Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@Agera720 Жыл бұрын
Please behindwoods idhu mary videos upload pannuga.....:
@LakhanMarkam-p2m Жыл бұрын
@@Agera720कंॲ
@Hs_Thamizh_Ed10 ай бұрын
அறிவுக்கூர்ந்த ஒரே விலங்கு யானை
@b_brozcreationz3 ай бұрын
Bird = Crow
@ganesanjeganathan1119 Жыл бұрын
வணக்கம் எல்லாம் சரி....மனதிற்கு வேதனையாக இருக்கிறது விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையில் விலங்குகள் குறிப்பாக யானைகளை வளர்க்கும் முறைகளை கைவிட்டு விடலாம் கிரேன் போன்ற பெரிய எந்திரங்கள் இருக்கும் போது யானைகள் தேவையில்லை காட்டு விலங்குகளைப் காட்டில் சுதந்திரமாக பாதுகாப்பாக பார்த்து கொள்ளலாம் மன்னிக்கவும் பெண்களை கொடுமை படுத்தி விபச்சாரம் செய்ய வைப்பது எத்தனை கொடூரமோ அத்தனை கொடுவூரம் விவங்குகளை நாம் அடிமையாக்கி பயன்படுத்துவது இந்த கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் கணேசன் ஜெ தஞ்சாவூர்
@saravanafarm42298 ай бұрын
When an elephant enters a village accidentally or in search of food and water all so called humans make a cry.But the humans invade encroch destroy their land they do not have unions to address their grievances. FIRST WE MUST DRASTICALLY REDUCE HUMAN POPULATION SO THAT THEY DON'T THINK OF ENCROACHING THE FOREST LAND.
நல்ல பயனுள்ள காணொளி மற்றும் இயற்கை சார்ந்த தகவல்கள். கொடுத்து வைத்த மனிதர்கள் இந்த வனவிலங்குகளுடன் இயற்கையாக வாழும் வாய்ப்பு பெற்றவர்கள்...
@rajeshrudishkumar5206 Жыл бұрын
கருத்து பதிவு பெரும்பாலும் ஆங்கில மொழியில் இருப்பது வருத்தமே தமிழை வளர்ப்போம்
@sarathbabuponnusamy585 Жыл бұрын
I love wildlife… especially elephants 🐘… kindly make continue of this series… keep going…
@Divya662-w2z Жыл бұрын
ஐயா பேச்சி அருமை அருமை ஆவுடையப்பா அண்ணா ❤
@suraiyarizwi16082 ай бұрын
பாவம், நிம்மதியா வாழ விடுங்க
@roobannatarajan9468 Жыл бұрын
Elephant series is the best one in behindwood always..
@sridharr3589 Жыл бұрын
நன்றி காணொளிக்கு
@jaishankar6594 Жыл бұрын
ஐந்து கால்கள் உள்ளது. யாரெல்லாம் கவனிச்சிங்க 😁
@பெ.மணிகண்டன் Жыл бұрын
இந்த கூன்டில் யானைக்கு நடக்கும் கொடுமைகள் பார்க்க சலிக்காது
@sundargkannan6808 Жыл бұрын
Behindwoods sir ithu mari video vaa behindwoods discovery tamil name nu change pannunga sir all country watch pannuvanga sir idea epadi iruku nature pathi video edukanga athuku hero ஆவுடைப்பன் sir than correct irukum behindwoods confirm yaa pannunga please tamilnadu nature development pannanum sir ennnaku ella perukummmn asai sir
@Briansridhar Жыл бұрын
Rejected 😂
@vasanthstark3658 Жыл бұрын
Behinwoods: yanala pana mudium but pana maatan....😂
@asiajakir1435 ай бұрын
துன்புறுத்தல் துன்புறுத்தல் துன்புறுத்தல்
@msvlog6554 Жыл бұрын
For elephant lovers Thanks behindwoods for this type of video. Pls do more videos regarding this content
@asmathhussain6143 Жыл бұрын
Aavudai Anna unga Outfit vera Mari vera mari❤❤❤
@sathishbe548 Жыл бұрын
Thank you behin❤️
@rasheed1067 Жыл бұрын
தமிழ்நாட்டில் பிடிச்ச யானை தமிழ்ல கத்து குடுங்க தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கையா வைக்கிறோம்
@Leo15742 Жыл бұрын
Elephant traing 40 day video poduinga please Tamil
@jasamfaruk5591 Жыл бұрын
Thank you behindwoods for your effort of giving us the best Especially I love elephants much and with this I get know more about that All the best keep going guys Our support will be always There for You 👏🏻👏🏻👏🏻👏🏻
@sharmilasaravanan260 Жыл бұрын
Tq behind woods 🎉. Great job....keep uploading more videos....
