கோவை EV conversion Training centre/ SODIUM BATTERY

  Рет қаралды 23,160

MAKE YOUR OWN DREAM

MAKE YOUR OWN DREAM

Күн бұрын

Пікірлер: 51
@sairamsolar
@sairamsolar 3 ай бұрын
நன்றி நண்பரே என்னுடைய பல்சர் பைக் கன்வர்சன் செய்ய இங்கே போய் பார்க்கிறேன் 🙏
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@sairamsolar நன்றி
@jeisricustomerservice4259
@jeisricustomerservice4259 9 күн бұрын
😂😂 எவ்ளோ செலவு ஆனது விவரத்தை இங்கே பதிவிடவும்... பொது மக்கள் பார்வைக்கு. பயன் பெறட்டும் எல்லோரும்
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld Ай бұрын
Very good 💯👍👍👍👍👍👍👍
@fathimanazer236
@fathimanazer236 3 ай бұрын
Best information...
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@fathimanazer236 thank you so much
@selvamvkok
@selvamvkok 3 ай бұрын
Problem with your audio output. Please check it.
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@selvamvkok ok sir
@saravanang2396
@saravanang2396 3 ай бұрын
லித்தியம் சோடியம் பேட்டரி இது ஒன்றும் எங்களுக்கு புரியவில்லை சகலகலா டிவி யூடியூப் சேனல் காரணங்களை கூப்பிட்டு வீடியோ போடுங்க அப்பதான் எங்களுக்கு புரியும்
@thangaraj19629
@thangaraj19629 3 ай бұрын
கொடீசியாவில் இதை பார்த்தேன்
@stephen898
@stephen898 3 ай бұрын
Sor inda wbike ah mathi vatchu ieukangala athu battery plus petrol payum oduma sir
@smuthukumark8583
@smuthukumark8583 3 ай бұрын
எத்தனை முறை சார்ஜ் and டிஸ்சார்ஜ் பண்ணலாம்.......இதுவும் முக்கியம்
@ramachandran1353
@ramachandran1353 3 ай бұрын
EV வாகனத்தில் எந்த வகையான பேட்டரிகள் பயன்படுத்தபடுகிறது என்பதை தயவுசெய்து கூறவும்
@shdevach
@shdevach 3 ай бұрын
லித்தியம் அயன்
@Desanesan
@Desanesan 3 ай бұрын
Very very useful information . Thanks.
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@Desanesan thank you sir
@Desanesan
@Desanesan 3 ай бұрын
@@makeyourowndream6685 would like to visit this place in the month of November 2024.
@balashanmughamt5823
@balashanmughamt5823 3 ай бұрын
What is your battery capacity? Battery management system? Motor capacity? Please explain? What is the price?​@@makeyourowndream6685
@ஆதெ.குமாரராஜா
@ஆதெ.குமாரராஜா Ай бұрын
Battery, motor and complete accessories how much cost?
@makeyourowndream6685
@makeyourowndream6685 Ай бұрын
@@ஆதெ.குமாரராஜா please contact the number
@chandrasekarvijayan
@chandrasekarvijayan 3 ай бұрын
Tvs xl ku conversation price
@jayakrishna3614
@jayakrishna3614 8 күн бұрын
Battery warranty
@jeisricustomerservice4259
@jeisricustomerservice4259 9 күн бұрын
