காவேரி ஆற்றுக்குள் செல்லும் அரசுப்பேருந்து | Mettur Senthil | பண்ணவாடி பரிசல்துறை

  Рет қаралды 1,538,459

METTUR SENTHIL

2 жыл бұрын

#mettursenthil #metturdam #kaveririver #tnstc #pannavadi #parisalthurai #boat #fish #fisherman

Пікірлер: 1 005
@drc.narayanasamy3747
@drc.narayanasamy3747 2 жыл бұрын
அருமையான காட்சி. வர்ணனை. இயற்கை அன்னையின் தோற்றம். அரசுப்பேருந்தின் வீரதீர சேவை
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
ஆமாம் சகோ. தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு நல்வாழ்த்துக்கள்💐💐👍👍🙏🙏
@dskboxoffice9526
@dskboxoffice9526 2 жыл бұрын
நமது சின்னஞ்சிறு சிறப்புமிக்க அழகிய கிராமம் மற்றும் காவேரி ஆற்றை அழகாக படம் பிடித்து காட்டிய அண்ணன் மேட்டூர் செந்தில் அண்ணாக்கு நாகமரை கிராமம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.... மென் மேலும் வளர அண்ணனக்கு வாழ்த்துக்கள்....💐💐💐
@Nithesh-ud1fv
@Nithesh-ud1fv 2 жыл бұрын
இது யாறு நான் பவானி பரிமளா
@dskboxoffice9526
@dskboxoffice9526 2 жыл бұрын
@@Nithesh-ud1fv நான் சிவா நாகமரை.....
@selvisathasivam880
@selvisathasivam880 2 жыл бұрын
@@Nithesh-ud1fv ௧
@asokkumarsubramaniam4004
@asokkumarsubramaniam4004 2 жыл бұрын
அணையின் மொத்த நீர்மட்டமே தவறாக குறிப்பிட்டுள்ளது.
@dskboxoffice9526
@dskboxoffice9526 2 жыл бұрын
@@asokkumarsubramaniam4004 124 feet than totally
@vijaykathirvel8988
@vijaykathirvel8988 2 жыл бұрын
வாழ்க்கையில் இது போன்ற பல இடங்களை குடும்பத்தோடு சேர்ந்து கண்டுகளிக்க வேண்டும் அருமையான சுற்றுலா ஸ்தலம் வாழ்த்துக்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thanks sir 💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
சேலம் ஒரு அழகான ஊர் தான் ஏற்காடு மலை முதல் மேட்டூர் அணை வரை
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
உண்மை சகோ💐💐👍👍🙏🙏
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 2 жыл бұрын
பார்க்க வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டும் அழகிய காணொளி. நன்றி.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏
@subaihsubaih1158
@subaihsubaih1158 2 жыл бұрын
@@Mettur_senthil q
@sheelachandran4859
@sheelachandran4859 2 жыл бұрын
அருமையான பதிவு பண்ணவாடி பலமுறை போய் வந்த அனுபவம் எனக்கு ஏனென்றால் அது நான் வாழ வந்த ஊர் என் குடும்பம் எல்லாம் அங்கேதான் இப்பொழுது நான் தர்மபுரி மாவட்டத்தில் எங்களது தோட்டம் உறவுகள் அனைவரும் அங்கே தான் நானும் உங்கள் சார்பில் மனிதர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்றால் இயற்கையும் சுற்றும் நட்பும் உறவும் நன்றாக இருக்கும் இப்படி ஒரு வாய்ப்பை கடவுளுடைய படைப்பையும் நினைத்துப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏🙏❤️❤️🌹🌹💐
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...உங்களின் இந்த பதிவு மனநிறைவு தந்தது💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@leninjegan4748
@leninjegan4748 2 жыл бұрын
நானும் சேலம் மாவட்டம் தான் ஆனால் இப்படி ஒரு இடத்தை பார்த்ததில்லை நேரில் பார்த்த திருப்தி நன்றி சகோ
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍🌿🙏🙏🙏🙏
@user-zo6km1hx1v
@user-zo6km1hx1v 2 жыл бұрын
