தப் பாடலை பாடிய பரிசுத்தவான் இந்தப் பாடலைக் கேட்கிற ஒவ்வொருவருடைய மனதிலும் நிலைத்திருக்கிறார். நிலைத்திருக்கிறார்
@johnrock175
@johnrock175 8 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊r
@jesusthekingtsy
@jesusthekingtsy Жыл бұрын
தினசரி கேட்கின்ற ஒரு இனிமையான பாடல்
@babysgalatta1113
@babysgalatta1113 Жыл бұрын
I am hindu but jesus my favorite God
@lclanka8283
@lclanka8283 2 жыл бұрын
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் . கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே… பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் …. அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்நானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே .மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே .கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார்.
@jesuscomeback9894
@jesuscomeback9894 Жыл бұрын
God bless you
@kabilsathish4936
@kabilsathish4936 Жыл бұрын
I am hindhu I love jesus
@skvignesh4078
@skvignesh4078 2 жыл бұрын
அருமையான பாடல் மனதிற்கு இதமானது
@seva7604
@seva7604 Жыл бұрын
Naan oru hindu aana intha song ennaku romba pudikum
@indiarealty9071
@indiarealty9071 2 жыл бұрын
I m hindu but still I love Jesus nd like this song ......
@elsoai
@elsoai Жыл бұрын
I’m a Hindu and I like thugs song.
@muppidathikumar6340
@muppidathikumar6340 Жыл бұрын
I am Hindu but my heart touching in tha song
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 Жыл бұрын
❤️
@TamilSelvi-hq8ml
@TamilSelvi-hq8ml 9 ай бұрын
மனதிற்கு ஆறுதலான. பாடல்
@user-ix8fq5vm3d
@user-ix8fq5vm3d 2 ай бұрын
இந்த பாடல் நான் 1979 ஆம் வருடம் எங்கள் ஊர் ஆலயத்தில் இந்த பாடல் ரெக்கார்டில் போடுவார்கள் அப்போது பாதி பாடல் பிறகு அமைதியாக இருக்கும் சிறிது நேரத்தில் மீண்டும் பாடும் அப்போது போய் பார்க்கும் பொழுது ரெக்கார்டை திருப்பி போடுவார்கள் ரெக்கார்டில் இரண்டு பக்கமும் இருக்கும் அப்போது ஆச்சரியமான விஷயம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் ஹல்லேலுயா 🛐
@ahmedjalal409
@ahmedjalal409 2 жыл бұрын
அருமை! ஈசாவே போற்றி! ஈஸ்வரே போற்றி!! ஈமானருளிய இறைவ போற்றி!!!
@mrdizarso2386
@mrdizarso2386 Жыл бұрын
Orey song la jesus story 🥰❤️ Bless the lord oh my soul ❤️
@mariamR66
@mariamR66 Жыл бұрын
Im Muslim but i love the song so much 🙏
@sarojinimalleswari249
@sarojinimalleswari249 Жыл бұрын
🙏
@asrobin4690
@asrobin4690 Жыл бұрын
என் கவலைகலை எப்போ நீக்க போறிங்க ஏசப்பா
@ahmed52255
@ahmed52255 Жыл бұрын
Yesapppa : yaarra nee komali 🤡
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 49 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 590 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 850 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 117 М.