இவர்களிடம் பயிற்சி எடுக்க 7 நாள் பயிற்சிக்கு. 3000₹ மற்றும் முழு பயிற்சி பெற 18000₹ கேட்கிறார்கள்.... 😂😂அதுவும் 18000₹க்கு அவர்கள் சொல்லி தரும் பயிற்சியை கேட்டால் சிரிப்பாக வரும்...பயிற்சியில் சொல்லி தரும் விவரம் Wire connection Female male connection Hub fitting Battery box lift and fitting Throttle fixing Digital dial display fiting அவ்ளோ தான். மேல சொன்ன 3 ம் தான் நகைச்சுவையே.. சரி 18000₹ பணத்திற்கு repair சர்வீஸ் சொல்லி கொடுக்க மாட்டார்கள். முற்றிலும் எப்படி பொருத்துவது என்பது மட்டும் சொல்லி கொடுப்பார்களாம்... 😂😂😂ரிப்பேர் ஆனால் என்ன செய்வது ??? அதுவும் அவர்களிடம் மட்டுமே kit வாங்க வேண்டும் என்ற நிபந்தனை வேற..அவங்க டோடியம் பேட்டரியை வியாபாரம் செய்யுறாங்க பயிற்சிக்கு போன நம்மள வைத்து 🤦‍♂️... 18000₹ ஒரு hub drive kit முழுதும் வாங்கி வீட்டில் வைத்து நாமளே நமது வாகனத்திற்கு பொருத்தி பயிற்சி பெறலாம்...
@balakrishnan915
@balakrishnan915 3 ай бұрын
Information it's good but audio very poor..
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@balakrishnan915 ok sir
@johnsonsamuel6616
@johnsonsamuel6616 3 ай бұрын
Lpg auto convert yes or no pls
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
All engine vehicle conversion to EV only
@elamurugans259
@elamurugans259 3 ай бұрын
பழைய Hero ஹோண்டா pleasure ஸ்கூட்டர் க்கு EV பொருத்தமுடியுமா?
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@elamurugans259 நிச்சயமாக முடியும் நண்பரே
@siddiqbullet3722
@siddiqbullet3722 2 ай бұрын
Contact number
@siddiqbullet3722
@siddiqbullet3722 2 ай бұрын
R t o appru
@Vin5704
@Vin5704 Ай бұрын
2.5 kw price எவ்வளவு
@makeyourowndream6685
@makeyourowndream6685 Ай бұрын
@@Vin5704 தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது
@annaduraisasikala5774
@annaduraisasikala5774 3 ай бұрын
10 நாட்கள் ட்ரைனிங் எவ்வளவு பீஸ் ஆக்சஸ் வண்டிக்கு டிவி கிட்ட மொத்தம் எவ்வளவு பணம் போகுதுங்க
@makeyourowndream6685
@makeyourowndream6685 2 ай бұрын
அலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது
@gopalanp9739
@gopalanp9739 3 ай бұрын
போன்நெம்பர் வேண்டும்
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@gopalanp9739 வீடியோ கடைசியில் உள்ளது
@SrinivasAnnamalai
@SrinivasAnnamalai 3 ай бұрын
Tvs xl matri tharuvangala sir
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@SrinivasAnnamalai Nichayamaaga maatri tharuvargal
@ragunathanragunathan3363
@ragunathanragunathan3363 2 ай бұрын
சோடியம் பேட்டரி விலை எவ்வளவு?
@kishhorekumar439
@kishhorekumar439 3 ай бұрын
👌👌👌👌👌
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@kishhorekumar439 🙏🙏🙏
@EAGLE_CHANNEL_CBE
@EAGLE_CHANNEL_CBE 2 ай бұрын
பேசப்பேச ஆடியோ கட் பண்ணுறீங்களே என்ன சமாச்சாரம் ஏன் ஆடியோவுல ஏதாவது உள்நோக்கம் இருக்கா இல்ல வெளிய யாருக்காவது தெரிய கூடாது காரணமா
@makeyourowndream6685
@makeyourowndream6685 2 ай бұрын
Konjam mic la problem nanbare
@skarthik8241
@skarthik8241 Ай бұрын
High price
@Raja-dy9ju
@Raja-dy9ju 3 ай бұрын
டிரேனிங்பண்ண எவ்வளவு பணம் கொடுக்கனும்
@makeyourowndream6685
@makeyourowndream6685 3 ай бұрын
@@Raja-dy9ju வீடியோ வில் அலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.... அதில் தொடர்புகொள்ளவும். நன்றி
@baranig4052
@baranig4052 3 ай бұрын
Battery price how much.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58