@sheikonafork3259 Жыл бұрын
Karol la athu nadakurathu training ila torture atha la anga nadaka ukkaru nu la option ila ninutae irukanum avanga soldra mathiri side kattai koduthu atha nikkaa vachae atha mental weakness agi konjam konjam ah wild la irunthu tame ah convert pannuva nga… periya torture appram than kumki ya varum😢
@Iamsurya1712 Жыл бұрын
இந்த மாதுரி ஏதாது போடுங்க கண்டவனை வீடியோ எடுக்கமா
@DilipKumar-pe3ew Жыл бұрын
இன்றும் யானை பிரச்சனை ஓ’வேலி பகுதியில் உள்ளது
@RajasekaranRajasekar-f9g10 ай бұрын
நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
@RavichandranRavichandran-n4f29 күн бұрын
பாவம்
@julietcorreya8100 Жыл бұрын
கொடுமை இது வனதில் பிரதத் ஜீவனுக்கு சொந்த வணதில் வாழ் உருமீயே இல்லாய அவகளுகும் மணசு உள்ளது அதும் வல்லிக்கும் 😭😭😭😭😭
@spidyboy65158 ай бұрын
Athu illa na nee Sethuruva da 😂
@Movies_update0576 ай бұрын
@@spidyboy6515😂😂
@manikandandhanush4 ай бұрын
@@spidyboy6515adhu irukkura idathukku nee enna sunni kku pora
@dhatchin_spark4 ай бұрын
Nee oru katu yanaki kita sikkuna appo theriyum da unaku adha time la saga porama ila pilaika poroma
@SudhagarSudhagar-x1wАй бұрын
Saleem Khan யானை பற்றிய தகவல்களை நீங்கள் முழுமையாக அறிந்து உள்ளீர்களா இந்தியா முழுவதும் எந்த காட்டு யானைகளையும் பிடிக்கக்கூடாது என உத்தரவு அமலில் உள்ளது காயம் பட்ட மற்றும் ஆட்களை கொல்லும் யானைகளை தவிர இந்தியா முழுவதிலும் யானை விற்கப்படாது வாங்க கூடாது சட்டம் கடுமையாக அமலில் உள்ளது யானை பராமரிப்பாளர் யானையை ஒழுங்காக பராமரிக்கவில்லை எனில் யானை கையகப்படுத்தப்படும் இதெல்லாம் மீறி பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் எந்த சூழ்நிலையிலும் காட்டில் பழகாது வளராது வளர்ப்பு யானைக்கு உள்ள நோய்கள் காட்டு யானைகளையும் பாதித்து யானைகளை முழுமையாக அழித்துவிடும் தயவு செய்து உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் யானைகளைப் பற்றி அவதூறுகளை தயவு செய்து பரப்பாதீர்கள் யானை பற்றிய தெரியாத தகவல்களை கமெண்டில் சொல்லாதீர்கள் இன்னும் 30 வருடங்களில் கோயில்களில் யானை இருக்க வாய்ப்புகள் மிக குறைவு சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படும்
கொடுமை..😭😭.. எளிய மனிதனான என்னால் ஏதும் செய்ய முடியவில்லை..
@Muthu_V Жыл бұрын
கொடுமை தான் ஆனால் அதற்கு காரணங்கள் உள்ளது 1.காட்டை ஒட்டி பல கிராமங்கள் உள்ளது. 2.அந்த கிராம மக்கள்கள் விவசாயம் போன்ற வேலை செய்கிறார்கள். 3.சாலை போக்குவரத்து உள்ளது 4.இதன் காரணமாக யானைகளுக்கு,மனிதர்களுக்கு அடிக்கடி மோதல்கள் ஏற்ப்படுகிறது அதனால் காட்டு யானைகளை விரட்ட இது போல கும்பி யானைகள் அவசியமாகிறது.
@Oothukaruppu Жыл бұрын
😞😞😞
@selvapandian7678 Жыл бұрын
Namakku vena vedikkaiya irukkalam. But ithu anaiya adimaiyakkuvathu tha.