அற்புதமான காணொளி.... கடைசியாக நீங்க அந்த விசில் அடிப்பதை பாத்ததும் பழைய இளம் பருவ நினைவு வந்து விட்டது..... சூப்பர் சூப்பர்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
உங்கள் நினைவலைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி💐💐💐👌👌🙏🙏🙏
@svmkalaikulu386
@svmkalaikulu386 Жыл бұрын
மிக அருமை.தனியொருவராக காணொளியைக் கொண்டு செலுத்தி இயற்கை அழகை அள்ளித் தந்துள்ளீர்கள்.ஆற்றின் நீரோட்டம் போல தங்கள் குரலும் இனிமை...காணொளியின் சிறப்பு 1.பேருந்து 2.சங்கு விசில் 3.குறைந்த செலவில் படகு சவாரி..வாழ்த்துகள் சகோதரா
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏💐💐💐🌿🌿
@vijayas6095
@vijayas6095 2 жыл бұрын
நானும் மேட்டூர தான் மேட்டுர் அனணயின் முழு கொள்ளளவு 120 அடி எங்கள் பாட்டி வீட்டிற்கு போகும்வழி இதுதான் 3 வருடங்களுக்குப் பிறகுஉங்கள் வீடியோவில்தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிக்க நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தங்கள் பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன் சகோ💐💐💐🙏🙏🙏🙏
@lathakuppusamy6298
@lathakuppusamy6298 2 жыл бұрын
Dam hight,124 feet,,120,feet, water capacity,,4,feet, overflow to 16 fridge
@prakasamm9255
@prakasamm9255 11 ай бұрын
130அடி அணை, 120அடி நீர் தேக்க முடியும், 120மேல தண்ணி வந்தால் 16பாலம் வழியே வெளிய போகும்
@selvautube
@selvautube 4 ай бұрын
சிறப்பான காணொளி.. அரிதான இடம்.. கண்டிப்பாக போக வேண்டும்.. படகு சவாரி செல்பவர்கள் உயிர் காப்பு கவசாமின்றி செல்வது கவலை அளிக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
🙏🙏🙏🌿🌿💐💐👍👍👌👌
@kumaranayagamannamalai1034
@kumaranayagamannamalai1034 2 жыл бұрын
அருமை!அணையின் நீர்த் தேக்கப் பகுதியை நேரில் பார்த்தது போல் உள்ளது!!
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி...அடுத்த வீடியோ வரப்போகிறது...இப்பொழுது தண்ணீர் நிரம்பிவிட்டது...அதையும் பாருங்கள்...செமயா இருக்கும்👍👍👌👌👌🙏🙏💐💐💐
@dhanabalanma4116
@dhanabalanma4116 2 жыл бұрын
நான் சிறு வயதில் திரிந்து மகிழ்ந்த பகுதிகள் இன்று மலரும் நினைவுகளாக கண்டு களிக்கின்றேன். மகிழ்ச்சி ! நன்றி ! பாலமலைக்கு நகரப் பேருந்து செல்வதாக கேள்விப்பட்டேன். அதில் பயணம் செய்து பாலமலைக் காட்சிகளையும் காட்சிப் படுத்துங்கள் இந்த என் 80 வது வயதில் வீட்டில் இருந்தபடியே அந்த காட்சிகளை கண்டு மகிழ்வேன் ! நன்றி !
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ💐💐👍👍👌🙏🙏🙏
@pravi2594
@pravi2594 2 жыл бұрын
80 வயதுக்கு பிறகு என்ன வாழ்க்கை ஐயா. தற்கொலை செய்து இந்த இடத்தில் ஆவியாக திரிந்து மகிழ்ந்து இன்பம் பெறுங்கள் அய்யா. நன்றி. ❤️
@CatholicChristianTV
@CatholicChristianTV 2 жыл бұрын
மிக அருமை சகோதரா! இந்த இடங்களுக்கெல்லாம் வரமுடியவில்லையே என ஏக்கமாக உள்ளது.. உங்கள் பணி தொடரட்டும்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
அரசுப் பேருந்தின் அரிய சேவையைப் போற்றுவது நன்று. ஆனால் அதற்கு வித்திட்டது யார் என்று கூறினால் நன்றாயிருக்கும்..அரசுடைமை வாயிலாக வித்திட்டது கலைஞர் . விரிவாக்கம் செய்தது மக்கள திலகம். இப்பொழது புரிந்திருக்கும் பொதுவுடைமைத் த்த்துவத்தின் சிறப்பு.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐💐👌👌👍👍🙏🙏🙏🙏
@anuradharajagopal3163
@anuradharajagopal3163 2 жыл бұрын
Ohh really!!
@anandhsiva6424
@anandhsiva6424 2 жыл бұрын
நமது சொந்த ஊரை பற்றி அருமையாக எடுத்துறைத்தீர்கள் அண்ணா மகிழ்ச்சி...
