Рет қаралды 402,198
#mushroom #car #pasumaivikatan
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை அடுத்து உள்ள வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஶ்ரீராம். இன்ஜினீரிங் படித்த ஶ்ரீராம் உணவுத் துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக படித்த படிப்புக்கேற்ற வேலையைத் தேடாமல் சிப்பிக் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் தனது விடா முயற்சியின் மூலம் காளான் பிசினஸில் வெற்றியடைந்துள்ளார். தற்போது தினசரி 10,000 ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
தொடர்புக்கு, ஶ்ரீராம், செல்போன்: 96263 31387.
Credits:
Reporter: G.Sakthivel murugan | Camera: K.Dhanasekaran | Edit: Sai | Producer: M.Punniyamoorthy
---------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....