Sir, then why the forest elephants keep on roaming in Gudalur, Pandalur Taluks???? Chasing is only a temporary solution.
@atcharam44 ай бұрын
Elephants roam free only in their territory . They are eco engineers and preserve forests which prevent floods and landslides. If all elephants are removed from this region , this region will face a similar disaster like Wayanad disaster because this area is part of the eco sensitive Nilgiri Biosphere of the Western Ghats. Elephants should not be tortured like this. In fact all captive elephants should be released in the forests to preserve forests which prevent landslides and floods. Forest department should remove encroachments and reforest erstwhile forest areas with native fodder trees for wild animals and dig ponds and lakes to store rain water and build over bridges for animals to cross railway tracks in forests and elephant corridors.
@Wildlifewildanimals1Ай бұрын
Karnataka gunda elephant now tamilnadu shankar elephant
@asiajakir1435 ай бұрын
Ethum vanmurai than. apaavi makal methu nadathum vanmurai pola than ethumm
@shiva16 Жыл бұрын
sounds a bit cruel, its afterall a magnificent wild animal, why tame and put it through all this.
@nevecbe1306 Жыл бұрын
They toured elephant
@vinishroy403 Жыл бұрын
Vow......❤😮😮😮😮😮
@BaskaranPardhu3 ай бұрын
Kelvi kette savadikiriye bro😂😂😂
@sriramg7495 Жыл бұрын
Better we go desert let them live in forest happily.
@VenniManju-zr7nn Жыл бұрын
Elephant um manusana pola than.independet animal.but yen atha pidichi adachi koduma paduthuringa
இது கொடுமை சார்.நிநைக்கவே பரிதாக முள்ளது. இப்படி முட்டியே ஒருயாநை செத்து விட்டது காடுகளில் அவர்கள் சுதந்திர மாக இருப்பவர்கள்
@aahilanzal6568 Жыл бұрын
இது கொடுமை இல்லை sir. இந்த யானை மனிதர்களை கொண்டிருக்கும் அதற்கு பின்பு தான் அந்த யானை கும்கி யானை கொண்டு இங்கு கொண்டு வரபட்டு அதன் மனநிலை மாறும் வரை கூண்டில் வைத்து கவனித்து கொள்வார்கள்
@mugimugilan645410 ай бұрын
நீங்கள் யானைகள் வாழும் இடத்தில் வாழ்ந்துகொண்டு இதை பேசுங்கள்
@atcharam44 ай бұрын
@@mugimugilan6454 யானைப் பகுதியிலிருந்து யானைகளை அகற்றினால், வயநாடு போன்ற இயற்கைப் பேரிடரை அந்தப் பகுதி சந்திக்கும். வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்கும் காடுகளை யானைகள் பாதுகாக்கின்றன. எனவே இந்த கொடூரமான பயிற்சி தேவையற்றது. சிறைபிடிக்கப்பட்ட அனைத்து யானைகளையும் காடுகளில் விடுவிக்க வேண்டும். வனத்துறையினர் பழைய வனப்பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் காட்டு விலங்குகளுக்கு தீவன மரங்களுடன் காடுகளை வளர்க்க வேண்டும் . மழைநீரை சேமித்து வைக்க வனத்துறையினர் குளம், ஏரிகள் அமைக்க வேண்டும் . விலங்குகள் ரயில் தண்டவாளத்தை பாதுகாப்பாக கடக்க வனத்துறையினர் பாலம் கட்ட வேண்டும். இதனால் மனித - விலங்கு மோதல்கள் தடுக்கப்படும்.
@atcharam44 ай бұрын
இந்த கொடூரமான பயிற்சி தேவையற்றது. மனித - யானை மோதலை தடுக்க வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு பூர்வீக தீவன மரங்களை அமைத்து, குளங்கள் மற்றும் ஏரிகளை தோண்டி மழைநீரை சேமித்து, விலங்குகள் ரயில் பாதையை கடக்க பாலங்கள் கட்ட வேண்டும். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தைத் தடுக்கும் காடுகளைப் பாதுகாக்க, சிறைபிடிக்கப்பட்ட அனைத்து யானைகளையும் கும்கி உட்பட வனப்பகுதியில் விடுவிக்கப்பட வேண்டும்
intha aalu ketta kelivye than kepan, ithoda 20 video kumki yanaiya pathi ithe aalu interview panni irupan, oru oru time um same questions like an idiot