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி தம்பி💐💐💐👍👍👌👌👌
@anandhsiva6424
@anandhsiva6424 2 жыл бұрын
@@Mettur_senthil 🙏🙏🙏
@mahimahendran128
@mahimahendran128 Жыл бұрын
Nenga pannavadi ah
@saraswathiu
@saraswathiu Жыл бұрын
Thambi,metturla,plays,azaga,irukku,dam
@anandhsiva6424
@anandhsiva6424 Жыл бұрын
@@mahimahendran128 koonandiur
@ClassicSpicyKitchenCSK
@ClassicSpicyKitchenCSK 2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது. நானும் மேட்டூர் தான். கண்ணாடி பரிசல் துறையை நேரில் பார்ப்பதை விட உங்கள் வர்ணனை உடன் மிக அழகாக உள்ளது.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ👍👍💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@syamsriram
@syamsriram 2 жыл бұрын
எனது ஊர் மேட்டூர் சேலம் கேம்ப் தான். 6ம் வகுப்பு வரை வைதீஸ்வரா பள்ளியில் தான் படித்தேன். தற்போது மதுரையில் ௨ள்ளேன். ௨ங்ளது வீடியோ மூலம் மேட்டூர் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏
@PalaniSamy-qq9zo
@PalaniSamy-qq9zo Жыл бұрын
சொந்த ஊருக்கு சென்றது போலவே இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க மென்மேலும்
@s.k4969
@s.k4969 2 жыл бұрын
அருமையான காட்சிகள்.. அதைவிட நிதானமான விளக்கம்..! தொடரட்டும் தங்கள் பணி. ! நன்றி..!
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much sir 🙏💐
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 2 жыл бұрын
இந்த விபரத்தை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி.உறவே தென்காசி.
@msdpradeep5586
@msdpradeep5586 2 жыл бұрын
Fb la pathingala
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு...💐💐👍👍🙏🙏🙏
@rangapk8212
@rangapk8212 2 ай бұрын
Mumbai Malad West Mumbai hai 😂
@rangapk8212
@rangapk8212 2 ай бұрын
Super 😂😂😂
@nagarajang5397
@nagarajang5397 3 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துகள். மக்கள் நலன் கருதி போக்குவரத்து வசதி செய்து கொடுத்துள்ள அரசை பாராட்டும் அதே வேளையில் இந்த பண்ணவாடி பரிசல் துறையை நல்லதொரு சுற்றுலா மையமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.🎉
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
Yes👍👍👍❤️🎉🎉🙏
@bethusaamy1044
@bethusaamy1044 2 жыл бұрын
ஆகா ஓகோ பேஷ்பேஷ் மிகவும் அருமை அற்புதம் அபாரம் சூப்பரோ சூப்பர் தெளிவாக எடுத்துக் சொல்லி காட்டிய நீங்கள் வாழ்க வளர்க உயர்க
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@prabakarann3238
@prabakarann3238 2 жыл бұрын
அமைதியான பயணம். அழகான இயற்கை பயணம். அருமையான பதிவு. Thank you.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🍀🌿🌿
@mariyappansm6752
@mariyappansm6752 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா நம்ம பஸ் டிரைவர் கண்டக்டர் மற்றும் மீன்கடைக்காரர் இவர்களை சின்னதா பேட்டி எடுத்து இருந்தால் இன்னும் நல்லா இருந்துக்கும் வாழ்த்துகள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Yes👍👍👍👍
@moorthyr674
@moorthyr674 2 жыл бұрын
நான் தர்மபுரி தான் மேட்டூர் அடிக்கடி வருவேன் பார்ப்பதற்கு டைம் இருக்காது இப்படி ஒரு இடமும் இப்பத்தான் எனக்கு தெரிகிறது கண்டிப்பாக இந்த இடத்தை பார்க்க வேண்டும்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
கண்டிப்பா பாருங்க அருமையான இடம்💐💐👍👍🙏🙏🙏
@maheshdevourkondac7558
@maheshdevourkondac7558 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம் ❤️
@peermuhammed7205
@peermuhammed7205 2 жыл бұрын
ஒரு நல்ல காட்சிகளுடன் கண்ணுக்கு விருந்து.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@arjunan.p4826
@arjunan.p4826 2 жыл бұрын
அண்ணா நான் பண்ணவாடி பரிசல்துறை தான் உங்கள் வீடியோ supar nega eppa oru video vadhu potuga anna
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
கண்டிப்பா தம்பி👍👍👍👍
@REDFOXYT2020
@REDFOXYT2020 2 жыл бұрын
முதன் முறையாக உங்கள் காணோளியை கண்டேன் மிக அருமையான காணோளி கட்டங்களையே பார்த்து பார்த்து வளர்த எனக்கு பரந்து விரிந்த நீர்நிலையும் அங்குள்ள மக்களின் வாழ்கை நிலையும் அருமையாக உள்ளது அதிலும் தாங்கள் தொகுத்து வழங்கியவிதம் உங்களோடு பயணித்தது போன்ற உணர்வாக இருந்த்து நீர்தேக்க எல்லை வரை அரசு பேருந்து பயணிகளை ஏற்றி செல்லும் காட்சி மிக அருமை அரசு துரைக்கு நன்றி கூறிக்கொள் கிறேன் நகர்புர பேருந்தைவிட இப்படி கிரம்புர பேருந்துகளின் சேவைகள் பாராட்ட தக்கது நன்றி இந்த காணோளியை பதிவிட்டதற்கு தொடர்ந்து பல இடங்களுக்கு சென்று அங்குள்ள வாழ்கைகளை பதிவிடுங்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
50 வீடியோக்களுக்கு மேல் பதிவிட்டுள்ளேன். தொடர்ந்து பாருங்கள் 🙏🙏🏼🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@user-karthisathya91
@user-karthisathya91 3 ай бұрын
காணோளி அல்ல காணொளி ,, துரை அல்ல துறை. வளர்த அல்ல வளர்ந்த. கிரம்புர அல்ல கிராமப்புற..... ஏன் இத்தனை எழுத்துப்பிழை????
