கோவை அரசுப்பொருட்காட்சி 2023 | Coimbatore Exhibition 2023 |Tamil | Vlog |Gandhipuram

  Рет қаралды 2,172

YaYa NithYa

YaYa NithYa

Жыл бұрын

#coimbatoreexhibition
#CoimbatoreExhibition2023
#coimbatoreexhibition2023
#coimbatoreexhibitionvlog
#exhibition2023
#coimbatoregovtexhibitiondetails
#exhibitioncoimbatore
#yayanithya vlog
#கோவைஅரசுப்பொருட்காட்சி2023
#கோவைஅரசுப்பொருட்காட்சி
#அரசுப்பொருட்காட்சி
கோவையில் மக்கள் தொடர்புத்துறை சார்பில் மத்திய சிறை வளாகத்தில் அரசு பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. கோவையில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் அரசு பொருட்காட்சி துவங்கியுள்ளது. இந்த பொருட்காட்சியை கடந்த 13ம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.அடுத்த 45 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும்,குழந்தைகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
27 அரசுத் துறைகள் இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை உட்பட 27 அரசுத் துறைகளும் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைத்துள்ளன.உணவுகள்
மேலும், மாலை நேரத்தில் சூடாக சாப்பிட உணவுகள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எது எடுத்தாலும் 5 ரூபாய் 10 ரூபாய் என நாம் குழந்தை பருவத்தில் பார்த்து வியந்தது போன்ற கடைகளும் இந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
Coimbatore Exhibition 2023 :
With 45 retail outlets, stalls by 27 government departments, and over 15 joyrides, the annual government exhibition here continue to be a crowd puller, especially since it is summer vacation for school children.
CONTENT DISCLAIMER :
The views and opinions are expressed in this video are not meant to hurt any individual.We can not held liable in such situations. All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
COPYRIGHT DISCLAIMER :
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
If you find any copyright issues, Please contact to yayanithya@gmail.com,we will rectify it.
©yaya nithya. Any reproduction or illegal distribution of the content in any form will result in immediate action against the person concerned.”
Subscribe to my channel for more videos :
bit.ly/3jWfzbX
/ @yayanithya
Follow on :
YaYa Nithya Facebook Page
/ yayanithya
YaYa Nithya Twitter Page
RJNithya?s=08
YaYa Nithya Instagram Page
yaya_nithya?utm...
YaYa NithYa Instagram page(Baking)
/ ooh_my_truffle
Tataaaa Varrattaa !

Пікірлер: 13
@kmkananth
@kmkananth Жыл бұрын
Super sister, ithu mathiri neraya events video podunga, useful ah irukkum.
@yayanithya
@yayanithya Жыл бұрын
Sure bro
@jothimathi518
@jothimathi518 Жыл бұрын
Super dr nalla flow va pesura d
@yayanithya
@yayanithya Жыл бұрын
🙏🏻
@ssananth7874
@ssananth7874 Жыл бұрын
👌
@yayanithya
@yayanithya Жыл бұрын
🙏🏻
@vlogscafe8373
@vlogscafe8373 Жыл бұрын
Yaa yaa yaa Nithyaaaaaaaa❤
@yayanithya
@yayanithya Жыл бұрын
🙌😊🙏🏻
@jothimathi518
@jothimathi518 Жыл бұрын
Bangle rate enaku personal ah konjo athikama theriyithu naa antha price la vaangunathu illai but ok bangles super ah iruku
@yayanithya
@yayanithya Жыл бұрын
👍
@yayanithya
@yayanithya Жыл бұрын
🙏🏻
@Madhus_kitchen_corner
@Madhus_kitchen_corner Жыл бұрын
Is it still happening?
@yayanithya
@yayanithya Жыл бұрын
I think it's over sis
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 27 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 494 М.
Kovai Kondattam 💦😍 | Coimbatore 🏝️Semma Galata 😂🔥
9:08
❗️XOTINI HAMMASINI URMOQCHI 😱😱😱
0:14
HUSAN_SHORTS1
Рет қаралды 2,7 МЛН
Слепой узнал о измене своей жены😳
1:00
Did you like the picture with my cat? #cat #cats
0:28
Prince Tom
Рет қаралды 5 МЛН
Did you see the photo?
0:20
Women Power
Рет қаралды 38 МЛН