Hello Tamil Vlogger உங்கள் வீடியோ அதிகம் பார்ப்பவன் என்ற முறையில் எமது கருத்தை சொல்கிறேன் நீங்கள் வீடியோ போடுபவர் போல் இல்லாமல் சைட் விற்பனை செய்பவர் போல் பேசாதீர்கள். உங்களுடைய வேலை அவர்களிடம் விளக்கம் மட்டும் கேளுங்கள் அவர்களே சைட் விவரங்களை சொல்வார்கள் நீங்கள் அதிகம் பேசி வீடியோ பார்த்தால் போரடிக்கிறது. நன்றி 🙏🏻