@ramamoorthyvenkatachalam7183
@ramamoorthyvenkatachalam7183 2 ай бұрын
அருமை மேட்டூர் செந்தில் . தொடரட்டும் தங்கள் சேவை.
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
Thank you so much sir
@prasannavenkitesh10c42
@prasannavenkitesh10c42 2 жыл бұрын
எனக்கு. இதை பார்த்ததும். ஜயா. வீரப்பனார் இங்கெல்லாம். சுற்றி வந்து.
@jayakumar-sg7mi
@jayakumar-sg7mi 2 жыл бұрын
I'm from Trichy , I'm working in Mettur ,so many times visit this place, very beautiful place bro
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்யூ சகோ...ரெண்டு நாளைக்கு முன்பு ஒரு வீடியோ போட்ருக்கேன். அதுல இன்னும் டீப்பா காட்டியிருக்கேன் பாருங்க சகோ💐💐👍👍
@sarathmnathandop
@sarathmnathandop 2 жыл бұрын
அருமை நண்பரே..நான் மாசிலாபாளையம்தான்.. இந்திய சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறேன்..நமது மாவட்டத்தின் பெருமைகளை எடுத்துறைக்கும் உமது காணொலி மகிழ்ச்சிக்குறியது...பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்💐
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@paathaivizhigal9052
@paathaivizhigal9052 2 жыл бұрын
சகோதர வணக்கம்... சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... இந்த பகுதியெல்லாம் பார்த்ததில்லை... உங்கள் காணொளியால் மகிழ்ச்சி.. சேனலுக்கு ஆதரவு கொடுத்துள்ளேன்...
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ...தங்கள் பதிவை பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.👌👌💐💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@x6623
@x6623 2 жыл бұрын
அருமை அருமை அருமை. என் மண். விவரமாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி. என் மேட்டூரில் எங்கு வசிக்கிறீர்கள். நான் சென்னையில் வசித்து வருகிறேன். மேட்டூரை விட்டு வந்து 45 வருடங்களாகிவிட்டது. என் மண்ணை நினைக்காத நாளில்லை.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா...
@kayalvihikayalvizhi8142
@kayalvihikayalvizhi8142 2 жыл бұрын
நானும் மேட்டூர். சென்னை வந்து 2 1 வருடங்கள் ஆகின்றன. நீங்கள் யார். நான் ஒரு ஆங்கில
@x6623
@x6623 2 жыл бұрын
@@kayalvihikayalvizhi8142 உங்களின் பதிவு முற்று பெறவில்லை. நான் மேட்டூரில் பிறந்து வளர்ந்தவன். மேட்டூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் படித்தவன். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவன். என் மூத்த சகோதரி மேட்டூர் St.Mary's பள்ளி ஆசிரியை. பெயர் ரோஸி. மேரி டீச்சர் எங்களுடைய குடும்பத்திற்கு வேண்டியவர். ராஜகணபதி நகரில் இன்றும் வசித்து வருகிறார். நீங்கள் St.Mary's பள்ளி மாணவியாக இருந்தால் என் சகோதரியை அறியக் கூடும். நான் பெரம்பூர், ஜவஹர் நகரில் வசித்து வருகிறேன்.
@x6623
@x6623 2 жыл бұрын
@@kayalvihikayalvizhi8142 மேட்டூரில் எங்கு தங்கி இருந்தீர்கள்!?.GHSS ல் பணிபுரியும் இதய செல்வம் தெரியுமா? என்னுடைய கஸினின் மகன்.
@kayalvihikayalvizhi8142
@kayalvihikayalvizhi8142 2 жыл бұрын
@@x6623 ask ithayaselvam. He will tell
@sevathaponnu2020
@sevathaponnu2020 2 жыл бұрын
ரொம்ப அழகிய ஊர் நம்ம ஊர்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
100% உண்மைங்க👌👌👍👍💐💐💐🙏🙏🙏
@jambulingam4400
@jambulingam4400 2 жыл бұрын
அருமையான காணொளி பார்ப்பதற்கு இடம் அருமையாக இந்த காணொளியை பதிவிட்டதற்கு நன்றி ஆனால் படகில் செல்வது பாதுகாப்பு இல்லாமல் செல்வது ஆபத்து ஃபேமிலியோட செல்வது மிக மிக ஆபத்து
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
ஆம் லைப்ஜாக்கெட் இல்லை
@msk2811
@msk2811 2 жыл бұрын
மேட்டூர் செந்தில் அண்ணாவிற்கு நன்றி🙏💕 களும் வணக்கங்களும் அருமையான காணொளி 🎥நான் சென்னை யிலே பிறந்து வளர்ந்தவன் மேட்டூர் பண்ணவாடி சோத்துக்குழி யிலாம் நான் வந்து பார்த்ததே இல்லை❌🚫 தங்கள் காணொளி 📸✌வீடியோ வாயிலாக பார்த்தேன் மெய்மறந்து ரசித்தேன் தங்களுக்கு மிக்க 🙏💕மிக்க நன்றி🙏💕 கள் பல
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ💐💐👍👍👌👌🙏🙏🙏🙏
@selvamv7651
@selvamv7651 2 жыл бұрын
Ethu enga oouru .. epdi iruku nanbarkale ...
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
செம சகோ
@s.k364
@s.k364 2 жыл бұрын
Salem mettur
@sachinkannan3512
@sachinkannan3512 2 жыл бұрын
Verithanam🔥
@kathirvsp04
@kathirvsp04 2 жыл бұрын
Super super brother
@lokrajvenkatesan9364
@lokrajvenkatesan9364 2 жыл бұрын
Sema 👌 👍 supera irukkudu bro unga ooru
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 жыл бұрын
நானும் மேட்டூர் தான் இன்னும் இங்கே பார்த்ததில்லை கூடிய சீக்கிரம் பார்கிறேன் ராமன் நகரத்தில் இருக்கிறோம் சூப்பராக இருக்கு குளத்தூர் பக்கமும் போடவும்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழச்சி...சென்று பார்த்து வாருங்கள்💐💐💐🙏🙏👍👍👍
@rrcheenu123
@rrcheenu123 2 жыл бұрын
My relatives living in Raman Nagar.
@shunmugamsundaram5097
@shunmugamsundaram5097 2 жыл бұрын
மிக மிக அருமை என்னுடைய ஆசையை தூண்டிவிட்டிகள்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐👍👍👍👍
@jaiganesh3988
@jaiganesh3988 2 жыл бұрын
செந்தில் நல்ல இருக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது வாழ்த்துக்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ💐👍👍🙏🙏🙏
@marthakandhiraj2848
@marthakandhiraj2848 2 жыл бұрын
From U S A,,u brought Mettur alive in ur vedio,tnk uso much,I am a native of Mettur ,keep it up, would be like to see pannavadi 👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 💐💐🙏👍👍
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 2 ай бұрын
அரசு பேருந்து பற்றி புகழவேண்டாம் 😢😢
@gurucitizen5901
@gurucitizen5901 2 жыл бұрын
மிகவும் அருமை நண்பரே இது போன்ற நல்ல தகவல் வளர்க்கும் உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏
@syedanwer9683
@syedanwer9683 2 жыл бұрын
தம்பி செந்தில் நான் மேட்டூர் அணை ௮ரசு மேல் நிலை பள்ளி யில் தான் ௭ஸ் ௭ஸ் ௭ல் சி வரை படித்தேன். ௮தன்பின் சென்னை வந்து விட்டேன். ஆனால் ௮ங்கிருந்தவரை நான் இந்த இடத்தை பார்க்க வே இல்லை. தங்கள் வீடியோ மூலம் 40 வருடங்களுக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்தது ள்ளது. ௭ல்லாம் வல்ல இறைவன் தாங்கள் மேன் மேலும் ௨யர ஆசிர்வதிக்கட்டும்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 2 жыл бұрын
தாமரை என்ற படம் ,நெப்போலியன் ரோஹிணி நடித்தது. "பவுனு பவுனு " காவேரி கிராஸ்,பூலாம் பட்டி, நெருஞ்சி ப்பேட்டையில் எடுத்தது. ராசுக்குட்டி
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 2 жыл бұрын
ராசுக்குட்டியும் நெருஞ்சிப்பேட்டையில் எடுத்தது.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
உண்மை சகோ👌👌👍👍👍
@sivahamysivagnanam320
@sivahamysivagnanam320 2 жыл бұрын
Thanks for taking us to such an interesting place! video was very good
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much sir 🙏 🙏🙏🙏💐💐💐💐👍👍👍👍
@KanagarajNatarajan
@KanagarajNatarajan 2 жыл бұрын
மிகவும் அருமையான இடம். விளக்கத்திற்கு நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏💐💐💐💐
@lawrencerethinam1434
@lawrencerethinam1434 2 жыл бұрын
எனது சிறு வயது ,நினைவுகள் மனதில் வந்து சென்றன நண்பா ,வாழ்த்துகள் [சங்கில் விசில் ஊதுவது ]
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Wow superb bro 👍👍💐💐🙏🙏🙏🙏🙏🙏
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
5:18 அப்படியே காவேரியில் தண்ணீர் வெல்லமாக வந்து தூக்கினால் தான் தெறியும் எது நீரோட்ட பகுதி எது மக்கள் வாழும் பகுதி என்று தெறியும்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
👍👍💐💐🙏🙏🙏
@soundararajan22
@soundararajan22 2 жыл бұрын
நீர் மற்றும் பாரை மீது தெரிகிறதே!!
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
@@soundararajan22 அது பழைய நீரோட்ட பகுதி இப்ப புது வெள்ளம் வந்தால் தான் தெரியும் எது ஊர் எதுவரை நீரோட்ட பகுதி என்று தெறியும் என்று கூறினேன்.
@josephchettiar2484
@josephchettiar2484 2 жыл бұрын
In Tamilnadu there's a place like this cannot imagine also it's a different level. Thank you bro
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 👍👍💐💐🙏🙏🙏🙏🙏🙏
@sadhuhepsihepsi5619
@sadhuhepsihepsi5619 2 жыл бұрын
Anna boat la pogum pothu jacket 🧥 tharuvgala safe fa polama
@sindhuvn966
@sindhuvn966 2 жыл бұрын
@@sadhuhepsihepsi5619 குடுப்பாங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி ஜாக்கெட் கழட்டி வந்து குடுப்பாங்க
@editingvlogs3277
@editingvlogs3277 Жыл бұрын
நானும் எனது நண்பர்களும் பைக்கில் ட்ரிப் சென்றோம் இந்த இடத்திற்கு கடல் போன்ற உணர்வு அங்கு கிடைக்கும் மிக அருமையான இடம் நண்பர்களே
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Yes...👍👍👌👌👌👌
@jesueasy
@jesueasy Жыл бұрын
very nice Mr.Senthil... highly educative movie about Cauvery river.. i enjoyed all the scenes
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your support sir🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐
@francisnayagam5738
@francisnayagam5738 2 жыл бұрын
இந்த ஆபத்தான நிலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி அரசு மாற்று ஏற்பாடு செய்தால்நலமாயிருக்கும்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
👍👍💐💐💐🙏🙏🙏
@ragunathragu7930
@ragunathragu7930 2 жыл бұрын
எங்க ஊரு.... 🙋‍♂️😍👍🤝
@annaamalaikadirvel6947
@annaamalaikadirvel6947 2 жыл бұрын
மேட்டூர் அனைக்குள் மக்கள் படகு பேருந்து மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து தங்கள் வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்து வாழ்கிறார்கள்.என்பதை பார்க்கும் போது. மிகவும் பரிதாபமாக இருக்கிறது.நீர் அதிகம் வரும் காலங்களில் இவர்கள் தேவையை பல மைல்கள் சுற்றி தான் பூர்த்தி செய்ய வேண்டும்.இப்படியும் நம் தமிழ் நாட்டில் மக்கள் கஷ்டப்பட்டுவாழ்கிறார்கள்.என்பதை தெரிந்து கொள்ள தங்கள் காணொளி. மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.இதுபோல் மற்றுமொரு காணொளியை எதிர்பார்க்கிறோம்..
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much sir 🙏🙏💐
@senthilkumars1683
@senthilkumars1683 Жыл бұрын
Semma,Suoer ஆ இருக்கிறது மிக்க நன்றி அண்ணா.வாழ்த்துக்கள்.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@balajivenkatraman2991
@balajivenkatraman2991 2 жыл бұрын
நண்பரே, உங்கள் வீடியோக்கள் அருமை மற்றும் தெளிவு. முடிந்தால் ஏற்காடு போடுங்கள்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
கண்டிப்பா போட்றேன் சகோ💐💐👍👍🙏🙏🙏
@sathappansubbiah8006
@sathappansubbiah8006 2 жыл бұрын
Thank you sir for the recording.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐💐👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 жыл бұрын
Super senthil அருமையான பதிவு நன்றி 🙏 பரளி குணா 👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்யூ சகோ மிக்க மகிழ்ச்சி அடேந்தேன்💐💐👍👍🙏🙏🙏🙏🙏
@madhialagank9615
@madhialagank9615 2 жыл бұрын
அருமையான தகவல்கள் மிக்க நன்றி...
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி💐💐🙏🙏
@seetharamansundararaman3237
@seetharamansundararaman3237 2 жыл бұрын
This channel is really great. I enjoyed as if I am travelling with them. .with real enthusiasm .Mettur Senthil I really appreciat your effort and wish your channel to grow and grow👍👌🤝
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you sir ❤ 💐💐🙏🙏🙏🙏
@manoharang5944
@manoharang5944 2 жыл бұрын
@@Mettur_senthil ybi
@theodoreta1492
@theodoreta1492 2 жыл бұрын
Very nice video! Never been to this place. Informative 🙏🎉🎉🎉
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்யூ சகோ💐💐🙏🙏🙏
@praveenba23
@praveenba23 2 ай бұрын
❤மிகவும் சிறப்பு விளக்கம், சகோதரர் அவர்களே ❤❤
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🎉🎉🫰🫰❤️❤️
@moneymaster9022
@moneymaster9022 2 ай бұрын
Mi Hii
@user-eq7oq5sb5h
@user-eq7oq5sb5h 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. இது போன்ற அழகான பகுதியை காண்பித்ததற்கு மிக்க நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐
@sivaselvi7478
@sivaselvi7478 2 жыл бұрын
இத்தனை யும் அரசு அனுமதி யுடன் நடக்கிறதா பரிசில் துறை வரை ஏன் சிமின்ட் ரோடு போட வில்லை பரிசில் சவாரி பாதுகாப்பு க்கு யார் பொறுப்பு இதெல்லாம் அரசு க்கு தெரியுமா
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
நீர்த்தேக்க பகுதி வரை தார்சாலை வசதி உண்டு. மண்சாலை எல்லாமே நீரில் மூழ்கும் நிலங்கள். பரிசல் சவாரிக்கு உரிமம் வைத்துள்ளார்கள்
@KBR08285
@KBR08285 2 жыл бұрын
அரசுக்கு தெரிஞ்சு தான் நடக்கும்
@arlogesh
@arlogesh 2 жыл бұрын
Thanks for this beautiful video. ♥️ You have captured the hidden beauty of Mettur Dam so perfectly. As a Mettur'ian I would love to see a lot more video's from you.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much for your wishes and support Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐
@pravinkumar1256
@pravinkumar1256 2 жыл бұрын
பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 🙏💐
@arulsiddhaclinic3328
@arulsiddhaclinic3328 2 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி ஐயா தங்களுக்கு நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ👍💐🌿🌾🌴🪴🙏🙏🙏🙏🙏🙏
@narayananra1237
@narayananra1237 2 жыл бұрын
இந்த இடம் இதுவரை நம் அரசியல்வாதி கண்களில் படவில்லையோ???
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
😜😜😜🤣🤣🤣
@sarassmuthu8011
@sarassmuthu8011 Жыл бұрын
I happened to see your video about the floods and since then got addicted to your channel.😍😍.Very natural exciting interesting places you take us all.Its different from other city you tubers showing the same old things I feel.I am travelling with you to all these places.This is a very exciting place but it could be very lonely and dark.at nights near the water🤭🤭 Kerp rocking 🙏🙏🙏.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you for your support and wishes and blessing sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@palanisamykalamani7406
@palanisamykalamani7406 2 ай бұрын
I am from Coimbatore. Thank you my son. Back side Matur dam. I never seen it. Pannavadi Village maaveeran Veerapanar lively good area. Keep it up I support you
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
Thank you so much sir 🫰❤️🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
Tamilnadu Government should construct one BRIDGE this year 2024 over this OR near by this to cross Dalem and Dharmapuri district
@muralikandhan288
@muralikandhan288 2 жыл бұрын
EXCELLENT SENTHIL. WISHES.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏
@jenedatesjenedates603
@jenedatesjenedates603 2 жыл бұрын
நான் மெடிக்கல் ரெப்பாக இருந்தகாலத்தில் கொளத்தூர் வரும் போது பண்ணவாடிசென்றுள்ளேன் அருமையான ஊர். வாழ்த்துக்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
ஸ்வீட் மெமரீஸ்...வாழ்த்துக்கள்💐💐
@eniyanithisheniyanithish1819
@eniyanithisheniyanithish1819 Жыл бұрын
நா நேர்ல பாத்ததோட இந்த வீடியோவில் சூப்பர் அண்ணா 👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you 🙏🙏🙏🙏💐💐💐💐
@manivasukiganesan5450
@manivasukiganesan5450 2 жыл бұрын
நன்றி நண்பரே பன்னவாடி போய்யிருக்கிறேன் ஆனால் இவற்றை நான் பார்க்கவே இல்லை கானொலி போட்டதற்க்கு நன்றி🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ. மீண்டும் ஒருமுறை வந்தால் பாருங்கள்...💐💐👍👍🙏🙏🙏🙏
@mukilg2418
@mukilg2418 2 жыл бұрын
தம்பி செந்தில் மேட்டுர் அணை பண்ணவாடி தெளிவாக எடுத்து கூறியதக்குநன்றி கானொளி பதிவு அருமை கோவை
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏
@raghu.r6841
@raghu.r6841 2 жыл бұрын
சிறு வயதில் எதோ ஒரு நீரற்ற ஆற்றில் கரடு முரடான பள்ளங்களில் பேருந்தில் செல்வது போல கனவு வரும் . இன்று‌ என்‌ கண் முன் காண்கிறேன் !
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank so much sir 💐🙏
@kkumarkkumar1600
@kkumarkkumar1600 2 ай бұрын
நல்ல பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள் !
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
Thank you so much sir 👍👍🙏🙏🙏🙏
@umeshpallava3384
@umeshpallava3384 6 ай бұрын
பார்க்க தமிழ் திரை நடிகர் ஷ்யாம் போலவே இருகிரிங்கோ.....💐
@Mettur_senthil
@Mettur_senthil 6 ай бұрын
தேங்க்ஸ் 🙏🙏🙏🌿🌿😍😍😍👍👍
@saravanankalai5004
@saravanankalai5004 2 жыл бұрын
Namma drivers great na....
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
ஆமா சகோ💐💐💐💐👍👍👌👌
@srinivasan1025
@srinivasan1025 2 жыл бұрын
Never seen such a place. Very interesting to see such places. 👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்யூ💐💐🙏🙏♥️
@BR-px2mg
@BR-px2mg 2 жыл бұрын
நண்பரே, அருமையான பதிவ💛💛💛✌
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 💐🙏🙏🙏👍
@ravindiranm.d2828
@ravindiranm.d2828 2 жыл бұрын
அரிய பதிவு. மிகவும் ரசித்தேன்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி 💐💐👍🙏🙏🙏🙏🙏
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Beautiful roads very beautiful village
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐👍👍👍
@sreethar6160
@sreethar6160 2 жыл бұрын
ஹாய்
@ranjithkumarsubramani1794
@ranjithkumarsubramani1794 2 жыл бұрын
Super bro, please include google map location so that it is easy for us
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
OK bro👍👍👍
@thirruselvamkanapathipilla5636
@thirruselvamkanapathipilla5636 2 жыл бұрын
நேரில் சென்று பார்த்த உணர்வை தருகின்றது !
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 2 жыл бұрын
Thanks to this video publisher. Super.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏
@timepasswithprathi6627
@timepasswithprathi6627 2 жыл бұрын
அண்ணா எந்த டைம்ல வந்த இந்த இடத்த பார்க்க முடியும்.தகவல் சொல்லுங்க உங்க வீடியோ தெளிவாகவும் சொன்ன விதம் அருமையாகவும் இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி. எல்லா நாளும் பார்க்கலாம். மேட்டூர் அணை நிரம்பினால் மட்டுமே பார்க்க முடியாது.
@mohammedismailsamil6622
@mohammedismailsamil6622 2 жыл бұрын
ரொம்பபயனுள்ளவீடியோ
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்யூ உங்கள் ஆதரவே எனக்கு மிகப்பெரிய பலம் நன்றி நன்றி நன்றி
@SundaramRambabu6479
@SundaramRambabu6479 11 ай бұрын
❤❤❤ ❤❤❤ Kaanoli Arumai ❤❤❤
@nijamuthinanijamuthina766
@nijamuthinanijamuthina766 2 жыл бұрын
Sema bro na kandippa poven super brother
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ 💐💐🙏🌱🍀
@jeevasuresh12
@jeevasuresh12 2 жыл бұрын
15 .30ரூபாய் இல்ல இரண்டு சக்கர வாகனத்திற்கு 50 ஒரு நபருக்கு50 ரூபாய்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
ஆட்களுக்கு 15 ரூபாய்தான்
@samuelcreativity
@samuelcreativity 2 жыл бұрын
Super 👏👏
@ammayapper
@ammayapper 2 жыл бұрын
Super video coverage. Super comment. Thank you sir.👌👌👌👌👌👌👍👍👍💐💐💐
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐
@harihari3948
@harihari3948 2 жыл бұрын
Anna super.votyo palamali vetyo super
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 🙏🙏🙏💐💐💐
@Mathivanan531
@Mathivanan531 2 жыл бұрын
Salem camp la valndha anubhavam undu nanbareeeeee...
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
அருமையான ஊர் அது💐💐👌👌👌
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 15 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 22 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 16 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
Когда покупки идут не по плану🤯
0:32
FilmBytes
Рет қаралды 2,3 МЛН